லண்டன் மாவீரர் நாள் எக்சல் – கொரனோ மருத்துவமனை -திறப்பு – டிரைவ் துரு கொரனோ சோதனை -நேரலை

Spread the love

லண்டன் மாவீரர் நாள் எக்சல் – கொரனோ மருத்துவமனை – நேரலை

லண்டனில் ஆண்டு தோறும் இடம்பெறும் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெறும் எஸ்சல் மண்டபத்தில் அமைக்க பட்டுள்ள தற்காலிக

கொரனோ மருத்துவமனை நேரலை காட்சிகளை இங்கே பாருங்கள்


இங்கே நான்காயிரம்
படுக்கை அறைகள் உள்ளவகையில் அமைக்க பட்டுள்ளது

இன்று இந்த மருத்துவமனை திறக்க படுகிறது ,நான்காயிரம் நோயாளர்கள் இங்கே வருவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

லண்டன் வெம்பிளி உள்ளிட்ட பகுதியில் டிரைவ் துரு கொரனோ சோதனை இடம்பெறுகிறது

இவ்வாறு 25 சோதனை நிலையங்கள் பிரிட்டன் தோறும் அமைக்க பெறுகிறது ,நீங்களும் சென்று சோதிக்கலாம்

https://www.youtube.com/watch?v=M5Y6CINrzZM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *