Tag: தந்தை கொலை
Posted in இலங்கை செய்திகள்
மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 29/09/2023
மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை
மினுவாங்கொடை அளுதேபொல பிரதேசத்தில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
இறந்தவரின் மகள் முதல் திருமணத்தில் இருந்து பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருந்து.
இதில் தந்தை தலையிட்ட போது குறித்த நபர், பொல்லினால் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 74 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வுby நிருபர் காவலன்
- திணறும் இலங்கை அநுர அரசுby நிருபர் காவலன்
- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைதுby நிருபர் காவலன்
- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதியதுby நிருபர் காவலன்
- கண்டி எசல பேராஹெராby நிருபர் காவலன்













