Posted in இலங்கை செய்திகள்

இந்தியா எங்கள் நண்பன் – மகிந்தா குத்துக்கரணம்

இந்தியா எங்கள் நண்பன் – மகிந்தா குத்துக்கரணம்

இந்தியா எங்கள் உற்ற நண்பன் என ஆளும் இலங்கை பிரதமர் மகிந்த

தெரிவித்துள்ளார் ,சீனாவுடன் மிக நெருக்கமாக உலாவி வரும் இலங்கையின்

இந்த அரசியல் பந்து வீச்சில் சிக்கி இந்தியா மண்டையை பிய்த்து கொண்டுள்ள

நிலையில் ,தற்போது மோடியின் நெஞ்சுக்கு பால்வாக்கும் நிலைக்கு மகிந்த

சென்றுள்ளது மிக பெரும் ஆப்பு இந்தியாவுக்கு வைக்க இவர்கள் திட்டமிட்டுள்ளதாக குசும்பர்கள் பேசி வருகின்றனர்

    Posted in சினிமா

    பாடலாசிரியரை நெகிழ வைத்த விஷால்

    பாடலாசிரியரை நெகிழ வைத்த விஷால்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், சக்ரா படத்தின் பாடலாசிரியரை நெகிழ வைத்து இருக்கிறார்.

    பாடலாசிரியரை நெகிழ வைத்த விஷால்
    விஷால்


    தமிழில் வெளியான பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் பாடலாசிரியர்

    கருணாகரன். இவர் விஷால் நடித்து முடித்துள்ள சக்ரா என்ற திரைப்படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார்.

    இந்த நிலையில் பாடலாசிரியர் கருணாகரன் இன்று தனது பிறந்த நாளை

    கொண்டாடினார். சக்ரா படக்குழுவினர் அவர் தனது பிறந்த நாளை

    கொண்டாடியதோடு அவர்கள் முன் பிறந்தநாள் கேக்கையும் வெட்டினார்.

    விஷால்

    இதனையடுத்து அடுத்து இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் மற்றும் நடிகர்

    விஷால் ஆகிய இருவரும் கருணாகரனுக்கு கேக் ஊட்டினர். இது

    குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

      Posted in சினிமா

      எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல்

      எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல்

      மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


      நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த

      எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல். இது ‘தேவதாஸ் பார்வதி’ என்கிற

      படத்திற்காகப் பாடப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன்.

      இந்த ‘தேவதாஸ் பார்வதி’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. எஸ்.பி.பி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி

      இருந்தாலும் அவரது கடைசிப் பாடல் இடம் பெற்றது என்கிற

      வகையில் இந்தப் படத்தில் வரும் அந்தப் பாடல் உலகின் கவனம் பெற்றுள்ளது.

      தேவதாஸ் பார்வதி

      ‘தேவதாஸ் பார்வதி’ ஒரு ஆந்தாலஜி படமாகும். அதன் கதை பிடித்துப்போய் தான் எஸ்பிபி இப்படத்திற்காகப் பாடினார்.

      அந்தப் பாடலை 2020 ஜூலை இறுதியில் பாடிக் கொடுத்தார். ஆகஸ்டில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

      ஒரு உலக மகா இசைக்கலைஞனின் இறுதிப்பாடல் தன் படத்தில் இடம்

      பெற்றதற்காகப் பெருமையும் துயரமும் கலந்த உணர்வு கொந்தளிப்பில் இருக்கிறார் இயக்குனர் ஆர்ஜிகே.

      இந்தப்படத்தில் ராஜ் எம்.ஆர்.கே நாயகனாகவும் ஸ்மிருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

      இவர்கள் தவிர பாரதாநாயுடு, பூர்ணிமா ரவி, ராகுல் தாத்தா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

      இப்படத்தை மலேசியா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். வினோத் ராஜேந்திரன், மனீஷ் மூர்த்தி ஆகியோர் ஒளிப்பதிவு

      செய்திருக்கிறார்கள். தமிழ்க்குமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். என்.வி.அருண் இசையமைத்துள்ளா

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்

        இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்

        இலங்கையில் அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

        சிக்கி இதுவரை 343 பேர் பலியாகியுள்ளனர்

        அதே தினம் மேலும் பாதிக்க பட்ட நிலையில் நானூருக்கு

        மேற்பட்டவர்கள் அடையாளம் காண பட்டுள்ளனர்

        இலங்கையில் இடம் பெறும் இந்த நோயின் மரணங்களை ஆளும்

        கோட்டா அரசு மூடி மறைத்து வருவதான குற்ற சட்டு வலுத்து

        வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது-மனோ கணேசன்

          அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது
          பொத்துவில்-பொலிகண்டி போராட்டம் தொடர்பில் மனோ கணேசன்

          தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை

          பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக

          போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி

          தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள்,

          சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

          மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

          நடப்பு ராஜபக்ச அரசின் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற என்ற கூச்சல் நடைமுறையில், “ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம்”

          என்பதில் வந்து நிற்கிறது. இதை நாம் இன்று தெளிவாக புரிந்துக்கொண்டுள்ளோம். இந்த ஏகபோக கொள்கையை நாம்

          ஒருபோதும் ஏற்க முடியாது. இதை இந்நாட்டு அரசும், உலகமும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

          உண்மையில் ஒளிவு மறைவு இல்லாமல் இதை இந்த அரசு செய்வதை எண்ணி நாம் மகிழத்தான் வேண்டும். உள்ளொன்று

          வைத்து புறமொன்று செய்யவில்லையே, இவர்கள்..! இந்நிலையில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டி இந்த

          அடக்குமுறைகளுக்கு எதிராக, இந்நாட்டில் எமது இருப்பை உறுதி செய்துக்கொள்ள நாம் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

          நீண்டகாலமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய ஜனநாயக போராட்டம் இப்போது ஆரம்பித்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.

          இந்த இலங்கை திருநாடு, “பன்மொழி, பன்மத, பல்லின” அடிப்படையை கொண்ட பன்மைத்துவ நாடு என்ற இலக்கு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை இந்த போராட்டம் தொடர வேண்டும்.

          இந்நாட்டின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பங்கும், இன்றைய இலங்கை நாட்டின் ஆட்சியுரிமை, இறைமை

          ஆகியவற்றில் தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கின்ற மறுக்கப்பட முடியாத உரிமையும் உறுதிப்படுத்தப்படும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.

          தமிழ் பேசும் மக்களையும் உள்ளடக்கியதே இலங்கை நாடு என்ற அடிப்படை உண்மையை சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டு கண் திறக்கும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.

          இதுவே ராஜபக்ச ஆட்சியின் “ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி” என்ற கொள்கைக்கு உரிய தர்க்கரீதியான அரசியல் பதிலாகும்.

          இந்த ஜனநாயக போராட்டத்துக்கு எமது ஆதரவை நல்குகிறோம். ஜனநாயக போராட்ட களத்தில் நிச்சயமாக நாம் கரம் கோர்ப்போம்

            .

            Posted in இலங்கை செய்திகள்

            அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பெண் சடலமாக மீட்பு

            அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பெண் சடலமாக மீட்பு

            வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எருக்கலம்

            கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

            குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில்

            சடலமாக கிடந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின்

            கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினார்.

            குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் சடலத்தினை

            மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

            சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா

            என்ற 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது

              Posted in சினிமா

              காஜலுக்கு நடுவில் கணவர்…. வைரலாகும் புகைப்படம்

              காஜலுக்கு நடுவில் கணவர்…. வைரலாகும் புகைப்படம்

              தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மும்பை

              தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு

              சென்றார்கள். அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

              இந்த நிலையில் காஜல் அகர்வால் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில்

              இருபக்கமும் காஜல் அகர்வால் நடுவில் அவரது கணவர் இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

              காஜல் அகர்வால்

              சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் என்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை பார்க்க

              சமீபத்தில் காஜல் தனது கணவருடன் சென்றிருந்தார். ஒரு பக்கம் காஜல்

              அகர்வாலும் இன்னொரு பக்கம் மெழுகுச் சிலையுடன் உள்ள காஜலுடனும் இணைந்து கெளதம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

              இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் உண்மையான காஜல் அகர்வால்?

              என்று கருத்து தெரிவித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

                Posted in உலக செய்திகள்

                தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்

                தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்

                வடகிழக்கு சிரியாவில் நிலைகொண்டு அரச இராணுவத்திற்கு எதிராக

                தாக்குதல் நடத்தி வரும் ஜிகாத் படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா

                தாக்குதல் விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின ,அதில் அந்த
                முகாம்

                முற்றாக அழிக்க பட்டுள்ளதுடன் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த

                அனைவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                தொடர்ந்து உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                  நாறிய சாப்பாட்டை அகதிகளுக்கு வழங்கிய கொடூரம் – லண்டனில் நடந்த பயங்கரம்

                  நாறிய சாப்பாட்டை அகதிகளுக்கு வழங்கிய கொடூரம் – லண்டனில் நடந்த பயங்கரம்

                  பிரிட்டனில் அகதிகள் தங்க வைக்க பட்டுள்ள ,அகதிகள் கொட்டலில்

                  பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அங்குள்ள அகதிகளுக்கு சாப்பாடு வழங்கியுள்ளார் ,

                  அதில் நாறிப்போன,பழுதடைந்த , அடையாளம் காணமுடியாத சாப்பாடுகள் வழங்க பட்டுள்ளன

                  இவர்கள் வழங்குவதை தட்டி கழிக்க முடியாது அகதிகளும் வாங்கி உண்டு

                  வருகின்றனர் ,ஆனால் இங்கே வழங்க பட்டுள்ள இந்த சாப்பாடு என்ன என்றே தெரியாது மர்மமாக உள்ளது

                  மேற்படி சம்பவம் முக்கிய ஊடகங்களில்வெளியான நிலையில் இது தொடர்பான

                  விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது இனவெறியுடன் செயல்

                  படுத்த பட்ட ஒன்றா என்றா நிலையில் மக்கள் பாரவைகள் திரும்பியுள்ளன

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    31 வாரத்தில் பிள்ளை வெட்டி எடுப்பு – தாய் கொரனோவால் மரணம்

                    31 வாரத்தில் பிள்ளை வெட்டி எடுப்பு – தாய் கொரனோவால் மரணம்

                    பிரிட்டன் புறநகர் பகுதியான நோர்த்தம்பன் பகுதியில் மருத்துவ மனையில்

                    தாதியாக பணிபுரிந்து வந்த இருபத்தி ஒன்பது வயதுடைய தாய் ஒருவர்

                    கர்ப்பம் தரித்தார் ,இவ்வேளை இவருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டது

                    அதனை அடுத்து 31 வாரத்தில் சத்திர சிகிச்சை மூலம் பிள்ளை எடுக்க

                    பட்டு கண்ணாடி பெட்டிக்குள் வைக்க பட்டது ,தாயாரோ நோயால் மரணமாகியுள்ளார்

                    நான்காவது கர்ப்பத்தின் போதே இந்த இளம் தாய் மரணமாகியுள்ள

                    செயல் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு

                      இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு

                      பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

                      இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக தற்போது மக்கள்

                      பாவனைக்கு எடுத்துவரப்பட்டுள்ள தடுப்பூசி வேகமாக போடப் பட்டு வருகிறது

                      இதன் பிரகாரம் இதில் அரைவாசி ஆண் பெண்களுக்கு இவை

                      போட்டு முடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                      மேலும் இரு மாதங்களுக்குள் ஏனைய மக்களுக்கும் போட்டு முடிக்க

                      பட்டு விடும் என எதிர்வு கூற பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்

                        இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்

                        இங்கிலாந்தில் எதிர்வரும் சித்திரை மாதம் முதல் மின்சார கட்டணங்கள்

                        அதிகரிக்க பட உள்ளதாக
                        தெரிவிக்க பட்டுள்ளது ,ஒவ்வொரு வீட்டுக்கும் சுமார் நூறு

                        பவுண்டுகள் விகிதம் அதிகரிக்க கூடும் என தெரிவிக்க படுகிறது

                        ஆளும் அரசு தனது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் முக்கிய

                        பாவனையாக உள்ள மின்சாரத்தில் கையை வைத்துள்ளது குறிப்பிட தக்கதாகும்

                          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                          சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் – பால்ஸ்தீனம் அதிரடி நடவடிக்கை

                          சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் – பால்ஸ்தீனம் அதிரடி நடவடிக்கை

                          பலஸ்தீன ,மக்களை வெஸ்ட்பாங் பகுதியில் 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல்

                          இராணுவம் அத்துமீறி பலநூறு மக்களை கொன்று குவித்தது ,அதேபோல

                          கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரும் இந்த படுகொலையில் இஸ்ரேல்

                          ஈடுபட்டது ,இதனை அடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பால்ஸ்தீனம்

                          இஸ்ரேல் புரிந்த போர்க்குற்றம் ,மாற்றும் இன அழிப்பு ,மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்துள்ளது

                          இந்த வழக்கின் பிரகாரம் உரிய நீதி கிடைக்க பெற்றால்; இஸ்ரேல் ஆளும்

                          அதிபர் உள்ளிட்டவர்கள் தூக்கு தண்டனை பெறும் நிலை ஏற்படலாம்

                          ,டிரம்பை வைத்து ஆளும்இஸ்ரேல் அதிபர் நெத்தான்யாகு மேற்கொண்ட

                          பாரிய அத்துமீறல்கள் ,மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை அடுத்து

                          பலஸ்தீன மக்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்

                          இதற்க்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கி இஸ்ரேலை

                          தண்டிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

                          Posted in Uncategorized

                          திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா

                          திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவ… வைரலாகும் புகைப்படம்

                          திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இணைந்து கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

                          திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன்,
                          இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும்

                          கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம்

                          விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து

                          ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சில திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்கள்.

                          அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற

                          திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இந்த படத்தின்

                          வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த

                          நிலையில் ரோட்டர்டாம் என்ற நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்

                          நேஷனல் திரைப்பட விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கூழாங்கல் படம் திரையிடப்படுகிறது.

                          கூழாங்கல் படக்குழுவினர்

                          இதற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்

                          . இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பிஎஸ்.

                          வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திர்கு யுவன்ஷங்கர்

                          ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

                          Posted in Uncategorized

                          இலங்கை சுகாதார மந்திரி – கொரனோவில் இருந்து தப்பினாராம்

                          இலங்கை சுகாதார மந்திரி – கொரனோவில் இருந்து தப்பினாராம்

                          இறக்கையின் சுகாதார மந்தி பரவி வரும் கொரனோ நோயின் கோர

                          பிடியில் சிக்கிய நிலையில் கடந்த நான்கு நாட்களுக்குள் அவர் அந்த நோயின்

                          தாக்குதலில் இருந்து தப்பித்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது

                          உலக நாடுகளில் நிகழாத அதிசயம் இலங்கையில் நிகழ்ந்துள்ளது ,ஆளும்

                          கோட்டாவின் சாதனையின் ஒன்றாக இது பார்க்க படுகிறது ,நாம் சொல்வது எல்லாம் உண்மைதாங்க என்கிறது அரசு .

                              Posted in Uncategorized

                              சிங்கள இராணுவத்தால் 417 துப்பாக்கிகள் ,மீட்பு – தொடரும் வேட்டை

                              சிங்கள இராணுவத்தால் 417 துப்பாக்கிகள் ,மீட்பு – தொடரும் வேட்டை

                              இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் கடந்த ஏழுமாத காலமாக

                              நடத்திய தேடுதலின் பொழுது போதைவஸ்து ,மற்றும் கடத்தல்களில்

                              ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 289 பேர் கைது செய்ய பட்டும் இவர்கள் பயன்

                              படுத்திய சுமார் 417 போராயுதங்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

                              இலங்கையில் மகிந்த ஆட்சியி பின்னர் போதைவஸ்து கலாச்சாரம்

                              தலைக்கு மேல் ஏறி ஆடி வருகின்றமை கவனிக்க தக்கது

                              Posted in Uncategorized

                              கோட்டா ,மகிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வேண்டும் பிரான்ஸ் ,எம்பி முழக்கம்

                              கோட்டா ,மகிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வேண்டும் பிரான்ஸ் ,எம்பி முழக்கம்

                              இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலைக்கு

                              நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என பிரான்ஸ் எம்பியும் ஐரோப்பிய

                              பாராளுமன்ற உறுப்பினருமான Jean-Yves Le Drian கோரிக்கை விடுத்துள்ளார் ,

                              ,கனடா ,பிரிட்டன் ,பிரான்ஸ் நாடுகளின் முக்கிய எம்பிக்கள் இந்த கோரிக்கையை

                              தொடராக வலியுறுத்தி வருகின்றமை இலங்கை ஆளும் இனவாத இரத்த

                              காட்டேரி கோட்டபாயவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                              ஐநா அனிதா உரிமை பேரவையில் முன் வைக்க பட்ட அறிக்கையை தாம்

                              மனித எதிர்க்க உள்ளதாக சிங்கள ஆளும் அரசு கூவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              எங்கள் உறவுகள் எங்கே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

                              எங்கள் உறவுகள் எங்கே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

                              இலங்கையின் எழுபத்தி மூன்றாவது சுதந்திர தின நிகழ்வில் முல்லைதீவு மாவட்டத்தில்


                              காணாமல் ஆக்க பட்ட உறவுகள் போராடடத்தில் குதித்தனர்
                              சிங்கள

                              அரச பயங்கரவாதம் கைது செய்து சென்ற எமது உறவுகள் ,எங்கே ,என கேட்டு

                              தொடர் போராட்டத்தை அவர்கள் நடத்தினர் ,இவ்வாறு காணாமல் போன

                              அணைவருக்கும் மரண சான்றிதழ் வழங்கி வருகிறது சிங்கள அரசு ,

                              ரணிலோ அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                              18 போத்தல் விஸ்கி திருடிய இளம் பெண் – காட்டி கொடுத்த கமரா

                              18 போத்தல் விஸ்கி திருடிய இளம் பெண் – காட்டி கொடுத்த கமரா

                              இருபத்தி எட்டு வயதுடைய இளம் பெண் ஒருவர் மொரேசியன் உள்ளிட்ட

                              முக்கிய சூப்பர்மார்க் கட்டுக்களில்
                              அதிகம் விற்க படும் Jack Daniel’s whiskey ,மற்றும் வோட்கா

                              போன்றவற்றை திருடியுள்ளார் .மொத்தமாக இவர் பதினெட்டு
                              போத்தல்களை

                              திருடியுள்ளது அங்கு உள்ள கமராக்களில் பதிவாகியுள்ளது

                              தற்போது திருட்டு குற்றத்தில் இளம் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்

                              ,இப்படியும் சில பெண்கள் இருக்கத்தான் செய்யிறாங்க

                              Posted in உலக செய்திகள்

                              லண்டனில் பொலிஸ் வேட்டை – 20ஆயிரம் பணத்துடன் வாலிபர் கைது

                              லண்டனில் பொலிஸ் வேட்டை – 20ஆயிரம் பணத்துடன் வாலிபர் கைது

                              இன்று வியாழக்கிழமை லண்டன் Royal Crescent, Ruislip, HA4 பகுதியில் உள்ள வீட்டுக்குள்


                              புகுந்த காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் பை ஒன்றில்

                              மறைத்து வைக்க பட்டிருந்த
                              இருபதாயிரம் பவுண்டுகள் பணம் மீட்க பட்டுள்ளது

                              மேற்படி பணத்தை மறைத்து வைத்திருந்த குற்ற சாட்டில் 29 வயது வாலிபர்

                              ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்