இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
Posted in இலங்கை செய்திகள்

ரணில் வலையில் வெளிநாட்டு தமிழர்கள் வீழ்வார்களா தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,வெளிநாடுகளில் உள்ள ,வெளிநாட்டு தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கவினால் இலக்கு வைக்க பட்டுள்ளனர் .

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் வர்த்தகர்களை ,இலங்கையில் முதலீடு செய்திட வைப்பதற்கான நகர்வுகளை ,ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார் .

இலங்கையின் பொருளாதரத்தில் ஏற்பட்டுள்ள, சுமையை வெளிநாட்டு தமிழர்கள் தீர்த்து வைப்பார்கள் என்கிற நிலையில், இலங்கை ஆளும் ரணில் வலையில் சிக்க வைக்க ரணில் அரசு வெளிநாட்டு தமிழர்களை நாடுகிறது .

அதனால் வெளி நாடுகளில் உள்ள செல்வந்த தமிழர்களை ,இலங்கை அழைத்து முதலீடுகளை செய்திட ,இலங்கை அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது .

அதற்கு என புதிய டயஸ் போரா ஒன்றை ஆரம்பித்துள்ளார் .

வெளிநாட்டு தமிழர்களை இலங்கை அழைக்கும் நகர்வில், கூட்டமைப்பின் சுமந்திரன் முதலானவர்கள் ,லண்டன் கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் விளையாட்டை ஆரம்பித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் இந்த வலைவிரிப்பில் வெளிநாட்டு தமிழர்கள் வீழ்வார்களா, என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.