அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்
அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்
தமிழகம் காஞ்சிபுரம் பகுதியில் நடிகர் அஜித்குமார் நடித்த ,
துணிவு திரைப்படம் வெளியாகின்றது .
இந்த திரைப்படம் இன்று வெளியாவதை முன்னிட்டு,
அவரது ரசிகர் ஒருவர் ,முதுகில் அலகு குற்றி ,அவரது படத்திற்கு மாலை அணிவித்தார் .
இவரது இந்த வெறித்தமானமான செயலுக்கு ,
ஆதரவு எதிர்மறை கருத்துக்கள் பதிவாகி வருகிறது .
எனினும் குறித்த வாலிபர் இப்பொழுது உலக அளவில்,
கீரோவாக மாறிவிட்டார் .
இன்றைய தினத்தில் இவர் ,
உலக தமிழர் பேசு பொருளாக மாற்றம் பெற்றுவிட்டார் .
தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் போலீஸ் அதிகாரி ,ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
வவுனியா ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 45 வயதுடைய காவல்துறை சார்யனே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் சடலம் காணப்படுவதாக, பொதுமகன் ஒருவர் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து ,காவல்துறைக்கு தகவல் வழங்க பட்டது .
விபத்தில் சிக்கி குறித்த காவல்துறை அதிகாரி பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர் .
இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தலில் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாட பட்டுள்ளது .
மொட்டு கட்சி மக்களினால் துரத்தியடிக்க படும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது கவனிக்க தக்கது .
மனைவி 3 பிள்ளைகளை சுட்டு கொன்று கணவன் தற்கொலை
மனைவி 3 பிள்ளைகளை சுட்டு கொன்று கணவன் தற்கொலை
அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் மனைவி மற்றும் மூன்று
பிள்ளைகளை கணவன் சுட்டு கொன்றுள்ளார் ,
அதன் பின்ன தன்னை தானும் சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் .
இந்த தற்கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை .
போலீஸின் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கடந்த வாரமும் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் ,
சுட்டு கொலை செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது.
9 வயது சிறுவனை குத்தி கொன்ற 12 வயது சகோதரி
9 வயது சிறுவனை குத்தி கொன்ற 12 வயது சகோதரி
12 வயது சிறுமி ஒருவர் தனது 9 வயது சகோதரனை கத்தியால் குத்தி கொலை
செய்ததாக கூறப்படும் நிலையில் காவல்துறையால் கைது செய்யப் பட்டுள்ளார் .
அமெரிக்காவில் சிறுவர்கள் புரியும் ,
இவ்விதமான குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது .
உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்
உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்
உக்கிரேனில் ரசியா இராணுவத்தினரை வெற்றி கொள்ள ,
பிரிட்டன் முதல் தர யுத்த டாங்கிகளாக விளங்கும் ,
சலஞ்சர் 2 என்ற குறியீட்டு பெயர் கொண்ட யுத்த டாங்கிகளை அனுப்புகிறது .
இவை பொஸ்னியா கெர்சோ சோவிக்கியா , கொசாவோ ,ஈராக் ,
நாடுகளில் போரில் பங்கெடுத்தவை .
.இவற்றின் செயல் திறன் ,
மிக பலம் கொண்டவை என்கிறது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .
உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்
ஆனால் வல்லரசாக விளங்கும் ரசியாவுடன் ,
இடம் பெறும் போரில் இந்த டாங்கிகள் தாக்கு பிடித்து ,
ரசியா படைகளை ஒட ஓட விரட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது .
உக்கிரேன் களத்தில் மேலும் ஒரு ஆயுதத்தை ,
பிரிட்டன் சோதனைக்கு அனுப்புகிறது .
இவற்றின் செயல்பாட்டு திறன் பலமாக அமைய பெற்றால் ,
அதிக பணத்திற்கு ,ஆயுத சந்தையில் பர பரப்பாக இவை விறபனையாகும் ,
என்பதில் சந்தேகம் இல்லை .
ஆயுத சோதனை களமாக உக்கிரேன்
களமுனை மாற்றம் பெற்றுள்ளதை இவை இடித்துரைக்கின்றன .
சுருங்க கூறின் அரசியல் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .
தடை உடைத்து வளரும் வடகொரியா தடுமாறும் உலகம்
தடை உடைத்து வளரும் வடகொரியா தடுமாறும் உலகம்
வடகொரியா மீது உலக நாடுகள்
பொருளாதார தடைகளை விதித்தன .
இதன் ஊடக அந்த நாட்டின் மொத்த ,
உற்பத்தி மற்றும் வருமானத்தில் மிக பெரும் பாதிப்பு ஏற்பட்டது .
அந்த தடைகளை உடைத்து கடந்த இரண்டு வருடங்களில் ,
,அதற்க்கு முன்னைய ஆண்டுகளை விட பல ட்ரில்லியன் பணத்தை அள்ளியுள்ளது .
தடை உடைத்து வளரும் வடகொரியா தடுமாறும் உலகம்
தமது தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி ,
வடகொரியா ,பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது .
அதனால் விதிக்க பட்ட தடைகள் ஊடக பின்னடைவை சந்தித்த வடகொரியா ,
இப்பொழுது அசுர வளர்ச்சியில் முன்னேறி வருவது,
தடைகள் போட்ட நாடுகளை அலற வைத்துள்ளது .
ஒருவரை அடக்கி ஒடுக்கி அவமான படுத்தி ,
தனிமை படுத்த யார் முனைகிறார்களோ ,
அவர்களை தோற்று ,அடக்க நினைத்தவன் எழுந்து விஸ்வரூபம் பெறுவதை,
தடுக்க முடியாது என்பதற்கு ,
வடகொரியா ,ஈரான் உதாரணமாக மாற்றம் பெற்று வருகிறதை காணலாம்.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
இலங்கை வடுமுல்ல பகுதியில் மூன்றரை வயது சிறுமிக்கு பேயோட்டுவதாக கூறி ஊசியால் குற்றி சித்திரவதை புரிந்த பேயோட்டி கைது செய்யப் பட்டுள்ளார் .
பேயை ஒட்டி குணப்படுத்துவதாக கூறி ,சிறுமியின் உடலில் இருந்த்து இரத்தம் கொட்ட விட்டு வேடிக்கை பார்த்துள்ளார் .
சிறுவரின் உடலில் பொல்லாத நோயொன்று உள்ளதாகவும் ,அதனை ஒட்டிட இரண்டு லட்சம் தேவை படும் என கோரி, பணத்தையும் பிடுங்கியுள்ளார் .
பின்னர் சிறுமியை கொடுமை புரிந்த நிலையில் ,தந்தை காவல்துறையில் வழங்கிய முறைப்பட்டதை அடுத்து பேயோட்டி கைது செய்ய பட்டுள்ளார் .
விமான நிலையத்தில் வீழ்ந்து இறந்த பயணி
விமான நிலையத்தில் வீழ்ந்து இறந்த பயணி
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணி வீழ்ந்து இறந்துள்ளார் .
கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பயணியே இவ்வாறு வீழ்ந்து மரணித்துள்ளார் .
இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மாரடைப்பு காரணமாக இவர் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
உக்கிரேனில் இரு பிரிட்டன் இராணுவத்தினரை காணவில்லை
உக்கிரேனில் இரு பிரிட்டன் இராணுவத்தினரை காணவில்லை
உக்கிரேன் நாட்டு இராணுவத்தினருக்கு உதவியாக ,
போரிட்ட பிரிட்டன் நாட்டை சேர்ந்த,
இரண்டு இராணுவத்தினர் காணாமல் போயுள்ளனர் .
இவர்கள் இருவரும் ஜனவரி 6 ஆம் தேதி காலை 08:00 மணியளவில்,
டொன்பாஸ் பகுதியில் உள்ள சோல்டரை நோக்கிச் சென்றனர்.
அவ்வாறு சென்ற இவர்களே காணமல் போயுள்ளனர் .
காணமல் போன இருவரும் 28 மற்றும் 48 வயதுடைய ,
இளம் வீரர்கள் ஆகும் .
இவர்களை ரசியா இராணுவம் சிறை
பிடித்து சென்று இருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த பகுதியில் தற்போது உக்கிர மோதல்கள்,
இடம் பெறும் அபாய வலயமாக உள்ளது .
அவ்வாறான பகுதியிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர் .
உடைந்த கூட்டமைப்பு தமிழரசு கட்சி தனித்து போட்டி
உடைந்த கூட்டமைப்பு தமிழரசு கட்சி தனித்து போட்டி
தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ,தற்போது உடைந்துள்ளது .
அதில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது .
சுமந்திரன் சம்பந்தன் ஆகியோரது தனித்து செயல்படும் ,நிலையும் கட்சி உறுப்பினர்களுக்கு ஏதும் தெரிவிக்காது சென்றமையுமே ,இந்த விரிசலும் காரணமாக அமைந்துள்ளது .
வந்த வேலையை முடித்து வீடு செல்ல தயராகி வருகிறார் சுமந்திரன் .
5 மனித சடலங்கள் பையில் இருந்து மீட்பு
சுன்னாகத்தில் வாலிபர் மீது வாள்வெட்டு
சுன்னாகத்தில் வாலிபர் மீது வாள்வெட்டு
சுன்னாகத்தில் வாலிபர் ஒருவர் மீது வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
சிங்கள ஆக்கிரமிப்பில் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைந்த பின்னர் ,
இவ்விதமான சம்பவங்கள் ,அதிகம் அரேங்கேறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
இத்தாலியில் இலங்கையர் விபத்தில் மரணம்
இத்தாலியில் இலங்கையர் விபத்தில் மரணம்
இத்தாலியில் கடந்த சனிக்கிழமை வீதி விபத்தில் சிக்கி .
இலங்கையை சேர்ந்த 18வயது வாலிபர் பலியாகியுள்ளார் .
மோட்டார் சைக்கிள் கார் மோதி சிதறியதில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன .
பழிவாங்கிய ரசியா உக்கிரேன் இராணுவம் 600 பேர்பலி video
பழிவாங்கிய ரசியா உக்கிரேன் இராணுவம் 600 பேர்பலி video
உக்கிரேன் இராணுவத்தை பழிவாங்கிய ரசியா நடத்திய பழிவாங்கும் தாக்குதல்களில் , 600 பேர் பலியாகியும் ,500 உக்கிரேன் படைகள் காயமடைந்துள்ளனர் .
தாக்குதல் பீதியில் ,தமது விமானத்தை தாமே
சுட்டு வீழ்த்திய உக்கிரேன்பரிதாபம் நிலை ஏற்பட்டுளள்து .
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகள்
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகள்
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகளின் செயலினால் ,மக்கள் பெரிதும் அவல நிலைக்கு உட்படுகின்றனர் .
அவ்வாறு வழங்காது செல்பவர்களை ,யானைகள் தாக்கி வருகின்றன .இதனை தடுப்பதற்கு நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்க பட்டுள்ளது .
கதிர்காம பகுதியில் இவ்வாறான யானைகளில் கெடுபிடிகள் ,அதிகரித்து வருவதாக ,நெட்டிசன்கள் காட்சிகளுடன் தெரிவித்து வருகின்றனர்.
குவைத் எல்லையில் அடைத்து வைக்க பட்ட இலங்கையர்கள்
குவைத் எல்லையில் அடைத்து வைக்க பட்ட இலங்கையர்கள்
குவைத் ஈரான் எல்லை பகுதியில் இலங்கையை சேர்ந்த ஒன்பது பேர் தடுத்து வைக்க பட்டிருந்தனர் .
பாலைவனம் ஒன்றில் தடுத்து வைக்க பட்டு சம்பளங்கள் ஏதுமின்றி ,வேலை வாங்க பட்டு அடிமைகளாக நடத்த பட்டனர் .
அவ்வாறு நடத்த பட்ட ஒன்பது தமிழர்கள் அங்கிருந்து தப்பித்து ,இலங்கை வந்தடைந்துள்ளனர் .
தமக்கு நிகழ்ந்த கொடூரத்தை தெரிவித்து கண்ணீர் பொழிந்தனர் .
இவ்வாறான துயரங்கள் கொடுமைகள் இடம் பெறுகின்ற பொழுதும் , அரபு நாடுகளை இலக்கு வைத்து ,நம்மவர்கள் சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
அண்ணனை குத்தி கொன்ற தம்பி கிளிநொச்சியில் பயங்கரம்
அண்ணனை குத்தி கொன்ற தம்பி கிளிநொச்சியில் பயங்கரம்
கிளிநொச்சி தருமபுரம் கல்லாறு பகுதியில் அண்ணனை தம்பி குத்தி கொலை செய்துள்ளார் .
அண்ணன் தம்பிக்கு இடையில் கைபேசி தொடர்பிலான ,வாக்குவாதம் முற்றி ,கத்தி குத்து சம்பவத்தில் முடிந்துள்ளது .
தம்பியின் கத்தி குத்துக்கு இலக்கண 37 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை ,சம்பவ இடத்தில பலியானார் .
தம்பி கைது செய்யப் பட்டுள்ளார் .இதுகுறித்த நீதி விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் பீதியில் மக்கள்
வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் பீதியில் மக்கள்
தலவாக்கலை, அகரபத்தனை பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தமது கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
நாய்களை வேட்டையாடுவதற்காக அடிக்கடி வீடுகளுக்குள் இந்த புலிகள் நுழைவதாக மக்கள் தெரிவித்தனர் .
வீட்டு கதவுகளை திறந்து ,புலி வீடுகளுக்குள் நுழைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .
வீடொன்றில் பொருத்த பட்ட கமராவில் இந்த காட்சிகள் பதிவாகிய நிலையில்,அந்த கிராம மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் .
தாக்க வந்த விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
தாக்க வந்த விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
ஈராக்கின் ஐன் அல்-அசாத் விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் பயணித்த ,விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ஈராக்கின் அல்-அசாத் விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில்,
பயணித்த விமானமே ,அமெரிக்கா இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
இந்த விமானம் உளவு விமனமா அல்லது வெடிகுண்டுகள் தாங்கியபடி ,
பறந்து வந்ததா என்பது தொடர்பில் ,ஈராக்கிய படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .
ஈரான் தற்கொலை தாக்குதல் நடத்தும் விமானங்களாக ,இவை இருக்கலாம் என கருத படுகிறது .
இந்த விமான தளம் தொடராக, ஏவுகணை மற்றும் ,விமான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .







































