ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள்
Posted in உலக செய்திகள்

ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள்

ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள்


ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள் ,உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி [Rajgir Mistri] இரண்டு குழந்தைகளுக்கு அப்பா.

கடந்த ஒரு வாரமாகவே கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட ராஜ்கிர் மருத்துவமனை சென்றுள்ளார்.

அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

அறுவை சிகிச்சையின்போது, அடிவயிற்றில் உள்ள அந்த சதைப் பகுதி உண்மையில் பெண்களுக்கு இருக்கும் கருப் பை [uterus] என்று தெரியவந்துள்ளது. முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப் பையுடன் கரு முட்டையை உருவாகும் ovary இருந்துள்ளது. ஆனால் ராஜ்கிரிடம் பெண் தன்மைக்கான கூறுகள் எதுவும் காணப்படாத நிலையில் இந்த அரிதினும் அரிதான வளர்ச்சியைப் பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

தற்போது ராஜ்கிரின் கீழ் வயிற்றில் இருந்த ஓவரி மற்றும் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இதனையடுத்து ராஜ்கிர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1000 மில்லியன் கேட்டு விமல் வீரவன்ச அரசுக்கு எதிராக வழக்கு
Posted in இலங்கை செய்திகள்

1000 மில்லியன் கேட்டு விமல் வீரவன்ச அரசுக்கு எதிராக வழக்கு

1000 மில்லியன் கேட்டு விமல் வீரவன்ச அரசுக்கு எதிராக வழக்கு

1000 மில்லியன் கேட்டு விமல் வீரவன்ச அரசுக்கு எதிராக வழக்கு ,நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 1000 மில்லியன் இழப்பீடு அரசிடமிருந்து.

குடிவரவு திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) வீரவங்சவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும், அவர் சட்டவிரோத

கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியதாகவும், இது அவரது நற்பெயருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

மனுவில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டில், 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி, விமல் வீரவங்ச, மூன்று வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக டுபாய் செல்வதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்துள்ளார்.

அவர் தனது இராஜதந்திர கடவுச்சீட்டை சமர்பித்தபோது, ​​குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அது செயலற்ற நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது

செய்யப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயமான காரணமின்றி கைது செய்யப்பட்டதாக வீரவன்ச தெரிவித்தார்.

ஏறக்குறைய ஒன்பது வருட சட்ட நடவடிக்கைகளின் பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் தம்மை நீதிமன்றம் விடுவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கில் இருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்டார்.

இதன்போது, ​​எம்.பி. வீரவன்சவின் சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் காலாவதியான கடவுச்சீட்டுடன் முதன்முறையாக எம்.பி.யை கைது செய்யத் தவறியதாகவும்,

அதற்குப் பதிலாக புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுடன் வந்த போது அவரைக் கைது செய்ததாகவும், விமான நிலைய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்

பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது ,கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தனமல்வில பிரதேசத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து

கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுடன் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அட தெரண தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு பயத்தை ஏற்படுத்தியதன் விளைவாகவே அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பாடசாலை மாணவியின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது பள்ளியைச் சேர்ந்த ஒரு பையனுடன் காதல் வயப்பட்டிருந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவன் அவளை ஏமாற்றி நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு முதல் முறையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து வீட்டில் இருந்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று அவரை வலுக்கட்டாயமாக மதுபானம் அருந்த வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அதேவேளை இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு (2023) பள்ளிச் சிறுவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை வீடியோ மூலம் மிரட்டி ஏழு முறை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 பள்ளிச் சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவியை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து, முதலில் பள்ளி மாணவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பிறகு பல சந்தர்ப்பங்களில், குழுவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்றபோது கழிவறைகள் மற்றும் விளையாட்டு ஓய்வறைகளில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மற்ற மாணவர்களின் வீடுகளிலும் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை மறைத்த பாடசாலை அதிபரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், 17 பாடசாலை மாணவர்களையும் அவர்களுக்கு உதவிய பெண் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு அச்சத்தை ஏற்படுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குழந்தையின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்
Posted in இலங்கை செய்திகள்

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ் ,ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பஸ் மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கல்முனை – யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான BN NC 1554 இலக்கமுடைய பஸ் வண்டியில் பயணித்த கஷ்டப்பிரதேச பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவருக்கே இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குறித்த ஆசிரியர் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் (12) மட்டக்களப்பு எல்லைக் கிரமமப்புற பாடசாலையான ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்திலிருந்து ஓட்டமாவடிக்கு வருவதற்காக மேற்படி இலக்கமுடைய பஸ் வண்டியில் பயணித்த சமயம் இடைநடுவே என்னுடைய பிரயாணப்பை பேரூந்திலிருந்து தவறி விழுந்து விட்டது.

அதை நன்கு அவதானித்த சாரதி பேரூந்தை நிறுத்தி என்னுடைய பையை எடுத்து வரும் வரையில் காத்து நிற்பதாகச்சொன்னார். நான் அந்தப்பையை எடுக்கச்சென்றதும் யானைகள் நடமாட்டமுள்ள காட்டுக்குள் என்னை தன்னந்தனியே விட்டுச்சென்று விட்டார்.

உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த நடுக்காட்டில் கொழுத்தும் வெயிலில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அச்சத்தோடு காத்திருந்து ஓட்டமாவடி வந்தடையும் துப்பார்க்கிய நிலை ஏற்பட்டது

அதிக பஸ் வண்டிகள் பயணத்தில் ஈடுபடாத இப்பாதையில் அரச பேருந்துகளை நம்பி பயணித்து கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு கற்பிக்கச் செல்கின்ற ஆசிரியரான எனக்கே இவ்வாறான நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்?.

இவ்வாறான மோசமான செயல்களில் ஈடுபடும் ஒரு சில சாரதி, நடத்துனர்களால் ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவதுடன், அரச பேரூந்துகளை நம்பி பயணிக்கும் அரச ஊழியர்கள், பொது மக்களுக்கும் அசெளகரியங்கள், நம்பிக்கையீனங்களும் ஏற்படுகின்றது எனத்தெரிவித்தார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவித்தார்.

இந்தவிடயம் தொடர்பில் இ.போ.சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை ,கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கெட்டியாகல காவல்துறையில் தெரிவித்திருக்கின்றனர் இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தகர காரணமாக அவரை சந்திக்க ஒரு குத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய நபர் ஒருவர் 27 வயது நபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாய் தகர காரணமாக 43 வயதுடைய நபர் 27 வயதுடைய நபர்கள் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக

இருவருக்கும் இடையில் இடம்பெற்று வந்த வாய் தகராறு பகைமை காரணமாகவே இந்த கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சமீப காலங்களாக பல்வேறுபட்ட கத்திக்கூத்து தாக்குதல் அடக்குமுறை தாக்குதல் என்பன இடம் வெற்றி பெறுகின்றன இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு மக்களை ஒருவித பயத்தில் உறைய வைக்கும் நடவடிக்கை ஒன்றாக காணப்படுகின்றது

நபர் உறவினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்குரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கோதை மனப்பான்மையுடன் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான பழிவாங்கல் சம்பவங்களை இவ்வாறு படுகொலையில் முடிவடைவதாகவும் இது மக்களை அச்சுறுத்தும் ஒரு சமூக சீர்கேடு நடவடிக்கை என மக்கள் சமூக மன்றங்கள் குற்றச்சாட்டு வருகின்றனர்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன் ,உருக்கமாக பேசியுள்ளார் .மக்கள் விடுதலைக்காக போராடி வரும் மருத்துவர் அர்ச்சுனா இந்திரன் அவர்களுக்காக பிரான்சில் வசிக்கும் ஈழ பாடகர் இந்திரன் அவர்கள் எழுதி படித்துள்ளார் .

இந்த பாடலுக்கு 12 வயது சிறுவன் இசை அமைத்து சாதனை நிலை நாட்டியுள்ளான் .

கடல் கடந்து வந்த பொழுதும் எமது இன உணர்வு மாறாது நடைபயிலும் எம்மவர்கள் ,இந்த பங்கு மிக பெரும் விடயமாக பார்க்க படுகிறது .

காலம் அறிந்து தனது தேச கடமையில் பங்காற்றி ,தனது ஆதரவை வழங்கி ,தமிழர் எழுச்சிக்கு உழைத்த அண்ணன் இந்திரன் ,மற்றும் இசை அமைத்து பலம் ஊட்டிய தம்பி பிரஜீன் ஆகியோருக்கு ,இவ்வேளை எதிரி இணையம் தலைசாய்த்து நன்றிகளையும் ,பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது .

வெல்லட்டும் அர்ச்சுனா வீரம் ,வரலாறு பாடட்டும் உன் புகழ் ,தமிழர் நெஞ்சங்களில் நீ வாழ்வாய் . அஞ்சாதே ,எழு நடா .வீரம் பாடு தோழா ,தோள் கொடுப்பார் தமிழர் . .

வீடியோ

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா,

உயிர் இருந்தால் தமிழுக்கு இறந்தால் மண்ணுக்கு…
ஓரிரு மணித்தியாலங்களால் தப்பித்துக் கொண்டேன்..
நலமாக இருக்கிறேன்…
இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி
அர்ச்சுனா.

வீடியோ

கலக்கத்தில் மாபியா கொள்ளையர்கள் ,அர்ச்சுனாவுக்கு மருத்துவர்கள் ஆதரவு 
Posted in இலங்கை செய்திகள்

இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை

இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை

இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை ,கலக்கத்தில் மாபியா கொள்ளையர்கள் ,அர்ச்சுனாவுக்கு மருத்துவர்கள் ஆதரவு,

வீடியோ

சிக்கிய சத்தியமூர்த்தி வெளியான ஆதரம்
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய சத்தியமூர்த்தி வெளியான ஆதரம்

சிக்கிய சத்தியமூர்த்தி வெளியான ஆதரம்

சிக்கிய சத்திய மூர்த்தி வெளியான ஆதரம் .யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நடந்த மாபியா கொள்ளை வெளியான திடுக்கிடும் தகவல் .

வீடியோ

https://www.youtube.com/watch?v=Ab06cqPuP5U
ஹிஸ்புல்லா 30 ரொக்கட் தாக்குதல் பலத்த சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா 30 ரொக்கட் தாக்குதல் பலத்த சேதம்

ஹிஸ்புல்லா 30 ரொக்கட் தாக்குதல் பலத்த சேதம்


ஹிஸ்புல்லா 30 ரொக்கட் தாக்குதல் பலத்த சேதம் ,சில தினங்களில் ஈரான் தாக்கும் இஸ்ரேல் .

வீடியோ

ஹோட்டல் மேற்கூரையில் உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது
Posted in உலக செய்திகள்

ஹோட்டல் மேற்கூரையில் உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது

ஹோட்டல் மேற்கூரையில் உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது

ஹோட்டல் மேற்கூரையில் உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது ,வடக்கு ஆஸ்திரேலிய சுற்றுலா நகரமான கெய்ர்ன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேற்கூரையில் ,

ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கான விருந்தினர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.

திங்கள்கிழமை (ஞாயிற்றுக்கிழமை 1600 GMT) அதிகாலை 2 மணியளவில் அவசரக் குழுவினர் அழைக்கப்பட்டனர், இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர் ஹோட்டல் கூரையில் மோதியதால், கட்டிடத்தின் மேல் தீ விபத்து ஏற்பட்டு வெளியேற்றங்களைத் தூண்டியது, குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானியை முறையாக அடையாளம் காண தடயவியல் விசாரணைகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

“தரையில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை” என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது.

ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃபின் முக்கிய நுழைவாயிலான கெய்ர்ன்ஸ் நகரில் உள்ள ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெலிகாப்டரின் இரண்டு ரோட்டர் பிளேடுகள் கழன்றுவிட்டதாகவும், ஒன்று ஹோட்டல் குளத்தில் தரையிறங்கியதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

தடயவியல் விபத்து பிரிவு ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து பாதுகாப்பு கட்டுப்பாட்டாளருடன் இணைந்து விபத்து அறிக்கையை தயாரிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு

நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு

நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு ,நடங்கம் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கையினுடைய படைகள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது போலீசார் மற்றும் இராணுவத்தினர் மேல் அதிகாரிக்கப்பட்டு சுற்று காவல் மற்றும் சோதனை நடவடிக்கை என்பன ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களில் துப்பாக்கில் மற்றும் ஆயுதங்களுடன் கொழும்பு பகுதியில் பல கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வருகின்ற காலப் பகுதியில் இலங்கையின் தலைநகர் உள்ளிட்ட பகுதியில் குண்டு வெடிப்புக்கள் ஏதும் ஏற்படலாம் என்கின்ற நிலையில் தற்போது எந்த பாதுகாப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதி சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போதைவஸ்து மற்றும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பலரும் சமீப நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.

மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது

மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது

மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது ,மன்னர் மாவட்ட மருத்துவமனையில் வற்புறுத்தினார் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதாக பெண்கள் சிலர் தமது குரல் வலியுடாக செய்திகளை வெளியிட்டு இருந்தனர்.

வாக்குமூலங்களை அளித்த பெண்களின் குரல்களை தாங்கியவாறு அந்த செய்திகளை பதிவேற்றம் செய்திருந்த மிக முக்கியமான அந்த youtube பிறை தற்போது நீதிமன்றத்திற்கு வருகை தருமாறு கட்டளையிடப்பட்டுள்ளது

வைத்தியசாலையினர் போலீசாருக்கு மேற்கொண்ட முறைப்படி எடுத்து தற்போது நீதிமன்ற காவல் கொடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் தன்னிடம் உள்ள ஆதாரங்களை வைத்து கொடுத்த தான் அங்கு நேரடியாக சென்று சாட்சி வழங்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள விடுதலையை வேண்டிக் கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார்.

எனினும் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சிகள் உடைய பாதுகாப்புக்கும் அவர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தருவதற்கு பாதுகாப்பினையும் நீதிமன்றமே வழங்க வேண்டும் என்பதாகும் அந்த youtube பிரபலம் தெரிவித்துள்ளார்

இலங்கையில் சமீப காலங்களாக மருத்துவமனை அட்டூழியங்கள் அதிகரித்து செல்லப்படுகின்ற நிலையில் தற்போது ,

பாதிக்கப்பட்ட பெண்கள் தமது கருத்துக்களை வழங்கி வந்த நிலையில் தற்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்ற நிலைமை ஒரு அரசியல் பழி வாங்கலாக பார்க்கப்படுகிறது.

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு

 அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு , மருத்துவர் அர்ச்சனா இராமநாதருக்கு ஆதரவாக, உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் திரண்டு எழுந்துள்ள சம்பவம் அரசியல் கட்சிகளுக்கு பெரும் பரபரப்பை பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 மருத்துவ மாபியாக்களின் ஊழல்கள் லஞ்சங்கள் மோசடிகள் மற்றும் மருத்துவ தவறு காரணமாக மரணங்கள் என்பன தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.

 மருத்துவர் அர்ச்சனை சொல்வது யாவும் சரிதான் எனவும் இவ்வாறான குற்றங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது ,

இவ்வாறான நிலையிலே உலகளாவிய ரீதியில் தமிழ் மக்கள் அவருக்கு பரிபூரணமான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

 ஆதரவுகளை மக்கள் தொடர்ந்து வழங்கி வருவதால் தமது அரசியல் கட்சிகள் காணாமல் போய்விடும் நிலை காணப்படுவதால், வெள்ளை போட்டிகள் பதட்டத்தில் விரைந்துள்ளதாக மக்களே தமது கருத்துக்களை சமூக ஊடகங்களாக பகிர்ந்து வருகின்றனர்.

 மக்களுடைய குறைகளையும் தேவைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய நீதிமான் அர்ச்சனா ராமநாதன் எனவும் எனவே அவருக்கு தமது ஆதரவுகள் தொடர்ந்து இருக்கும் எனும் மக்கள் மன்றம் இப்படி சொல்கிறது.

 இவ்வாறான காலப்பகுதியில் தொடர்ந்து பெருகி பெறுகின்ற ஆதரவின் பால் தமது காட்சிகள் இந்த தேர்தலில் பலத்த தோல்வி தரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறான தோல்வி ஏற்பட்டு விட்டால் ,

அதுவே புதிய அரசியல் புரட்சிக்கான காரணமாக அமைந்து விடும் என முல்லைப் போட்டிகள் தற்பொழுது கதிர் ஆரம்பித்துள்ளனர்.

ரயில் மோதி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி ,கொழும்பிலிருந்து பதிலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 35 வயதுடைய வாலிபர் ஒருவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடவையில் இடம்பெற்ற இடைச் சம்பவத்தில் ரயிலில் மோதி பலியான வாலிபர் சங்கம் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அடையாளம் காண்பதற்கு மக்கள் உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான ரயில் தடுப்புகளை கடந்து செல்கின்ற பொழுது இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.

இந்த கடவுள் மேல் அதிக காவலர்களின் நியமித்து அதனுடைய பாதுகாப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அரசு மெத்தனமற்ற திறமான போக்கை கடைபிடித்ததாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான ரயில் விபத்துகளில் பல மக்கள் ஆண்டுதோறும் பலியாகி வருகின்றதும் ஆபத்தான ரயில்வே கடைகளில் பாதுகாப்பை கருதி,

அதற்குரிய செயல் உருவாக்கத்தை கொடுப்பதற்கு ஆளுமரசுகள் தவறி வருவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.

யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா
Posted in இலங்கை செய்திகள்

யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா

யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா

 யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா ,முன்னாள் ஜனாதிபதி சந்தித்த குமராதூங்க இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

 சுதந்திர கட்சியில் சிலர் தாங்கள் சில ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவுகளை வழங்க உள்ளதாக தெரிவித்து வந்த நிலையில் சந்திரிகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 சில மாதங்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 16 க்கு மேற்பட்டவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டி வருகின்ற இவ்வேளையில் இந்த மாற்றத்தினை அவர்கள் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள பல முரண்பாடுகள் பிளவுகளை அடுத்து சந்திரிகாவுடைய காட்சிகள் தற்போது இலங்கையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பினை சந்திக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 சில காலங்களுக்கு முன்னர் ரணிலுக்கு ஆதரவு அளித்து அவர்களுடைய மேடையில் தோன்றி சமூகமளித்திருந்தனர் .

அவ்வாறான காலப்பகுதியில் இந்த தேர்தலில் எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தான் ஆதரவு அளிக்கப் போவதில்லை சந்திரிகா தெரிவித்துள்ள சம்பவம் கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

 இந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வெற்றி வாய்ப்பை தட்டி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற மக்கள் கருத்து காணப்படுகின்ற நிலையில் சந்திரிகாவின் இந்த அறிவிப்பு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா

எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா

எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா ,என்னைக் கொல்லுவேன் என்று சொன்னவர்களை நேரில் சென்று சந்திக்கும் துணிவு எனக்கு இருக்கிறது..


துரோகிகளை அரவணைத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை ஆனால் அவர்கள் அண்ணனின் பெயரை பாவித்தால் உன்னை கொள்வோம் என்று சொன்னதன் பிறகு கூட ஓடி ஒளித்து தெரிவதற்கு கோழை அல்ல நான்..
பிரதேச வாதம் என்பது ஒரு கொடிய நோய்…


ஒரு காலத்திலே எங்களுடைய எல்லா வெற்றிகளுக்கும் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்தவர்கள் மட்டக்களப்பின் மைந்தர்கள்…


காலம் சதி செய்தது …..
நரிகள் சதி செய்தது…


எங்கள் தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள்… அண்ணனிடமே பிரிந்து நின்றார்கள் அப்போது அவருடைய மனது துடித்துப் போய் இருக்கும் அல்லவா..


எவ்வாறு எனது அண்ணனுக்கு உனக்கு துரோகம் செய்ய முடிந்தது என்று நேரிலேயே கேட்க ஆசைப்பட்டேன்..
அண்ணனுக்கு எதிராகவே நின்றார்கள்…


ஆனால் அவர்கள் போட்டிருந்த அதே உடுப்பு அண்ணன் உடலிலும் இருந்தது…
அவர்களையும் ஒரு முறை பார்க்கத் துடிக்கிறேன் கருணா அம்மன் பிள்ளையான் அவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் தயவு செய்து அனுப்பி வைக்கவும்….


அவர்கள் சுடுவோம் கொலவோம் என்று சொன்னதன் பிறகு கூட ஒழித்து ஓடுவதற்கு நான் ஒரு கோழை அல்ல.


அங்கே சென்று அவர்களே சந்திக்க எனக்கு துணிவு இருக்கிறது.
என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில் அண்ணனால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அல்லவா?


முதுகில் சுட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்..
எல்லாரும் துரோகிகள் என்றார்கள்…


அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை..


எவனொருவன் அன்னமூட்டி வளர்த்தானோ அவனை அவனது நெஞ்சிலேயே சுட்டுப் பார்த்து செத்துவிட்டார்களா என்று உடலை பரிசோதித்து சொன்னார்கள்..


அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சம் துடிதுடித்து நின்று போனது..
நான் அவர்களுடன் நேரில் கதைக்கவில்லை..


கதைத்து விட்டு சொல்கிறேன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று ? வீணாக அங்கேயும் இங்கேயும் 5 லட்சங்கள் 10 லட்சங்கள் கொடுத்து என்னை சுடுவதை விட நேரில் வரும்போது நெஞ்சில் சுடலாம் அல்லவா..
இப்படிக்கு அர்ச்சுனா.

இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்

மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன

மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன

மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன ,நீதிக்கான கேள்வி .மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன.


விசாரணை குழுவினர் இவவிடயத்தில் மருத்துவ விதிமுறைக்கள் பல்வேறு தரப்பினரால் மீறப்பட்டுள்ளத்தையும் உறுதிப்படுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது .
இனி இதற்கான தண்டனை அளிக்கும் அதிக்காரம் சுகாதார அமைச்சிடம் மட்டுமே உள்ளது. .


இனி நாங்கள் என்ன செய்யலாம்


1.தகவல் அறியும் சடடத்தின் மூலம் விசாரணை அறிக்கையை வெளிக்கொனரலாம் (இதை வைத்தியாசலை தரப்பால் அமைச்சின் விசாரணைகள் முடியாமல் செய்யமுடியாது )


2.இத்தாயின் இறப்பில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் ஒரு சிவில் வழக்கை கணவரின் உதவியோடு தாக்கல் செய்யலாம். .


ஏன் இவை இன்னும். நடைபெறவில்லை.
இவவிடயத்தை சொந்த அரசியலுக்கு பயன்படுத்தாமல் அந்த தாயில் உண்மையான அக்கறை கொண்டோர் இதனை செய்தால் நீதி நோக்கி பயணிக்கலாம்.

இவ்வாறு மருத்துவர் அர்ச்சுனா முக நூலில் பகிரப்பட்டுள்ளது .

விமானங்கள் சுட்டு வீழ்த்த உக்கிர சமர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிர சமர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்கிர சமர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்கிர சமர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,வெடித்த உச்சகட்ட போர் .

வீடியோ

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அவனை எவர் இங்கு தொடுவாராம்
முடிந்தால் எம் முன் எவர் வருவார்
முடிவுரை தருவோம் மோதி பார்

பகையா பக்கம் வந்து பார்
பாமர மக்கள் நோதல் பார்
நீதியை விற்ற கூட்டங்களே
நீதவான் எங்கள் அர்ச்சுனா பார் ..

இவனை இழிவதை முதல் நிறுத்து -உன்
இதயத்தை முதலில் நீ கழட்டு
உரிமைக்காய் உன்னை முதல் சுழட்டு
உதவா மனிதனா நீ ஓடு

எதுகை மோனை அலறுவதோ
ஏறி சந்தம் உரிப்பதுவோ
உன்நிலை மறந்திட முன்னாலே
உன்னை கொஞ்சம் நீ திருத்து

ஆக்கம் 11-08-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )