கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603
Posted in பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603 ,சொல்ல சொல்ல ஏன் மாறுகிறத என்ன அத சொல்லிவிடு என்கிறது பாடலின் வரிகள் .

தயக்க பட்டு தயக்க பட்டு காதல்

தயக்க பட்டு தயக்க பட்டு காதல் என்ற உறவு ததும்பும் வரிகள் காதலின் உச்ச காட்டுகிறது .

காதலின் வலி சுமந்து வந்திருக்கிறது இந்த பாடலாகும் .KANNALA KANNALA PAAKIRA |VANNI MAINTHAN TIKTOK THAMIL PAADAL

பாடல் பெயர் கண்ணால கண்ணால பாக்கிற
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்

வெளியீடு எதிரி இணைய தளம்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்

CLICK HERE VIDEO

இன்று நான் பிறந்த நாளு |Today is my birthday| 583|வன்னி மைந்தன் ஆகிய நான் பிறந்த நாளாகும்
Posted in பாடல்கள்

இன்று நான் பிறந்த நாளு |Today is my birthday| 583|வன்னி மைந்தன் ஆகிய நான் பிறந்த நாளாகும்

இன்று நான் பிறந்த நாளு |Today is my birthday| 583|வன்னி மைந்தன் ஆகிய நான் பிறந்த நாளாகும்

இன்று நான் பிறந்த நாளு இதயம் மகிழுதே ,இன்றைய நாள் வன்னி மைந்தன் ஆகிய நான் பிறந்த நாளாகும் .

இந்த நாளில் எமக்கு வாழ்த்துரைத்த அனைத்து உறவுகளுக்கும் இந்த வேளையில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன் .

அகவை நாளை எண்ணி

நமது அகவை நாளை எண்ணி ஒரு பாடலை எழுதி ஏய் ஐ ஊடாக இசை அமைத்து வெளியிட்டுள்ளேன் .இது ஒரு மன நிறைவை தருகிறது என்பது குறிப்பிட தக்கது .|Today is my birthday| 583|

வெளியீடு எதிரி .Com

வாழ்த்துரைத்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் உறவுகளே

பாடல் பெயர் இன்று நான் பிறந்த நாளு
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்

click here video

கட்ட காடு கடை குட்டி |KATTA KAADU KADAI KUTTI |553|வன்னி மைந்தன் | VANNI MAINTHAN Song
Posted in பாடல்கள்

கட்ட காடு கடை குட்டி |KATTA KAADU KADAI KUTTI |553|வன்னி மைந்தன் | VANNI MAINTHAN Song

கட்ட காடு கடை குட்டி |KATTA KAADU KADAI KUTTI |553|வன்னி மைந்தன் | VANNI MAINTHAN Song

கட்ட காடு கடை குட்டி என்னை கண்டு ஆடுறா ,யாழ்ப்பாணம் கட்டை காடு பகுதியில் வசிக்கும் தமிழ் பெண் நம்ம காதலியாக எண்ணி உருவாக்க பட்டுள்ள காதல் பாடலாக இந்த இசை கீதம் காண படுகிறது . |KATTA KAADU KADAI KUTTI |553|

பாடலின் ஆசிரியர் வன்னியின் மைந்தன்

பாடலின் ஆசிரியர் வன்னியின் மைந்தன் இந்த பாடலுக்கு வரி கொடுத்து ஏய் ஐ இசை தயாரிப்பில் அவரே இந்த இசை சுக ராகத்தை உருவாக்கியுள்ளார்.

காதல் கீதம் இசைக்கும் காதலை ரசித்து கேளுங்க மக்களே

பாடல் பெயர் கட்ட காடு கடை குட்டி
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்

வன்னி மைந்தன் பேஸ் புக் முடக்கம் கூலிகள் அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் பேஸ் புக் முடக்கம் கூலிகள் அடாவடி

வன்னி மைந்தன் பேஸ் புக் முடக்கம் கூலிகள்அடாவடி

வன்னி மைந்தன் பேஸ் புக் முடக்கம் கூலிகள் அடாவடி , ,எமது உத்யோக பூர்வ பேஸ்புக்காக இயங்கி வாந்தி வன்னி மைந்தன் பேஸ்புக் முடக்க பட்டுள்ளது..

பனம் கள்ளு குடிச்சா பாட்டு பாட தோணுதடா |Panam kallu Kudichaa Paattu Paada thonuthadaa | 519
பனம் கள்ளு குடிச்சா பாட்டு பாடபனம் கள்ளு குடிச்சா பாட்டு பாட தோணுதடா |Panam kallu Kudichaa Paattu Paada thonuthadaa | 519

எதிராளிகள் நடத்திய சதிகளின் விளைவால் முடக்க பட்டுள்ளது.

வன்னி மைந்தன் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் என்பன இணைந்து முன்னெடுத்து வரும் ஆயிரம் பாடல் திட்டம் மற்றும்

உதவிங்களை குழப்பும் நகர்வில் ஈடுபட்டுள்ள கூலிகள் செயலினால் எமது பேஸ்புக் முடக்க பட்டுள்ளது .

அதனால் தற்போது நாம் புதியதொரு பேஸ்புக் கணக்கை உருவாக்காகி இருக்கிறோம் .

உறவுகளே எமது இந்த புதிய பேஸ்புக் பக்கத்துடன் இணைந்து கொள்ளுங்கள் .

வணக்கம் உறவுகளே எமது பேஸ்புக் முடக்க பட்டுள்ளது ,அதனால் இந்த புதிய எமது பேஸ்புக் மூலம் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே மிக்க நன்றி – வன்னி மைந்தன் –

{ facebook name – vannimainthansong } click here my personal facebook

{ facebook name – vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
Posted in இலங்கை செய்திகள் வாணன் பாடல்கள்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .

பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .

அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .

இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .

இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .

அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?

இளம்பிறை
கவுரி
ஆதவன்

காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்


ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்

சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .

இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .

32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .

எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி

செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்

பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா

பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது

திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்

ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்

  • பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்
    பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார் பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார் புதன்கிழமை பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு படையைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக ஒருவர் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்புக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது. ரத்வான் படையின் செயல்பாட்டுத் தளபதியான மாலிக் பல்லூட் கொல்லப்பட்டதாக அந்த வட்டாரம் குறிப்பிட்டது. படையின் தலைவர்கள் கூட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​அந்த அடுக்குமாடிக்…
  • ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்
    ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன பிப்ரவரி மாத இறுதியில் போர் பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து, 32 கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ள நிலையில் , ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1,600 கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன. 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களின் விளைவாக குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பன்னிரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
  • அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு
    அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு ,சவூதி அரேபியா, குவைத் ஆகியவை அமெரிக்கத் தளம் மற்றும் வான்வெளிக்கான அணுகலைத் துண்டித்ததால், டிரம்பின் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ திட்டம் இடைநிறுத்தப்பட்டது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்ல உதவும் தனது “புராஜெக்ட் ஃப்ரீடம்” திட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரெனப் பின்வாங்கியது, இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இளவரசர் சுல்தான் விமானத்தளம் மற்றும் சவூதி வான்வெளிக்கான அமெரிக்க அணுகலை சவூதி…
  • ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது
    ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது ,செயற்கை நுண்ணறிவு (AI) வழக்கு தொடர்பாக சில அமெரிக்க ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது புதிய செயற்கை நுண்ணறிவு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் மற்றும் திறன்கள் குறித்து மக்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டிய ஒரு வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, சில ஐபோன் வாங்குபவர்களுக்கு கூட்டாக…
  • ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி
    ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி தொடங்கும்: பிரசன்ன குணசேன வாகனப் பதிவுத் தகடுகள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி 2026 ஜூன் 10-ஆம் தேதிக்குள் தொடங்கும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று தெரிவித்தார். பதிவுத் தகடுகள் அச்சிடும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக ஒரு புதிய நிறுவனத்திற்கு புதிய டெண்டர் கோரப்பட்டு, அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில்…
அனுரா அரசு தப்புமா |வெடித்த போராட்டம் |கிழித்த வன்னி மைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அரசு தப்புமா |வெடித்த போராட்டம் |கிழித்த வன்னி மைந்தன்

அனுரா அரசு தப்புமா |வெடித்த போராட்டம் |கிழித்த வன்னி மைந்தன்


அனுரா அரசு தப்புமா |வெடித்த போராட்டம் |கிழித்த வன்னி மைந்தன் | Vanni Mainthan News

அனுரா அரசு தப்புமா லஞ்ச ஊழல்

அனுரா அரசு தப்புமா லஞ்ச ஊழல் கொழுத்து பார்த்து தவிக்கும் ஆளும் அனுரா அரசின் வண்டவாளத்தை உடைத்து பேசிய வன்னி மைந்தன் .

அலி பாபாவும் நாற்பது திருடர்களும் இந்த காணொளியில் உள்ளடக்க பட்டுள்ளனர் .

மானமுள்ள தமிழர்கள் பாருங்க

வன்னி மைந்தன் இப்படி செய்யலாமா வன்னி மைந்தன் டிக் டாக்
Posted in YouTube Tamil News

வன்னி மைந்தன் இப்படி செய்யலாமா வன்னி மைந்தன் டிக் டாக்

வன்னி மைந்தன் இப்படி செய்யலாமா வன்னி மைந்தன் டிக் டாக்


வன்னி மைந்தன் இப்படி செய்யலாமா வன்னி மைந்தன் டிக் டாக்

வன்னி மைந்தன் இப்படி செய்யலாமா வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் வைத்து செய்த வன்னி மைந்தன் தரமான சம்பவம்

வன்னி மைந்தன் எழுப்பிய எந்த கேள்விக்கு என்றாலும் இவர்களிடம் பதில் உள்ளதா.

மானம் உள்ள தமிழர்கள் இதற்கான பதிலை தேடுகிறார்கள் .

வாடகை வாய்களாக அலையும் எவரையும் இது தொடர்பான கேள்விகளை எழுப்ப மாட்டார்கள் .என்பது குறிப்பிட தக்கது .

CLICK HERE VIDEO

உள்ளே நடந்தது என்ன உடைத்து பேசிய வன்னி மைந்தன்
Posted in YouTube Tamil News

உள்ளே நடந்தது என்ன உடைத்து பேசிய வன்னி மைந்தன்


உள்ளே நடந்தது என்ன உடைத்து பேசிய வன்னி மைந்தன் உடைத்து பேசிய வன்னி மைந்தன் ,

பல்வேறு பட்ட விடயங்களை புட்டு புட்டு வைத்துள்ளார் .தமிழர்களே ,எம் மக்களே இதை கொஞ்சம் காதில் போடுங்கள்

CLICK HERE VIDEO

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலை பேச்சு |Vanni Mainthan Tik Tok Live Talk
Posted in YouTube Tamil News இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலை பேச்சு |Vanni Mainthan Tik Tok Live Talk

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலை பேச்சு |Vanni Mainthan Tik Tok Live Talk |19|12|2025|

தமிழர் வெள்ளை வெட்டி அரசியல்வாதிகளை கிழித்து தொங்க விட்ட வன்னி மைந்தன் .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் 19ஆம் திகதி இடம்பெற்ற விவாதத்த்தில் பேச பட்ட முக்கிய விடயங்கள் இங்கே இந்த காணொளியில் காணப்படுகிறது .

பிரதேச சபையில் மில்லியன் டொலர் செலவு ,அனுரா அரசின் நிதி ஊழல் ஒதுக்கு மோசடி போன்ற விடயங்கள் பேச பட்டுள்ளன .

இதில் அழுத்தி காணொளியை பாருங்க

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலை பேச்சு |Vanni Mainthan Tik Tok Live Talk|20|12|2025|

சீமானுடன் சந்திப்பு | முகமூடிகளை கிழித்த வன்னி மைந்தன்| தரமான சம்பவம் |Vanni mainthan Speech
Posted in YouTube Tamil News இலங்கை செய்திகள்

சீமானுடன் சந்திப்பு | முகமூடிகளை கிழித்த வன்னி மைந்தன்| தரமான சம்பவம் |Vanni mainthan Speech

சீமானுடன் சந்திப்பு | முகமூடிகளை கிழித்த வன்னி மைந்தன்| தரமான சம்பவம் |Vanni mainthan Speech

சீமானுடன் சந்திப்பு | முகமூடிகளை கிழித்த வன்னி மைந்தன்| தரமான சம்பவம் |Vanni mainthan Speech


இலங்கை அனுரா அரசு புதிதாக கொண்டுவரவுள்ள தீர்வு பொதி தொடர்பாக வன்னி மைந்தன் விரிவாக விளக்கி பேசியுள்ளார் .

தமிழர் தாழிகளில் அரைக்க படவுள்ள மிளகாயும் ,ஏமாற்று நாடகமும் இதன் மூலம் அம்பல பட்டுளள்து

இந்தியா தலையில் விழுந்த இடி பெண்ணுக்காக அழுத வன்னி மைந்தன்
Posted in YouTube Tamil News இலங்கை செய்திகள்

இந்தியா தலையில் விழுந்த இடி பெண்ணுக்காக அழுத வன்னி மைந்தன்

இந்தியா தலையில் விழுந்த இடி பெண்ணுக்காக அழுத வன்னி மைந்தன்

இந்தியா தலையில் விழுந்த இடி பெண்ணுக்காக அழுத வன்னி மைந்தன்|சீனா வைக்கும் பொறி இந்த பொறியில் இருந்து இந்தியா தப்புமா ..?

தப்பிக்க நடக்கும் நகர்வுகள்

தப்பிக்க நடக்கும் நகர்வுகள் இநதியாவின் கொள்கை பறவையில் மாற்றத்தை திறன் அற்ற செயலையும் கண்ணபிப்பதாக உள்ளது .

முரசுமோட்டையில் மருத்துவராக அபி

முரசுமோட்டையில் மருத்துவராக அபி என்கின்ற இளம் பெண் பிள்ளை ஒருவர் சாதனை படைத்தது வந்துள்ளார் .

அவரது செய்திகள் இந்த காணொளியில் உள்ளது .

காணொளியில் முலாமியான விபரம்

குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன்
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள் YouTube Tamil News எங்கள் Youtube செய்திகள்

குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன்

குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன்

குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன் ,குளத்தில் நடந்த ஊழல் உடைக்க பட்ட குளங்கள் ,பலகோடி மோசடி இதன்

தரமற்ற கட்டுமானம்

ஊடாக அம்பலம் ,தரமற்ற கட்டுமானம் ,ஓடி மறையும் அரசியல்வாதிகள் கிழிக்கும் வன்னி மைந்தன்இதை தடுப்பது எப்படி.

Corruption in the pond | Multi-crore fraud | Vanni Mainthan tears up

Corruption in the pond

Corruption in the pond, broken ponds, multi-crore fraud, palaces, substandard construction, politicians who run away, Vanni Mainthan tears up How to prevent this.

click here video

இளஞ்செழியன் உருட்டு |உரிக்கும் வன்னி மைந்தன் |Ilamchezhiyan speech
Posted in இலங்கை செய்திகள்

இளஞ்செழியன் உருட்டு |உரிக்கும் வன்னி மைந்தன் |Ilamchezhiyan speech


இளஞ்செழியன் உருட்டு |உரிக்கும் வன்னி மைந்தன் |Ilamchezhiyan speech

இளம்செழியன் அடித்துவிட்ட உருட்டு |நீதிபதி இளம்செழியன்|I lamchezhiyan speech

மாகாணசபை சபை தேர்தல்

இலங்கையில் மாகாணசபை சபை தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவிக்க படும் ஐயா இளஞ்செழியன் அடித்து

விட்ட உருட்டு உலக தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள பவுத்த பேரினவாதத்தை தழுவிய நிலையில் அல்லது ஆதரித்த நிலையில் பேசும் இவரால் தமிழர் உரிமை அரசியல்

தொடர்பாக தீர்வினை எட்டுவார் என்பதை எப்படி தமிழ் மக்களால் நம்ப முடியும்.

ஐயா இளஞ்செழியன்

ஆக மதில் மேல் பூனையாக பயணிக்கும் ஐயா இளஞ்செழியன் தமிழர்களை வழிநடத்தும் பக்குவம் அல்லாத அரசியல் முதிர்ச்சி அற்ற ஒருவர் என்பதை அவர் பேச்சு காண்பிக்கிறது .

எனவே இவரை மக்கள் விரட்ட வேண்டும் என்பதே உலக தமிழர்கள் மன நிலையாக உள்ளதை அவர் தம் கருத்துக்கள் காண்பிக்கின்றன .

CLICK HERE VIDEO

வசமாக சிக்கிய இளஞ்செழியன் |தோலுரித்த வன்னி மைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

வசமாக சிக்கிய இளஞ்செழியன் |தோலுரித்த வன்னி மைந்தன்

வசமாக சிக்கிய இளஞ்செழியன் |தோலுரித்த வன்னி மைந்தன்

வசமாக சிக்கிய இளஞ்செழியன் |தோலுரித்த வன்னி மைந்தன் ,வசமாக சிக்கிய இளஞ்செழியன் |தோலுரித்த வன்னி மைந்தன் |

அடித்துவிட்ட உருட்டு இளஞ்செழியன் உரை தொடர்பாக வன்னி மைந்தன் கொடுத்த விளக்கம் மற்றும் அரசியல் பார்வை Vanni Mainthan’s explanation and political view regarding Ilanchezhiyan’s speech

click here video

200 பாடல்கள் எழுதி வன்னி மைந்தன் டிக் டாக் சாதனை
Posted in இலங்கை செய்திகள்

200 பாடல்கள் எழுதி வன்னி மைந்தன் டிக் டாக் சாதனை

200 பாடல்கள் எழுதி வன்னி மைந்தன் டிக் டாக் சாதனை

200 பாடல்கள் எழுதி வன்னி மைந்தன் டிக் டாக் சாதனை ,200 பாடல் எழுதி வன்னி மைந்தன் டிக் டாக் சாதனை படைத்துள்ளது வன்னி மைந்தன் டிக் டககில் பயணிக்கும் உறவுகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

200 பாடல்கள் எழுதி வன்னி மைந்தன் டிக் டாக் சாதனை

வன்னியின் மைந்தனின் TikTok க்கில் பயணித்த உறவுகள் ஈழ மக்களுக்கு மிக பெரும் உதவிகளை வழங்கினார்கள் .

அந்த உதவியை செய்த மக்களே தற்போது பாடல் ஆசிரியராக மாறி மிக பெரும் எழுச்சியாக உருவெடுத்து வருகின்றனர் .

உலக தமிழர் ஊடகங்களில் ,சமூக வலை தளங்கள் ,பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள்,வானொலிகள் ,அரசியல்

காட்சிகள் என எவரும் செய்திடாத மிக பெரும் சாதனையை வன்னி மைந்தன் டிக் தளம் நடத்தி சாதனை படைத்துள்ளது .

இந்த ஒக்டோபர் மாதத்தில் 26 நாளில் 100 பாடல்கள் அதில் பயணித்த பாடல் ஆசிரியர்களே எழுதி சாதனை படைத்துள்ளனர் .

இது தானடா வன்னி மைந்தன் தளம் என மக்கள் கொண்டாடி வருகின்றனர் .

தென் இந்திய திரையுலகிற்கு ஈடாக மக்கள் வளர்ந்து வருவது மிக பெரும் அசுரர் வளர்ச்சியாக பார்க்க படுகிறது .

இதில் பயணித்திக்கும் 25 பாடல் ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் .

11 பெண்கல்,மற்றும் 14 ஆண்கள் இதில் 13,14,17 வயது சிறுவர்களும் பாடல் எழுதி அசத்தியுள்ளது குறிப்பிட தக்கது.

பெண் பாடல் ஆசிரியர்கள்

சிவதா London
பிரியா London
தியா அம்மு Swiss
அகல்யா London
அருளினி London
அஜந்தா finland
கௌரி German
திருமதி வன்னி மைந்தன் London
தயாணி Srilanka
ஜெயந்தி German
ராகவி London

ஆண்கள் பாடல் ஆசிரியர்கள்

தியாகி canada
செல்வன் France
காரை சேனாதி London
ஆதவன் London
கேசவன் London
வாணன் France
ஜேபி finland
இளம்பிறை France
தினேஸ் canada
pk Canada
கம்பியூட்ட்ற ஜீ London
பிராவின் France
ஆக்ஸ் France
ராஜ் London

சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்

சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்

சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்,சீமானை திட்டிய முகமூடி கூட்டம் வைச்சு செய்த வன்னி மைந்தன் சம்பவ காணொளி வைரலாகி வருகிறது .

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்


நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் தளபதி சூசை அவர்கள் வேண்டுகோளை அடுத்து நாம தமிழர் என்கின்ற பெரும் படையை கட்டி மிக பெரும் போராட்டம் நடத்தி வருகிறார் .

இவரது இந்த போராட்டமே ஈழ தமிழர் விடுதலையை தூக்கி நிறுத்தியுள்ளது .

ஈழ தமிழர்கள் முதல் உலக தமிழர்கள்

இதன் காரணமாக ஈழ தமிழர்கள் முதல் உலக தமிழர்கள் அண்ணன் சீமான் மற்றும், நாம் தமிழர் கட்சிக்கு தமது ஆதரவு வழங்கி வருகிறார்கள் .

இதனை ஜீரணித்து கொள்ள முடியாதவர்கள் தற்போது சீமானுக்கு எதிராக அவதூறு பேசி வருகிறார்கள் .

இவ்வாறான நிலையில் வன்னி மைந்தன் தனது வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் வைத்து இந்த மூக மூடிகளை கிழித்து தொங்க விட்டுள்ளார்.

CLICK HERE VIDEO

யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

யார்போலி உடைத்து பேசிய வன்னி

யார்போலி உடைத்து பேசிய வன்னி

யார்போலி உடைத்து பேசிய வன்னி மைந்தன் மற்றும் எதிரி இணையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிற பல உதவித்திட்டங்கள் தொடர்பாகவும் அதில் பல எதிர் விமர்சனங்கள் புதிதாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

இன்றைய சமகால அரசியல் நிகழ்வுகள்

அதன் அடிப்படையில் இன்றைய சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக பேசியுள்ளார் .

அரசியல்வாதிகள் எவ்விதமான மோசடிகளில் ஈடுபடுகிறார் என்பது தொடர்பாகவும் வன்னியின் மைந்தன் இந்த காணொளியில் முழுமையாக விளக்க தரவை கொடுத்துள்ளார் .

காணொளியை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்

மறந்துவிடாமல் இந்த காணொளியை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் இவருடைய கூற்றுக்கள் எதுவாக இருக்கிறது என்பதை மக்களே .

இன்றைய இலங்கை சமகால அரசியல் ஆய்வு களமாக இந்த கருத்து பதிவு அமைய பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன்

யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன்

யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன் யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன்|Who are the fakes that Vanni Mainthan spoke about?

Who are the real ones in the political arena and who are the fake ones? Vanninda spoke the truth and spread the truth.

இன்றைய வன்னி மைந்தன் tiktok செய்திகள் Today’s Vanindan tiktok news
|Who are the fakes that Vanni Mainthan spoke about

இதில் அழுத்தி காணொளி பார்க்க

கிழித்து தொங்கவிட்ட வன்னி மைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

கிழித்து தொங்கவிட்ட வன்னி மைந்தன்

கிழித்து தொங்கவிட்ட வன்னி மைந்தன்

கிழித்து தொங்கவிட்ட வன்னி மைந்தன் |அலறும் அரசியல் கட்சிகள்

கிழித்து தொங்கவிட்ட வன்னி மைந்தன் அரசியல் கட்சிகள் சமூக சேவை தொடர்பாக வன்னி மைந்தன் தனது செய்தி பதிவில் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிக்காட்டி பதிவிட்டுள்ளார் .

அரசியல் பார்வை ஆய்வு சமர் களத்தில்

இன்றைய இலங்கை செய்திகள் அரசியல் பார்வை ஆய்வு சமர் களத்தில் தனது கருத்தை இப்படி வைத்திருக்கிறார் .

இலங்கையில் தேர்தல் வந்தால் வீதி இறங்கி அரசியல்வாதிகள் மக்கள் நலன் மறந்து தேர்தல் காலத்தில் பவெள்ளம் மழை இடி போல வருகிறார்கள் .

சுனாமி பேரலை போல இந்த பேச்சை அவர் பேசியிருக்கிறார்

பின்னர் புயல் போல காணாமல் போய்விடுகிற சம்பவத்தை மையப்படுத்தி ,சுனாமி பேரலை போல இந்த பேச்சை அவர் பேசியிருக்கிறார் .இன்றைய வன்னி மைந்தன் செய்தி காணொளியி

Vanni Mainthan, who was torn and hanged | Political parties are crying

Vanni Mainthan, who was torn and hung, has posted a message expressing his dismay and anger regarding political parties’ social service.

When elections come to Sri Lanka, politicians take to the streets, forgetting the interests of the people, and come like a deluge during the election season

He has delivered this speech like a tsunami, focusing on the incident that then disappears like a storm. Today’s Vanni Mainthan news video

இதில் அழுத்தி காணொளி பார்க்க

அசத்தல் உணவு வழங்கிய பின்லாந்து ஜேபி அண்ணா |வன்னி மைந்தன் டிக் டாக் உணவு திட்டம் 29
Posted in வன்னி மைந்தன் உதவி

அசத்தல் உணவு வழங்கிய பின்லாந்து ஜேபி அண்ணா |வன்னி மைந்தன் டிக் டாக் உணவு திட்டம் 29

அசத்தல் உணவு வழங்கிய பின்லாந்து ஜேபி அண்ணா |வன்னி மைந்தன் டிக் டாக் உணவு திட்டம் 29

அசத்தல் உணவு வழங்கிய பின்லாந்து ஜேபி அண்ணா |வன்னி மைந்தன் டிக் டாக் உணவு திட்டம் 29.பின்லாந்தை சேர்ந்த ஜேபி அண்ணா அவர்கள் தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த அன்னதானம் வழங்கி வைக்க பட்டுள்ளது .

அதனை வழங்கி வைத்த ஜேபி அண்ணா அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க