Tag: யாழ்ப்பாண வைத்தியசாலை
Posted in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாண வைத்தியசாலையில் திருட்டு
Author: நிருபர் காவலன் Published Date: 02/10/2022 Leave a Comment on யாழ்ப்பாண வைத்தியசாலையில் திருட்டு
யாழ்ப்பாண வைத்தியசாலையில் திருட்டு
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிற்றுண்டி சாலைக்கு உணவு விநியோகிக்க சென்றவரது ஊந்துருளி திருட்டு போயுள்ளது .

மாரடைப்பது ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி
சிற்றுண்டி சாலைக்கு உணவினை வழங்கிவிட்டு ,மீள் அவர் திரும்பி வந்த பொழுது ,தனது ஊந்துருளி திருட்டு போனதை அறிந்து கொண்டார் .
இந்தனை அடுத்து ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நிர்வாகம், மற்றும் காவல்துறையில் குறித்த திருட்டு தொடர்பில் முறைப்பாடு செய்ய பட்டுள்ளது. .
யாழ்பாண்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி கொலைகள், அதிஅக்மக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த குற்ற செயல்களை தடுக்க முடியாது காவல்துறை திணறிய வண்ணம் உள்ளது .
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது

- தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்

- தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்









