இப்படித்தான் இருக்கு இன்றைய இஸ்ரேல்
இப்படித்தான் இருக்கு இன்றைய இஸ்ரேல் .ஈரான் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெறும் யுத்தத்தையே அடுத்து இஸ்ரேல் இராணுவ சிப்பாய்கள் இராணுவ சீருடையில் தோளில் துப்பாக்கியுடன் அலையும் காட்சிகள் இவையாக உள்ளது .
ஈரான் ஆதரவு போராளிகள்
திடீரென இஸ்ரேலுக்குள் நுழைந்து ஈரான் ஆதரவு போராளிகள் தாக்குதலை நடத்தி வருவதால் ,செய்வதறியாது இஸ்ரேல் திணறி வருகிறது .
அவ்வாறன நிலையில் தற்பொழுது ,இராணுவ சிப்பாய்கள் பிளளைகளை தள்ளு வண்டியில் தள்ளியவாறு ,இவ்விதம் பயணிக்கின்ற நிலை காணப்படுகிறது .
இதுவே இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள இழிவான நிலையாக பார்க்க படுகிறது .
எவ்வேளையும் எமது மக்கள் மீது எதிரி படைகள் தாக்குதலை நடத்துவார்கள் என்ற அச்சமே இந்த நகர்வுக்கு காரணமாகிறது என படுகிறது .
உலக நாடுகளை மிரட்டி அடக்கும் இஸ்ரேல்
உலக நாடுகளை மிரட்டி அடக்கும் இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறைக்கு இது பெரும் அவமானமாக உள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .
முடிவில்லா தொடரும் யுத்தத்தால் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றது கவலை தருகிறது .
எனினும் இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் தொடர்ந்து முன்னெடுத்து வரும் பயங்கரவாத இன அழிப்பு தாக்குதல்கள், மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளதுடன் ,சீற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது

- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன

- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன










