ஸ்பெயினில் ஒரே நாளில் 950 பேர் பலி -110,238, பாதிப்பு

Spread the love

ஸ்பெயினில் ஒரே நாளில் 950 பேர் பலி -110,238, பாதிப்பு

ஸ்பெயினில் நாட்டில் அதிமுகமாக பரவிய கொரனோ
வைரஸ் தாக்குதலில்

சிக்கி இன்று வியாழக்கிழமை மட்டும் சுமார் 950 பேர் பலியாகியுள்ளனர் .

இதுவரை இங்கு இடம்பெற்ற மனித உயிர்பலி எண்ணிக்கை சுமார் 10,000 ஆக அதிகரித்துள்ளது

அத்துடன் மேலும் 110,238 பேர் பாதிக்க பபட்டுளள்னர் .

வரும் நாட்களில் இது இரட்டிப்பாக மாறலாம் என கூறப்பட்டுள்ளது
மேலும் ஐநூறுக்கு மேற்பட்டவர்கள்

ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது ,வரும் சில நாட்களில் இவ்வாறான மரணங்கள் அதிகரிக்கும்

என உலக சுகாதர அமைச்சு எச்சரித்திருந்த நிலையில் இந்த மனித உயிர் பலிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

ஸ்பெயினில் ஒரே நாளில் 950
ஸ்பெயினில் ஒரே நாளில் 950

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *