உணவு தட்டுப்பாடு ஏற்படும் – ஐநா எச்சரிக்கை – உடன் வினியோகிக்க வேண்டுகோள்

Spread the love

உணவு தட்டுப்பாடு ஏற்படும் – ஐநா எச்சரிக்கை – உடன் வினியோகிக்க வேண்டுகோள்

உலகில் தீவிரமாக பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் எதிரொலி காரணமாக ,மக்கள் பீதியில் அதிக அளவில் உணவு

பொருட்களை கொள் முதல் செய்து செல்கின்றனர் .இதனால் தற்பொழுது உணவு தட்டுப் பாடுகள ஏற்பட்டுள்ளதாகவும்

,தற்போது இருப்பில் உள்ளவை தீர்ந்து விட்டால் பெரும் நெருக்கடியை மக்கள் சந்திக்க நேரிடும் என்பதால் .

உலக உணவு தயாரிப்பு மையம் விரைவாக உணவை தயாரித்து வினியோகிக்க வேண்டும் என ஐக்கியநாடுகள்சபை அவசர

வேண்டுதல் விடுத்துள்ளது தொடர்ந்து இதுபோல மந்த கதியில் வினியோகம் ஈடுபட்டால்

மக்கள் கடைகளை உடைக்கும் நிலை ஏற்படும் என்பதாக அது தனது கருத்தை வெளியிட்டுள்ளது ,

.மக்கள் பட்டினியில் வாடும் நிலை ஏற்படலாம் என்பதாக இதன் இந்த அவசர எச்சரிக்கை காண்பிக்கிறது

மக்கள் வெளியில் நடமாட கூடாது என ஊரடங்குகளும்,தடைகளும் விதிக்க பட்டுள்ளதால் உணவு தயாரிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

மேலும் தயாரித்த உணவுகளை வினியோகிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது , export restrictions, creating a shortage on the global

market உலகசந்தையில் ஏற்படும் இந்த தட்டு பாடு பெரும் பேரவலத்தை உருவாக்கும் என அது தெரிவித்துள்ளது

தற்போது இந்த நிலை கருதியே மக்கள் அதிக பொருட்களை கொள்வனவு செய்து சென்றுள்ளமை குறிப்பிட தக்கது

எனினும் பரவி வரும் நோயின் தாக்கத்தில் பாதிக்க பட்ட நாடுகள்

மீள் இயல்புக்கு திரும்பிட மூன்று முதல் ஆறு மாதங்கள் பிடிக்கும் என் கணிப்பிட பட்டுள்ளது

அவ்வாறு செல்லும் எனின் ஐநா கூறும் இந்த விடயம் நிகழ வாய்ப்புள்ளது ,மக்களே எச்சரிக்கையாக இருங்கள் .

இது பரபரப்பு செய்தி அல்ல, இவ்வாறு நிகழ்ந்தால் உங்கள் மாற்று திட்டம் என்ன ..?

அதனை இப்பொழுதே கருத்தில் கொள்ளுங்கள் .வரும் முன் தடுப்போம் ,பட்டினியை தவிர்ப்போம் ,

உணவு தட்டுப்பாடு ஏற்படும்
உணவு தட்டுப்பாடு ஏற்படும்

Leave a Reply