செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்

செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்|ஹவுதிகள் கடும் தாக்குதல்

செங்கடலில் பயணித்த எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் கப்பல் எரிகிறது ,செங்கடலில் பயணித்த இந்த கப்பலில் இலங்கை இந்தியர்கள் சிக்கியுள்ளனர் .

செங்கடலில் எரியும் இந்த கப்பலில் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
சிக்கியுள்ளனர் .

ஹவுதிகள் கடும் தாக்குதல் காரணமாக கப்பல் போக்குவரத்து பட்டுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் அமெரிக்கா கப்பலுக்கு இன்சூரன்ஸ் நிறுத்தம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அமெரிக்கா கப்பலுக்கு இன்சூரன்ஸ் நிறுத்தம்

இஸ்ரேல் அமெரிக்கா கப்பலுக்கு இன்சூரன்ஸ் நிறுத்தம்

இஸ்ரேல் அமெரிக்கா கப்பலுக்கு இன்சூரன்ஸ் நிறுத்தம்,
திணறும் இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்கள் .

இஸ்ரேலில் எகிறிய பொருட்கள் விலை.

வீடியோ

வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு

வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு

வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் என சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் ,தலைவராக பதவி ஏற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்து தமிழர் விடுதலையின் முக்கியதத்துவத்தை எடுத்துரைத்தார் .

எமக்கு வடகிழக்கு இணைந்த தாயாக பகுதியே தமிழருக்கு அதிகம் பொருந்திய ஒன்றாக காணப்படும் என தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்து, அந்த நிர்வாக அலகை கடை பிடித்து வந்தனர் .

அவ்வாறான நிலையில் ஒன்றிணைந்த இலங்கைக்குள் ,ஒன்றித்து வாழும் சம்ஸடி முறையிலான அதிகாரம் ,தமிழருக்கும் வேண்டும் என சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார் .

தமிழருக்கு வடகிழக்கு இணைந்த தீர்வை யார் தருகிறார்களோ அவர்களுக்கு எமது ஆதரவு வழங்க படும் என ,சிவஞானம் சிறிதரன் தெரிவித்து ,இப்பொழுதே சிங்கள கட்சிகளுக்கு போடு ஒன்றை போட்டுள்ளார் .

வீடியோ

விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன
Posted in இலங்கை செய்திகள்

விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன

விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன

விபத்துக்கள் அதிகம் சாலைகளில் ஏற்பட சாரதிகளே கரணம் என பந்துல குணவர்தனதெரிவித்தார் ,இவ்வாறான விபத்துகளினால் சாரதிகள் இறப்பதுடன் காயமடைந்து வருவதாக பந்துல குணவர்தன கவலை வெளியிட்டார் .

வீதி விபத்துக்களை தடுக்க பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,ஆண்டு தோறும் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன .

கல்வி முறையில் இருந்து வீதி போக்குவரத்தை மக்களுக்கு தெளிவு படுத்தினால் மட்டுமே இந்த விபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என தெரிவிக்க படுகிறது .

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பீடு

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பீடு

சனத் நிஷந்தவுடன் இறந்த பொலிஸ் கான்ஸடபிள் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பு வழங்க பட்டுள்ளதக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது

இராயங்க அமைச்சருக்கு காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொலிஸ் கான்ஸடபிள் அதிகாரிக்கே இந்த இழப்பீடு வழங்க பட்டுள்ளது .

இவர் இறந்த பின்னர் பொலிஸ் தலைமையாகத்தால் பதவி உயர்வு வழங்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ

திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30 திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கும் …
கூதி சவூதி கடும் மோதல்

கூதி சவூதி கடும் மோதல்

கூதி சவூதி கடும் மோதல் கூதி சவூதி கடும் மோதல் யேமனின் தைஸ் பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரங்களை சவுதி தலைமையிலான கூட்டணி குறிவைத்தது யேமனின் தைஸ் மாகாணத்தில் …
அமெரிக்காவுடன் 'ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள' ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார் அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார் ஈரான் வாஷிங்டனை …
காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. காசாவின் குடிமைப் …
யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை …
500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது , கொழும்பு கோட்டை நீதவான் …
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
Posted in இலங்கை செய்திகள்

பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது

பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது

பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது செய்யப்பட்டனர் ,கடந்த 24மணித்தியாலத்தில் யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் இந்த கைது இடம்பெற்றுள்ளது .

இந்த யுக்திய நடவடிக்கை பொலீசாருடன் சிக்கிய நபர்கள் பல்வேறு பேட் குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்களாக காண படுகின்றனர் .

அதிக அளவான நபர்கள் போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளதாக யுக்தியை நடவடிக்கை பொலிசார் தெரிவித்துள்ளனர் .

வீடியோ

வவுனியாவில் விபத்து ஐவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலி அதிகரித்த விபத்துக்கள்

புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலி அதிகரித்த விபத்துக்கள்

புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலியாகியுள்ளார் , முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வில்லிபுனத்தை சேர்ந்தவரே பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அதிகரித்த விபத்துக்கள் தொடர்பாக விசேட வீதி போக்குவரத்து கண்காணிப்பு நடத்த பட்டு வருகின்ற பொழுதும், சாரதிகள் அலட்சிய போக்கால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் விபத்து சம்பவங்களில் சிக்கி நான்கிற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர் .

இவ்வாறான புதிய விபத்து புள்ளி விபரம் மக்களை அலறவிட்டுள்ளது .

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நீதிமன்றினால் இவ்வாறு விடுவிக்க பட்டுள்ளனர் .

இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியா மீனவர்களே இவ்விதம் விடுவிக்க பட்டுள்ளனர் .

விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கை கடற்படையால் இந்தியா மீனவர்கள் தொடராக இவ்விதம் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் நோய்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் நோய்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் நோய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் நோய் ,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளஞ்சிவப்பு கண் நோய் வருவதற்கான வாய்ப்பு: சுகாதார அதிகாரிகள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு …
14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு

14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு

14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு 14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு ,14 மாவட்டங்களில் ஆபத்தான பகுதிகளின் வரைபட வரைவியல் ஒரு பதினைந்து நாட்களுக்குள் தொடங்கும் …
ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16

ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16

ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது முன்னாள் …
இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை அளிக்கிறது தித்வா சூறாவளியைத் தொடர்ந்து நிவாரண முயற்சிகளை ஆதரிக்க அமெரிக்கா …
வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி

வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி

வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி ,வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது …
தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் ,தெஹிவளையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் சிறிது நேரத்திற்கு முன்பு ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு …
இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு|ஓட அடித்த ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு|ஓட அடித்த ஹமாஸ்

இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு|ஓட அடித்த ஹமாஸ்

இஸ்ரேல் படைகளுக்கு பாலஸ்தீனம் காச பகுதியில் பெரும் இழப்பு
ஏற்பட்டுள்ளது .

ஹமாஸ் படைகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில்
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோ

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பொலிஸ் கவலை
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பொலிஸ் கவலை

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பொலிஸ் கவலை

பாலியல் குற்றங்கள் இலங்கையில் அதிகரித்து வருவதாக பொலிஸ் கவலை வெளியிட்டுள்ளது ,இந்த் ஆண்டில் பாலியல் குற்றங்கள் விபரத்தை வெளியிட்ட பொலிஸ் புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .

ஆண்டு தோறும் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சம்சுபா உளவியலுடன் சம்பந்த பட்ட ஒன்றாக காண படுகிறது .

இ கடந்த வாரியத்தில் 18 வயதுக்கு உள்ளிட்ட பெண்கள் 1502 பேர் பிழையால் துன்புறுத்தல் குற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ரேணுகா தெரிவித்துள்ளார் .

பெண்கள் மற்றும் மக்கள் மத்தியில் விழுப்புணர்வுஅட்டிர காரணத்தினாலும் ,போதை பாலகத்தினால் இவ்விதமான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

பாலஸ்தீனம் மீது போர் தொடரும் இஸ்ரேல்

பாலஸ்தீனம் மீது போர் தொடரும் இஸ்ரேல்

பாலஸ்தீனம் மீது போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .தெரித்துள்ளார் சர்வதேச நீதிமன்ற அறிவிப்பு வெளியான பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்கு போராடுகிறது ,அதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஒன்றும் செய்யாது என்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முழங்கியுள்ளார் .

எமது நாட்டையும் மக்களை காப்பாற்ற நாங்கள் தற்காப்பு தாக்குதலை நடத்துகிறோம் ,அவ்வளவு த்தான் என்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள்
ஏடன் வளை குடாவில் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

பிரிட்டன் எண்ணெய் கப்பல் ஹவுதிகள் தாக்குதலுக்கு உள்ளானது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி

இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி

இஸ்ரேல் போர் விமானம் காசாவில் நடத்திய தாக்குதல் ,ஒரேநாளில் 183 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இஸ்ரேல் போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன

பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் தரை படைகள் கடும் தாக்குதலை நடத்திய உள்ளனர் .

இதனால் நாள் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய உள்ளனர் .

இஸ்ரேல் புரிந்த இனப்படுகொலைக்கு தண்டனை வழங்கப்படாத நிலையில் ,இஸ்ரேல் படுகொலைகளை இடைவிடாது நடத்தி கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் பதட்டத்தில் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் பதட்டத்தில் இஸ்ரேல்

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் பதட்டத்தில் இஸ்ரேல்

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் பதட்டத்தில் இஸ்ரேல்

வீடியோ

யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொள்ளை

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொள்ளை

பமுனுகம தெலத்துர எலபெம்ம பகுதியில் கூரிய ஆயுதங்களால் மூவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இணையத்தில் வெளியான விளம்பரத்துக்கு அமைய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக லொறியில் வந்த மூவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் மறைந்திருந்த நால்வர் இந்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 132,000 ரூபாய் பணம், 5 அலைலைபேசிகள், தங்க நகை மற்றும் வளையல் என்பவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பமுனுகம பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்

சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்

தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கடந்த 21 ந் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் வியாழக்கிழமை(24) மாலை வரவேற்பு நிகழ்வு மன்னார் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்

மனிதர்களுடைய வாழ்விலே பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறே தமிழர்களுடைய வாழ்வில் பல அடையாளங்களோடும் எதிர் பார்ப்புகளோடும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.இந்த நேரத்தில் மன்னார் மக்களுடன் நான் உரையாடுவது எனது வரலாற்றில் ஒரு பதிவாகின்றது.என்னுடைய தெரிவுக்கு மன்னார் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்றியுடன் அத்துடன் உங்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்க இருக்கிறேன்.

இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும் நாம் இன்னொரு சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் அந்நியப்படுத்த பட்டிருக்கின்றோம்.

நாம் 75 ஆண்டுகளுக்கு மேலாக போராடி போராடி வரும் ஓர் இனமாக இருக்கின்றோம். 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா கூறியது தமிழர் ஒரு தேசிய இனம். இழந்துபோன இறைமையை மீட்டு எடுத்து எமது தேசிய அடையாளத்தோடு வாழ வேண்டும் என செயல்பட ஆரம்பித்தார்.

தந்தை செல்வா மன்னார் மண்ணுக்கும் வந்து சென்றுள்ளார். அவருடைய காலத்தில் பலர் இந்த மண்ணில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.அவருடைய தேசிய சின்னத்துடன் இந்த மண்ணில் தேசிய மாநாடு இங்கு நடந்துள்ளது.

இவ்வாறு வரலாறு இப்பொழுதும் எமக்கு புதிய பணியை தந்துள்ளது. இது ஒரு தனி மனிதன் ஆற்றும் பணியல்ல. மாறாக நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது இந்த சமூகம் உலகம் எம்மை அங்கிகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க வேண்டும்.

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பாரிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று உலகத்தில் நிகழ்கின்ற சண்டைகள் அரசியல் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கை நாடும் இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது என உலகம் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கின்றது.

தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆத்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறது.நாம் எந்த நோக்கத்துக்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோ மோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை.சிங்கள மக்களுக்கு முன்பே நமது தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளது. நாம் இங்கு பல அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறோம்.

ஆகவேதான் இழந்த இறைமையை தான் நாம் மீண்டும் பெற போராடுகின்றோம். எமது மொழி , இடம் , கலை பண்பாட்டு இவைகள் எமது தமிழ் தேசிய அடையாளத்தை பற்றியுள்ளது.நாம் பல சவால்களை சந்தித்து இன்னும் மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நாம் அறத்தின் மீதும் தர்மத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம்.

தமிழர்களுக்கு வெளிச்சமான பாதை தொடங்கியுள்ளது. ஆகவே நாம் ஒருமித்த கரங்களாக இணைந்து கொள்வோம்.

நமக்கு இந்த நாடு நிம்மதியான அமைதியை தருமா? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கின்றோம். இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காவிடில் இந்த நாடு பெரும் பாதாளத்துக்குள் விழும் என்பது ஐயம் இல்லை.

நாம் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு பயத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என தெரிவித்தார்.

அமெரிக்கா போர் விமானங்களை வாங்கி குவிக்கும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா போர் விமானங்களை வாங்கி குவிக்கும் இஸ்ரேல்

அமெரிக்கா போர் விமானங்களை வாங்கி குவிக்கும் இஸ்ரேல்

அமெரிக்கா போர் விமானங்களை வாங்கி குவிக்கும் இஸ்ரேல் ,
ஹமாஸை அழிக்க அமெரிக்கா போர் விமானங்களை அவசரமாக வாங்கும் இஸ்ரேல் .

வீடியோ

அதிக வரையறைகளால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அதிக வரையறைகளால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு

அதிக வரையறைகளால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு

அதிக வரையறைகளை விதிக்கும், தெளிவற்ற சட்டங்கள் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அவை முதலீடுகளையும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியையும் பாதிக்கும் எனவும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இந்த சட்டத்திருத்தம் மூலம் கருத்து சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் சிவில் சமூகமும் தொழில்நுட்ப

நிறுவனங்களும் அடங்கலாக பிரதான தரப்பினர் முன்வைத்த முக்கிய விடயங்கள் உள்வாங்கப்படவில்லையெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்

இஸ்ரேல் ஐயன்டோம் ஏவுகணைகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஐயன்டோம் ஏவுகணைகள் அழிப்பு

இஸ்ரேல் ஐயன்டோம் ஏவுகணைகள் அழிப்பு

இஸ்ரேல் ஐயன்டோம் ஏவுகணைகள் ஏவுதளத்தை ஹிஸ்புல்லா அழித்துள்ளது ,ஹிஸ்புல்லா இஸ்ரேல் இராணுவ ஐயன்டோம் ஏவுகணைகள் ஏவுதளத்தை அளித்துள்ளதாக தெரிவித்து பர பரப்பை கிளம்பியுள்ளன .

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இஸ்ரேல் இராணுவ வான்கண்கணிப்பு கட்டளை தலைமையகன்களை இலக்கு வைத்து அழித்தன .

அதனை அடுத்து தற்போது இந்த ஏவுகணை ஏவுதளத்தை அளித்துள்ளது இஸ்ரேலுக்கு மிக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
Posted in இலங்கை செய்திகள்

முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

பல வருடங்களுக்கு பின்னர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பின் தங்கிய பாடசாலையான கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குடிநீர் திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களின் நிதிப் பங்களில் வவுனியா ஊடகவியலாளர்களினால் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் தைப்பூச தினமான நேற்று (25) பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குடிநீர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக கடந்து 5 வருடங்களுக்கு மேலாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பாக குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் பெற்றோர் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், அதிபர் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாகவும் வவுனியா ஊடகவியலாளர்கள் புலம்பெயர்

தேசத்தில் தற்போது வசிக்கும் வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களிடம் முன்வைத்த

முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

கோரிக்கைக்கு அமைவாக அவரால் வழங்கப்பட்ட நிதித் திட்டத்தின் மூலம் மோட்டருடன் கூடிய குழாய் கிணறு நிர்மாணிக்கப்பட்டு, குடிநீர் தாங்கியும் நிறுவி பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, அதிதிகள் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்ததுடன், பெயர் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தனர். மாணவர்களுக்கு குடி நீரும் அதிதிகளால் வழங்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வின் நினைவாக பயன்தரும் மரநடுகையும் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் மா.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுஜீபன் பிரியதர்சினி, செட்டிகுளம் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன்,

ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, வ.பிரதீபன், இ.சங்கர், சமுதாய சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.