Author: நிருபர் காவலன்
இராணுவ துணை குழுவை இலக்கு வைத்து தாக்குதல் – 4 பேர் மரணம் பலர் காயம்
இராணுவ துணை குழுவை இலக்கு வைத்து தாக்குதல் – 4 பேர் மரணம் பலர் காயம்
பாகிஸ்தான் Balochistan மாகாணத்தில் அரச துணை இராணுவ குழுக்களை இலக்கு வைத்து நடத்த
பட்ட தாக்குதலில் நான்கு துணை படை குழுக்கள் பலியாகின ,மேலும் எட்டு பேர் படு காயமடைந்துள்ளனர்
பலவேறு பட்ட குழுக்கள் பாகிஸ்தானில் போராடி வருகின்றனர் ,அவர்களை கட்டு படுத்துவது என்பது கடினமான
ஒன்று ,ஆரம்பத்தில் இலங்கையில் தமிழ் குழுக்கள் உருவாகியது போன்று இங்கேயும் ,பலமான பல அமைப்புக்கள் ,உள்ளன ,அதில் அரச ஆதரவு பெற்ற குழுக்களும் உள்ளடங்கும்
அவ்விதமான தாக்குதல் சம்பவமாக இவை பார்க்க படுகிறது .
தாலிபான்கள் வெறி தாக்குதல் -35 பேர் படுகொலை
தாலிபான்கள் வெறி தாக்குதல் -35 பேர் படுகொலை
ஆப்கான் நாட்டில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் தாலிபான் விடுதலை
போராளிகள் நடத்திய தாக்குதலில் சிக்கி முப்பத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
இதே போராளிகளை இலக்கு வைத்து அரச இராணுவம் நடத்திய தாக்குதலில் இருநூறுக்கு
மேற்பட்டவர்கள் பலியாகினர் .அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக இவை இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
பிளீச்சிங்’ செய்வதால் வெளுக்கும் முகமும்
பிளீச்சிங்’ செய்வதால் வெளுக்கும் முகமும்
சரும நிறத்தை மெருகேற்றுவதற்காக நிறைய பெண்கள் முகத்தில் ‘பிளீச்சிங்’ செய்துகொள்கிறார்கள்
. ஆனால் பிளீச்சிங்குக்கு பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில்
ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் ரசாயனம் உள்ளது. இது சருமத்தில் உள்ள முடியை ஒழிக்கும்தன்மை கொண்டது.
அதனால் பார்ப்பதற்கு சருமம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அது நிரந்தரமானதல்ல.
மேலும் சருமத்தை பிளீச்சிங் செய்யும்போது மெலனின் உற்பத்தி குறையும். மெலனின் என்பது மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் செல்களால் உற்பத்தி செய்யப்படும் முக்கிய
நிறமியாகும். சருமத்தில் மெலனின் எவ்வளவு அதிகமாக உற்பத்திசெய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு சருமத்தின் வெளிப்புற அடுக்கு கருமையாக இருக்கும். மெலனின் உற்பத்தி
பெரும்பாலும் மரபியலுடன் தொடர்புடையது. கருமையான சருமம் கொண்டவர்களிடம் மெலனின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
பிளீச்சிங்’ செய்வதால் வெளுக்கும் முகமும்
ஹைட்ரஜன் பெராக்சைடு, ஹைட்ரோ குயினோன் போன்ற சருமத்திற்கு பிரகாசம் கொடுக்கும் பிளீச்சிங் பொருட்களை உபயோகிக்கும்போது சருமத்தில் உள்ள மெலனோசைட்டுகளின் அளவு
குறையும். அதன் காரணமாக மெலனின் உற்பத்தியும் குறைந்துவிடும். அதனால் காலப்போக்கில் சருமத்தின் நிறம் மங்கத் தொடங்கும்.
பிளீச்சிங் செய்யும்பொது சருமத்திற்கு சில நன்மைகள் கிடைக்கின்றன. பக்கவிளைவுகளும் உண்டாகின்றன. அதுபற்றி பார்ப்போம்.
நன்மைகள்: பிளீச்சிங், சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளை ஓரளவு கட்டுப்படுத்தும். முகத்தில் உள்ள கறைகள், அழுக்குகளை போக்கவும் உதவும். முகத்திற்கு தற்காலிக
பொலிவையும் கொடுக்கும். நிறமாற்றம் மற்றும் வயது காரணமாக ஏற்படும் சரும மாற்றங்களையும் தற்காலிகமாக போக்கும்.
சில பெண்கள் சரும பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் அவர்கள் முகம் சோர்வாக காணப்படும். சருமத்தில் முடிகளும் ஆங்காங்கே தென்படும்.
அப்படிப்பட்டவர்கள் பிளீச்சிங் செய்வதன் மூலம் பிரகாசமான சருமத்தை பெறலாம். ‘பேஸ் ப்ளீச் கிரீம்’களில் உள்ள ரசாயனங்கள் சருமத்தை ஒளிரச்செய்து 10 நிமிடங்களுக்குள் முகத்திற்கு உடனடி பிரகாசத்தை அளிக்கும்.
பக்கவிளைவுகள்: பிளீச்சிங் செய்தபிறகு தோல் அழற்சி ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். சிலருக்கு சருமம் சிவத்தல், கொப்புளம், படை, வீக்கம், அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள்
தென்படும். மார்பு, அக்குள் மற்றும் இடுப்பு பகுதிகளிலும் பாதிப்பு உருவாகலாம். சில பேஸ் பிளீச்சிங் கிரீம்களில் நச்சுத்தன்மை கொண்ட பாதரச திரவம் இருப்பதாக கூறப்படுகிறது. அது
உண்மையாக இருக்கும் பட்சத்தில் உணர்வின்மை, சோர்வு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு
உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிலர் பாதரசம் ஏற்படுத்தும் பக்க விளைவுகளில் இருந்து மீள நீண்ட காலமாகும். சிலருக்கு மார்பு பகுதியில் பரு உண்டாகும்
ஜெயிலை விட்டு வெளியேற மறுக்கும் கைதிகள்
ஜெயிலை விட்டு வெளியேற மறுக்கும் கைதிகள்
மராட்டியத்தில் பரோலில் வெளியே விட்டாலும், 26 கைதிகள் ஜெயிலை விட்டு வெளியே செல்ல மறுத்து உள்ளனா்.
மராட்டியத்தில் உள்ள ஜெயில்களில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். கொரோனா பரவலை அடுத்து, ஜெயில்களில் நெரிசலை குறைக்க அரசு முடிவு செய்து, தகுதி
உள்ள கைதிகளை சிறைத்துறை பரோலில் அனுப்பி வைத்தது. இந்தநிலையில் அரசு விட்டாலும், நாங்கள் ஜெயிலை விட்டு நகர மாட்டோம் என சில கைதிகள் அடம்பிடித்தது தெரியவந்து உள்ளது.
மாநிலம் முழுவதும் சுமார் 26 கைதிகள் பரோலில் செல்ல வாய்ப்பு இருந்தும், ஜெயிலிலேயே இருப்பது தெரியவந்து உள்ளது.
கொரோனா வைரஸ்
இதில் நவிமும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஒடிசாவை சேர்ந்த கைதி ஒருவர், வெளியே போனால் குடும்பத்திற்கு பாரமாக இருந்துவிடுவோம் என நினைத்து வீடு திரும்ப மறுத்துவருவதாக ஜெயில் சூப்பிரண்டு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “பரோலில் வீட்டுக்கு போக சொன்னால், ஒடிசாவை சேர்ந்த கைதி ஜெயிலில் வேலை பார்த்து பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என கூறுகிறார்’’ என்றார்.
இதேபோல ஒருசில கைதிகள் வெளியே சென்றால் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவோம் என பயந்தும், தண்டனை காலத்தை முடித்துவிட்டு வெளியே செல்லலாம் என சிலரும் பரோலில் செல்லாமல் உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும் இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நாங்கள் கைதிகளுக்கு எல்லா மருத்துவ வசதிகளையும் வழங்குகிறோம். கைதிகளுக்கு என தனியாக கொரோனா சிகிச்சை மையம்
வைத்து உள்ளோம். எனவே தொற்று காலத்தில் ஜெயிலில் இருப்பது பாதுகாப்பானது என கைதிகள் நினைக்கின்றனர்’’ என்றார்.
பாடசாலைக்குள் இருந்து 215 சடலங்கள் மீட்பு
பாடசாலைக்குள் இருந்து 215 சடலங்கள் மீட்பு
கனடாவின் ஆளுகைக்குள் விளங்கிய British Columbia பகுதியில் நடத்த பட்டு வந்த பாட சாலைகளுக்குள் இருந்து சுமார் 215 சடலங்கள் மீட்க பட்டுள்ளன
பெற்றவர்களிடம் இருந்து பிரித்து செல்ல பட்டு ,பாடசலைகளில் தங்கை வைக்க பட்ட சிறுவர்கள் ,பாலியல் ,வன்கொடுமை ,வதைகளிற்கு உள்ளாக்க பட்டு கொலை செய்ய பட்டு வந்துள்ளனர்
1890 கால பகுதியில் நடத்த பட்ட மேற்படி பாடசாலை, 1970 ஆண்டளவில் மூடப்பட்டது ,ஆனாலும் அங்கு நடத்த பட்ட தொடர் சோதனைகளில் அந்த பாடசாலை மைத்தனத்திக்குள் இவ்வாறு
புதைக்க பட்ட நிலையில் பல் வேறு பட்ட வயதுடைய மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி விடயம் கனடாவுக்கு , பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது ,தாம் இந்த செயலை எண்ணி மிக மனம் வருந்துவதாக ,ஆளும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
70 புலிகளை கொன்ற நபர் கைது
70 புலிகளை கொன்ற நபர் கைது
பங்களாதேஷில் ஐம்பது வயது நபர் ஒருவர் காட்டுக்குள் சென்று அந்த நாட்டின் அரும் பெரும் சொத்தாக கருத படும் முக்கிய புலிகளை கொன்று வந்த இவரை போலீசார் கைது செய்துள்ளனர்
கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் ஐம்பது புலிகளை இவர் கொன்றுள்ளார் ,
புலிகள் படு கொலை செய்ய பட்டு வருவதை கண்டறிந்த வனவள பாதுகாப்பு பிரிவினர் தொடராக
நடத்தி வந்த தேடுதலின் பொழுது மேற்படி நபர் சிக்கியுள்ளார் ,கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
சிக்கிய டைகர் மனிதர்
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது
- போராட்டம் நடத்திய ஆறு பேர் கைது
சீனாவில் மனிதர்களுக்கு பரவும் -புதுவகை பறவை காய்ச்சல்
சீனாவில் மனிதர்களுக்கு பரவும் -புதுவகை பறவை காய்ச்சல்
சீனாவின் Jiangsu மாகாணத்தில் மனிதர்களுக்கு பரவும் புதியவகை பறவை காய்ச்சல் நோய் போன்று ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
இது கொரனோ நோயானது மக்களுக்கு எவ்வாறு பரவியதோ அதே போன்ற தொற்று நோயாகும் என தெரிவிக்க பட்டுள்ளது
இது சீனா ,உயிர் கொல்லி கிருமிகளை தயாரித்து மக்களுக்கு பரப்பி வருகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது
பதுங்கி இருந்த ஐ எஸ் தீவிரவாதிகள் கைது
பதுங்கி இருந்த ஐ எஸ் தீவிரவாதிகள் கைது
ஈராக்கில் பதுங்கி இருந்த ஐ எஸ் மறைவிடம் ஒன்றை இராணுவத்தினர் திடீரென சுற்றி
வளைத்தனர் ,இதன் பொழுது அங்கு பதுங்கி இருந்த சுமார் நான்கு தீவிரவாதிகளை தாம் கைது செய்துள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது
தீவிரவாதிகள் என்ற போர்வையில் அப்பாவி மக்களையும் கைது செய்து வருவதாக மனித உரிமை மையம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
கடல் கடந்த மனித நேயம். கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த முஸ்லீம்கள்
கடல் கடந்த மனித நேயம். கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த முஸ்லீம்கள்
மலேசியா : திருநெல்வேலி மாவட்டம் புளியரையை சேர்ந்த இம்மானுவேல் மகன் ஜான்சன் என்பவர் மலேசியாவில் தொழிலாளியாக பணி புரிந்து வந்துள்ளார்.
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து முடங்கிய நிலையில் தாயகம் திரும்ப முடியாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 26 ஏப்ரல் அன்று மலேசியாவில் மரணம் அடைந்துள்ளார். இச்செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய்,
மனைவி உள்ளிட்ட உறவினர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியை தொடர்பு கொண்டு அவரை மலேசியாவில் அடக்கம் செய்ய உதவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
அதனடிப்படையில் தமிழகத்தை சார்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மலேசியாவில் செயல்படும் ஐ.எம்.ஐ.எம் (IMIM) அமைப்பின் தலைவர் சபருதீன் மற்றும் அன்சர் அலி ஆகியோரை தொடர்பு
கொண்டு தகவல் தெரிவித்தனர். ஐ.எம்.ஐ.எம் (IMIM) அமைப்பின் முயற்சியால் ஜான்சன் உடல் கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார்.
இச்செய்தி அறிந்த ஜான்சன் குடும்பத்தினர் எஸ்.டிபி.ஐ கட்சியினருக்கும், ஐ.எம்.ஐ.எம் அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்..
பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து 200 மாணவர்கள் கடத்தல்
பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து 200 மாணவர்கள் கடத்தல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.
இவர்களின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இவர்கள் பள்ளி மாணவ மாணவிகளை கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதேபோல் போகோஹரம் தவிர நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் இன்னும் பல பயங்கரவாத அமைப்புகள் மாணவ மாணவிகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு அரசிடம் இருந்து பணம் மற்றும் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்கின்றன.
அந்த வகையில் நைஜீரியாவில் அண்மை காலமாக பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து மாணவ மாணவிகள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள நைஜர் மாகாணத்தின் தெகினா நகரில் இஸ்லாமிய பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் மாலை இந்த பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தனர்.
பின்னர் அவர்கள் வகுப்பறைகளுக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
எனினும் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
பின்னர் 200 மாணவர்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்த பயங்கரவாதிகள் லாரியை கொண்டு வந்து, அதில் மாணவர்களை ஏற்றி கடத்தி சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து 300 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதும், பின்னர் பயங்கரவாதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகளை மீட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஹெலிகாப்டர் விபத்தில் 5 போலீசார் பலி
ஹெலிகாப்டர் விபத்தில் 5 போலீசார் பலி
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பொலிவர். இங்குள்ள காண்டாகல்லோ என்கிற நகரில் போதைப்பொருள் புழக்கம்
அதிகமாக உள்ளதால் அங்கு போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 5 போலீசார் காண்டாகல்லோ நகரில் ஹெலிகாப்டரில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத
வகையில் அவர்களது ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 போலீசாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கொலம்பியா அதிபர் இவான் டியூக், விபத்தில் உயிரிழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அந்த 5 போலீசாரும் கொலம்பியாவின் கதாநாயகர்கள் எனக்கூறி புகழாரம் சூட்டினார்.
கமாஸ் தாக்குத்தல் எதிரொலி – இஸ்ரேல் ஆட்சி கவிழ்ப்பு
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.
இஸ்ரேல் அரசியலில் திடீர் திருப்பம் – அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசை அமைக்க முடிவு
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. 4 முறையும் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி பெற்ற போதிலும் ஆட்சி
அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை. அதேபோல் வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில்
புதிய அரசு அமைப்பதற்கு பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது.
வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லாததால் அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்க முடிவு செய்துள்ளன. இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர
வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் உள்ளன. இப்படிப் பலவிதமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் 2-வது இடத்தைப் பிடித்த யேஷ் அதித் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட் தலைமையில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி உருவாகியுள்ளது. எனவே அவரை பிரதமராக தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் அங்கு கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
31-05-2021 இன்றைய நாளுக்கான GBPUSD சிக்னல் – FOREX FREE SIGNALS
31-05-2021இன்றைய நாளுக்கான GBPUSD சிக்னல் – FOREX FREE SIGNALS
இன்றைய நாளுக்கான GBPUSD வாங்கி விற்கும் நிலைகள்
இவையாக நாம் கணிக்கிறோம்
அவையாவன
sell area 1,41960 and 1,42100- TP AREA 1,41468
buy area 1,41280 and 1,41139- TP AREA 1.41520 OR 1,41728
மேலும் இன்று ஆறில் இருந்து எட்டு பிப்ஸ் சந்தை நகர்வாக அமைய பெறலாம் ,எனவே பதட்டம் இன்றி பணத்தை அள்ளிக் கொள்ளுங்கள்
சந்தை அதிகம் கீழ் நோக்கிய நகர்வாக அமைய பெறும் ,எனவே மேலே குறிப்பிட்ட அந்த வாங்கும்,விற்கும் இடங்களை கவனத்தில் வைத்து கொள்ளுங்கள் ,அந்த நிலைகளில் வாங்கி விற்று இலாபத்தை அள்ளி கொள்ளுங்கள்
கீழ் நோக்கி சென்று பின்னர் அதே நிலை அல்லது அதற்கு கிட்ட சென்று பின்னர் கீழே நோக்கி நகரும் நிலை ஏற்படலாம் -எனவே பிரதானமாக இதனை கவனத்தில் கொள்ளுங்கள் நன்றி
இலக்கை சொல்வது நாம் ,வெற்றியை தீர்மானிப்பது நீங்கள்
- வன்னி மைந்தன் –
அமெரிக்காவில் பார்ட்டியில் துப்பாக்கி சூடு -3 பேர் மரணம் -20 பேர் காயம்
அமெரிக்காவில் பார்ட்டியில் துப்பாக்கி சூடு -3 பேர் மரணம் -20 பேர் காயம்
அமெரிக்கா மியாமி பகுதியில், பாட்டி நிகழ்வு ஒன்றுக்குள், காரில் வந்த ஆயுததாரிகள்
நடத்தி திடீர் துப்பாக்கி சூட்டில் சம்பவ இதில் மூவர் பலியாகினர் ,மேலும் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த கொலை வெறி தாக்குதலுக்குரிய காரணம் ஏன் என தெரியவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
ஆப்கானில் குண்டு வெடிப்பு – 28 பேர் காயம்
ஆப்கானில் குண்டு வெடிப்பு – 28 பேர் காயம்
ஆப்கான் பகுதியில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதல் சிக்கி இருபத்தி எட்டு பேர் படு காயமடைந்துள்ளனர்
தாலிபான்களுக்கும் ,அரச இராணுவத்திற்கும் இடையில் தொடர்ந்து இடம் பெற்று வரும் மோதல்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இதேவேளை தாலிபான்களின் உளவுத்துறை தளபதி அரச இராணுவத்தின் விமான தாக்குதல்
மூலம் படுகொலை செய்யப்பட்டுளள்ளார் ,இவருடன் மேலும் முக்கிய 11 பேர் பலியாகியுள்ளதாக அரச இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
புலிகளை கேவல படுத்தி நடிக்கும் சமந்தா – தமிழா இதை பார் – வீடியோ
புலிகளை கேவல படுத்தி நடிக்கும் சமந்தா – தமிழா இதை பார் – வீடியோ
தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டம் மற்றும் அதன் புனிதத்தை கேவல படுத்தி ,உலக மக
கொடிய பயங்கரவாத அமைப்பான ஐ எஸ் அமைப்புடன் ஒப்பிட்டு சமந்தா என்ற திரைப்பட கூலி கேவல படுத்தி நடிக்கிறார்
இதற்க்கு சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மத்தியில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது
எனவே தமிழர்களே இந்த காணொளியில் கூறப்படுவது போன்று செய்து உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் ,
சமந்தா தமிழில் நடிக்கும் படங்களை தோற்கடியுங்கள்
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
எந்த தொகுதி எவ்வளவு வாக்கு | நாம் தமிழரின் பலமான மாவட்டங்கள் | சீமான் video
எந்த தொகுதி எவ்வளவு வாக்கு | நாம் தமிழரின் பலமான மாவட்டங்கள் | சீமான் video
மாவட்ட வாரியாக வாங்கிய வாக்குகள் அடிப்படையிலேயே எந்த மாவட்டத்தில் அதிக வாக்குகள் என வரிசைப்படுத்தியுள்ளேன்.
அதோடு மாவட்ட வாரியாக வாக்கு சதவீதம் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி இருந்தோம். இதற்கு 40 நிமிட காணொளி ஆகிவிட்டதால் அந்த தகவலையும் இந்த காணொளியில் இணைக்க
முடியவில்லை. சிலர் இந்த குறையை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். உங்கள் ஆதங்கம் புரிகிறது. எந்த
ஒரு மாவட்டத்தையும் உயர்த்தி மற்ற மாவட்டத்தை குறைத்து மதிப்பிடுவதல்ல எண்ணம். உங்கள் புரிதல்களுக்கு நன்றி. நாம் தமிழர்.
கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு.. கலங்கும் அரசியல் பிரபலங்கள் – video
கொரனோவை தடுக்க இதை சாப்பிடுங்க – video
கொரனோ தொற்றுக்கு உள்ளாகி மருத்துவர் பலியாகியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பயணிகளுடன் வீழ்ந்து சிதறிய விமானம் – அனைவரும் மரணம்
பயணிகளுடன் வீழ்ந்து சிதறிய விமானம் – அனைவரும் மரணம்
அமெரிக்காவில் பயணிகளை காவியபடி பயணித்த இலகுரக ஜெட் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி சிதறியது ,இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர்
இந்த விமான விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
அமெரிக்காவில் இவ்விதமான விமான விபத்துக்கள் அதிகமாக இடம் பெற்று வருகிறது ,இது சதி செயலா என்றே சந்தேகத்தை அதிகமாகியுள்ளது
தனியார் முதலாளிகளே இவ்விதமான விமானங்களை அதிகம் பயன் படுத்தி வருகின்றனை இங்கே குறிப்பிட தக்கது
கனடாவில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – நால்வர் காயம்
கனடாவில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – நால்வர் காயம்
கனடா Toronto பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ,சிக்கி ஒருவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளார் ,மேலும் நல்லவர் படு காயமடைந்துள்ளனர்
ஆயுத தாரி தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளார் ,இவரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
இந்த தாக்குதலுக்குரிய காரணம் இதுவரை தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
























