இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்

இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்

இலங்கை இந்த மாதத்தின் கடந்த இருபது நாட்களில் மட்டும் ,ஐம்பதாயிரம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது .

இலங்கை உல்லாச பயணிகளின் வருகையாலேயே அதிக வருமானத்தை பெற்று வந்தது .

தற்போது ஏற்பட்ட கொரனோ தாக்குதலை அடுத்து ,உல்லாச பயணிகள் வரவு வீழ்ச்சியடைந்த நிலையிழும் ,ராஜபக்ச குடும்பத்தின் லஞ்ச ஊழல் மூலம் நாடு மிக பெரும் வறுமைக்கு தள்ள பட்டது .

இதனால் இலங்கை வாழ் மக்கள் ,சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

No posts found.
உலக பணக்காரன் Bill Gates இலங்கை வர ரணில் அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

உலக பணக்காரன் Bill Gates இலங்கை வர ரணில் அழைப்பு

உலக பணக்காரன் Bill Gates இலங்கை வர ரணில் அழைப்பு

உலகில் பத்துமுறை பணக்காரனாக விளங்கிய Bill Gates அவர்களை இலங்கை வரும்படி ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமைசிங்கா அழைப்பு விடுத்துள்ளார் .

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்காவின் அழைப்பினை ஏற்று ,Bill Gates இலங்கை செல்லவுள்ளார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன .

இவரது வருகையின் பின்னர், இலங்கையின் பொருளாதாரம் கட்டி எழுப்ப படுமா என்றால் அது கேள்வி எனப்படுகிறது .

https://www.youtube.com/watch?v=Tm5AhBK5jH8
No posts found.
பெண்ணை கற்பழித்த பொலிஸ் - கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

நத்தார் பாண்டியை முன்னிட்டு 300 கைதிகள் விடுதலை

நத்தார் பாண்டியை முன்னிட்டு 300 கைதிகள் விடுதலை

இலங்கையில் இடம்பெறவுள்ள நத்தார் பண்டிகையை முன்னிட்டு ,ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 300 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

நீண்டகாலமாக சிறைகளில் அடைக்க பட்டிருந்த கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் இவ்வாறு விடுவிக்க படுகின்றனர் .

No posts found.
பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ

பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ

பிரிட்டனின் Hertfordshire, Hampshire, Sussex, Essex and Kent ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தண்ணி இன்றி தவித்து வருகின்றனர் .

https://www.youtube.com/watch?v=Tm5AhBK5jH8

அதிக உறைபனி குளிர் நிலவுவதால் ,தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டியாகியுள்ள நிலையில் ,வீட்டுக்கு தண்ணீர் இன்றி அவதிப்பட்ட வண்ணம் உள்ளனர் .

குடிக்கவோ ,குளிக்கவோ ,மலசல கூடம் பாவிக்க முடியாத ,பெரும் துயரத்துக்குள் மக்கள் சிக்கியுள்ளனர் .

இதனால் அவசர உதவி திட்டங்களின் கீழ் ,வீடுகளுக்கு 10 லீட்டர் தண்ணீர் விகிதம் விநியோகிக்க பட்டு வருகிறது .

பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ

இந்த நீரை வைத்து மக்கள் என்ன செய்ய முடியும் ..?

இதுவே பாதிக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் கேள்வியாக மாற்றம் பெற்றுள்ளது .


மீட்பு குழுக்கள் தமது விரைவு சேவைகளை வழங்கி முடிந்தவரை மக்கள் நெருக்கடியை தணிக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

வரலாறு கனத்த அளவுக்கு பிரிட்டனில் இந்த உறை பணி குளிர் நிலவி வருகின்றது .

பிரிட்டன் வாழ் தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள் .தண்ணீரை இப்பொழுது வாளிகளில் நிரப்பி வைத்து கொள்ளுங்கள் .

நத்தார் தினத்திற்கு அதிக குளிர் பனி மழை பொழியவுள்ளது குறிப்பிட தக்கது .

இலங்கை முக்கிய பரபரப்பு செய்திகள் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை முக்கிய பரபரப்பு செய்திகள் வீடியோ

இலங்கை முக்கிய பரபரப்பு செய்திகள் வீடியோ

கடந்த 24 மணித்தியால இலங்கையின் முக்கிய பர பரப்பு செய்திகள் ,நேரடி குரல் காணொளி வடிவில் கேட்டும் பார்க்க காணொளியை பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=3ZdJmAGHm5I
No posts found.
இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்
Posted in சமையல் cook

இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்

இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்

இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம்,இட்லி,தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்

ரெம்ப நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| கவலை வேண்டாம் ,சாதம்,இட்லி,தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட் இந்த பாவற்காய் பொடி

பாவற்காய் பொடி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாமா வாங்க

பாவற்காய் பொடி எய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
வெறும் ஐந்தே நிமிடத்தில் செஞ்சு அசத்தலாம் வாங்க ,செய்முறைக்குள் போகலாம் .

வேர்க்கடலை ,( கச்சான் ) வறுமிளகாய் ( செத்தல் மிளகாய் ) பாவற்காய் ,பொடியாக வெட்டி ,இதை அடுப்பில சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி வறுத்தெடுங்க .

நன்றாக வறுபட்டதும் பெருங்காயம் சேர்த்து வறுத்தெடுத்து பிறிம்பாக வைத்திடுங்க .
அப்புறம் பாகற்காய் போட்டு நன்றாக வதக்கி எடுங்க .

நன்றாக வதங்கியதும் ,புளி போட்டு வதக்கிடுங்க ,அதுக்கு அப்புறம் அடுப்பை நிறுத்தி எடுத்து வைத்திடுங்க .

சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .


அவ்வளவு தாங்க ,இதை பொதியில் அடைத்து வைத்திடுங்க .
தேவையான நேரம் இதனை எடுத்து ,இதுகூட தாளித்து போட்டு சாதம் ,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் மக்களே.

பெரியாருக்கு ரூ100 கோடியில் சிலையா சீமான் ஆதங்கம்
Posted in சீமான் பேச்சு

பெரியாருக்கு ரூ100 கோடியில் சிலையா சீமான் ஆதங்கம்

பெரியாருக்கு ரூ100 கோடியில் சிலையா சீமான் ஆதங்கம்

பெரியாருக்கு ஏன் 100 கோடி சிலை .தெலுங்கு அமைச்சர்கள் ஒன்பது பேர் அமைச்சர்களாக உள்ளனர் .சீமான் போட்ட குண்டு .

தமிழகத்தில் தெலுங்கர்கள் அமைச்சர்களாக உள்ளனர் என்ற சர்ச்சையை சீமான் கிளப்பியுள்ளார் .

இவை அமைச்சர்களாக உள்ள தெலுங்கர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

டேய் பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காத திட்டி தீர்த்த சீமான் சற்று நேரம் சலசலப்பு
Posted in சீமான் பேச்சு

டேய் பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காத திட்டி தீர்த்த சீமான் சற்று நேரம் சலசலப்பு

டேய் பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காத திட்டி தீர்த்த சீமான் சற்று நேரம் சலசலப்பு

ஊடக நபரை பைத்தியகாரன் என்ற சீமான் பேச்சால் கடுப்பான ஊடக நபர் .

சீமானை சீண்டும் முறையில் ,திட்டமிட்டு கேள்விகளை கேட்டு ,சீமான் மீது சர்ச்சையை கிளப்பிட இவ்வாறான கேள்விகளை அவர் கேட்டு வருவதாக சீமான் தெரிவித்துள்ளார் .

திராவிடத்தால் சாதி ஒழிந்ததா சீமான் கேள்வி
Posted in சீமான் பேச்சு

திராவிடத்தால் சாதி ஒழிந்ததா சீமான் கேள்வி

திராவிடத்தால் சாதி ஒழிந்ததா சீமான் கேள்வி

திராவிட அடச்சியில் ,அவர் தம் கட்சியில் சாதி ,தீண்டாமை ஒழிந்தததா என நாம தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார் .

ஊடக நபர்களை சநதித பொழுது இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார் .

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தொட்டில் புடவை சிக்கி சிறுமி மரணம்

தொட்டில் புடவை சிக்கி சிறுமி மரணம்

இலங்கை கப்புத்தளை பகுதியில் தொட்டில் புடவை கழுத்தில் சிக்கியதில் 12 வயது சிறுமி ஒருத்தி பலியாகியுள்ளார் .

தங்கை ஒருவரை தூங்க வைக்க தொட்டிலை தயார் செய்ய முயன்ற வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

சிறுமியின் மரணம், அந்த கிராம மக்கள் மத்தியில் ,பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
யாழில் சிக்கியய பெரிய முதலை
Posted in இலங்கை செய்திகள்

வாலிபனை கொன்று தின்ற முதலை

வாலிபனை கொன்று தின்ற முதலை

அம்பாறை பகுதியில் மாடுகளை மேய்க்க வாவி ஒன்றுக்குள் இறங்கி கடந்த வாலிபனை ,அங்கு பதுங்கி இருந்த முதலை கொன்று தின்றுள்ளது .

காணாமல் போன வாலிபனை தேடிய பொழுது, முதலையின் வேட்டைக்கு இரையான மனித உடல் மீட்க பட்டுள்ளது .

இந்த வாவிக்குள் முதலைகள் நடமாட்டம் , அதிகரித்து காணப்படுவதால் ,மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது .

No posts found.
SAMAIYAL TAMIL ,சமையல் குறிப்புக்கள் தமிழ் மூலம் இங்கே ,இந்தியா சமையல் ,இலங்கை உணவு குறிப்புகள்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன சிறுமி மீட்பு

காணாமல் போன சிறுமி மீட்பு

இலங்கை எப்பாவல பகுதியில் காணமல் போன சிறுமி ஒருத்தி காவல் துறையால் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .

மின்சார திருத்தும் உறவினர் வீடொன்றில் தங்கி இருந்த பொழுது, சிறுமி மீட்க பட்டுள்ளார் .

இந்த சிறுமி இவர்கள் வீட்டுக்கு எவ்வாறு சென்றார் என்பது தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மகளை காணவில்லை என தயார் செய்த முறைப்பாட்டின் அடிப் படையில் ,இடம்பெற்று வந்த காவல்துறை விசாரணைகளின் பின்னர், இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது .

No posts found.
ஆயுள்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு
Posted in இலங்கை செய்திகள்

ஆயுள்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு

ஆயுள்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு

திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத ஆயுள்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான ஒருநாள்

செயலமர்வு (22) திருகோணமலை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வுக்கு சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவ அபிவிருத்திப்

பிரிவின் பணிப்பாளர் பி.தயானந்தன் அவர்களும், கொழும்பு ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களான ரீ.சிவகுமார், லலித் அலவத்கொட

அவர்களும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள திட்டமிடல் பிரிவின் வைத்தியர்களான எஸ்.சிவச்செல்வன், எஸ்.சதீஸ் உள்ளிட்ட வைத்தியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இச்செலமர்வில் பரம்பரை வைத்தியர்கள் தொடர்பான சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் பற்றி இடம்பெற்றது. குறிப்பாக, நோயாளர்கள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், தொழில்

ஆயுள்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு

தொடர்பாகவும் அதே தொழிலில் ஈடுபட்டுள்ள சக வைத்தியர்கள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், சமூகம் தொடர்பாக கடைப்பிடிக்க

வேண்டிய நெறிமுறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நெறிமுறைகள் பற்றியே இச்செலமர்வு இடம்பெற்றது.

பரம்பரை வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பதிவு செய்யும் நடைமுறைகள் பற்றி பரம்பரை வைத்தியர்களினால்


கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிக விரிவான விளக்கங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன் கொழும்பு
ஆயுள்வேத திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட சித்த மருந்து முறையியல் பதார்த்த விஞ்ஞானம் பகுதி –


1 என்ற நூலை சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவ அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் பி.தயானந்தன் அவர்களினால் மாகாண ஆணையாளர்,
வைத்தியர்கள் மற்றும் பரம்பரை வைத்தியர்கள் ஆகியோர்களுக்கு வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

அலா சிபாக் –

No posts found.
காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை காப்போம் நிறுவனத்தினால் கற்றல்

உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (23) மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம

காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அதிதியாக இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரன் (திலிப்) கலந்துகொண்டு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணிகளை வழங்கி வைத்தார்.

இலங்கை பத்திரிகை பேரவையின் 22வது ஆண்டின் மருத்துவக் கட்டுரைக்கான உயர் ஊடகவியல் தேசிய விருதைப்பெற்ற ஊடகவியலாளர் மட்டு.துஷாரா மற்றும் சமூக விழிப்புணர்வு, கலை கலாசார மருத்துவ

ஆக்கங்களை பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தி வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் ஆகியோர்களை இந்நிகழ்வின்போது

காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரனால் பாராட்டி ஞாபகச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், காப்போம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அபு அலா –

No posts found.
கடற் கரையில் கவிழ்ந்த விமானம்
Posted in உலக செய்திகள்

கடற் கரையில் கவிழ்ந்த விமானம்

கடற் கரையில் கவிழ்ந்த விமானம்

அமெரிக்கா Santa Monica கடற்கரை பகுதியில் இலகுரக விமானம் ஒன்று ,அவசர தரை இறக்கம் ஒன்றை மேற் கொண்டது .

https://www.youtube.com/watch?v=FRwo_nhl7z8

ஆனால் தரையினை அடைவதற்கு முன்பாக ,கடலின் கரை அலைகளில் சிக்கி குப்புற கவிழ்ந்ததால் ,அதில் பயணித்த பயணி பலத்த காயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

விமானி சிறிய காயங்களுடன் தப்பித்து கொண்டார் .

ஒற்றை இயந்திரத்தை கொண்ட விமானத்தின் ,இயந்திரத்தில் ஏற்பட்ட ,கோளாறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளது .

அமெரிக்காவில் இவ்விதமான விபத்துக்கள் அதிகமாக தற்போது இடம்பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது .

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு
Posted in உலக செய்திகள்

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

தெற்கு லண்டன் Streatham High Road பகுதியில் மிக இரகசியமாக வளர்த்து வரப்பட்ட கஞ்சா
பண்ணை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதி சுற்றி வளைக்க பட்டது .

திருட்டு மின்சாரம் பெற்று,இந்த கஞ்சா செடிகள் வளர்க்க பட்டு வந்துள்ளன .

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

அதனால் என்னவோ குறித்த பகுதி நீண்ட நாட்களாக ,காவல்துறையினர்
கண்ணில் தென் படவில்லை .ஆனால் இப்பொழுது வசமாக சிக்கியது கஞ்சா கும்பல் .

குறித்த பகுதியானது முன்னர் காவல்நிலையமாக பயன்படுத்த பட்ட பகுதிக்கு, அருகில் அமைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இங்கு மீட்க பட்ட கஞ்சாவின் பெறுமதி லட்சம் பவுண்டுகளுக்கு மேல் என எதிர்பார்க்க படுகிறது .

கைதானவர்கள் காவல்துறையினர் விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .

தீயில் எரியும் ரசியா இராணுவ முகாம்
Posted in உளவு செய்திகள்

தீயில் எரியும் ரசியா இராணுவ முகாம்

தீயில் எரியும் ரசியா இராணுவ முகாம்

ரசியா தலைநகர் மோஸ்கோ பகுதியில் அமைந்துள்ள மிக பெரும்
அமெரிக்கா இராணுவ தளம் ஒன்று தீயில் எரிந்த வண்ணம் உள்ளது .

ரசியாவுக்குள் இடம்பெற்றுள்ள இந்த இராணுவம் தளம் மீதான தீபரவல் சம்பவம் ,ஆளும் ஜனாதிபதி புட்டீனை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

ரசியா தலைநகரை சுற்றி தீ பரவல் சம்பவங்கள் தொடராக இடம்பெற்று வந்த நிலையில் ,தற்போது ரசியா இராணுவ முகாம் தீ பிடித்து எரிந்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தீயில் எரியும் ரசியா இராணுவ முகாம்

பற்றிய தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் ,
நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் .

உண்மையில் இங்கு நடந்தது என்ன என்பது தொடர்பாக,
இதுவரை ரசியா பாதுகாப்பு அமைச்சு செய்திகள் எதனையும் வெளியிடவில்லை .

மேற்குலக உளவுத்துறைகளின் விளையாட்டகாவே இதனை பார்க்கலாம் .

உள்ளே வந்து விட்டோம் ,இனி என்ன செய்ய போகிறாய் என்பது அவர்கள் ஆடு களத்தில் ஆட்டமாக உள்ளது .

புட்டீன் ஹிட்லராக மாறுவாரா ,அல்லது லெனினாக நிமிர்வாரா பார்க்கலாம் .

வரும் நாட்களில் நடக்க போகும் ஆடுபுலி ஆட்டத்தை ..

போரை முடிவுக்கு கொண்டு வருவேன் புட்டீன் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

போரை முடிவுக்கு கொண்டு வருவேன் புட்டீன் அறிவிப்பு

போரை முடிவுக்கு கொண்டு வருவேன் புட்டீன் அறிவிப்பு

உக்கிரேன் மீதான போரினை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன் என ரசியா ஜனாதிபதி புட்டீன் அறிவித்துள்ளார் .

இவரது இந்த கூற்றுக்குள் ஒளிந்திருக்கும் அந்த நடவடிக்கை என்ன என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

அணு ஆயுத படைகளை தயார் நிலையில் வைக்க ரசியா அதிபர் உத்தரவிட்டுள்ள ,சில தினங்களில் ,
ஊடகங்களுக்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்படி கருத்தை வெளியிட்டார் .

இராணுவ நடவடிக்கை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா அல்லது பேச்சின் மூலமாகவா ..?

தோல்வியின் விளிம்பில் உள்ள ரசியா,
எவ்வாறு போரை முடிவுக்கு கொண்டு வர போகிறது என்பதே, பதட்டத்தை அதிகரித்துள்ளது .

அவரது கூற்று அணுகுண்டு தாக்குதலா அலல்து இரசாயன தாக்குதலா ..?

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனை வீடியோ
Posted in உளவு செய்திகள்

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனை வீடியோ

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனை வீடியோ

வடகொரியா கிழக்கு கடற்பகுதி நோக்கி ,கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது .

https://www.youtube.com/watch?v=FRwo_nhl7z8

ஒரு வாரத்தில் இடம் பெற்ற இரண்டாவது ஏவுகணை சோதனையாக இவை அமைய பெற்றுள்ளன.

அமெரிக்கா தென்கொரியா இணைந்து ,கூட்டு போர் ஒத்திகை ஒன்றை நடத்த உள்ளதாக அறிவித்து ,24 மணித்தியாலத்தில் ,வடகொரியா தனது ஏவுகணை சோதனையை அதிரடியாக நடத்தி முடித்துள்ளது .

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனை வீடியோ

இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயும், ஏவுகணை என்பதால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது .

வடகொரியா சமீப காலமாக , அமெரிக்காவரை சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்துள்ளது .

அவ்வாறான நிலையில் ,இந்த ஏவுகணை சோதனையும் இடம் பெற்றுள்ளது .
எதிரி நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணிய மறுத்து , சவால் விட்டு சாதனை படைக்கிறது வடகொரியா .

கிங் ஜான் ஊன் ,ஒரு கீர்வோக, உலக மக்கள் மத்தியில் மாறிவிட்டார் .இவர் ஒரு அதிரடி ஆட்ட நாயகன் தாங்க .

பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் - 4 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்

பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் Paris District 10 ல் ஆயுத தறி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகினர் .

மேலும் நல்லவர் படுகாயமடைந்துள்ளனர் .

தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து ஆயுத பாதுகாப்பு படைகளின் ,பாதுகாப்பின் காரணமாக மேலதிக உயிர் பலிகள் ,
தவிர்க்க பட்டுள்ளதாக அந்த பகுதி மேயர் தெரிவித்துள்ளார் .

இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என கருத படுகிறது .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

தற்போது சுற்று காவல் நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன.