5 மனித சடலங்கள் பையில் இருந்து மீட்பு
தெற்கு மெஸ்சிக்கோ பகுதியில் பை ஒன்றில் காட்டிவீசப்பட்ட நிலையில் ,ஐந்து மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
குறித்த பகுதியில் போதைவஸ்து குழுக்கள் நடமாட்டம் காணப்படுகிறது .
அவ்வாறான குழுக்களினால் இவர்கள் கொலைசெய்யப்பட்டு ,வீச பட்டு இருக்கலாம் என கருத படுகிறது.
ethiri.com
வடிவமைப்பு Ethtiri.com