Tag: பிள்ளை வெட்டி எடுப்பு
31 வாரத்தில் பிள்ளை வெட்டி எடுப்பு – தாய் கொரனோவால் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 06/02/2021 Leave a Comment on 31 வாரத்தில் பிள்ளை வெட்டி எடுப்பு – தாய் கொரனோவால் மரணம்
31 வாரத்தில் பிள்ளை வெட்டி எடுப்பு – தாய் கொரனோவால் மரணம்
பிரிட்டன் புறநகர் பகுதியான நோர்த்தம்பன் பகுதியில் மருத்துவ மனையில்
தாதியாக பணிபுரிந்து வந்த இருபத்தி ஒன்பது வயதுடைய தாய் ஒருவர்
கர்ப்பம் தரித்தார் ,இவ்வேளை இவருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டது
அதனை அடுத்து 31 வாரத்தில் சத்திர சிகிச்சை மூலம் பிள்ளை எடுக்க
பட்டு கண்ணாடி பெட்டிக்குள் வைக்க பட்டது ,தாயாரோ நோயால் மரணமாகியுள்ளார்
நான்காவது கர்ப்பத்தின் போதே இந்த இளம் தாய் மரணமாகியுள்ள
செயல் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது






