ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்
ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்
ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்
ஈரான் நாட்டு இராணுவம் ஒலியைவிட ஏழுமடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை ஈரான் தயாரித்துள்ளது .
Rezvan missile என பெயரிட பட்டுள்ள இந்த ஏவுகணையின் , தாக்குதல் வீச்சும்
செயல்பாடும் ,ஈரான் இராணுவத்தினருக்கு பலமான ஒன்றாக அமைந்துள்ளதாக ஈரான் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .
இந்த ஏவுகணையின் பயன்பாடு, இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
தொடர்ந்து ஏவுகணைகளை தயாரித்து வரும் ஈரான் ஆயுத போட்டி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் தொடர் ஏவுகணை சோதனையால், இஸ்ரேல் பெரும் கொதிப்பில் உறைந்துள்ளது குறிப்பிட தக்கது.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

தந்தையை பார்த்து கொள்ள இரண்டு லட்சம் பணம் கேட்கும் 7 மகள்கள்
தந்தையை பார்த்து கொள்ள இரண்டு லட்சம் பணம் கேட்கும் 7 மகள்கள்
இலங்கை பதுக்க பகுதியில் 82 வயதுடைய ,தந்தை ஒருவரை கவனித்து கொள்ள ,இரண்டு லட்சம் பணம் கேட்கும் ஏழுமகள் ,செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தை ,வயதான காலத்தில் தம்மை பிள்ளைகள் பார்ப்பார்கள் என எண்ணிய வேளையில் ,தாயையும் தந்தையும் பிள்ளைகள் கவனிக்க தவறியதன் விளைவு இதுவாகும் .
தந்தை தாயினை பார்த்து கொள்ள மாதம் தோறும் இரண்டு லட்சம் பணம் வழங்க வேண்டும் என ஏழு பெண் பிள்ளைங்களும் கேட்டுள்ளனர் .
ஏழு மகள் மாறும் ஆடம்பர வாழ்க்கையில் வசித்து வருவதாக காவல்துரையினர் தெரிவித்துள்ளனர் .
காவல்துறையினரால் இந்த விடயம் கையாள முடியா நிலையில் .தற்போது நீதிமன்றத்தில் இந்த விடயம் பாரப் படுத்த பட்டுள்ளது .
பெற்றவர்களை பார்த்து கொள்ள நீதிமன்றம் செல்லும் கொடுமை இலங்கையில் அரங்கேறியுள்ளது .
இப்படியும் பிள்ளைகள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர் .
காதலனுடன் சேர்ந்து மகளைஅடித்து கொன்ற தாய்
காதலனுடன் சேர்ந்து மக்களைஅடித்து கொன்ற தாய்
கள்ள காதலனுடன் இணைந்து ,தனது ஏழுவயது மகளை அடித்து கொலை செய்திட ,உதவி புரிந்த தாயின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
தனது மனைவி மற்றும் இரு காதலிகளுடன் , ஒரே வீட்டில் வசித்து வந்த கசிப்பு வியாபாரியான ,காதலன் தனது காதலி ஒருவரின்,ஏழுவயது மகளை அடித்து கொலை செய்துள்ளார் .
மகள் தமக்கு இடையூறாக இருக்கிறாள் என்பதால் ,இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .
கள்ள காதலன் தனது மகளை அடித்து கொலை செய்திட ,கள்ள காதலனுக்கு தாய் உதவி புரிந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது .
மகளை அடித்து கொன்று பையில் அடைத்து ,மாணிக்க கல் தோண்டிய பகுதியில் புதைத்துள்ளனர் .
பின்னர் மகள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் தெரிவிக்க சென்ற நிலையில் ,காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் மேற்படி படுகொலை சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது .
பெற்ற மகளை படுகொலை செய்த தாயின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்
இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்
இட்லி தோசை நாள் தோறும் சப்ப்பிட்டு போர் அடிக்குதா ..?
அப்போ வாங்க நம்ம வீட்டு சமையலில் இது ரெம்பவே சுவையாக இருக்கு
வித்தியமானது ,.ரெம்பவே ஆரோக்கியம் நிறைந்தது உணவு .
சிறுவர்களுக்கும் ,வயதானவர்களுக்குக்கும் ,அதிக சத்து நிறைந்த ரெம்ப சிறந்த உணவு இதுங்க
வாங்க இப்போ இந்த உணவு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்
செய்முறை ஒன்று
தமிழ் சமையல்
வெங்காயம் ,உருளைக்கிழங்கு ,மிளகாய்
என்பனவற்றை எடுத்து ,பொடி பொடியாக, வெட்டி வவையுங்க ..ரெம்பவே சிறியதாக வெட்டுங்க
இப்போ இவை எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணுங்க .
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்துகலக்குங்க .அப்புறம் தேவையான அளவு உப்பு ,சேருங்க .
கூடவே அரை கரண்டி சோடா தூள் சேருங்க ,மேலும் அரை கப்பு கோதுமை மாவு ,கூடவே இரண்டு முட்டைகள் அடித்து ஊற்றுங்க .
இப்போ இவை எல்லாவற்றையும் இணைத்து கலக்குங்க ,மிக்ஸ் பண்ணிக்கோங்க .
இப்போ இவை எல்லாவற்றையும் இணைத்து கலக்குங்க ,மிக்ஸ் பண்ணிக்கோங்க .
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .ரெம்ப சூடாகி வரும் வரை அப்படியே தோசை கல்லில் வேக வையுங்க .
ஒருபக்கம் வெந்ததும் , மறு பக்கம் புரட்டி விடுங்க
இப்போ இரண்டு பக்கமும் வேகியதும் ,எடுத்து சாப்பிட்டு பாருங்க .செம தூக்கலாக இருக்கும் .
இந்த உண்வு என்பது மிகவும் இலகுவானதும் ,அதிக சத்து நிறைந்த ஒன்று .
சிறுவர்கள் ,முதியவர்கள் உடல் ஆரோக்கியமாக வாழ்ந்திட இந்த புதிய உணவு முக்கிய மான ஒன்றாகும் .
தவறாது வாரத்தில் இரண்டு நாட்கள் என்றாலும், இந்த உணவு செய்து கொடுங்க மக்களே .
தோசை இட்லி தினமும் சாப்பிட்டு போர் அடிக்குதா .?கவலை விடுங்க ,இதை ஒருமுறை முயற்சித்து சமையல் செய்து பாருங்க .
இந்த சுவை உங்க நாவிலே ஓடிக்கிட்டா விடவே மாட்டிங்க
ஒருமுறை முயற்சித்து பாருங்க செமையா தாங்க இருக்கும் .
என்ன மாப்புள்ள எதனை எடுத்தாலும் செமை எண்ணு சொல்லுறாய் என திட்டுறீங்களா ..?
ஏன் தெரியுமா அப்படி சொல்லுறேன் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ,அதற்கு ஏற்ப சுவை வித்தியஷ படும் .அதாங்க சமையல் .
யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தள்ளாடும் இளசுகள்
யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தள்ளாடும் இளசுகள்
போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது .
இது பாடசாலைகளினுள் மாத்திரமன்றி, வைத்திய சாலைகள் வளாகங்க களினுள்ளும் உள்நுழைய தொடங்கி உள்ளது.
காலத்தில் தனிமனித ஒழுக்கத்திலும் நற்பண்புகளிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த வடபிரதேசம் இன்று போதை அரக்கனின் கோரப்பிடியில் சிக்குண்டு தனது சுயத்தையும் மாண்புகளையும் இழந்து நிற்கின்றது.
யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தள்ளாடும் இளசுகள்
போதைப்பாவனையின் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.
உடல்ரீதியான பாதிப்புக்களுக்கு மேலதிகமாக உளரீதியான மற்றும் சமூக ரீதியான பாதிப்புக்கள் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாய் உணரப்படுகின்றன.
போரினால் சிதைவடைந்த வட இலங்கையின் மீள் உருவாக்கத்தின் ஆன்மாவாய் கருதப்படும் இளம் சமுதாயம் போதையின்பால் அடிமையுண்டு தானும் அழிந்து தன் நாட்டையும் அழிவிற்குட்படுத்துவது வேதனையின் உச்சம்
. போதையுடன் தொடர்புடைய குற்றங்களில் நாளாந்தம் அடையாளப்படுத்தப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை நாளைய பிரளயத்தை கட்டியம் கூறி நிற்கின்றது.
இது நாம் விரைந்து செயற்படவேண்டிய தருணம்.போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அனைவரினதும் கடமையாகும்.
போதைப்பொருள் பாவனையை தடுத்தல் என்பது தனியே போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு சிகிச்சை அளிப்பதுடன் முடிந்து விடுவதில்லை.
போதைப்பொருள் நுகர்வோரை இனங்காணுதல், அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், அவர்கள் மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதைஉறுதிசெய்தல்,
மீளவும் போதைப் பழக்கத்துக்குற்படாத வகையிலான அகப்புறச் சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் தொடர் கண்காணிப்பு வலையமைப்பை ஏற்படுத்துதல் உள்ளடங்கலான ஓர் பல்பரிமாணப் பொறிமுறையாகும்.
இப் பொறிமுறைகளை உருவாக்கி வெற்றிகரமாகச் செயற்படுத்துவதன் மூலம் மாத்திரமே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நிலைபேறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
இதனை நிறைவேற்றுவதில் வைத்தியர்களாகிய எமக்குள்ள தார்மீகக் கடைமையை உணர்ந்துள்ள நாம்,
தனியே சிகிச்சை அளிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது ஏனைய அனைத்துப் பொறிமுறைகளினூடும் எமது நேரடியான பங்களிப்பை நல்குவதென்னும் தீர்க்கமான முடிவினை மேற்கொண்டுள்ளோம்.
இதற்கு அனைத்து பொறுப்புமிக்க அதிகாரிகள், பெற்றோர் பொதுமக்கள் மற்றும் ஊடகத் துறையினரின் மேலான ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்.
நீ மட்டும் வா
நீ மட்டும் வா
அஞ்சிடாத நெஞ்சு என்றால்
அருகில் வந்து நில்லு – நான்
அழைக்கும் போது ஓடி வந்து
என்னை நீயும் கொஞ்சு
பிஞ்சு போல பேசுகின்ற
உந்தன் பேச்சு வேண்டும்
பிரியமுடன் நீயணைக்கும்
பிரியா வரம் வேண்டும்
நீயும் நானும் வாழ்ந்து விட
இந்த பூமி போதும்
நீ அணைக்கும் போதினிலே
இருள் மட்டும் வேணும்
கண்ணுறங்கும் போதினிலே – உன்
காதல் பாட்டு வேண்டும் – நான்
காலம் எல்லாம் வாழ்ந்துவிட – நீ
காலடியில் வேண்டும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 20-09-2022
நீ மட்டும் வா
நீ மட்டும் வா
அஞ்சிடாத நெஞ்சு என்றால்
அருகில் வந்து நில்லு – நான்
அழைக்கும் போது ஓடி வந்து
என்னை நீயும் கொஞ்சு
பிஞ்சு போல பேசுகின்ற
உந்தன் பேச்சு வேண்டும்
பிரியமுடன் நீயணைக்கும்
பிரியா வரம் வேண்டும்
நீயும் நானும் வாழ்ந்து விட
இந்த பூமி போதும்
நீ அணைக்கும் போதினிலே
இருள் மட்டும் வேணும்
கண்ணுறங்கும் போதினிலே – உன்
காதல் பாட்டு வேண்டும் – நான்
காலம் எல்லாம் வாழ்ந்துவிட – நீ
காலடியில் வேண்டும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 20-09-2022
ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்
ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்
ரசியா நாட்டின் தேசிய கொடியினை உக்கிரேன் இராணுவ சிப்பாய் ஒருவர், காலில் போட்டு மிதித்துள்ள ,காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .
ரசிய நாட்டின் தேசிய கொடியை அவமதித்ப்பு செய்திட்ட உக்கிரேன் இராணுவத்தின் இந்த செயல் ,ரஷ்ய மக்கள் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்
அமெரிக்கா பிரிட்டன் ஆயுத உதவியுடன் ,ரசிய இராணுவத்தை உக்கிரேன் இராணுவம் விரட்டியடித்த வண்ணம் உள்ளது .
உக்கிரேன் மீது ரஸ்யா போரினை தொடுத்து, ஏழு மாதங்கள் ஆகின்ற பொழுதும் ,உக்கிரேனில் போர் ஓய்வுக்கு வரவில்லை .
ரஸ்யாவின் எதிர்ப்பு சமருக்கு , உக்கிரேன் பலகோடி ஆயுதங்களை கொள்வனவு செய்து செலவு செய்துள்ளது .
உக்கிரேன் மீளவும் ,உக்கிரேன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்றாலும் ,அமெரிக்கா பிரிட்டனில் கொள்வனவுசெய்திட்ட ஆயுத தள பாடங்களுக்குரிய பணத்தினை செலுத்த முடியுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
உக்கிரேன் இராணுவ சிப்பாயின் ரஷ்ய கொடிய அவமதிப்பு பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது .
இராணுவம் அதிரடி தாக்குதல் 30 கிராமங்கள் மீட்பு 200 தீவிரவாதிகள் பலி
இராணுவம் அதிரடி தாக்குதல் 30 கிராமங்கள் மீட்பு 200 தீவிரவாதிகள் பலி
சோமாலியா இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 30கிராமங்கள் மீட்க பட்டுள்ளன .,
இந்த் மீட்பு நடவடிக்கையின் பொழுது 200 அல் சபா தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது .
சோமாலியா தலைநகரை அண்மித்து அல்சபா போராளிகள் தாக்குதல் நடத்தினர் .
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சோமாலியா அரச இராணுவம் தேடி அழிப்பு தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலின் பொழுதே தீவிரவாதிகளுக்கு, இவ்விதமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சோமாலியா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
தொடர்ந்து இராணுவ மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்
பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்
பிரியாணி தோற்று போகும் அளவில் ,குஸ்கா முட்டை வறுவல் செய்து சாப்பிடுங்க .மிக இலகுவான முறையில் ,அதிக சுவையுடன் கூடிய முட்டை குஸ்கா வறுவல் செய்வது எப்படி..?
உங்களின் இந்த கேள்விக்கு இதோ பதில் உள்ளது .
வாங்கோ இப்போ முட்டை குஸ்கா வறுவல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
பிரியாணி தோற்று போகும் முட்டை குஸ்கா செய்முறை ஒன்று
முதல்ல தக்காளி சாதம் செய்வதற்கு அரசி ஊற வைத்துக் கொள்ளுங்க .
மூன்று தடவை தண்ணியில அரிசியை நன்றாக கழுவி எடுத்திருங்க .
தமிழ் சமையல்
அப்புறம் புதிய தண்ணியில இந்த அரிசியை முப்பது நிமிடம் ஊற வைத்திடுங்க .
அரை மணி நேரம் கழித்து குக்கர் எடுத்து ,அதனை சூடாக்கி கொள்ளுங்க ,
அந்த குக்கரில் ஒரு மேசை கரண்டி நெய் சேர்த்திடுங்க .
இது கூட இரண்டு ஏலக்காய் ,மூன்று கராம்பு ,இரண்டு பட்டை ,ஒரு பிரிஞ்சி இலை ,
இது கூட பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் பொடியாக வெட்டி சேர்த்திடுங்க .
பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்
இவை யாவற்றையும் இப்போ ஒன்றாக சேர்த்து வதக்கிடுங்க .
வெங்காயத்தின் கலர் மாறி வரும் வரைக்கும் நன்றாக வதாக்கி வாங்க .
வெங்காயம் வதக்கி வந்ததன் பின்னர், ஒரு பச்சை மிளகாய் ,மற்றும் தக்காளி ஒன்று பொடியாக வெட்டி சேர்த்து ,
உப்பு ,மஞ்சள் ,இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக கலக்கி வதக்கிடுங்க .
இஞ்சி பச்சை வாசம் போன பின்னர் ,ஒரு கரண்டி காஸ்மீர் மிளகாய் தூள் ,அரை கரண்டி கரம் மசாலா ,ஒரு கரண்டி மல்லி தூள் ,
கூடவே காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து வதக்கி வாங்க .
மசாலா பச்சை வாசம் போன பின்னர் ,ஒரு கைபிடி கொத்தமல்லி இலை ,புதினா இலை ,சேர்த்து வதக்கி வாங்க .நன்றாக வதங்கிய பின்னர் ,
ஒரு கரண்டி தயிர் சேர்த்திடுங்க .சேர்த்துட்டு நன்றாக வதக்கி வாங்க .
இப்போ தேவையான அளவு தண்ணீர் ஊற்றிடுங்க ,தண்ணி கொதித்து வந்த பின்னர் ,தேவையான உப்பு சேர்த்து கொள்ளுங்க ,அப்புறம் கலக்கிய பின்னர் ,
இப்போ பசுமதி அரிசியை வடி கட்டி இதில போட்டு கொள்ளுங்க .
அரசி ஓரளவு வெந்த பின்னர் ,மூடிய போட்டு மூடி கொள்ளுங்க .இப்போ குஸ்கா சூப்பராக தயாராகிடிச்சு .
பிரியாணி தோற்று போகும் முட்டை மிளகு வறுவல் செய்முறை இரண்டு
அடுப்பில கடாயா வைத்து அதில இரண்டு கரண்டி எண்ணெய் சேர்த்திடுங்க .
எண்ணெய் சூடானதும் ,அரை கரண்டி மஞ்சள் ,அரை கரண்டி மிளகு தூள் ,தேவையான அளவு உப்பு ,
போட்டு எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கி வதக்கிடுங்க .
அவித்து வைத்த முட்டையை இரண்டாக வெட்டி இதில சேர்த்திடுங்க .
இப்போ இந்த முட்டையை இரு பக்கம் திருப்பி நன்றாக வறுத்திடுங்க .
இப்போ முட்டையை எடுத்து தட்டு ஒன்றில் வைத்திடுங்க .இப்போ அதே கடாயில பொடியாக வெட்டிய வெங்காயம் ,கருவேப்பிலை ,
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நனறாக வதக்கி வாங்க .
இஞ்சி பச்சை வாசம் போன பின்னர் மல்லி தூள் ,
மிளகு தூள் ,உப்பு .அரை கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
மசாலா பச்சை வாசம் போன பின்னர் ஒரு தக்காளியை அரைத்து நன்றாக மிக்ஸ் பண்னி வதக்கி வாங்க .தக்காளி பச்சை வாசம் போன பின்னர் அது தொக்கு மாதிரி வந்த பின்னர்,
இதில எடுத்து அவித்த முட்டைகளை சேர்த்திடுங்க .
முட்டையுடன் மசாலா அப்படியே அடுப்பில ஒரு நிமிடம் வேக
வைத்து ,மிளகு தூள் தூவி அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .
தயிர் சாதம் ,சாம்பாரு சாதம் ,குஸ்காவுடன்
இந்த முட்டை மிளகு வறுவல் சேர்த்து சாப்பிட்டா செமையாக இருக்கும் .
சமையல் என்பது ஒரு கலைங்க ,அதனை ரசித்து சமைத்தால் ருசித்து சாப்பிடலாம் தலைவா .
அப்புறம் என்ன குஷி தாங்க . குஸ்கா முட்டை வறுவலை ஒரு புடி புடிங்க .
உக்கிரேனில் தடுத்து வைக்க பட்டவர்கள் மாணவர்கள் இல்லை இலங்கை
உக்கிரேனில் தடுத்து வைக்க பட்டவர்கள் மாணவர்கள் இல்லை இலங்கை
உக்கிரேனில் ரசியா இராணுவத்தால் தடுத்து வைக்க பட்ட இலங்கையர்கள் யாவரும் மருத்துவ மாணவர்கள் அல்ல எனவும் இலங்கை அறிவித்துள்ளது .
இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக உக்கிரேனுக்குள் நுழைந்தவர்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .
இந்த வெளிவிவகார அமைச்சீன, இந்த பேச்சு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
அகதிகளாக சென்றவர்கள் மருத்துவ மாணவர்கள் அல்ல எனபடுவது இலங்கையர்கள் அல்ல இலங்கை தெரிவிக்கிறது .
எவ்விதம் இலங்கை அலட்சியமாக செயல் படுகிறது என்பதை, இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .
இது தான் இன்றைய இலங்கையும் ,அதன் கோமாளி பொறுப்பற்ற ஊழல் நிறைந்த அமைச்சர்களும் .
இலங்கையில் அரிசி விலை அதிகரிக்கும் வெளியான அறிவிப்பு
இலங்கையில் அரிசி விலை அதிகரிக்கும் வெளியான அறிவிப்பு
இலங்கையில் எதிர் வரும் மாதம் முதல் அரிசியின் விலை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன .
எதிர் வரும் மாதம் அரிசியின் வரி அதிகரிக்க படவுள்ள நிலையில் ,இந்த அரசியின் விலை அதிகரிக்க பட உள்ளது .
அரசி உற்பத்தியாளர்கள் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர் .
நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .
மேலும் இவ்வாறு விலைகள் அதிகரிக்க பட்டு செல்ல பட்டால் , நாட்டில் மீளவும் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது .
இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடற்படையால் கைது
இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடற்படையால் கைது
இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடல் படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .
இலங்கை கரை நகர் கடலுக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த பொழுது , சிங்கள கடல் படையால் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதான மீனவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் நீதிமன்றம் முன் பார படுத்த பட்டுள்ளனர் .
இலங்கைக்கு இந்தியா உதவி வருகின்ற பொழுதும் ,தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தொடராக கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் மின் வெட்டு மேலும் அதிகரிப்பு மக்கள் அவதி
இலங்கையில் மின் வெட்டு மேலும் அதிகரிப்பு மக்கள் அவதி
இலங்கையில் மேலும் மின்வெட்டு இருப்பது நிமிடங்களினால் அதிஅக்ரிக்க பட்டுள்ளது .
இந்த மின்வெட்டு அதிகரிப்பினால் மக்கள்மற்றும் தொழில் துறைகள் அதிகரிக்க படுகின்றான் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,இவ்வாறான நெருக்கடி நிலையில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது .
இவ்வாறான நிலை நீடித்தால் இலங்கை வைரிவில் இருளில் மூழ்கும் அபாயம் எழும் என் செத்து பார்க்க படுகிறது .
ஆண் ஒருவர் சடலமாக மீட்பு வீதிகளில் மிதக்கும் சடலங்கள்
ஆண் ஒருவர் சடலமாக மீட்பு வீதிகளில் மிதக்கும் சடலங்கள்
இலங்கை கட்டன் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கடந்த தினம் வயலுக்கு சென்றவரே இவ்விதம் , சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இறந்தவர் 72 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,இவரது மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறு ,வீதிகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .
இந்த மர்ம கொலைகளின்பின்னால் யார் உள்ளது என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது .
பாராளுமன்றத்தை பார்வையிட மக்களுக்கு அனுமதி
பாராளுமன்றத்தை பார்வையிட மக்களுக்கு அனுமதி
இலங்கை பாராளுமன்றத்தை பார்வையிட, மக்களுக்கு மீள் அனுமதி வழங்க பட்டுள்ளது .
மக்கள் போராட்டங்களை அடுத்து ,மக்கள் பாராளுமன்றத்தை பார்வையிட அனுமதி தடுக்க பட்டிருந்த நிலையில் ,தற்பொழுது மீளவும் அனுமதி வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த செயல் கொதித்து போயுள்ள மக்கள் மத்தியில் ,மீளவும் நல்லெண்ணத்தை கட்டி எழுப்பும் கண்துடைப்பு நாடகமாக பார்க்க படுகிறது .
மேலும் உலக நாடுகளை ஏமாற்றிடவும் ,இந்த தளர்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளதாகவும்,விமர்சகர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை
மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை
மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .
இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 7.6 ஆக பதிவாகியுள்ளது .
இந்த நாள் மெஸ்சிக்கோ Michoacan. பகுதி எங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டது .
இந்த சுனாமி எச்சரிக்கையினால் ,மக்கள் மத்தியில் அங்கு ,பெரும் பதட்டம் ஏற்பட்டது.
தாய்வானில் நில நடுக்கம் ஏற்பட்டு, மறு நாள் மெஸ்சிக்கோவை பாரிய நில நடுக்கம் தாக்கியுள்ளது .
இந்த சம்பவம் ,உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் ,இதுவரை வெளியாக வில்லை .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
எனினும் மக்கள் இதுவரை பீதியில் உறைந்துள்ளதை, அவர்கள் வழங்கும் செவிகள் ஊடாக கான் முடிகிறது .
இலங்கையில் அரசியல் மாறிவிட்டது – மக்களை ஏமாற்ற முடியாது சரத் பொன்சேகா
இலங்கையில் அரசியல் மாறிவிட்டது – மக்களை ஏமாற்ற முடியாது சரத் பொன்சேகா
இலங்கையில் அரசியல் மாறிவிட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் .
மேலும் இலங்கையில் மக்கள் மிகவும் தெளிவானவர்களாக மாறிவிட்டனர் .
அரசியல் காட்சிகள் வாக்கு வாங்கிட மட்டும் ,மக்கள் வீடுகளை தட்டுகின்றனர் ,அதன் பின்னர் அவர்கள் மக்களை மறந்து விடுகின்றனர் .
எமது காட்சியைச சேர்ந்தவர்கள் கூட உங்களுக்கு நன்மை செய்திடவில்லை என்றால் எங்களையும் தண்டியுங்கள் .
இவ்வாறு கூறி திடீர் அந்தரபெல்ட்டி அடித்துள்ளார் சரத் பொன்சேகா .
எதிர் வரும் தேர்தலில் பலத்த தோல்வியை தாம் சிந்திப்போம் என்கின்ற நிலை போலும் .
அதனால்தான் இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாக பார்க்க படுகிறது .
புதிதா 96 எரிபொருள் நிலையங்களை அமைக்கும் ஐ ஓ சி
புதிதா 96 எரிபொருள் நிலையங்களை அமைக்கும் ஐ ஓ சி
இலங்கையில் புதிதாக 96 எரிபொருள் நிலையங்களை நிறுவ உள்ளதாக இலங்கை ஐ ஓ சி நிறுவனம் தெரிவித்துள்ளது
இலங்கையில் தற்காலத்தில் எரிபொருள் தட்டு பாடு நிலவி வரும் நிலையில் ,புதிதாக 96 எரிபொருள் நிலையங்களை திறக்க உள்ளது .
இந்த அறிவிப்பை லங்கா ஐ ஓ சி தெரிவித்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுவரை இந்த நிறுவனத்திற்கு 214 எரிபொருள் நிலையங்கள் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா
சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா
சீமான் அவர்கள் செய்தியாளரை சந்தித்த பொழுது ,வெள்ளைக்காரர்,
நம்மை எப்படி எல்லாம் கீழ்த்தரமாக நடத்தினார்கள் என்பதை
சீமான் அவர்கள் வெளிக்காட்டினார் .
புதிய பாராளுமன்றத்திற்கு அம்பேகத்தார் பெயரை வைக்கணும் என சீமான் வேண்டியுள்ளார் .
பள்ளியில் தீண்டாமை உள்ளது என்பதை சீமான் ,விளக்கினார் .சவுக்கு சங்கரை நான் சிறையில் சந்திப்பேன் என சீமான் தெரிவித்தார் .
நான் இந்தியானா ,நான் இந்தியன் இல்லை சீமான் முழங்கினார் .




















































































