Tag: ஸ்பெயினில் கொரனோ
Posted in கொரனோ வைரஸ்
ஸ்பெயினில் கொரனோ நோயினால் இன்று 932 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 03/04/2020 Leave a Comment on ஸ்பெயினில் கொரனோ நோயினால் இன்று 932 பேர் பலி
ஸ்பெயினில் கொரனோ நோயினால் இன்று 932 பேர் பலி
ஸ்பெயின் நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 932 மக்கள் பலியாகியுள்ளனர்
எனவும் இதன் இறப்பு எண்னிக்கை 10,935, எட்டியுள்ளது
மேலும் இங்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் இந்த நோயினால் பாதிக்க
பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது
மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் ,ஆபத்து என்பது
செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ள நிலையில் ,இதுவே இந்த நோயின் இறுதி நிமிடங்களை அறிவிப்பதாகும்







