வடகொரியாவுக்கு நெருக்கடி வழங்க ஐரோப்பா பறந்த ஜப்பான் பிரதமர்
Posted in உலக செய்திகள்

வடகொரியாவுக்கு நெருக்கடி வழங்க ஐரோப்பா பறந்த ஜப்பான் பிரதமர்

வடகொரியாவுக்கு நெருக்கடி வழங்க ஐரோப்பா பறந்த ஜப்பான் பிரதமர்

வடகொரியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு ஜப்பான் பிரதமர் பயணித்துள்ளார் .

வடகொரியா தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என தெரிவித்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக முதல் சோதனை செய்து வருகிறது .

இதனால் கொரியா பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

வடகொரியாவின் இந்த மிரட்டும் செயலை தடுக்கவும் ,
ஜப்பானின் பாதுகாப்பை பலப்படுத்தவும் ,இந்த பயணத்தை ஜப்பான் பிரதமர் மேற்கொண்டுள்ளார் .

No posts found.
ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு
Posted in உலக செய்திகள்

ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு

ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு

ஜெர்மன் டோஸில் டோப் பகுதியினுள் நடத்த பட விருந்து விஷவாயு ,சயனைட் தாக்குதல் முறியடிக்க பட்டுள்ளது .

ஈரான் நாட்டை சேர்நத 32 வயது நபர் ஒருவர் மூலம் ,
இங்கு நடத்தப்பட இருந்த மிக பெரும் ,தாக்குதல் முறியடிக்க பட்டுள்ளது .

ஈரான் நாட்டை சேர்ந்த இந்த தீவிரவாதியால் ,
நடத்தப் பட இருந்த தாக்குதலை ,மேப்பம் பிடித்த இஸ்ரேல் மொஸாட் ,
ஜெர்மன் உளவுத்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து ,
இந்த நபர் கைது செய்யப் பட்டார் .

கைதானவர் தொடர்ந்து ,
விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளார் .


முஸ்லீம் மதவாத தாக்குதலை நடத்த,
இவர் திட்டமிட்டதாக ,ஜெர்மன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

No posts found.
இரு பேரூந்து நேரெதிர் மோதல் 40 பேர் பலி -78 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இரு பேரூந்து நேரெதிர் மோதல் 40 பேர் பலி -78 பேர் காயம்

இரு பேரூந்து நேரெதிர் மோதல் 40 பேர் பலி -78 பேர் காயம்

பயணிகள் பேரூந்து இரண்டு ஒன்றுடன் ஒன்று நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியதில்
சம்பவ இடத்தில 40 பேர் பலியாகினர் ,மேலும் 78 பேர் காயமடைந்துள்ளனர் .

மத்திய செனகலில் பேருந்து விபத்தில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்,
மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று நாட்டின் ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஜனாதிபதி மேக்கி சால் ட்வீட் செய்ததாவது, காஃப்ரைன் பகுதியில் உள்ள கினிவி கிராமத்தில் அதிகாலை 3:30 மணியளவில் இந்த பேரூந்துகள் நேரெதிர் மோதின .

இரு பேரூந்து நேரெதிர் மோதல் 40 பேர் பலி -78 பேர் காயம்

40 மரணங்கள் மற்றும் பல கடுமையான காயங்களை ஏற்படுத்திய சோகமான சாலை விபத்தில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன் , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக தெரிவித்தார்

திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்த அவர், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சர்கள் குழுவை நடத்தப் போவதாகக் கூறினார்.

சாலை விபத்தில் இறந்த மக்களுக்கு ,மூன்று நாள் துக்க தினம் அனுஸ்டிக்கும் நாட்டின் தலைவராக இவர் உள்ளது வியந்து பார்க்க படுகிறது .

சகோதிரி மரணம் துயரில் சகோதரன் தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

தாயை பழிவாங்க மகளின் முடியை வெட்டிய பயங்கரம்

தாயை பழிவாங்க மகளின் முடியை வெட்டிய பயங்கரம்

இலங்கை கொழும்பு பகுதியில் தாய் ஒருவரை பழிவாங்கிட மகளின் முடியை வெட்டிய கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது .

மாணவியின் வீட்டுக்கு சென்ற கணவன் ,மனைவி தாயார் எங்கே என விசாரித்துள்ளனர் .

அப்பொழுது அவர் வீட்டில் இல்லை என மக்கள் தெரிவித்த நிலையில் ,12 வயது மகளின் முடியை வெட்டி எறிந்து விட்டு, கணவன் மனைவி சென்றுள்ளனர் .

பாதிக்க பட்ட மக்கள் வீடு வந்த தாயாருக்கு சம்பவத்தை தெரிவித்த நிலையில் ,காவல்துயில் முறைப்பாடு செய்ய பட்டது .
அதனை தொடர்ந்து கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர் .

தாயை பழிவாங்கிட மகளை துன்புறுத்திய செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சகோதிரி மரணம் துயரில் சகோதரன் தற்கொலை

சகோதிரி மரணம் துயரில் சகோதரன் தற்கொலை

யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் தங்கை இறந்த சோகத்தின் தாங்கி கொள்ள முடியாத,சகோதரன் தூக்கில் தொங்கி இறந்துள்ளார் .

கொரனோவால் பாதிக்க பட்ட நிலையில் சகோதரி இறந்துள்ளார் .
அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துவராது மயானத்திற்கு எடுத்து சென்று
தகனம் செய்துள்ளனர் .

இதனால் விரக்தி உற்ற சகோதரன் மரணமாகியுள்ளார் .
இந்த சம்பவம் பெரும் துயரை அந்த கிராம மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பிரான்ஸ் மாப்பிள்ளை
Posted in இலங்கை செய்திகள்

மகளின் திருமண நாளன்று இறந்த தந்தை

மகளின் திருமண நாளன்று இறந்த தந்தை

இலங்கை நாவலபிட்டியை சேர்ந்த முஸ்லீம் தந்தை ஒருவர் தனது மகளின் திருமண நாளன்று பலியாகியுள்ளார் .

திருமண மண்டபத்திற்கு மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த, 62 வயது தந்தை ,மோட்டார் சைக்கிள் செலுத்தி கொண்டிருந்தார் .

அப்பொழுது நெஞ்சு வலி ஏற்படுவதாக தெரிவித்தார் .மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் எதிர் திசையில் பயணித்துள்ளார் .

இதனை கண்காணித்த காவல்துறையினர் ,அவரை வழிமறித்து ,ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் மனைவி கண்முன்னே கணவன் இறந்து விட்டார் .

இந்த சம்பவம் திருமண தம்பதிகளுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
காவல்துறை திடீர் சோதனை 24 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சாவுடன் கைதான காவல்துறை அதிகாரி

கஞ்சாவுடன் கைதான காவல்துறை அதிகாரி

இலங்கை மொனராகலை பகுதியின் காவல்துறை சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கஞ்சா செடியுடன் கைது செய்ய பட்டுள்ளார் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறப்பு அதிரடி படையினரால் ,இந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுளளார் .

மக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல்துறை அதிகாரி ஒருவர் ,கஞ்சாவுடன் கைதாகியுள்ள செயல் ,சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .


விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படுகிறார்.

No posts found.
வீதி விபத்தில் ஐவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் ஐவர் மரணம்

வீதி விபத்தில் ஐவர் மரணம்

கடந்த 24 மணித்தியாலயத்தில் நாடு தழுவிய நிலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி ,ஐவர் பலியாகியுள்ளனர் .

நாள் தோறும் இலங்கையில் அதிகரித்து செல்லும் வீதி விபத்துகாரணமாக நமக்கு பேர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர் .

இந்த மக்கள் மரணத்தை தடுக்க வழியின்றி ,இலங்கை அரச காவல்துறை வேடிக்கை பார்த்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

No posts found.
சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் VIDEO
Posted in உளவு செய்திகள்

சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் VIDEO

சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் VIDEO

சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் சரணடையும் நிலையில் உக்கிரேன் . தொடரும் கடும் மோதல்,

விரிவான செய்திகளை காணொளியில் காண்க .

ஈரானிடம் தற்கொலை விமானங்களை வாங்கி குவிக்கும் ரசியா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானிடம் தற்கொலை விமானங்களை வாங்கி குவிக்கும் ரசியா

ஈரானிடம் தற்கொலை விமானங்களை வாங்கி குவிக்கும் ரசியா

உக்கிரேன் மீதன போரில் மேலும் ஆதிக்கத்தை செலுத்திட ,
ஈரானிடம் இருந்து ,மேலும் 500 கரும்புலி தற்கொலை தாக்குதல்
விமானங்களை கொள்வனவு செய்திட ரசியா பேச்சில் ஈடுபட்டுள்ளது .,

முன்னர் மேற்கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ,
300 விமானங்கள் வழங்க பட்டு இருந்தன .

அதன் பின்னர் இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ,
இவ்வகையான விமானங்கள் ரசியாவுக்கு சென்றடைந்தது .

ஈரானிடம் தற்கொலை விமானங்களை வாங்கி குவிக்கும் ரசியா

இதனை அடுத்து மேலும் இவ்வகையான விமானங்களை ,
கொள்வனவு செய்திட ரசியா முயற்சிகளை,
மேற்கொண்டுள்ளதாக உக்கிரேன் உளவுத்துறையினர் அறிவித்துள்ளனர் .

ஈரான் தற்கொலை விமானங்கள் போன்றவற்றை,
தற்போது உக்கிரேன் தயாரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம் - கும்மி பாட்டுக்கு ஆடிய சொந்தங்கள்
Posted in சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம் – கும்மி பாட்டுக்கு ஆடிய சொந்தங்கள்

நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம் – கும்மி பாட்டுக்கு ஆடிய சொந்தங்கள்

நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம்

https://www.youtube.com/watch?v=-8PvV5jq7gA
மாட்டு பொங்கல் ஏன் சீமான் விளக்கம்
Posted in சீமான் பேச்சு

மாட்டு பொங்கல் ஏன் சீமான் விளக்கம்

மாட்டு பொங்கல் ஏன் சீமான் விளக்கம்

தமிழர் தேசிய இனத்தின் திருவிழா தை பொங்கல் என்பதை ,நாம் தமிழர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

எங்க நாடு தமிழ்நாடு இஷ்டம் இருந்தா இரு இல்ல ஓடு சீமான் பேட்டி
Posted in சீமான் பேச்சு

எங்க நாடு தமிழ்நாடு இஷ்டம் இருந்தா இரு இல்ல ஓடு சீமான் பேட்டி

எங்க நாடு தமிழ்நாடு இஷ்டம் இருந்தா இரு இல்ல ஓடு சீமான் பேட்டி

தமிழ் நாடு தமிழருக்கே என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிவித்துள்ளார் .

தமிழக ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே சீமான்

அவர்கள் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார் .

இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா

இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா

இலங்கைக்கு இந்தியா அரசினால் 75 பேரூந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன .

இந்திய மத்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் ,இந்த பேரூந்துகள் ஒரு தொகுதி வழங்கி வைக்க பட்டுள்ளது .

500 பேரூந்துகள் இலங்கைக்கு வழங்கிட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது .அவை கட்டம் கட்டமாக வழங்க உத்தேசிக்க பட்டுள்ளது .

No posts found.
மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்

மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்

இலங்கை நானு ஓயா பகுதிக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று மரத்துடன் மோதியது .

இந்த விபத்து சம்பவம் ஏற்பட்ட பொழுது பேரூந்தில் 40 பயணிகள் இருந்தனர் .

எனினும் அவர்கள் எவரும் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .

No posts found.
உக்கிரேன் 300 சிறுவர்களி கடத்திய ரசியா
Posted in உலக செய்திகள்

உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா

உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா

உக்கிரேன் நாட்டின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க்,
பிராந்தியங்களில் இருந்து,
300 குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஸ்யா கடத்திச் சென்றுள்ளது .

குறித்த சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என,
கூறி மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கி வருகிறது.

உக்கிரேனில் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு,
என கூறியே ,ரசிய படைகளினால் ,இந்த சிறுவர்கள்
அழைத்து செல்ல பட்டுள்ளனர் .

உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா

இந்த சிறார் கடத்தல் மிக பெரும் அப்பட்ட போர்க் குற்ற மீறலாகும் என,
உக்கிரேன் தெரிவித்து வருகிறது .

முள்ளி வாய்க்கால் இறுதி போரில் காயமடைந்த தமிழ் மக்களை ,
சிங்கள இராணுவ பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து செல்ல பட்டது போன்ற செயலாக ,
இதனை கூறலாம் .

அவ்வாறே தமது மனித நேய உதவி இது என்கிறது ரசியா .
ஆனால் எதிரியான உக்கிரேனோ இது கடத்தல் என்கிறது .

பத்து மாதங்கள் கடந்து பயணிக்கும் போரில் ,
இவ்விதமான பரப்புரை பட்டாசு வெடிகளுக்கு பஞ்சம் இல்லாது கழிகிறது .

கொழும்பு விபச்சார விடுதியில் யாழ்பாணத்து பெண்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு விபச்சார விடுதியில் யாழ்பாணத்து பெண்கள்

கொழும்பு விபச்சார விடுதியில் யாழ்பாணத்து பெண்கள்

கொழும்பு விபச்சாரா விடுதிகளில் யாழ்பாணத்து ,பெண்கள் சிக்கியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மசாச் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த ,நிலையங்களில் ,வடக்கு பகுதியை சேர்ந்த பெண்கள் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர் .

ஆடை தொழில் சாலையில் வேலைக்கு செல்வதாக தெரிவித்து ,இந்த விபச்சார நிலையங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனால் வரும் பணத்தினை தமது வீட்டுக்கும் அனுப்பி வந்துள்ளனர் .

வேலைவாய்ப்பு இல்லாமை காரணமாக இந்த தொழில் ,தாம் ஈடுபட்டதாக ,இந்த பெண்கள் தெரிவித்துள்ள விடயம் துயரை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
பிள்ளையை பெற்று கொன்று மலசலகூடத்தில் மறைத்த இளம் பெண்
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையை பெற்று கொன்று மலசலகூடத்தில் மறைத்த இளம் பெண்

பிள்ளையை பெற்று கொன்று மலசலகூடத்தில் மறைத்த இளம் பெண்

பிறந்த பின்னர் பிள்ளையை கொன்று சடலத்தை பையில் வைத்து,அதனை வீட்டில் உள்ள ,கழிவறை ஒன்றில் மறைத்து வைத்துள்ளார் .

இவ்வாறு மறைத்து வைக்க பட்ட சிசு சடலம் மீட்க பட்டதுடன் , 23 வயது இளம் பெண் ,காவல்துறையால கைது செய்யப் பட்டுள்ளார் .

அதிக வயிற்று வழிகாரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற பெண் ,அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .

இதனால் சநதேகம் அடைந்த மருத்துவர் ,குடும்ப மருத்துவருக்கு தெரிவித்த நிலையில் .அவர் பெண்ணின் வீட்டுக்கு சென்று பார்வையிட்ட நிலையில் மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது .

கள்ள காதல் காரணமாக இந்த சிசு பிறந்திருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

No posts found.
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம் VIDEO
Posted in உலக செய்திகள்

ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்

ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்

உக்கிரேன் இராணுவ கட்டு பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள Soledar நகரத்தை ,ரசியா இராணுவம் மீள கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது .

ரசியா மற்றும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த மோதல்களின் விளைவால் ரசியா இராணுவத்திடம் ,
Soledar நகரம் வீழ்ந்துள்ளது என்கிறது ரசியா .

ஆனால் உக்கிரேன் கிழக்கு படைகளின் இராணுவ ,
தாக்குதல் படை பீடத்தின் பேச்சாளர் ,
தொடர்ந்து தமது கட்டு பாட்டிலியே இந்த பகுதி உள்ளது என்கிறார் .

ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்

எனினும் கடும் யுத்தம் இடம்பெற்று வருவதை ஒப்பு கொள்கிறார் .

ரசியா பத்து உடைப்பு தாக்குதலை மேற்கொண்டது எனவும் ,
ஆனால் அவையாவும் உக்கிரேன் இராணுவத்தினால் வெற்றிகரமாக ,முறியடிக்க பட்டுள்ளது என்கிறார் .

இந்த மோதல்களில் சிக்கி ரசியா இராணுவத்தில் 300 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்கின்ற விடயத்தை அறிவித்தார் .

உக்கிரேன் இராணுவத்தின் உயிரிழப்ப்பு ,
மற்றும் காயமடைந்தோர் இழப்பு விடயங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார் .

பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா

பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா

பசுபிக் கடலில் தமது பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் ,சீனா கடல் படை
படை பலத்தை அதிகரித்து வருகிறது .

சீனக் கடற்படை மேற்கு பசிபிக் மற்றும் தென் சீனக் கடலில் ,
தமது விமான தாங்கி ,ஆணு ஆயுத கப்பல்களை,
ரோந்தில் ஈடுபட அனுப்பி வைத்துள்ளது .

பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா

மேலும் இந்த பகுதியில் தமது நடமாட்டத்தை அதிகரிக்க ,
புதிய கப்பல்கள் கட்டுமானம் ,மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் ஊடாக ,
அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

தென் சீனா கடலை அண்மித்த பகுதியில் ,
அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பல்கள் நடமாட்டம் உள்ளதும் ,
இதே பகுதியில் கடற்படை விமான தாங்கி கப்பல் ஒன்றில் இருந்து ,
பறப்பில் ஈடுபட்ட விமானம் ஒன்றுடன்,

சீனா விமானம் மோதும் நிலையை ஏற்படுத்தி ,மிரட்டி சென்றதன் பின்னர் ,
இந்த படை விரிவாக்கம் அதிகரிக்க பட்டுள்ளமை கவனிக்க தக்கது .