அணைத்து ஜிகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா
அணைத்து ஜகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா
அமெரிசிவினால் தேட பட்டு வந்த அணைத்து ஜிகாத் தீவிரவாத ,தலைவர்களும் தம்மால் கொலை செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது ,.
பின்லாடன் ,அதனை தொடர்ந்து தலிபான்கள் தலைவராக விளங்கிய தலைவர்கள் வரை ,தொடராக கொன்று குவித்து விட்டோம் என்கிறது அமெரிக்கா .
அணைத்து ஜகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா
இந்த தலைவர்களை வளர்த்தும் ,பின்னர் அவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குற்றி அழிப்பதுவும் ,
தனது கொள்கை பிரகடன நிகழ்வாக தொடர்ந்து பயணிக்கிறது அமெரிக்கா .
ஆனாலும் தீவிரவாத நாடுகள் எங்கும் தொடர்கிறது என்கின்ற
வேற்று கூச்சலை ,அமெரிக்கா அவிட்ட பாடில்லை .
அதனால் என்னவோ தீவிரவாதமும் முளைக்க தவறவில்லை .
பயணிப்பதும் ,பயனர்கள் முடிவடைவதையும் ,அமெரிக்கா ஏகாதிபத்தியமே நிர்ணயித்து கொள்கிறது என்பது ,இந்த வாத சாடல்கள் இடித்துரைக்கின்றன .
நாயை கற்பழித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசகர்
நாயை கற்பழித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசகர்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் முன்னாள் பேராசிரியர் ஆஷு மாரசிங்க , நாய் ஒன்றை கற்பழித்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவர் நாய் ஒன்றை துஸ்பிரயோகம் செய்திடும் காட்சியை, சஜித் அணியை சேர்ந்த கருணீக ஊடகங்களுக்கு வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தினார் .
இந்த காட்சிகள் இப்பொழுது செம வைரலாகி வருவதுடன் ,இவை ஆளும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .
காருணிகாவை சிறையில் அடைப்பதற்கு ,இவர் முக்கிய காரணமாக விளங்கிய நிலையில் ,அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது பார்க்க படுகிறது .
ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்
ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்
இலங்கை சேதுவை பகுதியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .
பலியானவர் 39 வயதுடைய நபர் என அடையாளம் காண பட்டுள்ளார் .
காலை வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ,திறந்தவெளி துப்பாக்கி சூட்டை நடத்தினர் .
இதில் படுகாயமடைந்த இருவர் வைத்திய சாலைக்கு எடுத்து செல்ல பட்டனர் .
அதில் 39 வயதுடைய ஆண் பலியானார் .பலத்த காயமடைந்த நிலையில் பெண் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
ஆயுத தாரிகள் 11 தடவை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன .
பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற இலங்கை அகதிகள் உள்ளிட்ட 27 பேர் கைது
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற இலங்கை அகதிகள் உள்ளிட்ட 27 பேர் கைது
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ,இரண்டு லொறிகளுக்குள் மறைந்திருந்து கங்கேரிக்குள் நுழைய முயன்ற 27 அகதிகள் மடக்கி பிடிக்க பட்டனர் .
இவ்விதம் அகதிகளாக நுழைய முயன்ற பங்காளதேஸ் ,இலங்கை மற்றும் எரித்திரியாவை சேர்ந்த அகதிகள் கங்கேரிய காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர் .
இதில் இலங்கையை சேர்ந்த 11 பேர் சிக்கியுள்ளனர் அவர்கள் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
கைதானவர்கள் தடுத்து வைக்க பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தி செல்ல முற்பட்ட இரண்டு லாரிகளும் தடுத்து வைக்க பட்டுள்ளன .
கம்பிகள் மற்றும் உலோகோங்கள் ஏற்றப்பட்ட லொறிக்குள் மறைந்திருந்து பயணிக்க முயன்ற பொழுதே மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
பேரூந்து லொறி மோதல் 12 பேர் காயம்
பேரூந்து லொறி மோதல் 12 பேர் காயம்
இலங்கை தெற்கு அதிவேக சாலையில் ,பேரூந்து மற்றும் லொறி என்பன மோதி விபத்தில் சிக்கியதில் 12 பேர் படு காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளனர் .
பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .
அதேபோல வெங்காயம் மற்றும் இதர காய்கறிகளை ஏற்றி சென்ற லொறியும் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .
இது குறித்த காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
லண்டனில் கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY உணவகம் வீடியோ
லண்டனில் கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY உணவகம் வீடியோ
லண்டன் பகுதியில் அணைத்து மக்களின் நன்மதிப்பை பெற்று ,கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY மோர்லி உணவகம் .
இந்த உணவகத்தின் உணவின் தரம் ,சுவை விலை என்பனவற்றால் கவர பட்ட மக்கள் ,நூற்று கணக்கில் குவிந்து நாள் தோறும் சிக்கன் மூலம் தயாரிக்க படும் ,விதமான உணவுகளை வாங்கி உண்டு செல்கின்றனர் .
அவ்வாறான பிரபல உணவகத்தினை இங்கே பார்க்கலாம் .
லண்டனில் கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY உணவகம் வீடியோ
லண்டன் பெக்சலியத் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பை சேர்ந்த சகோதர்களான ,பவான் அமுதன் நடத்தி வரும் ,இந்த MORLEY மோர்லி உணவகத்தை பார்க்கலாம் வாருங்கள் .
உணவு தயாரிப்பு மற்றும் உணவகத்தின் உள் கட்டமைப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது .
இதில் அழுத்தி காணொளியை முழுமையாக பாருஙகள் மக்களே .
எங்கு சென்றாலும் எம் தமிழர்கள் கொடி பறப்பது மகிழ்ச்சியே .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
அழகிய 15 வயது சிறுமி கடத்தி மூவரால் கற்பழிப்பு
அழகிய 15 வயது சிறுமி கடத்தி மூவரால் கற்பழிப்பு
இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்குள் வைத்து பலவந்தமான முறையில் மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 24 வயதுடையவர் என்றும், அவர் ஒரு பிள்ளையின் தந்தை என்றும் கூறப்படுகின்றது.
சந்தேக நபர் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பின்னர், அவரது இரண்டு நண்பர்களும் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அழகிய 15 வயது சிறுமி கடத்தி மூவரால் கற்பழிப்பு
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஏனைய இருவரை கைது செய்ய இறக்குவானை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேக நபருடன் குறித்த சிறுமி காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவளது காதலன் என்று கூறிக்கொண்ட 24 வயது இளைஞன், முதலில் சிறுமிக்கு பலவந்தமாக மது வழங்கிவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,
பின்னர் அவரது இரண்டு நண்பர்களும் அவளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?
போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?
தென்கொரியா அமெரிக்கா என்பன இணைந்து மிக பெரும் இராணுவ போர் ஒத்திகை மேற்கொள்ள தயாராகி வருகின்றன .
இந்த போர் ஒத்திகையில் எப் 2 வகையை அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் விமானங்களும் பங்கு பெற்றுகின்றன .
இதன் ஊடக வடகொரியாவின் ,அணுஆயுத கூடங்களை தம்மால் அழிக்க முடியும் என காண்பிக்கவே இந்த விமானங்கள் இந்த போர் ஒத்திகையில் பயன்படுத்த படவுள்ளன .
போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?
அமெரிக்கா தென்கொரியாவின் ,இந்த போர் ஒத்திகையினை கண்டு வடகொரியா மிரளுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது .
தொடராக ஏவுகனை சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வடகொரியாவின் மிரட்டலுக்கு ,இவ்விதமான போர் உத்திகளை ஊடக தமது பலத்தை கண்ணபிக்க அமெரிக்கா தென்கொரியா விளைகின்றன .
அமெரிக்கா பயண எதிரொலி -ரசியாவுக்கு கரும்புலி விமானங்களை வழங்க ஈரான் நடவடிக்கை
அமெரிக்கா பயண எதிரொலி -ரசியாவுக்கு கரும்புலி விமானங்களை வழங்க ஈரான் நடவடிக்கை
உக்கிரேன் ஜனாதிபதி Zelensky அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில் ,கடுப்பான ஈரான் தற்போது ரசியாவுக்கு ,கரும்புலி தற்கொலை விமானங்களை அள்ளி வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .
அமெரிக்காவுக்கு Zelensky சென்றதன் எதிரொலியாக, இந்த ஆயுத வளங்கள் நடவடிக்கைக்கு ஈரான் தயாராகி வருகிறது .
ஈரானின் இவ்விதமான கரும்புலி விமானங்கள் உக்கிரேனுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .
ஈரான் தொடர்ந்து இவ்விதமான தற்கொலை விமானங்களை வழங்கினால் அதுவே ,உக்கிரேனுக்கு மிக பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்
வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி ஒரு போலீசார் பலியாகியும் ,மூன்று பேர் காயமடைந்துள்ளனர் .
சந்தை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த ,காவல்துறையினரை இலக்கு வைத்து நடத்த பட்ட ,வெடி குண்டு தாக்குதலில் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது .
சமீப காலங்களாக தொடராக பாகிஸ்தானில் குண்டுகள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
யாழில் நீரில் மிதந்த வாலிபன் சடலம்
யாழில் நீரில் மிதந்த வாலிபன் சடலம்
யாழ். அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.
மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை – பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞன் காலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீாில் மூழ்கி அவா் உயிாிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வலிப்பு காரணமாக நீாில் மூழ்கி உயிாிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது.
சம்பவம் தொடா்பாக அச்சுவேலி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை
சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை
ஒரு ஹெக்டெயருக்கு குறைவான நிலத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் ஒவ்வொரு விவசாயிக்கும், சீனாவினால் வழங்கப்படும் எரிபொருள் மானியத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு கிடைத்த 10.06 மில்லியன்
லீற்றர் எரிபொருள் மானியத்தில் இருந்து 6.98 மில்லியன் லீற்றர் எரிபொருளை இலங்கையின் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணமாக
சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை
வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாயம், வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு கிடைக்கப்பெற்ற எரிபொருள் மானியத்தின் மிகுதியை, நாட்டின் மீன்பிடித்துறைக்கு வழங்கப்பட உள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் இந்த எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்..
சாதாரண தரம் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்
சாதாரண தரம் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் பேரில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சித்தியடையாத
மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெஹியோவிற்ற படங்கல இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமான LIGHTING DIGITAL தகவல் தொழிநுட்ப பயிற்சி முகாமின் மாணவர்களுடனான
சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்….
சாதாரண தரம் , உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்
2023ஆம் ஆண்டு இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும். இதற்காக இளைஞர், யுவதிகளை இந்தத் துறையில் இணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தகவல் தொழிநுட்பத் துறையைச் சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். எனவே அந்த இடைவெளியை நிரப்புவது அவசியமானது. க.பொ.த சாதாரண தர அல்லது உயர்தரத்தில் தேர்ச்சியடையாத மாணவர்களை இத்துறைக்குள் உள்வாங்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் இலக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் முழுமையான அறிவைக் கொண்ட நிபுணர்களை உருவாக்குவதன் ஊடாகவே இதனை வெற்றி கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், சாதாரண தரம் அல்லது உயர் தரம் என்பது வெறும் சான்றிதழ் மட்டுமே. ஆனால் அந்தத் தேர்வில் தேர்ச்சியடையாத பெரும்பாலான மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். நீங்கள் இந்தப் பரீட்சைகளில் தேர்ச்சியடையவில்லை என்றால், வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமில்லை.
இன்று சர்வதேச மட்டத்தில் மென்பொருள் அமைப்புகளை உருவாக்குவதில் இலங்கை மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 50,000 பேர் சுதந்திரமாகத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டில்,Free lance களாக பணிபுரியும் நபர்கள் நாட்டிற்கு 140 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளனர். அடுத்த வருடத்திற்குள் இதேபோன்ற இன்னுமொரு குழுவை உருவாக்குவது தொழில்நுட்ப அமைச்சின் மற்றுமொரு இலக்காகும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்ந நிகழ்வுக்கு கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் மஞ்சுள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு
மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பாடசாலை மாணவர்கள் ,இன்று (23) முதல் நாளையும் (24), நாளை (25)மறுதினமும் இலவசமாக பார்வையிட முடியும்.
மிருகக்காட்சிசாலையால் பாடசாலை மாணவர்களுக்காக கல்வி கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கிற்கான நிகழ்ச்சிகளுடனான இந்த கண்காட்சி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு
இதேவேளை நாளை 24ம் திகதி 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடலாம். அவர்களுக்காகவும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, விலங்கியல் பூங்கா திணைக்களம் அறிவித்துள்ளது
இதேவேளை, நத்தார் தினத்தன்று மிருகக்காட்சிச்சாலைகளில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 071 8095 868 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
இலங்கையில் நத்தார் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு நாடெங்கும் விசேட போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன .
பேரூந்து ரயில்கள் என்பன இவ்விதம் விசேட சேவைகளை ஆரம்பித்துள்ளன .
தொலை தூரங்களுக்கு பயணிகள் சென்று வருவதற்கான ஏற்பாடுகள் இதன் ஊடாக செய்யப்பட்டுள்ளன .
உளவு பார்த்த டிக் டாக் சர்ச்சையில் சிக்கியது
உளவு பார்த்த டிக் டாக் சர்ச்சையில் சிக்கியது
உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் சீனா நாட்டின் டிக் டாக் நிறுவனம் BuzzFeed reporter and Financial Times நிருபர்களை இருவரை உளவு பார்த்தலில் ஈடுபட்டுள்ளது .
இந்த விடயம் கண்டுபிடிக்க பட்ட நிலையில் ,சிக்கலில் மாட்டி கொண்டது டிக் டாக் ,தற்போது இவர்களை கண்காணித்த ஊழியர் தமது நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிக் டாக் தெரிவித்துள்ளது .
உலக மக்களை உளவு பார்க்கும் நடவடிக்கையில் ,டிக் டாக் ஈடுபட்ட வண்ணம் உள்ளது என்கின்ற சர்ச்சை, நீண்டகாலமாக நிலவி வரும் வேளையில் ,இப்பொழுது மீளவும் சிக்கி கொண்டது .
அமெரிக்கா இராணுவத்தையும் இந்த டிக் டாக் விட்டு வைக்கவில்லை ,இதனால் என்னவோ அமெரிக்கா ,இராணுவம் டிக் டாக் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
யாழ்ப்பாணம் ஆழியவளை கடற்கரையோரத்தில் சடலம்
யாழ்ப்பாணம் ஆழியவளை கடற்கரையோரத்தில் சடலம்
யாழ்ப்பாணம், வடமராட்சி – ஆழியவளைப் பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று புதன்கிழமை (21) பகல் வேளை சடலம் கரையொதுங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 14 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியிருந்தார்.
ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை
இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை
இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை தினமாக அறிவிக்க பட்டுள்ளது .
இந்த விடுமுறை தின அறிவிப்பு மக்கள் மத்தியில் குசியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இவ்வேளையில் பல விடுமுறைகளை அறிவித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் வருடாந்த பரிசளிப்பு விழா
விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் வருடாந்த பரிசளிப்பு விழா
அவுஸ்திரேலியா மெல்பேர்னில் 40 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி பயிற்றுவிப்பதில் முன்னணி வகிக்கும்
விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் நரே வொரென் வளாகம் தனது வருடாந்த பரிசளிப்பு விழாவை Holt பாராளுமன்ற உறுப்பினர்
கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18/12/22)
கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு வகுப்புகளிலும் பல பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதுடன், விக்டோரியா மாநிலத்தால் நடாத்தப்படும் VCE தமிழ் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர் விருதும், நரே
வொரென் வளாகத்தில் அதிக மதிப்பெண்ணைப் பெற்ற மாணவி நிருத்திகா தவீசனுக்கு $500 பணப் பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக, விக்டோரியா மாநிலத்தால் VCE தமிழ் பரீட்சை நடாத்தப்படுகிறது. அண்மைக் காலங்களில் அதிகமான மாணவர்கள் VCE பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக தேர்வு செய்து வருகிறார்கள்.
விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் வருடாந்த பரிசளிப்பு விழா
இனி வரும் காலங்களில், மேலும் பல மாணவர்கள் தமிழை VCE பரீட்சையில் ஒரு பாடமாக தெரிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக நரேவொரென் வளாகத்தில் வெட்டு புள்ளி 40க்கு மேல் பெறும் மாணவர்களுக்கு $1000 பணப் பரிசு வழங்கிக் கௌரவிக்க பெற்றோர் சங்கம் எண்ணியுள்ளது.
மேலும், பரிசளிப்பு விழாவின் இறுதியில், அவுஸ்திரேலியா மண்ணில் தமிழ் சமூகத்தின் கலை, கலாச்சார,

சமய வளர்ச்சிக்கும், தமிழ் தேசியத்திற்கும், தமிழ்க்கல்வி, ஊடகத்துறையின் வளர்ச்சிக்கும், தாயக உதவித்திட்டங்களுக்கும் அயராது 1977ம்
ஆண்டுமுதல் அவர் மறையும் 2012ம் ஆண்டு வரை உழைத்த அமரர் சோமா சோமசுந்தரம் அவர்களுக்கு Narre Warren VTA
தமிழ்ப் பாடசாலை சமூகத்தினால் சாதனைத் தமிழன் விருதினை Holt மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ
(Hon. MP Cassandra Fernando) அவர்களினால், அன்னாரின் துணைவியார் திருமதி ரஞ்சி சோமசுந்தரம் அவர்களுக்கு, பல மக்கள் முன்னிலையில் VTCC கற்பகதரு
மண்டபத்தில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது






































