Tag: சங்கிலி அறுப்பு
மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு
மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு
மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு சம்பவம் இன்று வாக்களிக்க சென்ற பொழுது இடம் பெற்றுள்ளதாக காவல்துறையிடம் முறைப்பாடு முடப்பாடி செய்யப்பட்டுள்ளது.
இன்று 243 வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற உள்ளுராட்சி சபை தேர்தல் பரபரப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் மான் கட்சி சார்பில் போட்டியிட்ட, கணேச பிள்ளை பாலச்சந்திரன் அவர்களது சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் இவரது சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றதாக போலீசாரின் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சங்கிலி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் வேட்பாளருக்கே பாதுகாப்பு இல்லா நிலை காணப்படுகின்ற பொழுது ,சாதாரண அப்பாவி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி இதனூடாக எழுப்பப்படுகிறது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வேட்பாளர் ஊர்க்காவல்துறை போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த திருட்டு சம்பவம் விசாரிக்கப்பட்டு திருடர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்களா, அல்லது தப்பி விடப்படுவார்களா என்பதே இப்பொழுது உள்ள கேள்வியாகும் .
மான்காட்சி வேட்பாளருக்கு வந்த சோதனை மரண சோதனதான் . தேர்தலில் நின்றது மகா தப்பு என்பதை இப்பொழுது தான் ஐயா உணர்ந்திருப்பார் போல் உள்ளது .
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்

- சிக்கிய ரணில் ஆப்படிக்கும் அனுரா

- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை

- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை

- தித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க சீனாவும் இலங்கையும் ஒப்பந்தம்

- முன்னாள் நில உரிமைத் தீர்வு ஆணையர் கைது

- அக்டோபரில் டீசல் மானியம் வழங்க ரூ. 15 பில்லியன் அரசு ஒதுக்கீடு

- ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பித்த மேல்முறையீட்டு நீதிமன்றம்

யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு
யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ். ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழிப்பறி தொடர்பான சி.சி.ரி.வி. பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.
சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது
Featured
மிளகாய்த்தூள் வீசி சங்கிலி அறுப்பு – துணிகரக்கொள்ளை
மிளகாய்த்தூள் வீசி சங்கிலி அறுப்பு – துணிகரக்கொள்ளை
இலங்கை பாசறை பகுதியில் தந்தது மற்றும் உறவினருடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்
ஒருவரின் தங்க சங்கிலி அறுத்து செல்ல பட்டுள்ளது
இவர்களை வழிமறித்த மர்ம திருடர்கள் கண்களுக்கு மிளகாய் தூளை வீசிவிட்டு இந்த் சங்கிலியை
திருடி சென்றுள்ள செயல்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

















