இலங்கையில் 152 பேர் பாதிப்பு -மட்டில் 2362 சிறை வைப்பு

Spread the love

இலங்கையில் 152 பேர் மட்டுமே வைரஸ் நோயால் பாதிப்பாம்

இலங்கையில் பரவி வரும் வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை சுமார்

நூற்றி ஐம்பத்தி இரண்டு பேர் மட்டுமே பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

மேலும் நால்வர் இதே நோயினால் பீடிக்க பிட்டு இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

மேலும் மட்டக்களப்பில் சுமார் 2362  பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,

இவர்களில்வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் ,அவர்களை சந்தித்தவர்களுமே தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


தொடர்ந்து பல்லாயிரம் பேர் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

இலங்கையில் 152 பேர் மட்டுமே
இலங்கையில் 152 பேர் மட்டுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *