சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் – பால்ஸ்தீனம் அதிரடி நடவடிக்கை

Spread the love

சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் – பால்ஸ்தீனம் அதிரடி நடவடிக்கை

பலஸ்தீன ,மக்களை வெஸ்ட்பாங் பகுதியில் 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல்

இராணுவம் அத்துமீறி பலநூறு மக்களை கொன்று குவித்தது ,அதேபோல

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரும் இந்த படுகொலையில் இஸ்ரேல்

ஈடுபட்டது ,இதனை அடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பால்ஸ்தீனம்

இஸ்ரேல் புரிந்த போர்க்குற்றம் ,மாற்றும் இன அழிப்பு ,மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்துள்ளது

இந்த வழக்கின் பிரகாரம் உரிய நீதி கிடைக்க பெற்றால்; இஸ்ரேல் ஆளும்

அதிபர் உள்ளிட்டவர்கள் தூக்கு தண்டனை பெறும் நிலை ஏற்படலாம்

,டிரம்பை வைத்து ஆளும்இஸ்ரேல் அதிபர் நெத்தான்யாகு மேற்கொண்ட

பாரிய அத்துமீறல்கள் ,மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை அடுத்து

பலஸ்தீன மக்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்

இதற்க்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கி இஸ்ரேலை

தண்டிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

Leave a Reply