Tag: நையீரியா
படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்
படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்
நையீரியாவில் படகு கவிழ்ந்து 29 பேர் பலியாகியுள்ளனர் ,அதிக எண்ணிக்கையில் பயணிகளை
ஏற்றியதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன ,மீட்க பட்ட பலர்
தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பிலான புலன் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
தீவிரவாதிகள் வெறியாட்டம் 88 பேர் சுட்டு கொலை
தீவிரவாதிகள் வெறியாட்டம் 88 பேர் சுட்டு கொலை
வடமேற்கு நையீரியா பகுதியில் கிளர்ச்சி படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி 88 அப்பாவி மக்கள்படுகொலை செய்ய பட்டுள்ளனர்
அரச இராணுவத்தினரை இலக்கு வைத்தது ,கிளர்ச்சி படைகள் தாக்குதல்கள் வேகம் பெற்று வரும் நிலையில் எதிராணியை சேர்ந்த மக்களை கிளர்ச்சி படைகள் கொன்று குவித்து வருகின்றனர்
இவர்கள் அனைவரும் அரசுக்கு தகவல் வழங்கிய கிராமத்தவர்கள் என கிளர்ச்சி படை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
பாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம்
பாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம்
மாணவிகள் கடத்தல்
நையீரியா நாட்டில் நேற்று பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த ஆயுதம்
தாங்கிய தீவிரவாதிகள் அங்கு கலவி பயின்று வந்த சுமார் 317 மாணவிகளை காடத்தி சென்றுள்ளனர்
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்பிள்ளைகள் இந்த கடத்தல் காரர்களினால் கடத்தி செல்ல பட்டுள்ளனர் ,கடத்த பட்டவர்களில்
பத்து ,மாற்றும் பதின்மூன்று வயதுடைய சிறுமிகள் பலடசின் பேர் உள்ளனர்
இராணுவ நடவடிக்கை
மேற்படி மாணவிகளை மீட்கும் பணியில் இராணுவத்தினர் மிக பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேகொண்டுள்ளனர்
கற்பழிப்பு
,பொக்கோ காராம் அமைப்பு இவ்வாறு இருநூறு பெண்களை கடத்தி சென்று அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர்
விடுவிக்க பட்ட செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்
வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்
இன்று சற்று முன்னர் நையீரியா நாட்டில் Air B350i என்ற இலகுரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வானில் தீப்பிடித்த படி எரிந்து
வீழ்ந்துள்ளது ,இதன் பொழுது அதில் பயணம் செய்த ஏழுபேர் தீயில் கருகி பலியாகினர்
விமான பாகங்கள்
விமானத்தின் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகிறது ,குறித்த விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
இயந்திர கோளாறு
குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
தீவிரவாதிகள் அட்டூழியம் -கிராமங்களுக்குள் புகுந்து 47 பேரை சுட்டு கொன்று எரித்த கொடூரம்
தீவிரவாதிகள் அட்டூழியம் -கிராமங்களுக்குள் புகுந்து 47 பேரை சுட்டு கொன்று எரித்த கொடூரம்
வடமேற்கு நையீரியாவில் பல கிராமங்களுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டு கொன்றுள்ளனர் .
திடீரென மக்கள் கிராமங்களுக்குள் சென்று சுற்றிவளைத்த ஆயுத படைகள் அங்கிருந்த மக்களை தாக்கி கொடுமை படுத்தி அதன்
பின்னர் படுகோரமாக சுட்டு கொன்று கிராமத்தை எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்
இந்த தீவிரவாதிகளின் தொடர் வெறிச்செயலினாலே மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் ,
பொக்கோ கராம் அமைப்பினர் மக்களை கடத்துவது ,கொலை ,செய்வது
பாலியல் வன்கொடுமை என தமது இனவாத ,இராணுவ அடக்குமுறையை கட்டவிழ்த்து வருவது தொடர்கிறது .







