Posted in பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

லண்டனில் கொரனோ – வீதியில் நடமாடும் மக்கள் – தண்டம் வழங்கும் பொலிஸ்

லண்டனில் கொரனோ – வீதியில் நடமாடும் மக்கள் – தண்டம் வழங்கும் பொலிஸ்

பிரிட்டனில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள் என அரசு வேண்டுதல் விடுத்து வருகிறது ,


அதனை அலட்சியம் செய்து மக்கள் சிறுவர்களுடன் பார்க்கில் ,குந்தி உள்ளதும் ,உடல் பயிற்சிகள் செய்வதும்
இயல்பான ஒன்றாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

நாள் தோறும் பல நூற்று கணக்கில் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .அந்த செய்திகளை எல்லாம் பார்வையிட்டு இந்த மக்கள்

தமக்கு ஒன்றும் தெரியாதது போல இவ்விதம் இயல்பாக நடமாடி வருவது
பார்ப்பவர்களை கொதிக்க வைக்கிறது

வரும் நிமிடம் யார் உயிரோடு இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மக்கள் இவ்விதம் செயல் படுவதை என்னவென்று கூறிட ..?

மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்களை காப்பாற்றும் மருத்துவர்கள் இறந்தவண்ணம் உள்ளனர் ,
நாடு பெரும் அவலத்தில் சிக்கி தவிக்கிறது

மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடுமென அபாய அறிவிப்புக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது


இவ்வாறான சூழலில் இந்த மக்கள் இவ்விதம் நடந்து கொள்வது ,மனித

மனங்களின் சிந்தனைகள் மீது சீற்றம் கொள்ள வைக்கிறது அல்லவா ..?

லண்டனில் கொரனோ
லண்டனில் கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் கொரனோ நோயாளிகளுக்கு வழங்கும் ஒக்சிசன் முடிந்தது – மக்கள் பலியாகும் பேரவலம்

லண்டனில் கொரனோ நோயாளிகளுக்கு வழங்கும் ஒக்சிசன் முடிந்தது – மக்கள் பலியாகும் பேரவலம்

பிரிட்டன் மருத்து வமனைகள் எங்கும் கொரனோ நோயாளர்களின் வருகை அதிகரித்து காணப் படுவதாலும் ,

வைத்திய சாலைகள் எங்கும் நிரம்பி வழிவதாலும் மருந்துகளுக்கு தட்டு பாடு நிலவுகிறது

இதில் இந்த நோயாளிகளுக்கு அளிக்க படும் முதன்மை சுவாசிக்க வழங்க படும் runs out of oxygen


ஆக்சிசன் தீர்ந்து விட்டதாகவும் மேலதிகமாக நோயினால் பாதிக்க பட்டு வரும் மக்களுக்கு வழங்கிட இல்லாது உளளது என தெரிவிக்க பட்டுள்ளது

A major NHS hospital almost ran out of oxygen for its Covid-19 patients on ventilators because it was treating so many people with the disease who needed help to breathe

இந்த விநியோகத்தை விரைந்து வழங்கும் படி கேட்க பட்ட பொழுதும் அவை ,ஆமை வேகத்தில் நகர்கிறது

இதனால் நோயாளர்கள் பெரும் அவலத்தில் சிக்கியுள்ளதுடன் உயிர் பலிகள் வழமைக்கு மாறாக மூன்று மடங்கு அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

நுரையீரல் தாக்குதலில் உள்ளவர்களுக்கு இந்த செயற்கை சுவாசம் வழங்க பட்டே அவர்கள் காப்பற்ற படுகின்றனர்

அவ்விதமான முக்கிய சுவாச காற்று தீர்ந்துள்ளது அரசு கூறுவது போன்று மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடும் என்ற கணக்கு சரியாக பயணிக்கிறது

மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என பலமுறை
வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,

அலட்சியம் செய்து சென்றதன் விளைவே பல்லாயிரம் மக்கள் இந்த உயிர்


கொல்லி நோயினால்
பாதிக்க பட காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

லண்டனில் கொரனோ
லண்டனில் கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி

லண்டனில் -கொரனோ வைரசால் பாதிக்க பட்ட பெண் வீட்டில் குழந்தை பெற்றார்

லண்டனில் -கொரனோ வைரசால் பாதிக்க பட்ட பெண் வீட்டில் குழந்தை பெற்றார்

பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயால் பாதிக்க பட்டு தனிமை படுத்த பட்டிருந்த பெண் ஒருவர் வீட்டில் குழந்தையை பிரசவித்தார் .

அம்புலன்சுக்கு அழைத்த பொழுதும் அவர்கள் வருவதற்கு முன்பாக அவர் வீட்டில் பிள்ளையை பெற்றார் .

பன்னீர் குடம் உடைத்தவுடன் அழைத்த பொழுதும் ,அவர்கள் தாமதமாக வந்ததினால் வீட்டில் பிரசவித்துள்ளார் .

மருத்துவர்கள் தாயும் சேயும் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்

கொரனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் குழந்தை பெற்ற முதல் பெண்மணி இவராக சாதனை படைத்துள்ளார்

சிசுவுக்கு இந்த நோயானது தொற்றி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

அமெரிக்காவில் ஆறுமாத சிசு ஒன்று இந்த கொடிய நோயினால் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

லண்டனில் -கொரனோ
லண்டனில் -கொரனோ