Tag: கோவில்குளம்
Posted in வன்னி மைந்தன் உதவி
கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan
Author: நிருபர் காவலன் Published Date: 11/08/2025
கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan
கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம்
கோவில்குளம் வித்தியாலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மிதிவண்டியை வவுனியா தோணிக்கல்லை சேர்ந்த கோபிகா ஐந்து வண்டிகளை வழங்கியுள்ளார் .அவருக்கு எமது நன்றிகள்
5 bicycles provided by Kopika – | Vavuniya Temple School Kopika from Vavuniya Dhonikkali has provided five carriages to the students of the Kovilkulam difference. Our thanks to him
Posted in இலங்கை செய்திகள்
வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 27/04/2022 Leave a Comment on வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு
வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது ,
வவுனியா – குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் பகுதியில்
நகைகள் திருடர்கள் கத்தி முனையில்
நகைகளை திருடி செல்வதாக தெரிவிக்க படுகிறது







