பண கொள்ளை சிக்கிய அர்ச்சுனா
பண கொள்ளை சிக்கிய அர்ச்சுனா ராமநாதன் பாராளுமன்ற உறுப்பினர் நிலை பரிதாபமாக உள்ளது.
கடந்த பத்து மாதங்களாக தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளை செய்யப்போவதாக தெரிவித்து வந்தார் .
தானே தமிழருடைய மீட்பராக கூறிக்கொண்டு இந்த மக்கள் இடங்களுக்குள் நுழைந்த அர்ச்சுனா இராமநாதன் என்ற வைத்தியர் ,தற்பொழுது அடித்த பண கொள்ளை தொடர்பான விடயங்கள் அம்பலமாகி இருக்கிறது.
மக்களுக்கு உதவுகிறேன் என வெள்ள நிவாரணத்துக்கு வாங்கிய 12 லட்சம், மருத்துவ முகாம் அமைப்பதற்காக வாங்கப்பட்ட 35 லட்சம், பாராளுமன்ற தேர்தலில் ஊடாக பெறப்பட்டதாக சொல்லப்பட்ட 46 லட்சம்.
அதைவிட மேலதிகமாக அனுப்பிய காசுக்கு மேல் என்பன 90 கோடிகளுக்கு மேல் கொள்ளையடித்து ஏப்பம் விட்டதாக குற்றம் சுமத்த படும் அர்ச்சனா, இப்பொழுது வசமாக சிக்கினார்.

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்திலிருந்து, அதன் பின்னர் ஏற மறுத்து பாராளுமன்ற தேர்தல் ஒதுங்கிய அர்ச்சனா ,அதன்பின்னர் இந்த உள்ளூராட்சி தேர்தல் வரை இரண்டு தளங்களை தனக்து பண தேவைக்கு சாதகமாக பயன்படுத்தினார்.
அதில் அவர்கள் அனுப்பிய பணத்தை வாங்கிவிட்டு தான் பெற்றுக் கொள்ளவில்லை என நாடகமாடினார்.

அந்தக் கபட நாடகத்தை ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டிய நிலையில் ,அர்ஜுன இராமநாதன் மானங்கெட்டு மக்கள் முன்னால் அவமானப்பட்டு நிற்கின்றார்.
பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்பது இதுதான் போலும் வசமாக அர்ச்சனா எம் பீ சீக்கினார் .
தொடர்ந்தும் ஒரு மக்களை ஏமாற்றுகின்ற பொழுது ஒரு நாள் அந்த மக்களினால் விரட்டப்படுவேன் என்பதை கூட மறந்து ,தான் தோன்றித்தனமாக ஆடிய அர்ச்சுனா ராமநாதன் நிலவரம் இப்பொழுது பரிதாபகரமாக உள்ளது.
கேள்விகள் எதற்கும் பதில் இல்லாமல் திணறியதும், ஆதாரங்களுடன் பணத்திருட்டை அம்பலப்படுத்தியதும் ,மக்கள் முன்னால் இப்பொழுது திருடன் பட்டத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறார்.
அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அவரது சகோதரர் ரகுடாம் ஆகியோரே மிக பெரும் பணக்கொள்கையில் ஈடுபட்டார்கள்.
என்பதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வந்த நிலையில், இப்போது அர்ச்சனா பணம் பெற்றுக்கொண்ட ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டதை அடுத்து சிக்கியுள்ளார் .
இதுதான் மக்கள் தண்டனை தீர்ப்பாக இன்று வழங்க பட்டுள்ளது .அர்ச்சுனா எம்பி பண கொள்ளையன் என்பது அம்பலமாகியுள்ளது .
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை










