19 விமானங்கள் சுட்டு விழுத்தல்
19 விமானங்கள் சுட்டு விழுத்தல் இடம்பெற்றுள்ளதாக சுக்கிரன் இராணுவம் வெற்றிகரமாக அறிவித்துள்ளது.
எதிரி நாடாக விளங்கி பெரும் ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோ பகுதியை இலக்கு வைத்து கடந்த இரவு மிகப்பெரும் விமான வழி தாக்குதல் நடவடிக்கை இடம் பெற்றிருந்தது.
இவ்வாறு பறந்து சென்ற 50க்கும் மேற்பட்ட விமானங்களில், 19க்கு மேற்பட்டவைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அறிவித்துள்ளது.
தமது ட்ரோன் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,தமது இலக்குகளை வெற்றிகரமாக சென்று தாக்கி ,ரஸ்யா படைகளுக்கு பெரும் இடரை ஏற்படுத்தி இருப்பதாக ,யுக்கிறேன் இராணுவம் இப்படி அறிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக கடந்த இரவு ரஷ்யா தலைநகரை இலக்கவைத்து ,தாக்குதல் நடத்தப்பட்டதில், மிகப்பெரும் இழப்பை ரஷ்ய ராணுவம் அரசு சந்தித்துள்ளது என்கிறது யுக்கிரன் அரசு மற்றும் இராணுவம் .
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற 2 வருடம் கழிந்த இந்த யுத்தத்தில், மிகப்பெரும் இழப்பையும் உள்கட்டுமான சிதவையும் யுக்கிரன் சாதித்த வண்ணம் உள்ளது.
யுக்கிறேன் பல பகுதிகள் இன்றுவரை மின்சாரங்கள் தொலைதொடர்புகள் இல்லாமல் இருக்கின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் எதிரி நாட்டுக்குள், உள்ளே நுழைந்து உக்கிரேன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியதில், எதிரிகளுக்கு பலத்த இழப்பு என தற்போது உக்கிரேன் என்ற இராணுவம் அதன் நேசநாட்டு படைகள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் இந்த உக்கிரேன் விமான தாக்குதலில் ர,ஷ்யாவுக்கு ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி பதிவிடும் நேரம் வரை தெரியவில்லை.
- ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்

- கப்பல் மீது தாக்குதல் ஒருவர் காயம்

- சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

- சவூதி அரேபியாவுக்கான தற்காப்பு உதவி குறித்து எகிப்திய நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது

- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்

- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைகள் தாக்குதல்

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு










