Tag: தாக்குதல்
இராணுவம் மீது பதுங்கி தாக்குதல் 42 பேர் பலி
இராணுவம் மீது பதுங்கி தாக்குதல் 42 பேர் பலி
மாலியில் அரச இராணுவம் மீது கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் 42 அரச இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.
பலியான இராணுவத்தினர் சடலங்கள் பொறுக்கி எடுத்து சென்றுள்ள இராணுவம் கிளர்ச்சி படைகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மாலியில் அரச இராணுவத்தை இலக்கு வைத்து பதுங்கி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
உள்ளூர் கிளர்ச்சி படைகளுக்கும் அரச இராணுவத்திற்கும் இடையில் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
பாதிக்க பட்ட மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண மறுப்பதன் விளைவே
இந்த தொடர் வன்முறை தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது. .
வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்
வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்
அமெரிக்கா வெள்ளை மாளிகை அருகில் மின்னல் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்தியத்தில் பலியாகினர் .
மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
இந்த மின்னல் தாக்குதல் சம்பவம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது.
மின்னல் தாக்குதல் தடுப்புக்கள் அமைக்க பட்டுள்ள பொழுதும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.
காலியில் பொலிஸ் மீது தாக்குதல்
காலியில் பொலிஸ் மீது தாக்குதல்
காலி ; காலியில் எரிபொருள் நிலையத்தில் நிரையில் நின்ற மக்களை முந்தி கொண்டு காவல்துறை அதிகாரி ஒருவர் தனது ஜீப்பில் எடுத்துவரப் பட்டு கொள்கலன்களில் எரிபொருளை நிரப்பி சென்ற சம்பவம் கை கலப்பாக மாறியுள்ளது .
காலியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பொலிஸ் மீது நடத்த பட்ட தாக்குதல் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் இயல்பு வாழ்வு முடங்கியுள்ளதுடன் மக்கள் தொழிலும் பாதிக்க பட்டுள்ளது .
மீள நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனின் எரிபொருள் விநியோகம் சீராக கிடைக்க பெற்றால் மட்டுமே நாட்டின் நிலவும் நெருக்கடியை தடுத்து நிறுத்த முடியும்.
ஆனால் ஆளும் கோத்தபாய அரசினால் இதனை கையாள முடியாத நிலையில் மேலும் நாட்டில் நிலை மோசமாக பாதிக்க பட்ட வண்ணம் உள்ளது.
தமது அதிகாரங்களை தக்க வைத்து அதன் ஊடாக தமது குடும்ப வியாபாரத்தை கவனித்து வரும் ராஜ பக்சே குடும்பத்தினால் நாட்டு மக்கள் இன்னல்களை தீர்த்து வைக்க முடியாது .
அதனால் தான் தற்போது கோட்டபாய ராஜபக்சே அரசு திணறிய வண்ணம் உள்ளது .
ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு
ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு
மத்திய தரைக்கடல் வழியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு கிரேக்க நாட்டுக்கு சொந்தமான எண்ணெய்
கப்பல்களை ஈரானிய கடல் படையினர் சிறை பிடித்துள்ளனர்
ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் ,குறித்த பகுதியில் அத்துமீறி நுழைந்த நிலையில் இந்த இரண்டு கப்பல் சிறை பிடிப்பு இடம்பெற்றுள்ளதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது
ஈரானின் எண்ணெய் கப்பல் இதே பகுதியில் அமெரிக்கா இராணுவத்தால் சிறை பிடிக்க
பட்ட 24 மணித்தியாலத்திற்கு உள்ளாக ஈரான் இந்த பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
ஈரானை வலிந்து தாக்கி அதன் போர்க்குணத்தை ஆழம் பார்க்க முனையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இது பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக பார்க்க படுகிறது ,எம்மாலும் முடியும் என்பதை ஈரான் இராணுவம் இடித்து கூறியுள்ளது
எதிர் வரும் காலங்களில் இந்த கப்பல் சிறை பிடிப்பு தொடரலாம் என எதிர் பார்க்கலாம்
ஈரானது நாட்டின் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து மாபெரும் கூட்டு போர் ஒன்றை நடத்திட முயன்று வந்தனர் ,ஆனால் அதனை ஈரான் முந்தி கொண்டு தனது ஆயுத பலம் மூலம் தடுத்து நிறுத்தியது
ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து ஈரானை சுடுகாடாக மாற்றிட அமெரிக்கா ,பிரிட்டன் இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நடுகள் முயன்றன ,ஆனால் அது ஈரானில் தோற்று போனது
ஈரானின் கொள்கை வகுப்பாளர்களும் ,நாட்டின் அதிபரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் வழ சுரண்டலை தடுக்க மேற்கொண்ட அரசியல் மற்றும்
இராணுவ நகர்வுகள் அவர்களின் அரசியல் தந்திரபோய நகர்வுகளை அசைவால் தடுத்து நிறுத்தியது
ஈரான் மீது அமேரிக்கா மேற்கொள்ளும் வலிந்து தகத்தல்களும் தொடச்சியாக
அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடைகளும் அமெரிக்காவின் அடக்கியாளும் முறையை அப்பட்டமாக காட்டி நிற்கிறது
பலம் இழந்தவர்களை மிரட்டி அடக்கி அந்த நாடுகளின் ஆட்சியை கவிழ்த்து தனது
ஏகாதிபத்தியத்தை காட்ட முனைந்த அமெரிக்காவுக்கு ஈரான் வழங்கி வரும் தொடர்ச்சியான அடிகள் உறைக்க வைக்கும் முறையில் அமைந்து வருகிறது
அமெரிக்காவுக்கு ஈரானால் விடுக்க படும் அபாய அறிவுப்பு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது – வன்னி மைந்தன் –

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க
சிறுநீரகம் கல்லீரல் மற்றும் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. சிறுநீரகங்களில் கற்கள்
உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்
மூக்கிரட்டை கீரை சூப்
தேவையான பொருட்கள்:
மூக்கிரட்டை கீரை – 2 கையளவு
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, வெங்காயம், தக்காளி, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.
சூப்பரான மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.
மூக்கிரட்டை கீரை கிடைக்காதவர்கள் மூக்கிரட்டை கீரை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்
சிறு நீராக நரோயினால் உலக அளவில் பல லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இந்த சிறுநீரக நோயானது தொற்றி கொள்ள நாம் நாளாந்தம் அருந்தும் குடிநீர் முக்கியமான ஒன்றாகும்
இந்த நீரில் கால்சியம் படிந்துள்ளதால் அதி வேகமாக சிறு நீரக கல்லடைசல் ஏற்படுகிறது ,இது ஆசியா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது ,
வறண்ட நில பகுதியில் வசிக்கும் மக்கள் நீர் தட்டுப்பாடு காரணமாக ஆற்று நீர் மற்றும் மஞ்சள் காவி படர்ந்த ஒருவகை அசுத்த நீரினை அருந்துகின்றனர், இதனால் அதிக மக்கள் இவ்வகையான நோயிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .
இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக இந்தியா றோ அறிவிப்பு –
இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக இந்தியா றோ அறிவிப்பு –
இலங்கையில் எதிர்வரும் முள்ளிவாய்கால் 18 ஆம் திகதி புலிகள் குண்டு தாக்குதலை
மேற்கொள்ள உள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது
ஆளும் அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அந்த மக்களை மிரட்டவும் ,அடக்கவும் குண்டு தாக்குதல்கள் அவசியமாக உள்ளது
அதனை புலிகள் பெயரில் நடத்த கோட்டா திட்டமிட்டுள்ளது ,இதன் ஊடக
அம்பலமாகியுள்ளது ,இல்லாத புலிகள் இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்த உள்ளனர்
என்ற தகவல்தமிழர்களை மேலும் பழிவாங்க கோட்டா திட்டம் போட்டு நகர்வதாக இந்த விடயங்கள் அம்பல படுத்துகின்றன
ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி
ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி
உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.
இவ்வேளை மரியபூல் பகுதியில் ரசியாவின் முற்றுகையில் சிக்கியுள்ள பகுதி ஒன்றில் சுமார் 600 க்கு மேற்பட்ட இராணுவம் மக்கள் காயமடைந்த நிலையில் தவித்து வருகின்றனர்.
மேலும் அங்கு மருந்து ,மற்றும் உணவு பொருட்களை இன்றி மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி இன்றி இறந்த வண்ணம் உள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது.
சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்
சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்
சிறை கைதிகளை ஏற்றியபடி பயணித்த பேரூந்து ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
இதில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிறை கைதிகள் பத்து பேர் காயமடைந்த நிலையில்
மருத்துவ மனையயில்
அனுமதிக்க பட்டுள்ளனர்.
லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்
லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்
லண்டன் லூசியம் பகுதியில் கடந்த சித்திரை மாதத்தில் மட்டும் பதினேழு கத்தி குத்து.
வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,இதில்,இதுவரை பாதிக்க பட்ட ஆறுபேர் மரணமாகியுள்ளனர்.
இந்த சம்பவங்கள் Croydon, Lewisham, Bromley, Southwark, Lambeth, Beckenham, Orpington, and Streatham. பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
இந்த திடீர் அதிகரித்த வன்முறைகளை கட்டுப்படுத்த போலீசாருக்கு அதிகாரங்கள் .
அதிகம் வழங்க பட்டுள்ளதுடன் ,தீவிர ரோந்து கண்காணிப்பு மற்றும் ,இரகசிய கமரா கண்காணிப்புக்கள் பல பகுதிகள் உட்படுத்த பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமானவர்கள் சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,அவர்கள்
கண்காணிப்பு பாகுதிக்குள் உள்ளாக்க பட்டு வருகின்றனர்.
ஆசிய நாட்டவர்கள் அதிகம் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது பதிவாகியுள்ளது
,இதனை தடுக்க இந்த விசேட படையினர் சிவில் உடையில்
சுற்றிய வண்ணம் உள்ளனர்.
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்மணி ஒருவர்
வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர்.
இவர்களை கண்ணுற்ற அவர்கள் பெண்மணியை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தப்பி ஓடிய திருடர்ளை கண்டு பிடிக்கும் நகர்வில் ல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு
யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு
நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக இன்று இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.
3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தனர்.
கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ
இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்
குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்
உக்கிரேன் கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு.
வைத்து நடத்தப்படுகிறது என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்
இந்த குண்டு தாக்குதல்களில் சிக்கி பல, நூறு மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.
இவர்கள் உயிரை காப்பாற்ற ஐநா உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,அடிபணிய மறுக்கும் உக்கிரேன் .
அதிபரை சிறை பிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது .
கிட்டத்தட்ட பெரும் முற்றுகையில் உக்கிரேன் சிக்கியுள்ளது ,தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது.
இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு
இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு
இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து முஸ்லீம்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு
ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது ,மேலும் இணையம்,தொலைத் தொடர்புகள் துண்டிக்க பட்டுள்ளன
இரு மதங்களுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட மதவாத போர் திட்டமிட்ட அரசியல்
நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்
இந்த மத மோதலினால் ஜோடபூர் பகுதி இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது
ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்
ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்
ரசியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த உக்கிரேன் விமானங்கள் அங்கு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன ,
இந்த தாக்குதலின் பொழுது ரசியாவின் Bryansk பகுதியில் பலத்த சேதமடைந்துள்ளது
ரசியா உக்கிரேன் பல பகுதிகளை ஆக்கிரமித்து தற்போது தலைநகர் கீவ் வீழ்ச்சியுற உள்ள நிலையில் இந்த
அதிரடி தாக்குதலில் உக்கிரேன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்
இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்
,அதனை அடுத்து குறித்த ரக்கட் வீச பட்ட நிலைகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐம்பது ஆட்டிலறி எறிகணைகள் வீசியுள்ளன
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,
கமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தி ஓய்ந்துள்ள நிலையில் தற்போது
ஹிஸ்புல்லாக்களை இஸ்ரேல் வலிந்து இழுத்து வருகிறது
கடந்த தினம் இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் இந்த பழிவாங்கும்
தாக்குதலை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது.
துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்
துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்
கிழக்கு ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan”
இராணுவ தளம் மீது ஏழு ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
எனினும் துருக்கிய இராணுவம் சேதங்கள் தொடர்பில் தெரிவிக்கவில்லை
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,
உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது
உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .
எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்
எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை
இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது
பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன
ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன
மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன
ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது
ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?
-வன்னி மைந்தன் –
ரசியா அணுமின் நிலையம் மீது உக்கிரேன் தாக்குதல் – பற்றி எரியும் காட்சிகள்
ரசியா அணுமின் நிலையம் மீது உக்கிரேன் தாக்குதல் – பற்றி எரியும் காட்சிகள்
ரசியாவின் முக்கிய அணுமின் உற்பத்தி நிலையமான Dmitrievsky Chemical Plant மீது
உக்கிரேன் இராணுவத்தினர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,இதில் அந்த கூடம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
இந்த தாக்குதலில் அங்கு பணிபுரிந்த ஏழுபேர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
மரியபோல் நகரம் வீழ்ச்சியடைந்து சில மணிநேரத்தில் ரசியாவுக்குள் உக்கிரேன்
தாக்குதலை நடத்தியுள்ளது ,இதற்கு பதிலடியாக ரசியா கெமிக்கல் தாக்குதலை கீவ் நகர் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
வரும் மணித்தியாலங்கள் ரசியாவின் அகோர தாக்குதல்கள் உக்கிரேன் கட்டு பாட்டு
பகுதிகளில் தீவிரமாக இடம்பெறும் என எதிர் பார்க்க படுகிறது
ஈராக்கில் அமெரிக்கா தொடரணி மீது தாக்குதல்
ஈராக்கில் அமெரிக்கா தொடரணி மீது தாக்குதல்
ஈராக்கில் முக்கிய சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ
தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் அந்த அணியில் பயணித்து
கொண்டிருந்த கவச வண்டி சேதமாகியது
இதன் பொழுது அதில் பயணித்தவர்கள் இறந்துள்ளனர் என தெரிவிக்க படுகிறது
எனினும் இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா இராணுவம் எதனையும் தெரிவிக்க வில்லை
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் -சிதறிய முகாம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் -சிதறிய முகாம்
ஈராக் மேற்கு அன்பர் பகுதியில் அமைந்துள்ள Ain Assad base இராணுவ தளம் மீது ரொக்கட் மற்றும் ஆளில்லா
உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதன் பொழுது அங்கு தரித்து நின்ற இராணுவ வண்டிகள் பல
சிதறியுள்ளதாகவும் ,இராணுவத்தினர் பல படுகாயமடைந்துள்தாக சுயாதீன
தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினும் இதுவரை அமெரிக்கா இராணுவம் தமது இழப்பு தொடர்பில்
அறிவிக்கவில்லை








