Tag: திருட்டு
திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் மடக்கி பிடிப்பு
திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் மடக்கி பிடிப்பு
பண்டாரகம, நாமலுவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் பணத்தை திருட முற்பட்ட 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கடை உரிமையாளர் அவரைத் தடுக்க முயற்சி செய்த போது சிறுவன் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி, கடையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மறைந்திருந்த நிலையில் பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர் .
33 வயதான கடை உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான குறித்த சிறுவன் இதற்கு முன்னர் பல தடவைகள்
கடைக்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பெண்ணை வீடு புகுந்து கட்டி கொலை செய்து நகை கொள்ளை
பெண்ணை வீடு புகுந்து கட்டி கொலை செய்து நகை கொள்ளை
இலங்கை உகுரஸ்ஸபிட்டிய பகுதியில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், பெண் ஒருவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியுள்ளனர் .
இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் ,பெண்ணின் வாய் ,கை ,கால்களை, கட்டி போட்டு அவர் அணிந்திருந்த, தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் .
பெண் படுகொலை செய்யப்பட்ட பட்ட நிலையில் ,சடலமாக மீட்க பட்டார் .
மீட்க பட்ட பெண்ணின் சடலம் ,உடல்கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
கொள்ளையர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு
யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கை .யாழ்ப்பாணம் ; வட்டுக்கோட்டை பகுதியில் வாள்களுடன் நடமாடிய திருடர்கள் மக்களினால் பிடிக்க பட்டனர் .
வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த மூவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொழுது அவர்களை கண்ணுற்ற மக்கள் அவர்களை துரத்தினர்.
இதன் பொழுதே ,அவர்கள் தப்பிக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது .
அவ்வேளை வாள்களை போட்டு இருவர் தப்பித்து ஓடியுள்ளனர் .
ஒருவர் மக்களினால் பிடிக்க பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளார்.
கோட்டா வாகனங்கள் திருட்டு தேடும் பொலிஸ்
கோட்டா வாகனங்கள் திருட்டு தேடும் பொலிஸ்
ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட்ட போராட்ட காரர்கள் அந்த ஜனாதிபதி மாளிகை மற்றும் காரியாலயங்கள் என்பனவற்றை சேதமாக்கினர் .
அவ்வேளை ஜனாதிபதி மாளிகை மற்றும் காரியாலயங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருபது வாகனங்கள் மற்றும் அதன் கராச்சில் வைக்க பட்டிருந்த வாகன உதிரி பாகங்கள் என்பன காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கணம் போன வாகனங்களை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஜனாதிபதி மாளிகை என்பனவும் சேதமாக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் திரொலியாக பலர் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
போலீசார் தகவல் அடிப்படையில் அங்கிருந்த வாகன உதிரிபாகங்களில் கிட்டத்தட்ட முழுவதுமாக காணாமல் போயுள்ளதக தெரிவிக்க படுகிறது.
கோட்டா கொள்ளையடித்த பணத்தை விட அந்த வாகன உதிரி பக்கங்கள் பெறுமதியா என மக்கள் மன்றம் கேட்பது சரியாகாதான் உள்ளது .
தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
இலங்கை ; கண்டி கட்டன் பகுதியில் உள்ள நகை அடைவு பிடிக்கும் கடையொன்றுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 177பவுன் தங்க நகைகளை திருடி தப்பி சென்றனர் .
இந்த தங்க நகை திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று ஆண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த தங்க நகை திருட்டு தொடர்பாக ஆறு மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னர் தங்கம் திருடிய நபர்கள் அதே திருடிய தங்கத்துடன் சிக்கியுள்ளனர் .
இந்த நகை திருடிய திருடர்கள் நால்வரும் திருடிய நகைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.
ஆறுமாதங்கள் கழித்து திருடர்கள் திருடிய நகைகளுடன் சிக்கியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்
மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்
மகிந்தவின் மெதமுலன வீட்டில் வசித்து வந்த மகிந்தாவின் செல்ல நாய்க்குட்டியை திருடி சென்ற
சஜித் அணியினரின் பிரதேச சபை உறுப்பினர் மீது விசாரணைகள் நடத்த பட்டு வருகின்றன
இவரே அந்த நாய்க்குட்டியை பராமரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது
மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு
மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கை கம்பாக பகுதியில் ஊந்துருளியில்ஸ் என்று நகை வழிப்பறி கொள்ளையில்
ஈடுபட்ட வந்த நபர்கள் பொலிஸாரினால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
இருவர் மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த பொழுதே
மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது
வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு
வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது ,
வவுனியா – குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் பகுதியில்
நகைகள் திருடர்கள் கத்தி முனையில்
நகைகளை திருடி செல்வதாக தெரிவிக்க படுகிறது
யாழில் 40 லட்சம் பெறுமதியான பொருட்கள் 9 பாடசாலைகளில் திருட்டு
யாழில் 40 லட்சம் பெறுமதியான பொருட்கள் 9 பாடசாலைகளில் திருட்டு
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை, முழங்காவில், குமுழமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் இணைந்து கடந்த நான்கு மாதங்களில் யாழ்ப்பாணம் மானிப்பாய், காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பூநகரி பொலிஸ் பிரிவுகளில் உள்ள 9 பாடசாலைகளை
இரவு வேளைகளில் உடைத்து பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடியுள்ளனர். திருடிய பொருள்களில் ஒரு பகுதியை விற்பனை செய்தும் உள்ளனர்.
செம்மணியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சாவகச்சேரி மகளிர் கல்லூரி, புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம், மாவிட்டபுரம் வீமன்காமம் மகா வித்தியாலயம், கைதடி கலைவாணி வித்தியாலயம், கட்டுடை சைவ
வித்தியாலயம், இளவாலை மெய்கண்டான் வித்தியாலயம், கீரிமலை வலித்தூண்டல் றோ.க.த.க பாடசாலை மற்றும் பூநகரி மத்திய கல்லூரி ஆகியவற்றிலேயே சந்தேக நபர்களால் பொருள்கள் திருட்டப்பட்டுள்ளன.
இந்தப் பாடசாலைகளில் இரண்டில் இருதடவைகள் திருட்டுப் போயுள்ளன.
ஒளி எறிவு படக் காட்டமைவு (Projector), கணினிகள், அதிதிறன் பலகைகள் (Smart Board), மடிகணினிகள் உள்ளிட்ட 40 லட்சம் பெறுமதியான பொருள்கள் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் திருட்டுக்குப் பயன்படுத்தியதாக முழங்காவிலைச் சேர்ந்தவரிடமிருந்து பட்டா படி வாகனம் ஒன்றும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரிடமிருந்து முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பாடசாலை உபகரணங்களை அடையாளம் காண்பிக்க அதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
23 இலட்சம் ரூபாவை திருடிய அதிகாரி
23 இலட்சம் ரூபாவை திருடிய அதிகாரி
தன்னிடம் இருந்த பணம் அடங்கிய பொதியினை இரண்டு நபர்கள் கொள்ளையிட்டு சென்றதாக
பொய்யான நாடகமாடிய, ஹெய்யன்துடுவ பகுதியை சேர்ந்த நிறுவனமொன்றின் நிர்வாக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தன்னிடம் இருந்த 23 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை வங்கியில் வைப்பில் இடுவதற்காக சென்ற போது கொள்ளையிடப்பட்டதாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, குறித்த நபர் தனக்கு நெருக்கமான இருவரை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தியமை தெரியவந்துள்ளது.
தான் பணிபுரியும் நிறுவனத்தின் பணத்தை தனது தேவைகளுக்காக செலவழித்த பின்னர், அதிலிருந்து தப்புவதற்காக இவ்வாறான பேலியான கொள்ளை நாடகமொன்றை அவர்
நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
காரோடு சிறுவர்களை கடத்தி சென்ற திருடர்கள்
பிரிட்டன் புறநகர் பகுதியாக விளங்கும் Birmingham பகுதியில் பதின் ஐந்து வயதுடைய திருடர்கள் சிறுவர்களுடன் காரினை கடத்தி சென்றுள்ளனர் .
சிறுவர் கடத்தல்
இயந்திரத்தை ஆன் செய்தபடி காரினை விட்டு சென்ற தந்தைக்கு ஏற்பட்ட மேற்படி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேற்படி சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு விரைந்து தெரிவிக்க பட்ட நிலையில் ,
பொலிசார் சுற்றிவளைப்பு
விரைந்து செயல் பட்ட மிட்லண்ட் காவல் துறையினர் கடத்தல் காரர்களை காருடன் மடக்கி பிடித்தனர்
சிறுவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி மீட்க பட்டனர்
மேற்படி இரு கார் திருடர்களும் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
திருடர்கள்
,இவ்விருவரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் திருடர்கள் என கண்டு பிடிக்க பட்டுள்ளது
பெற்றவர்களே யாக்கிரதை பிள்ளைகளை இவ்விதம் காருக்குள் விட்டு செல்லாதீர்கள்
அரசியல்வாதிகள் குடும்பத்திற்கு களவாக கொரனோ ஊசிகள்
இலங்கையில் ஆளும் கோட்டா அடிமை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எம்பிக்கள் குடும்பங்களுக்கு கொரனோ
ஊசியானது திருட்டு தனமாக செலுத்த பட்டுள்ளதாக சஜித் கட்சி பிரமுகர் குற்றம் சுமத்தியுள்ளார்
திருட்டு
மகிந்தவின் ஆட்சியின் பொழுது பல மில்லின ரூபாய்களை அரச பணத்தில் இருந்து கொள்ளையடித்தமை வெளியாகியது போல
இந்த திருட்டுக்களும் கோட்டா ஆட்சி அகன்றதன் பின்னர் தெரிய வரும் என்பதில் சந்தேகம் இல்லை
அலிபாவாவும் நாப்பது திருடர்களும் ஆளுகின்ற பொழுது திருட்டு சாதாரணம் தானே ,நீங்க திருடுங்க அமைச்சர்களே ,திருட பிறந்த கூட்டம் திருடுகிறது












