Tag: ஐ எஸ் தீவிரவாதிகளை
Posted in உலக செய்திகள்
ஐ எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் இராணுவம்
Author: நிருபர் காவலன் Published Date: 01/09/2021 Leave a Comment on ஐ எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் இராணுவம்
ஐ எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் இராணுவம்
ஈராக்கின் தியத்தல பகுதியில் பதுங்கி இருக்கும் ஐ எஸ் தீவிரவாதிகளை முற்றாக
துடைத்தளிக்கும் இராணுவ நடவடிக்கை ஒன்றை ஈராக்கிய இராணுவம் மேற்கொண்டுள்ளது
இந்த தாக்குதல் மூலம் இவர்கள் முற்றாக அழித்தொழிக்க படுவார்கள் என இராணுவ தளபதி சூளுரைத்துள்ளார்






