Tag: இலங்கையில் உள்ள
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் உள்ள வெளி நாட்டவர்களுக்கு விசா தொடர்பான அறிவித்தல் – பயம் வேணாம்
Author: நலன் விரும்பி Published Date: 01/04/2020 Leave a Comment on இலங்கையில் உள்ள வெளி நாட்டவர்களுக்கு விசா தொடர்பான அறிவித்தல் – பயம் வேணாம்
இலங்கையில் உள்ள வெளி நாட்டவர்களுக்கு விசா தொடர்பான அறிவித்தல் – பயம் வேணாம்
இலங்கையில் தங்கியுள்ள வெளி நாட்டவர்கள் தமது விசா காலம்
நிகழும் நிகழ்கால நோயின் காரணமாக
அலுவலகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன ,
இதனால் வெளி நாட்டு பயணிகள் கவலை அடைய தேவை இல்லை
எனவும் மீள விமான நிலையம் செல்லும் பொழுது அங்கு பணத்தை செலுத்தி விசாவினை பெற்று செல்ல முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது
இவ்விதம் மேலதிகமாக தங்கி இருந்த நாட்களுக்கு தண்ட பணம் அறவிட படமாட்டாது என இலங்கை குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது
மேலதிக விபரங்களுக்கு அவர்களது இணையத்தை பார்வையிடவும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது அல்லது அவர்களை இந்த
மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
cvisa@immigration.gov.lk







