Tag: கொரனோ பதிப்பில் இ
Posted in இலங்கை செய்திகள்
கொரனோ பதிப்பில் இருந்து குணமான 49 பேர் விடுதலை
Author: நலன் விரும்பி Published Date: 03/04/2020 Leave a Comment on கொரனோ பதிப்பில் இருந்து குணமான 49 பேர் விடுதலை
கொரனோ பதிப்பில் இருந்து குணமான 49 பேர் விடுதலை
இலங்கையில் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டு தனிமை படுத்த பட்டிருந்த
சுமார் 49 பேர் இராணுவத்தால் அவர் தம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டனர்
கைது செய்ய பட்டு சிறப்பு தனிமை படுத்தல் முகாம்களில் வைக்க பட்ட இவர்களே இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர்







