Posted in முக்கிய செய்திகள்

11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?

11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?

இலங்கை வவுனியாவில் 11 இளம் தமிழ் பெண்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது

ஐரோப்பாவின் ,ஆடை தொழில் சாலை ஒன்றில் பணிபுரியும் இளம் பெண்களே இந்த நோயில் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர்

வறுமையின் காரணமாக தமது குடும்பங்களை காப்பாற்றிட இங்கே வேலைக்கு வரும் பெண்களை தமது வலைக்குள் வளைத்து

போடும் கும்பல் ஒன்று அவர்களுக்கும் ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுப்படுத்தி வருகின்றனர்

அவ்விதம் ஈடுபட்ட பெண்களில் அதிகமானவருக்கே இந்த உயிர் கொல்லி நோயானது உள்ளது கணடறிய பட்டுள்ளது

எனினும் வவுனியா மருத்துவமனை இதனை தெரிவிக்காது மறைத்து வருவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது

இவ்விதம் விடயத்தை வெளியில் தற்போது வெளியிட்டால் ,இந்த பெண்களை தமது வலைக்குள் சிக்க வைக்க முடியாது என்ற நிலை

ஏற்பட்டு விடும் என்பதால் அரசியல் பின்பலத்துடன் மறைக்க படுவதாக

சமூக நலன் அக்கறை கொண்ட சிலர் நமக்கு தெரிவித்தனர்

இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம் பெண் ஒருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்க பட்டதும் ,தான் எவ்வாறு ஏமாற்ற பட்டு

    இன்று சாவின் விழிப்பில் உள்ளேன் என்ற கண்ணீர் விடயத்தினை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    அப்பாவிகளின் வறுமையை பாவித்து ,இவ்விதம் ஒரு குடும்பத்தை கண்ணீரில் ஆழ்த்தி செல்லும் இந்த கொடிய கொரனோ

    வியாபாரிகள் ,இவ்வாறானவர்களை இனியெனும் அழிவில் இருந்து காப்பாற்றுவார்களா ..?

    11 தமிழ் இளம்
    11 தமிழ் இளம்
    Posted in இலங்கை செய்திகள்

    வவுனியாவில் குழிக்குள் இருந்து மீட்க பட்ட தமிழர் சடலம்

    வவுனியாவில் குழிக்குள் இருந்து மீட்க பட்ட தமிழர் சடலம்

    வவுனியா சிவபுரம் வீதியி்ல் நீர்ப்பாசன நடவடிக்கைக்காக வெட்ட பட்ட குழி ஒன்றுக்குள் வீழ்ந்து
    தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார்

    தமது வீட்டுக்கு செல்லும் நோக்குடன் மிதி வண்டியில் பயணித்த பொழுதே

    இவ்வாறு வெட்ட பட்டு பாதுகாப்பற்ற முறையில் கைவிட பட்டிருந்த குழிக்குள் வீழ்ந்து பலியாகியுள்ளார்

      இது திட்டமிட்ட பட்ட கொலையாக இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .குழியில் இவரே வீழ்ந்து இறந்தார் என்பதற்கும் ,அவ்வாறு

      அதற்குள், வீழ்ந்தவர் தப்பிக்க முனையாது இருந்தாரா என்ற கேள்வியும் எழுப்ப படுகிறது .

      ஒரே நாளில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மர்ம கொலைகள் இதுவாக உள்ள பொழுதும் ,இவை தற்கொலைகள் ,அல்லது விபத்து

      என்ற வகையில் இதன் விசாரணை கோப்புக்கள் முடிவு பெறுகின்றன

      நாள் தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலைகள் பின்னாலுள்ளவர்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் .

        உங்கள் அருகில் ,கொலையாளிகள் உங்களை துரத்திய வண்ணம் ,மக்களே

        உசார் ,வெளிப்படை தோற்றத்திற்கு இவை விபத்தாக காண்பிக்க படுகிறது ,ஆனால் உண்மை அதுவல்ல என்பதே நியம்

        வவுனியாவில் வெட்டப்
        வவுனியாவில் வெட்டப்
        Posted in முக்கிய செய்திகள்

        யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்

        யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்

        இலங்கையில் சிவப்பு சால்வை குடும்பத்தினர் ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் இன்றுவரை பல்வேறு பட்ட விடயங்கள் மிக இரகசியமாக நடந்து வருகின்றன .

        ஆளும் அரசியல் அதிகாரத்தை பாதுகாப்பு அரணாக மேற்கொண்டு , இவ்வாறான இளம் பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் மாபியா குழுக்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

          இந்த பெண்களை விற்பனை செய்வதில் ,அரசியல் பிரமுகர்கள்,மருத்துவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள்

          ஒன்றிணைந்து செயல் படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          கடவுளாக வணங்க படும் மருத்துவர்கள் இந்த இழி செயலில் ஈடுபட்டு வருவதே மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

          வவுனியா,முருகண்டி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் என தமிழர் பகுதிகளில் இவ்வாறன மாபியா கும்பலினால் பெண்கள் விற்க

          படுகின்றன ,இதில் வவுனியாவே தாய் தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது

          பண ஆசை காட்டி இந்த கள்ள சந்தை விபச்சாரம் இடம்பெறுகிறது ,இதற்கு காவல்துறையினர்,அரசியல் புள்ளிகளின் மறைமுக ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது ,

          நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது ,சொகுசு வாகனங்களில் அழைத்து வர படும் பெண்கள் செலவுகள் இன்றி அந்த வானுக்குள்

          வைத்தே விடையத்தை முடித்து அனுப்ப படும் நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது

            வாடிக்கையாளர்கள் ,பாதுகாப்பு ,மாற்றும் இலகுவான முறையில் செயல் படுவதற்கு இவ்விதமான நாவீன முறைகள் கையாள பட்டு வருகின்றன

            தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,புலிகளின் போரியல் ,நிர்வாக கட்டமைப்பு தெரியாத ,இரண்டாயிரம் ஆண்டு

            அளவில் பிறந்த இளசுகளே இதன் முகவர்களாக செயல் பட்டு வருகின்றனர் .

            இவர்களே முன் அரணில் பணி புரியும் நபர்களாக மாற்றம் பெற்றுள்ளன .இவ்வாறான பெண்களில் 15 முதல் 45 வரையான பெண்கள் ஈடுபடுகின்றனராம்

              கொட்டல்களில் இந்த பெண்களின் புகைப்படம் அங்கு தங்கியுள்ளவர்களுக்கு காண்பிக்க படுகிறதாம்
              என அந்த தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றன

              இந்த மருத்துவர்கள் யார் என்பதும் ,அவர்கள் லீலைகள் விரைவில் வெளியிட படும் .

              யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்
              யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்
                  Posted in இலங்கை செய்திகள்

                  வவுனியாவில் வீடுகளை உடைத் தெறிந்த புயல் – photo

                  வவுனியாவில் வீடுகளை உடைத் தெறிந்த புயல் – photo

                  கடந்த தினம் வவுனியா பகுதியில் பலமாக வீசிய புயல் காரணமாக பத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன .

                  மரங்களின் கீழே நிறுத்தி வைக்க பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன

                  வீட்டு கூரைகள் காற்றில் அடித்து செல்ல பட்டுள்ளன ,இந்த பேரழிவு தொடர்பில்

                  அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தமது கடமைகளை துரித படுத்தியுள்ளனர்

                  வவுனியாவில் வீடுகளை
                  வவுனியாவில் வீடுகளை
                  வவுனியாவில் வீடுகளை
                  வவுனியாவில் வீடுகளை
                  Posted in இலங்கை செய்திகள்

                  மன்னார் ,வவுனியா மாவட்டங்களில் கடும் மழை

                  மன்னார் ,வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை
                  மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும்

                  வடமத்தியமாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்

                  பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியி;ட்டுள்ள வானிலை அறிக்கையில் ,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்

                  மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

                  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

                  மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை

                  நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

                  சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  மன்னார் வவுனியா மாவட்டங்களில்
                  மன்னார் வவுனியா மாவட்டங்களில்
                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                  வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்

                  வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்

                  இலங்கை வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இரவு வேளை வீடடின்

                  கூரையை கழற்றி திருட வீட்டுக்குள் இறங்கிய நபரை பிடித்த மக்கள்

                  மரத்தில் கட்டி வைத்து அடித்து விட்டு பின்னர் காவல்துறையினரிடம் அவரை பிடித்து கொடுத்தனர்

                  திருடன் வருகையை கண்டு கூச்சலிட்ட மக்கள் அயலவர்களும் தகவல் வழங்கி அழைத்துள்ளனர்

                  அவ்வளவு தான் குவிந்த மக்கள் அவரை பிடித்து கட்டிவைத்து வெறி அடங்கும் வரை தாக்கிய பின்னர் காவல்துறையில் ஒப்படைத்தனர்

                  திருடர்கள் யாக்கிரதை ,மக்கள் உசார் .

                  வீட்டுக்குள் குதித்த திருடனை
                  வீட்டுக்குள் குதித்த திருடனை
                  Posted in இலங்கை செய்திகள்

                  முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்

                  முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்

                  இலங்கை வவுனியாவின் முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ தொற்று உள்ளதாக

                  சந்தேகிக்க படுவதல் அவர் இருபத்தி ஒரு நாளுக்கு தனிமை படுத்த பட்டுள்ளார்

                  மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிய பொழுதே இவருக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                  மருத்துவர்கள் ஆலோசனையின் பிரகாரம் மஸ்தான் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளார்


                  ,இலங்கையில் தமிழ் அரசியல் கட்சி பிரமுகர்கள் நால்வர் ஏற்கனவனே இந்த

                  நோயின் அறிகுறியால் அடையாளம் காணப்பட்டு சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது

                  முன்னாள் எம்பி மஸ்தானுக்கு
                  முன்னாள் எம்பி மஸ்தானுக்கு

                  Posted in இலங்கை செய்திகள்

                  வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto

                  வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto

                  வவுனியா கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார்

                  மீட்டுள்ளனர். குறித்த மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்Nதுகம் வெளியிட்டுள்ளனர்.

                  இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

                  வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகேயுள்ள வீதியில்

                  அமைந்துள்ள வீடொன்றில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 78 வயதுடைய இராமன் முருகையா

                  என்பவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

                  குறித்த முதியவர் அவரது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததுடன் இரவு 9.00 மணியளவில் மகளுடன் இணைந்து

                  உணவருந்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார். அதிகாலை 5.00 மணியளவில் வெளியே சென்று பார்த்த சமயத்தில் தூக்கில்

                  தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அதன் பின்னரே பொலிஸ் மற்றும் கிராம சேவையாளருக்கு தகவல்

                  வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto

                  வழங்கியதாக முதியவரின் மகள் தெரிவித்தார்.

                  முதியவர் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்ட இடத்தில் அவரது இரு காலணிக்கும் இடையில்

                  டோச் லைட் உள்ளதுடன் தூக்கில் தொங்கியுள்ள மரம் சிறிதாக காணப்படுவதனாலும் முதியவரின் மரணத்தில்

                  சந்தேகம் நிலவுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம

                  சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                  அத்துடன் குற்ற தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோருக்கும் அறிவித்தல் வழங்கப்பகட்டுள்ளது.

                  நிருபர் – வெடியரசன்

                  வீட்டில் உறங்கியவர் மரத்தில்
                  வீட்டில் உறங்கியவர் மரத்தில்
                  Posted in இலங்கை செய்திகள்

                  குப்பைகளை கொட்டவிடாது முஸ்லிம்கள் போராட்டம்: துர்நாற்றம் வீசும் வவுனியா photo

                  குப்பைகளை கொட்டவிடாது மூன்றாவது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்: துர்நாற்றம் வீசும் வவுனியா

                  வவுனியா, பம்பைமடுப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட விடாது முஸ்லிம்கள் மூன்றாவது நாளாக இன்றும்

                  மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக வவுனியாவில் குப்பைகள் அகற்றப்படாது துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.

                  வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே இவ்வாறு குப்பைகளை

                  அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

                  முன்னாள் அமைச்சர் றிசாட்டால் குப்பைமேட்டின் அருகே முஸ்லிம் மக்களை குடியமர்தப்பட்டன. அம் மக்களே குப்பை

                  மேட்டை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி போராடி வருகின்றனர்.

                  இப்போராட்டம் காரணமாக வவுனியா வைத்தியசாலை, சந்தை, நகரப்பகுதி , இறைச்சிக் கடைகள் என பரவலாக

                  குப்பைகள் அகற்றப்படாமையால் வவுனியாவில துர்நாற்றம் வீச ஆரம்பித்துனள்ளது.

                  நிருபர் – வெடியரசன்

                  குப்பைகளை கொட்டவிடாது முஸ்லிம்கள்
                  குப்பைகளை கொட்டவிடாது முஸ்லிம்கள்
                  Posted in இலங்கை செய்திகள்

                  பம்பை மடுவில் பரவிய காட்டு தீ- மக்கள்ஓட்டம் வீடியோ

                  பபம்பை மடுவில் பரவிய காட்டு தீ- மக்கள்ஓட்டம் வீடியோ

                  வவுனியா பம்பை மடுப் பகுதியில் உள்ள காட்டு ப்பகுதியில் ஏற்பட்ட தீ பரம்பல் குடிமனையை நோக்கி நகர்ந்த

                  நிலையில் நகரசபை தீயணைப்பு படையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

                  இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

                  வவுனியா, பம்பைமடுப் பகுதியில் நகரசபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றாங்களின் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் இருந்த குப்பை மேட்டுக்கு

                  பம்பை மடுவில் பரவிய காட்டு தீ- மக்கள்ஓட்டம் வீடியோ

                  இனந்தெரியாத நபர்கள் நேற்று மாலை (20.01) தீ வைத்திருந்தனர். குறித்த தீயானது குப்பை மேட்டில் எரிந்து படிப்படியாக நகர்ந்து காட்டுக்குள் சென்றது.

                  இதனால் சாளம்பைக்குளம் புதிய குடியேற்ற பகுதியை நோக்கி தீ இன்று பிற்பகல் (21.01) பரவிச் சென்ற நிலையில் வவுனியா நகரசபைக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

                  விரைந்து செயற்பட்ட வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயணைப்பு வாகனத்தின் மூலம் தண்ணீர்

                  பாய்ச்சி தீ பரம்பலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இதனால் பாரிய அனத்தம் தவிர்க்கப்பட்டது.

                  நிருபர் –வெடியரசு பம்பை மடுவில் பரவிய காட்டு தீ

                  பம்பைமடுவில் பரவிய காட்டு தீ
                  பம்பைமடுவில் பரவிய காட்டு தீ
                  பம்பைமடுவில் பரவிய காட்டு தீ
                  Posted in இலங்கை செய்திகள்

                  வவுனியாவில் 15 வயது சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்

                  வவுனியாவில் 15 வயது சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்

                  இலங்கை – வவுனியா எ- ஓமந்தை பகுதியில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் வாலிபர் ஒருவர் தொடர்ந்து பல

                  மாதங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் .

                  இதில் அவர் தற்போது கற்பமாகிய நிலையில் ,மருத்துவ சோதனைக்கு உட்படுத்த பட்டுளளார் .

                  குறித்த குற்றத்திற்கான வாலிபர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் .


                  இவ்வாறான குற்றங்கள் நாட்டில் தற்போது அதிகரித்து செல்கிறது .

                  இதற்கு மகிந்த ஆட்சியில் பாலியல் கல்வி ,விழிப்புணர்வு ஊட்டல் கற்கையை உருவாக்க முனைந்த பொழுதும் இறுதியில் எழுந்த எதிர்ப்பால் ,கைவிட பட்டது .

                  வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் இவை அடிப்படை கல்வியாக மாணவர்களுக்கு போதிக்க படுகிறது ,

                  குறிப்பாக பெண்களுக்கு இது தொடர்பான விளக்கங்கள் செய் முறை கட்சிகளுடன் கற்பிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  மாணவிக்கு ஆசிரியர் புரிந்த செயல்

                  வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 19 வயதான மாணவி ஒருவரை

                  துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியரான வவுனியா நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நேற்று

                  (08) மாலை சந்தேகத்தின் பேரில் செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

                  உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகப்படுத்த குறித்த ஆசிரியர் முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                  வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் வசிக்கும் 41 வயதான ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

                  சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்த உள்ளதாக சம்பவம் தொடர்பில்

                  மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.