இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல்

இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல்

இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல் ,இந்தியா மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள் கொஞ்சம் சுமத்தி இருக்கின்றனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் .மேம்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது. திடீரென இலங்கையை சேர்ந்தவர்கள் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டவர் .சிவில் உடையில் இருந்த இலங்கை கடற்படை உறுப்பினராக இருக்கலாம் என இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

விடுதலைப்புலிகள் அந்த மண்ணில் அழிக்கப்பட்டதன் பிற்பாடு ,தற்பொழுது இந்தியா மீனவர்களை இலக்கு வைத்து, இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதலை நடத்தி ,அவர்களை படுகொலை செய்து வருகின்ற சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.

அவ்விதம் தற்பொழுது மீளவும் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தியா இலங்கைக்கிடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடற்படை. தொடர் தாக்குதலை நடத்தி வருகிற வேளையில் ,அதை தடுக்க மறந்து இந்தியா மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.

இதுவே தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில், மிகப் பெரும் முறுகலையும் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் எந்த ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு உடனடியாக ,முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ,ராமதாஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தற்பொழுது கூச்சலிட ஆரம்பித்திருக்கின்றன.

காதலே சோகமா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

காதலே சோகமா

காதலே சோகமா

காதலே சோகமா
உன்னாலே நெஞ்சிலே பாரமே
ஆனந்தம் வந்து கூடாதோ
ஆருயிரே பாசம் காட்டாயோ
உன்னை மறக்க முடியல
இன்னோர் இதயத்தை தேட பிடிக்கல

நேற்றுவரை நெஞ்சுக்குள்ள நீ இருந்தாய்
நெசமா பல கதை சொன்னாய்
இன்று மறந்து போனதென்ன
இதயத்தில் வலி தந்ததென்ன

உன்ன போல ஒருவரை
இன்றுவரை நானும் பார்க்கல
உயிராய் இருந்தாய்
இன்னும் நானும் மறக்கல

ஏனோ என்னை மறந்தாய்
எதற்காய் என்னை தண்டித்தாய்
உயிரே உயிர் வலிக்குது
உயிர் பிரியவே மனம் துடிக்குது

உன்னை மறக்க முடியல
இப்படி நடக்கும் என்று நினைக்கல
இதயமே வாழ பிடிக்கல
சத்தியமாய் சொல்கிறேன்
என்னை வந்து கொன்று விடு …!

ஆக்கம் – 02-05-2025
வன்னி மைந்தன்

கண்டதெல்லாம் கனவு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கண்டதெல்லாம் கனவு

கண்டதெல்லாம் கனவு

நெஞ்சில் நீ இருக்க
உன் நினைவில் நான் துடிக்க
உன்னை மறப்பேனா
உயிரே வெறுப்பேனா

பக்கம் வர துடிக்குதடி
பார்க்க மனம் ஏங்குதடி
வெட்க படும் வயதாலே
ஏங்கி ஏங்கி சாகிறேண்டி

அஞ் சுகமே உன்னை உள்ளம்
அணைக்க தூண்டுதடி
அக்கினியாய் ஆசை வந்து
அடியே கொல்லுதடி

வேண்டுதலை நான் செய்ய
வேளைக்கு வந்திடடி
வியர்வையில் உடல் குளிக்க
விழி திறந்து பார்தேண்டி

கண்டதெல்லாம் கனவு என்று
கண் உறக்கம் சொன்னதடி
தப்பி விட்டேன் நான் என்றே
தாராளமாய் சிரித்தேண்டி ..!

ஆக்கம் -04-05-2025
வன்னி மைந்தன்

பேருந்து பஸ் மோதல் கோரவிபத்து
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் கோரவிபத்து பேருந்து லொறிமோதல்

மன்னாரில் கோரவிபத்து பேருந்து லொறிமோதல்

மன்னாரில் கோரவிபத்து பேருந்து லொறிமோதல் பலர் காயம் இலங்கையில் நடந்த அதி உச்ச கோர விபத்தாக இந்த பேருந்து நூறு மோதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

மன்னர் ஜான் பிரதான வீதி கல்யடி பகுதியில் காலைத்து நின்ற பேருந்து மீது வேகமாக வந்த கஞ்சனூர் சாரதியின் கட்டுப்பாட்டு இழந்து மோதி தள்ளியது.

இதன் பொழுது பேருந்து பலத்த சேதமடைந்து நிலையில் காணப்படுவதுடன் அதற்கு அருகில் இருந்த ஊந்துருளி என்றும் கடுமையான சேதமுத்து.

இந்தப் பேருந்து லொறி மோதல் விபத்தில் தற்பொழுது ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயம் அடைந்தவர்களில் மன்னார் ஆடை தொழிற்சாலையின் பணியாளர்களே அதிகம் என தற்போது இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த அனைத்து பயணிகள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அதி மதிக்கப்பட்டு ,சிகிச்சை பெற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகளின் அலட்சிய போக்கும் வீதி விதிமுறைகளை மறப்பதனால் இவ்வாறான கோர விபத்துக்கள், நாள்தோறும் இலங்கையில் இடம் பெற்று வருகிறது.

இலங்கை வீதி விபத்து தொடர்பாக நாள்தோறும் அதிகமான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

நாள்தோறும் இடம்பெறும் இவ்வாறான கோர விபத்து சம்பவங்களினால், நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்து வருகின்றனர்.

சாலையோரங்களில் காத்திருக்கின்ற காவல்துறையினர் கண்காணிப்பு உள்ள பொழுதும் ,அது கடந்து இவ்வாறு விபத்துக்கள் தொடர்வது இலங்கையில் உலுப்பி வருகிறது.

இது நடமாடும் சுதந்திரத்தை பாதிக்கின்ற ஒரு செயலாகவும் ,பேருந்துகளில் பயணிப்பதற்கு மக்கள் அச்சப்படுகின்ற காலமாகவும் மாறி இருக்கின்றது.

காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம்
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம்

காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம்

காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம் ,காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயமான சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் தற்பொழுது அந்த துப்பாக்கி விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை விசை போலீஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவரது சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணை தற்போது அது அம்பலப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி காணாமல் போன சம்பவத்துடன் அவரது பெற்றோர்கள் உள்ளார்கள் என்கின்ற விடயம் .தற்பொழுது தெரிவிக்கப்பட்டதை அ.டுத்து தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது குறித்த கான்ஸடபிள் அதிகாரி துபாய்க்கு சென்று விட்டதாகவும், அதனால் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்ஸடபிள் தர அதிகாரியினுடைய துப்பாக்கி காணாமல் போனதற்கு அவரது பெற்றோர்களை கைது செய்து விசாரிக்கும் இலங்கை காவல்துறையின் இந்த செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

உண்மையில் இந்த காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி காணாமல் போனது எப்படி என்பது தொடர்பாக, வரும் நாட்களிலேயே முழுமையான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்புலத்தில், ஆயுதப்படைகள் உள்ளனவா என்பதனை ,இந்த துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தற்போது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

கள்ள சந்தையில் நல்ல விலைக்கு துப்பாக்கிகளை விற்று அதனூடாக குற்றங்கள் அதிகரிக்க சதியா இது ..?

இலங்கையினுடைய போலீஸ் ராணுவம் உடந்தையாக இருக்கிறதா என்பது தொடர்பாக இந்த காணாமல் போன துப்பாக்கிச் சம்பவங்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.

அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு

அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு

அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு ,அனுரா ஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அகில தேச மக்கள் மத்தியில் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக. ஆளுகின்ற அணுகுற குமார திசையக்கா .பதவி ஏற்றதன் பின்னர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தி கொண்டனர்.

நீதிமன்றங்கள். பொது இடங்கள். வீதிகள். சந்தைகள் .சாலைகள். என பரந்து பிரிந்து செல்லும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துக் காணப்படுகிறது.

கோத்தபாயா , மஹிந்தாவை, போன்று அனுராவின் நிழல் பிரிவுகள் ,இந்த சூட்டு தாக்குதலை நடத்துகின்றனவா என்கின்ற சந்தேகத்தை இவை எழுப்பி நிற்கின்றது.

புதிய சட்டங்கள் ஊடாக மக்களை காப்பாற்றுவேன் என சொன்னவர் ,தற்பொழுது இந்த விடயத்தில் சிக்கலை சந்தித்து இருக்கின்றார்.

தேர்தலில் வருகின்ற பொழுது மக்களுக்கு அள்ளி வாக்குறுதிகளை வழங்கினார் .

ஆனால் இன்றுவரை அவர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் காப்பாற்றவில்லை.

அதனைக் காப்பாற்ற முடியாதவர்களால் .எப்படி நாட்டினுடைய சட்டம் சிவில் நிர்வாகத்தை காப்பாற்ற முடியும் என தமிழர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் .வன்முறை சம்பவங்கள். வழிப்பறி கொள்ளைகள். கடத்தல்கள். கற்பழிப்புகள். காணாமல் போனதல் என்பனவற்றை எவ்வாறு இவரால் தடுக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்பி நிற்கின்றனர்.

இடைவிடாது தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு .முடிவு கட்ட முடியாத அணுகுற குமார திசநாயக்கவினால் .நாட்டினை எவ்வாறு வழிநடத்தி செல்வார் .

.செழிப்புமிக்க நாடாக இலங்கையை மாற்ற முடியுமா என அகில இலங்கை மக்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றனர்.

இது பொதுமக்களின் இருப்பிற்கும் .பாதுகாப்பிற்கும். தனிநபர் சுதந்திர .நடமாட்டத்திற்கும் .விடுக்கப்படும் .பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மக்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மக்களால் வெளியிடப்படும் எதிர்க்கப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் .ஆழுகிற ஆட்சிக்கு எதிராக திசை திரும்பி ,மிகப்பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ,சமூக ஆர்வலர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்

அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்

அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள் தற்பொழுது தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எட்டு மாதம் கடந்து பயணிக்கும் ஜனாதிபதியான அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்போர்க்கொடி ஆரம்பித்துள்ளனர் .

இலங்கையின் இன்றைய ஜனாதிபதி அனுரா தமிழ் மக்களுக்கு தீர்வு தொடர்பாக இதுவரையும் பேசாத நிலையில் ,அவருக்கு எதிராக தமிழர்கள் கோபம் கொண்டு கொதித்து எழுந்துள்ளனர்.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் ,பயங்கரவாத தடைச் சட்டம் நீக்காமை , காணாமல் ஆக்கப்பட்ட நிலை தொடர்பாக பேச மறுப்பது.

முள்ளிவாய்க்கால் நிலை தொடர்பாக இதுவரை பேசாது இருப்பது என்பன தொடர்பான பல விடயங்களை வைத்தே தமிழர்கள் ஆந்திராவுக்கு எதிராக திசை திரும்பி இருக்கின்றனர்.

மஹிந்த கோத்தபாய குடும்பத்தை போன்று தமிழர்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு இடவாதியாக அனுரா குமாரத்திசநாயக ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.

அனுரா குமாரா திசநாயக்கா அவருடைய கட்சியில் அங்கம் வைக்கும் வெளிநாட்டு தமிழர்கள் சரியான விடையத்தில் .அவருக்கு தெளிவுபடுத்தாத நிலையே இதன் ஊடாகவே இந்த விடயம் வெடித்து பறக்கிறது.

இலங்கை ஆளும் ஒன்பதாவது ஜனாதிபதியாக விளங்கும் அனுரா குமாரா திசநாயக்க அவள் தமிழருடைய பிரச்சனையை தீர்க்க முடியாது போனால்,

அவரது ஆட்சி 2 1/2 வருடங்களில் கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

நாள்தோறும் நிலையற்ற விலைவாசிகள், மற்றும் அரசியல் கொள்கை அற்ற காரணம் ,சொன்னவற்றை செய்ய மறுக்கிறவை, இலஞ்ச ஊழல் ஒழிக்காமல் போன்ற விடயங்களும் அனுராவுக்கு எதிராக இந்த எதிரொலிக்கிறது.

ஆகவேதான் மக்கள் அனுராவை தற்பொழுது வெறுக்க காரணமாக உள்ளது.என அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா

சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா

சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா வழங்கப்பட்டதாக இலங்கை வலியுறவு அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கு ஜனாதிபதி அதிர குமரத்தை வியட்நாமிலுடைய அதிபர் சிறப்பு விசேட அழைப்பு கொடுத்திருந்தது அடுத்து இந்த சிறப்பு பயணத்தை அவர் மேற்கொண்டு உள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இன்று இலங்கைக்கு பயணித்துள்ள அனுராக் குமரதிசா நாயக்கா அங்குள்ள அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இருநாட்டு வர்த்தகம், பொருளாதார, அரசியல் ,அபிவிருத்தி ,பாதுகாப்பு, தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையின் பொழுது கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் என்பது மிகவும் வறுமைக்குள்ளான நாடாகும் .அங்கு இராணுவத்தினர் கூட வீதிகளில் பிச்சை எடுப்பதை காண முடியும்.

அவ்வாறான ஒரு நாட்டிற்கு அனுரா குமரத் திசநாயக்கா திடீர் பயணம் செய்துள்ளது ஏன் இந்த கேள்வியை எழுப்பி நிற்கிறது.

வியட்நாமை தமிழீழ விடுதலை புலிகள் தலைமையமாக வைத்து பல ஆயுதக் கடத்தல் மற்றும் பல்வேறுபட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்தி வந்தனர்.

அவ்வாறான ஒரு நாட்டிற்கு இலங்கை ஜனாதிபதிதிடீர் பயணம் செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இது புலிகளுடைய வலையமைப்பை முற்றாக அழித்ததன் பின்னர்,அந்த அரசுடன் ஏதாவது பேரம் பேசுகிறதா என்கின்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு

ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு

ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக புதிய சுகாதார அமைச்சரை மேற்கோள்காட்டி மருத்துவர்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றனர்.

காலநிலை சூழியல் காரணமாகவே இந்த அஸ்வான் நோய் என்பது அதிகரித்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்

ஒரு லட்சம் பேரில் 3 ஆயிரத்து 400க்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஆஸ்மா தொற்று நோய் ஏற்படுவதாகவும்,இதனால் மூச்சுத் திறனை ஏற்பட்டு அவர்கள் பலியாக கூடிய அபாயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசு படிந்த காற்றுகளை சுவாசிப்பதாலும் ,அதனை சுவாசிப்பதாலும் பாதிப்பை ஏற்படுத்துவதாலும் ,இந்த நோய்க்கு மக்கள் உள்ளாகி வருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகளாவிய மக்கள் மத்தியில் அஸ்மா நோய் என்பது தற்பொழுது அதிகரித்து வருவதாகவும் ,அதனை தடுக்காவிட்டால் மிகப் பெரும் இழப்பை இந்த மனித சமுதாயம் சாந்திக்க நேரிடும் என அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

தூசி படிந்த பகுதிகளில் மக்கள் அதிகமாக வாழ்வதால் அவ்வாறான இடங்களில் வேலை பார்ப்பதாலும் ,இந்த நோய் என்பது அதிகமாக வருவதாகவும் ,மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இந்த அஸ்மா நோயினால் ஏற்படுகின்ற உயிர் அச்சத்துளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பாக உலகம் தற்போது கவனத்தை செலுத்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

ஆண்டுதோறும் இந்த ஆஸ்மா நோயினால் மக்கள் பாரியளவில் மக்கள் பலியாகி வருகின்ற தகவலை வெளியிட்டு ,பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

தள்ளாடும் அரசு நாட்டில் மின்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

தள்ளாடும் அரசு நாட்டில் மின்வெட்டு

தள்ளாடும் அரசு நாட்டில் மின்வெட்டு

தள்ளாடும் அரசு நாட்டில் மின்வெட்டு , என தமிழர்கள் தற்பொழுது தவுது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று 90 நிமிடங்களுக்கு நாடளாவிய ரீதியில் மின்வெட்டு தடைபடுமென மின்சார வாரிய அறிவித்துள்ளது .

தேர்தல் காலப் பகுதியில் மின்சார வெட்டு தொடர்பான விடயம் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் விழுந்து கிடக்கின்ற நிலையில் .அதனை மேல்நோக்கி எடுத்துச் செல்ல மறுக்கும் ஆளுகின்ற ஒன்பதாவது ஜனாதிபதி அனுராக் குமாரா திசநாயக்காவின் செயல்பாடே இதற்கு காரணம் என மக்கள் கொந்தளித்து காணப்படுகின்றனர் .

மின்சாரம், எரிபொருள் ,அத்தியாவசிய பொருட்களின், விலைகள், எதிர்வரும் நாட்களில் விலை உயர்த்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதனுடைய ,எதிரொலியாகவே இந்த மின்பட்டு காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சாய் மசாகு எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து இலங்கையினுடைய ,அத்தியாசிய பொருட்களிலும் விலைகள் அதிகரித்து காணப்பட்டன.

அதேபோன்று தற்பொழுது மின்சார பெட்டு தொடராக இடம் பெற்று வருவதால் பல்வேறுபட்ட நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மின்சாரத்தை பயன்படுத்தி பல தொழில்துறைகள் இலங்கையில் இயங்கி வருகின்றன.

ஆனால் தொடராக இவ்வாறு மின்வற்றுக்கு உள்ளாகினால் அந்த தொழில் துறைகள் பாதிப்பு ஏற்படும்.

அதனால் இலங்கை உடைய பொருளாதாரம் பாதிக்கப்படும் . ஆகவே ஆளும் அனுரா ஆட்சி தள்ளாடிக் கொண்டிருப்பதையே இந்த விடயங்கள் எடுத்து கண்ணப்பிக்கிறது .

தற்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது அனுரா ஆட்சி ஆட்சி 2 1/2 வருடங்களுக்கு முன்னதாகவே கோத்தபாயவை போன்று கவிழ்ந்து விடும் என்பதாகவே மின்சாரம் இன்றி இருளில் தவிக்கும் நிலை காண்பிக்கிறதே.

எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் முக்கிய நகர் பகுதிகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்ப்பாடுகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிமீது இலக்கு வைத்து இந்த ஏவுகணை தாக்குதலை ஹவுதி அன்சரல்லா நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் சில முக்கியமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .

இந்த தாக்குதலில் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹவுதி நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளன.

எனினும் இவர்கள் கூறுவது போன்று எங்களுக்கு ,சேதங்கள் ஏதும் இல்லை என வளமையான பாணியில் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஏமன் நகரங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றது .

அதற்கு பதிலடி தாக்குதலை ஹவுதி நடத்தியுள்ளது ம் , இது யூத படைகளுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

நீண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டே இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றது .

இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது இரு நாடுகளுக்கும் இடையில் கடும் சண்டைய இடம் பெற்று வருகிறது.

ஈரான் வழங்கிய நீண்டத்துறை ஏவுகணைகளை வைத்துக்கொண்டு இந்த தாக்குதலை அவர்கள் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி ,காசாவை தளமாகக் கொண்டு இயங்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சர் தற்போது அவசர செய்தியை வெளியிட்டுள்ளது.

எதிரி நாட்டின் உடைய போர் விமானங்கள் காசா பகுதிக்கு மேலாக பறந்து சென்று தற்காலிக இடங்களில் தங்கி இருந்த மக்கள் இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியது.

இதன் பொழுது சம்பவ படத்தில் 70-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் .275 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விமான தாக்குதலில் பலியான மக்கள் .சடலங்கள் .தற்பொழுது அவசர அவசரமாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல டசின் கணக்கான. மக்கள் உடல்கள் சிதறிய நிலையில் காணப்பட்டதாக பாலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு வருடங்களை எட்டி தொடும் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையிலான இஸ்ரேல் நாட்டின் தாக்குதல்கள் தொடர்கின்றது .

இந்த போர் களத்தில் இதுவரை காலமும் ஏறத்தாழ ஒரு லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்தும் மிகப்பெரும் இனப்படுகொலையை இஸ்ரேல் நடத்தி வருகிற பொழுதும் , அதனை தடுத்து நிறுத்த மறுத்து வருகிறது .

உலக நாடுகள் அந்த படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதே, உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பாளர்களை ஏற்படுத்தியுள்ளது.

கண் முன்னே ஒரு இனம் அழிக்கப்படுகின்ற பொழுது ,அதை அழித்துக் கொண்டிருக்கின்ற அரசுக்கு ஆதரவு கொடுத்து ,இவர்கள் இயங்கி வருவதாக உலகளாவிய மக்கள் கருத்துக்களை விதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை
Posted in உலக செய்திகள்

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை

இந்தியாவை மிரட்டிய ஏவுகணை,இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை திடீர் சோதனையால் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதட்டம் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில், இந்த பாகிஸ்தானுடைய திடீர் ஏவுகணை சோதனை ,நாடுகளுக்கு இடையில் மீளவும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரும் யுத்தம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,இவ்வாறான பதட்டமான கால பகுதியில் திடீர் ஏவுகணை சோதனையை நடத்தி இந்தியாவை மிரட்டியுள்ளது .

முடிந்தால் எங்களைத் தொட்டுப்பார் என்கின்ற வகையில் தற்பொழுது மிரட்டிய பாரத நாட்டுக்கு மிகப்பெரும் சாட்டை அடியை வழங்கியது.

சீனா அவருடைய ஆதிக்கம் இந்தியாவை முற்றுகையிட்ட நிலையில் வலுவிழந்து காணப்படுகின்றது .

பாகிஸ்தான் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு பாரத தேசம் மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைக்கு எதிராக ,தற்பொழுது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதே ,பாரத தேசத்தை மீளவும் ஒருமுறை கலக்கத்தில் உறைய விட்டது.

உலக வல்லரசாக தன்னை எண்ணிக் கொள்ளும் இந்தியா தற்பொழுது பாகிஸ்தான் நாட்டை மிரட்டல் என பார்த்தது .

ஆனால் அதற்கு சாட்டையடியாகவே சாணக்கிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை என்பது இந்தியாவினுடைய மிக முக்கியமான பாதுகாப்பு தளங்களை இலக்கு வைத்து ,தாக்கும் துல்லியம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை அடுத்து பெரும் பரபரப்பை இந்த ஏவுகணை சோதனை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

முரசுமோட்டை மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க
Posted in இலங்கை செய்திகள்

மக்களே வீட்டுக்கு ஒட்டு போடுங்க

முரசுமோட்டை மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க

மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க நாட்டைக் காக்க வீட்டுக்கு ஓட்டை போடுக முரசுமோட்டை மக்களே.

முரசுமோட்டை வட்டம் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னம் வெற்றி பெற மக்களே உங்கள் ஓட்டை வழங்கி தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துங்கள் .

உயிருள்ள தமிழா விழுந்து போய் இருக்கிற எங்கள் இடம் மீண்டும் நிமிர்ந்து விட முரசு மோட்டை தொகுதியில் ,

பரமலிங்கம் பாசி அவர்கள் தற்பொழுது இந்த தேர்தல் களத்திலே போட்டியிடுகின்றார்.

இவர் தங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் அனைத்து துறைகளிலும் செழித்து வாழ வேண்டும் என்கின்ற ,நல்லெண்ணத்துடன் தற்பொழுது தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகிறார் .

அவ்வாறு போட்டியிடுகின்ற இந்த அன்பர் அதிலே வெற்றி பெற வேண்டியது காலத்தினுடைய கட்டாயமாக இருக்கிறது .

எனவே தான் பாசி அவர்களுக்கு பொன்னான ஓட்டுக்களை போட்டு அவரை வெல்ல வைக்க வேண்டும்.

விவசாய நிலங்கள் தரிசான நிலங்களாக மாற்றுகின்ற நடவடிக்கையில் சிங்கள பேரினவாத அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.

மூன்று போகங்கள் செய்யக்கூடிய வகையில் எங்களுடைய மண்ணிலில் தற்போது விவசாயம் உற்பத்தி இருக்கின்ற பொழுது, ஒரு போகத்தை கூட ஒழுங்காக செய்ய முடியாத நிலையில் ,அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே எங்கள் நகரப்பகுதி விவசாயம் சார்ந்த உள்ள பகுதி என்பதால் விவசாயத்தில் தன்னிறைவு பெறுவதன் ஊடாகவே நாட்டினுடைய பொருளாதாரத்தை நிமிர்த்திக்கொள்ள முடியும் .

என்கின்ற நிலையில் அண்ணன் பாசி அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆகவே அவர்களை வெல்ல வைக்க முரசுமோட்டை வாழ் மக்களே உங்கள் ஓட்டுகளை இவருக்கு போடுக.

அனுராவின் திசைகாட்டடி ஆட்சி அதிகாரம் தமிழருக்கு எதுவும் தந்துவிடாது .

ஆகையால் அதை புரிந்து கொண்டு எங்கள் மக்கள் தலைவர் வழியில் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியினுடைய வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்ற பரமலிங்கம் பாஸ்கரன் எனப்படும் ,

பாசி அவர்களுக்கு வீட்டுக்கு நேர ஒரு புள்ளடியை போட்டு அவரை வெல்ல வையுங்கள்.

தமிழ்மண்ணில் இலங்கை தமிழரசு கட்சி இன்றைய எங்கள் வீட்டு சின்னமாகும்.

ஆகவே இலங்கை மக்கள் வாழவேண்டுமாக இருந்தால் எங்களுடைய வீட்டு சின்னத்துக்கு முதன்மையாக ஓட்டுக்களைதமிழர்களே போடுங்கள்.

இன்றைய நிலையில் முரசுமோட்டைவட்டாரத்தில் இந்த தேர்தல் இடம்பெறுகிறது ஆகவே முரசுமோட்டையில் அவரை வெல்ல வைக்க முரசு முரசுமோட்டை தமிழா முன்னே வா.

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம் சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதிய முடியலை மக்களுக்கு தருவதாக கூறிக் கொள்கின்ற அனுராவுடைய ஆட்சி அதிகாரத்தின் காலப்பகுதியில் அதே ஆட்சியில் சிறையில் உள்ள கைதி ஒருவர் மரணமாகியுள்ளார்.

48 மணித்தியாலத்திற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி என சந்தேகிக்கப்பட்டவர் ,அந்த சிறையில் கொடுமையான தாக்குதல் காரணமாக பலியாகி உள்ளார்

அனுராவினுடைய ஆட்சி காலத்தில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நாடளாவிய ரீதியில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு படுகொலைகள் என்பன அதிகரித்த காணப்படும் நிலையில் எப்பொழுது சிறையில் இவரும் பலியாகி உள்ளார்.

கோத்த பாயா மஹிந்த ராஜபக்சருடைய ஆட்சியை விட அனுராருடைய ஆட்சியில் மக்களுக்கு ஆபத்தான ஒன்றாகவும் அடக்குமுறை ஒன்றாகும் காணப்படுகிறது.

இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அனுரா ஆட்சியை தூக்கி எறிந்து தமிழர்கள் தமக்கு தெளிவான தமிழரசு கட்சியான வீட்டு சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டியதன் காலகட்டத்தில் இருப்பதை இந்த விடயம் எடுத்துக்காட்டுகிறது .

சிறைகளில் கைது செய்யப்பட்ட கைதிகள் எவ்வாறு மரணமானால் காயிதிகளுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை என்பதை காண்பிக்கிறது .

இந்த அனுரா ஆட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த கைதி சிறையில் மரணமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்
Posted in உலக செய்திகள்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம் ,டிக் டாக் நிறுவனத்திற்கு 530 மில்லியன் ஈரோ தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக அயர்லாந்து அறிவித்துள்ளது.

சீனாவை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் என்பது உலகளாவிய ரீதியில் பரபரப்பான சமூக வலைத்தளமாகும்.

பல மில்லியன் கணக்கான மக்களை தன்னகத்தே கட்டி வைத்திருக்கிறது இந்த tiktok.

அயர்லாந்து நாட்டில் இருந்து இயங்கி வரும் டிக் டாக்கின் அந்த நிறுவனம் அந்த நாட்டு மக்களுடைய தனி நபர் விபரங்களை திருடி சீனாவுக்கு விற்று வந்ததாக அது குற்றம் சுமத்தி இருக்கிறது.

அதனால் திட்டமிட்டு இடம்பெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு 539 மில்லியன் ரூபாய் வரை தண்டம் அறவிட படப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் டெக் டாக் நிறுவனத்துக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது .

ஆனால் அதற்காக அந்தந்த நாடுகள் பல மில்லியன் தண்டமரம் விடப்பட்டு வருகிறது.

குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது அந்த குற்றங்களை எடுத்தும் பல மில்லியன்கள் தண்ட மரபிடப்படுவதுடன் பல நாடுகளில் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்பொழுது tiktok உலகளவு மக்கள் மத்தியில் பரபரப்பாகவும் பயமுறுத்தும் ஒன்றாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோர விபத்து வாலிபன் பலி
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்து வாலிபன் பலி

கோர விபத்து வாலிபன் பலி

கோர விபத்து வாலிபன் பலி ஓமந்தையில் நடந்த மிகக் கொடூரமான விபத்தில் அப்பாவி வாலிபன் பலியாகி உள்ள சம்பவம் பார்ப்பவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அழகான வீதியில் ஆடம்பர மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபனே வீதி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சீக்கி பலியாகி உள்ளார்.

பெற்றவர்கள் தமது பிள்ளைகள் விரும்புகின்ற ஆடம்பரமான ஊந்துருளிகளை வாங்கி கையெழுத்து அவர்களது உயிருக்கு அவர்களை உளவித்து விடுகின்ற சம்பவம் இந்த விபத்துக்கள் உடைய காணப்படுகிறது.

இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப இந்த வீதி விபத்தில் இந்த மோட்டார் சைக்கிள் சிதறி சம்பவ இடத்தில் வாலிபர் பலியாகி உள்ளார்.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் பீதி விபத்தில் நால்வர் பலியாகி டசனுக்கு மேற்படும் காயம் அடைந்து வருகின்றனர் .

வீதிக்கு வீதி காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .அவ்வாறு இருந்தும் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவது மக்களுக்கு வேதனை அளிக்கிறது .

கோர விபத்து வாலிபன் பலி
உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அமோகமாக சூடு பிடித்துள்ளது.

இரண்டாவது தடவையாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ,50 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஆயுதங்கள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்தி போரை நிறுத்துவேன் என தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ,தற்பொழுது மீளவும் உக்கிரனுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்த விடும் அதனை தடுக்க போகின்றேன் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ராம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் அவ்வாறு தெரிவித்து சில மாதங்கள் கடப்பதற்கு முன்னதாகவே மீளவும் உக்கிரேன் தனது இருப்பை தற்காத்துக் கொள்ளவும் தற்கால வைத்துக் கொள்ளவும் மீளவும் அமெரிக்கா ஆயுதங்களை மில்லியன் கணக்கிற்கு அள்ளி வழங்குவது சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளில் யுத்தங்களை ஆரம்பித்து தனது ஆயுத வியாபாரத்தை அமோகமாக அமெரிக்க நடத்திக் கொண்டிருப்பதை உக்கிரேனுக்கு மீளவும் 50 மில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனை மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

ஆக தமது நாடு அமைதியாக இருக்க வேண்டும். உலக நாடுகள் ஏனைய நாடுகள் யுத்தத்தினால் சீரழிய வேண்டும் என்பது அமெரிக்காவினுடைய கொள்கையாக உள்ளதா என்பதை இந்த ஆயுத விற்பனை ஏற்படுத்தி நிற்கிறது.

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம் இந்த விடயம் தற்பொழுது அமெரிக்கா மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆளுகின்ற ஜனாதிபதி டொனாட் ட்ரம் அவர்களின் தேசிய ஆலோசராக விளங்கிய மைக் அவர்களே தற்பொழுது தனது பதவியில் இருந்து ராயினமா செய்துள்ளதாக ஆரம்பித்துள்ளார்.

டிரம்ப் ஜனாதிபதியாகி சில மாதங்கள் ஆகின்ற நிலைகள் முதலாவதாக அவரது தேசிய ஆலோசகர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளதாக ஆரம்பித்துள்ளார் .

கடும்போக்கு கொள்கை கொண்ட ஒருவராக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எப்பொழுதும் காணப்படுவார்? .

ஏனையவர்கள் சொல்கின்ற விடயத்தை செவிமடுக்க மாட்டார் .அதனால் அந்த பதவியில் இருந்து இவர் விலகி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஆளுகின்ற ஜனாதிபதி டிரம்ப் ஆட்சி அரியணைக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவாலாகவும்,

இவரை போன்று ஏனையவர்களும் ஒன்று ஒன்றாக விலக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக சர்வதேச செய்திகள் இப்படி தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்வில் முழுதும் டிரம்பருடைய நிர்வாகத்தில் பணியாற்றிய மிக முக்கியமான அமைச்சர்கள் ஆலோசர்கள் பதவி விலகி இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும் பல்கலைக்கழகம் மாணவன் பகடைபாதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை அரசியலில் மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுகண்ட அனுராசு எட்டு மாதங்களாக ஜனாதிபதி பதவிக்கு வந்த காலத்திலிருந்து நீதிமன்றங்கள் பல்கலைக்கழகங்கள் என தொடர்ந்து விருந்து செல்லும் படுகொலைகள்

அடக்குமுறைகள் அராஜகங்கள் என்னென்ன தொடர்ந்து நீடித்துச் செல்வது 500 அரசு மீது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது

உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறுகிற இந்தக் காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவன் பகடி வதக்கி உள்ளாக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

இலங்கையிலுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தச் சம்பவம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதுடன் பெற்றோருக்கும் பழைய பீதியை இந்தச் சம்பவம் ஏற்படுத்தி உள்ள

நடைபெற உள்ளூராட்சி தேர்தலில் தமிழர் பகுதி இயங்கும் அனுரா ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற வரியுடனும் கோப கணையுடன் தமிழ் மக்கள் இப்பொழுது கொந்தளித்து எழுந்துள்ளனர் .

பாராளுமன்ற தேர்தலில் அனுரா ஆட்சியை அர்ச்சுன இராமநாதன் எதிரான வாக்குகளாக வீழ்த்தி வெல்ல வைத்தார்.

ஆனால் அது இந்த உள்ளுராட்சி தேர்தலில் நடக்காது என்பதாக மக்கள் இப்பொழுது பேச ஆரம்பித்துள்ளது அனுரா அரசை அலற வைத்துள்ளது.