Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

இங்கிலாந்து நாட்டின் சோபோஃக்ஸ் நகரில் அந்நாட்டுக்கு சொந்தமான விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. அங்கு நட்பு

நாடான அமெரிக்காவின் போர் விமானங்களும், வீரர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க விமானப்படை வீரர் அந்நாட்டுக்கு சொந்தமான எஃப் 15 ஈகில் ரக போர் விமானம்

ஒன்றில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிக்கொண்டிருந்தார்.

வானில் வட்டமிட்டப்படி பறந்து கொண்டிருந்த அந்த போர் விமானம் புறப்பட்ட சிறுது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதையடுத்து, விமானத்தை தேடும் பணியை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க படைகள் தீவிரமாக மேற்கொண்டனர்.

இந்நிலையில், யார்க்‌ஷிரின் பகுதியில் இருந்து 74 நாட்டிக்கல் மையில் தொலைவில் போர் விமானம் விபத்துக்குள்ளானதை படையினர் கண்டுபிடித்தனர்.

இந்த விபத்தில் விமானத்தை ஓட்டி சென்ற அமெரிக்க விமானப்படை விமானி உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிறந்த நாளில் -பிரிட்டன் பார்க்கில் இரு சகோதரிகள் வெட்டி கொலை

      பிறந்த நாளில் -பிரிட்டன் பார்க்கில் இரு சகோதரிகள் வெட்டி கொலை

      பிரிட்டன் Fryent Country Parkஇல் பிறந்த நாள் நிகழ்வை கொண்டாடி கொண்டிருந்த இரு சகோதரிகள் அங்கு வந்த நபர்களினால்

      திடீரென கோரமாக வெட்டியும் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர்

      பிறந்த நாள் நிகழ்வு மரண நிகழ்வாக முடிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,


      இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்றவண்ணம் உள்ளன

          Posted in சினிமா பிரித்தானிய செய்தி

          லண்டன் தமிழ் பெண்ணை கல்யாணம் முடிக்கும் சிம்பு

          லண்டன் தமிழ் பெண்ணை கல்யாணம் முடிக்கும் சிம்பு

          நிலையில், அதுகுறித்து சிம்புவின் பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

          இதுவும் வதந்தியா… திருமணம் குறித்து சிம்புவின் பெற்றோர் அறிக்கை
          டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், சிம்பு


          நடிகர் சிம்புவுக்கும், லண்டனில் வசிக்கும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிவு

          செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவருக்கும் லாக்டவுன் முடிந்தவுடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் பரவின.

          இந்நிலையில், அதுகுறித்து சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தர் – உஷா ராஜேந்தர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த

          அறிக்கையில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள்

          வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

          எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும்

          சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன்

          அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

          லண்டன் தமிழ் பெண்ணை
          லண்டன் தமிழ் பெண்ணை
              Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

              Manchester பகுதியில் கோடாலி முனையில் மக்களை மிரட்டிய நபர் – சுற்றி வளைத்த பொலிஸ்

              Manchester பகுதியில் கோடாலி முனையில் மக்களை மிரட்டிய நபர் – சுற்றி வளைத்த பொலிஸ்

              பிரிட்டன் Manchester பகுதியில் உள்ள காட்டுப்புற பகுதி ஒன்றுக்குள் மக்களை

              கோடாலி முனையில் பணயமாக வைத்து மிரட்டிய நபர் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              சம்பவத்தை அறிந்து விரைந்து சென்ற போலீசார் திடீரென சுற்றி வளைத்தனர்

              நாய் அணியினர் ,மற்றும் ஆயுத போலீசார் வரவழைக்க பட்டு நபர் முற்றுகைக்கு உள்ளானார்


              இதில் கோடாலி எறிந்த நபர் தப்பி ஓடாது காவலதுறையில் சரண் அடைந்தார்

              இந்த செயலுக்கு உரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
              ,காயமடைந்த நிலையில்

              மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்
              மேலதிகமாக எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை

              விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

              Manchester பகுதியில் கோடாலி
              Manchester பகுதியில் கோடாலி
                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டன் Kingsbury பார்க்கில் இரு பெண்கள் சடலம் மீட்பு- நடந்தது என்ன ..?

                  லண்டன் Kingsbury பார்க்கில் இரு பெண்கள் சடலம் மீட்பு- நடந்தது என்ன ..?

                  இன்று மதியம் ஒன்று முப்பது மணியளவில் பிரிட்டன் லண்டன் Fryent

                  Country Park in Kingsbury பகுதியில் இரு பெண்கள் உயிர் அற்ற சடலங்களாக மீட்க பட்டனர்

                  இவர்கள் மரணம் எவ்விதம் நிகழ்ந்தது என்பது தொடர்பில் விசாரணைகள்

                  முன்னெடுக்க பட்டு வருகின்றன
                  தற்போது அந்த பார்க் மக்கள் பாவனைக்கு தடை செய்ய பட்டுள்ளது

                  இந்த மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை .


                  குறித்த மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற

                  வண்ணம் உள்ளது,இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை

                  லண்டன் Kingsbury பார்க்கில்
                  லண்டன் Kingsbury பார்க்கில்

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      பிரிட்டனில் ஆயுதங்கள் கண்டு பிடிப்பு – கொலைகள் அம்பலம்

                      பிரிட்டனில் ஆயுதங்கள் கண்டு பிடிப்பு – கொலைகள் அம்பலம்

                      பிரிட்டனில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குற்ற தடுப்பு போலீசார் மற்றும் குண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினர்

                      இணைந்து நடத்திய தேடுதலில் Londonderry பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் ,மற்றும் கைக்குண்டுகள் ,தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளன

                      இவை புதிய ஐ ஆர் ஏ அமைப்பின் செயல் திட்டம் வாய்ந்த ஒன்றாக சந்தேகிக்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

                      கடந்த ஆண்டு இதே பகுதிக்கு அருகில் , ஊடக நபர் ஒருவர் படுகொலை செய்ய பட்டார் ,

                      அவரது படு கொலைகளுக்கு இதே ஒத்த ஆயுதங்கள் பயன் படுத்த பட்டுள்ளது தற்போது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                      அதனால் இந்த ஆயுதங்களுடன் பின்புல தொடர்பில் குறித்த புதிய அமைப்பு இயங்கி வருவதான சந்தேகம் எழுந்துள்ளது

                      மேற்படி இடம் தொடர் தேடுதலுக்கு உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,குறித்த குழுவை கண்டு பிடிக்கு உளவுத்துறை நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளன .

                      இது அரசியல் பின்புல திசை திருப்பும் சதியா ..? அல்லது உண்மையில் இவ்விதமான குழு ஒன்று இயங்குகிறத என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          பிரிட்டனில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் – பிரான்ஸ் எல்லையில் சிக்கல்

                          பிரிட்டனில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் – பிரான்ஸ் எல்லையில் சிக்கல்

                          பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலத்த கட்டு பாடுகள் இடம்பெற்று வருகிறது .

                          பிரிட்டனுக்கும் நுழையும் வெளிநாட்டவர்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருவதுடன் ,உணவு விநியோகத்தில் ஈடுபடும்

                          லாரிகளும் பலத்த சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,குடிவரவு குடியகல்வு அமைச்சின் கெடுபிடிகளும் அதிகரித்து காணப்படுகின்றன

                          பிரான்ஸ் கலை எல்லையில் பிரதான வேக சாலைகள் வரைக்கும் லொறிகள் காத்திருக்கின்றன


                          உரிய பயணிகள் அனுமதி ,நுழைவு கெடுபிடியின் காரணமாக உணவு விநியோகத்தில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும்

                          தொடர்ந்து இவ்விதமான நெருக்கடி நீடித்தால் பிரிட்டனில் பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                          மேலும் இந்த நெருக்கடிக்கு உடனை தீர்வை காணும் படி , சுரங்கவழி போக்குவரத்து தலைவர் அவசர வேண்டுதல் விடுத்துள்ளார்

                          ஆனால் ஆளும் அரசு அதனை தட்டி கழித்து வருவதாக குற்ற சட்டு முன்வைக்க படுகிறது

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டனில் மருத்துவ மனைக்கு செல்பவர்கள் – கட்டாயம் முக கவசம் அணியவேண்டும்

                              பிரிட்டனில் மருத்துவ மணிக்கு செல்பவர்கள் – கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்

                              பிரிட்டனில் மருத்துவ மனைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம்

                              அணிய வேண்டும் என பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

                              நாப்பது ஆயிரம் மக்கள் வரைக்கு கொரனோ வைரஸ் நோயினால் இறந்துள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது

                              இயல்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்ல அரசு முனைகிறது பொழுதும்

                              பீதியில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய வண்ணம் உள்ளதை வெறிச்சோடி கிடக்கும் வீதிகள் காண்பிக்கின்றன

                              துணிந்தவர்கள் என வேலைகளுக்கு சென்று வந்த பலர் பலியாகியும் உள்ளனர்


                              பிரிட்டன்,அமெரிக்காவில் இதுவரை இந்த நோயினால் இறந்தவர்களில் ஆசிய நாட்டவர்கள் ,அதாவது கறுப்பினத்தவர்களே அதிகம் என்பது குறிப்பிட தக்கது

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  பிரிட்டனில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரனோ மரணம்

                                  பிரிட்டனில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரனோ மரணம்

                                  பிரிட்டனில் வேகமாக பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்

                                  அதேபோல அமெரிக்காவில் 108 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்

                                  உலகம் தழுவிய நிலையில் 67 லட்சம் மக்கள் பாதிக்க பட்டும் , நான்கு லட்சம் வரையில்
                                  மக்கள் பலியாகியுள்ளனர்

                                  தொடர்நது பல நாடுகளில் அடித்து பூட்டும் நிலவரம் தொடர்கிறது

                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      பிரிட்டனில் மரக்கறிக்குள் 12 மில்லியன் போதவைஸ்து – லொறியை மடக்கி பிடித்த பொலிஸ்

                                      பிரிட்டனில் மரக்கறிக்குள் 12 மில்லியன் போதவைஸ்து – லொறியை மடக்கி பிடித்த பொலிஸ்

                                      பிரிட்டன் வாட அயர்லாந்து பகுதியில் மரக்கறி ஏற்றி வந்த குளிர் ஊட்ட

                                      பட்ட லொறி ஒன்றுக்குள் சுமார் அறுநூறு கிலோ எடையுள்ள போதைவஸ்து

                                      மறைத்து வைத்து எடுத்துவர பட்ட பொழுது காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது

                                      போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த மிக

                                      பெரும் போதைவஸ்து கடத்தல் மடக்கி பிடிக்க பட்டுள்ளது,இதன் மொத்த

                                      பெறுமதி சுமார் பன்னிரெண்டு மில்லியன் பவுண்டுகள் என தெரிவிக்க பட்டுள்ளது


                                      ,இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதுடன்

                                      இந்த கடத்தலுடன் தொடர்புடைய குழுக்களும் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                      பிரிட்டனில் மரக்கறிக்குள்
                                      பிரிட்டனில் மரக்கறிக்குள்
                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                          பிரிட்டனில் சிறார் பாடசாலையில் கொரனோ தொற்று – அடித்து பூட்ட பட்ட பாடசாலை

                                          பிரிட்டனில் சிறார் பாடசாலையில் கொரனோ தொற்று – அடித்து பூட்ட பட்ட பாடசாலை

                                          பிரிட்டனில் லக்கடவுன் முடிவுற்று மீள மக்கள் இயல் புநிலைக்கு திரும்பிட வைக்கும் முகமாக பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                          இவ்வேளை Thorpe Primary School in Idle, Bradford, பகுதியில் உள்ள

                                          ஊழியர் ஒருவர் கொரனோ நோயினால் அடையாளம் காணப்பட்ட நிலையில்

                                          ,அந்த சிறார் பாடசாலை மறு அறிவித்தல்வரை அடித்து பூட்ட பட்டுள்ளது,கொரனோ நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ,மனித

                                          உயிரிழப்ப்பு இன்றி பிரிட்டன் இயல்புக்கு திரும்பும் வரை தமது பிள்ளைகளை

                                          பாடசாலைக்கு அனுப்பிட மாட்டோம் என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்து

                                          வரும் நிலையில் ,திறக்க பட்ட பாடசாலை சில நாட்களில் அடித்து பூட்ட பட்டுள்ளது

                                          மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,ஆளும்

                                          பிரதாமரை மக்கள் திட்டியவண்ணம் தமது கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்

                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                              பிரிட்டனில் திடீரென இடிந்து வீழ்ந்த வீடு – தப்பிய குடும்பம்

                                              பிரிட்டனில் திடீரென இடிந்து வீழ்ந்த வீடு – தப்பிய குடும்பம்

                                              பிரிட்டன் Eastchurch, Isle பகுதியில் 195 ஆயிரம் பவுண்டுகள்

                                              பெறுமதியான பங்காள வீடு ஒன்று திடீரென கடலுக்குள் இடிந்து வீழ்ந்துள்ளது

                                              கடல் கரை பகுதியில் அமைய பெற்றிருந்த மேற்படி வீட்டில் ,எயமானி

                                              வீட்டுப்பெண் ஒருவர் வைன் குடித்த படி அமர்ந்து இருந்துள்ளார்

                                              அவ்வேளை வீட்டின் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளது ,அதிர்ச்சியில் இருந்து

                                              மீளாத அவர் விழி திறப்பதற்குள் ஏனைய பகுதிகளும் இடிந்து வீழ்ந்துள்ளன

                                              எனினும் பிற குடும்ப உறவுகள் எவரும் இந்த் இடி பாடுகளுக்குள் சிக்கி கொள்ளவில்லை ,தெய்வாதீனமாக தப்பித்து கொண்டனர்

                                              மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .மக்களே உசார் ,இப்படி உங்களுக்கும் நடக்கலாம் .

                                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                  பிரிட்டனில் வீட்டுக்குள் இருவரை வெட்டி கொன்ற கொடூரன்

                                                  பிரிட்டனில் வீட்டுக்குள் இருவரை வெட்டி கொன்ற கொடூரன்

                                                  இன்று திங்கட்கிழமை பிரிட்டன் Wessex Road பகுதியில் மதியம் at 2.45pm


                                                  மணியளவில் படுகொலை செய்ய பட்ட தகவல் போலீசாருக்கு பறந்தது .

                                                  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அம்புலன்ஸ் என்பன தமது விரைவு சேவையை தொடங்கின

                                                  சம்பவ இடத்தில பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்ட நிலையில் மீட்க

                                                  பட்டார் ,மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

                                                  இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,மேற்படி படு

                                                  கொலையை புரிந்த முப்பது வயது நபர் கைது செய்யப் பட்டுள்ளார் .

                                                  சமீப காலங்களாக பிரிட்டனில் இவ்விதமான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                                      Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                      லண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி – உள்ளே புகுந்த பொலிஸ் – 1000 பவுண்டு தண்டம்

                                                      லண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி – உள்ளே புகுந்த பொலிஸ் – 1000 பவுண்டு தண்டம்

                                                      லண்டன் குறைடன் பகுதியில் தமிழர் வீடு ஒன்றில் பிறந்த சிசுவுக்கு முப்பத்தி ஓராம் நாள் விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது

                                                      இதன் பொழுது அங்கு முப்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கெடுத்தனர் ,

                                                      இங்கு மக்கள் திடீரென கூடியதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அயல் வீட்டார், காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்

                                                      விரைந்து வந்த காவல்துறை அணியினர் அங்கு பங்கு கொண்ட மக்களை சுற்றிவளைத்தனர்

                                                      கொரனோ நோயின் பொழுது அத்துமீறி சட்டவிரோதமாக அரசின் அறிவுறு த்தலை மதியாது பாட்டி வைத்தமையாலும்

                                                      ,அவ்வேளை அங்கு சமுக இடைவெளியை பின்பற்ற மறுத்து பெரும் திரளாக மக்கள் கூடியதாலும் கடுப்பான போலீசார்

                                                      அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு வருக்கும் தலா ஆயிரம் பவுண்டுகள் தண்ட பணம் அறவிட்டுள்ளனர் ,இலங்கை ரூபாயில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்களாகும்

                                                      மேற்படி பணத்தினை எதிர்வரும் பதின் நான்கு நாட்களுக்குள் இவர்கள் செலுத்த வேண்டும்

                                                      தவறின் அது இரட்டிப்பாகும் ,அவற்றையும் ,செலுத்த தவறினால் அவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தும் விதியுள்ளது

                                                      நாடு கடந்து அகதிகளாக வந்த தமிழர்கள் இந்த இழி நிலை செயல் கண்டு ஒட்டு மொத்த தமிழினமும் வெட்கி தலை குனிகிறது

                                                      எவ் வேளை யார் இறப்பார்கள் என்ற பீதி நிலை தொடரும் வேளை ,முட்டாள்கள் போல இந்த செயலை அந்த குடும்பத்தினர் புரிந்துள்ளனர்

                                                      பிரிட்டனில் நாள்தோறும் 400 க்கு மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர் இதுவரை 38,489 பேர் பலியாகியுள்ளனர்

                                                      ஒருவர் எடுத்த முடிவினால் பலர் பாதிக்க பட்டுள்ளனர்இதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூட இதனை சிந்திக்கவில்லையா ..?


                                                      லண்டன் காவல்துறையின் இந்த அளப்பரிய சேவைக்கு தமிழர் மானுட சமூகம் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது

                                                      இது போன்ற செயல் இத்தாலியிலும் இடம்பெற்றமை குறிப்பிட தக்கது ,

                                                      மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என்ற கொட்டு வாசம் அனைத்து பகுதியிலும் வெளியிட பட்டு வரும் நிலையிலும் அதையும் மீறி இப்படி ஒரு நிகழ்வா …?

                                                      நட்டத்தில் ஓடும் அரசுக்கு பல்லாயிரம் பவுண்டுகளை வருமானமாக வழங்கிய மாண்பு மிகு தமிழர்கள்

                                                      எங்கே செல்கிறது எம் தமிழர் சமூகம் ..?பிரிட்டனில் இதுவரை 140 தமிழர்கள் இந்த நோயினால் பலியானதாக தகவல் ஒன்று வலம் வருகின்றமை குறிப்பிட தக்கது

                                                      லண்டனில் தமிழர் வீட்டில்
                                                      லண்டனில் தமிழர் வீட்டில்
                                                          Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                          லண்டனில் 2,6 மில்லியன் பண மோசடி புரிந்த தமிழருக்கு 12 வருடம் சிறை .

                                                          லண்டனில் 2,6 மில்லியன் பண மோசடி புரிந்த தமிழருக்கு 12 வருடம் சிறை .

                                                          லண்டன் குறைடன் பகுதியில் முப்பத்தி இரண்டு வயதுடைய விஜயகுமார்

                                                          கிருஷ்ண மூர்த்தி என்ற நபர் சர்வதேச

                                                          ரீதியாக மேற்கொண்டு வந்த பணமோசடி கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                                          இவர் ஒரே வீட்டில் இணைய ஐபியில் இருந்து பல வியாபார கணக்குகளை

                                                          திறந்து ,சரவதேச ரீதியாக பண பரிமாற்றம் செய்து வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                                          பார்க்கிலஸ் வங்கியில் கணக்கை வைத்து அதன் ஊடக இந்த பண மோசடியில்

                                                          ஈடுபட்டுள்ளார் ,வங்கியானது நிதி குற்ற புலனாய்வு துறையினருக்கு

                                                          தகவலை வழங்கிய நிலையில் அவர்கள் நடத்திய தீவிர

                                                          கண்காணிப்பு நடவடிக்கையில் இவர் சிக்கி கொண்டார்

                                                          குரைடன் நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவர் குற்றவாளி

                                                          என அடையாளம் காணப்பட்டுள்ளதால் இவருக்கு பன்னிரெண்டு வருடன் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

                                                          பல நாள் திருடன் ஒருநாள் மாட்டுவான் என்பது இது தன் , அரசுக்கு வரி செலுத்தாது சூத்துமாத்து புரிந்ததன் விளைவே இது என்பதாக கருத படுகிறது .

                                                          வரிகட்டினால் அது எவ்விதம் மணி லோன்ரறியாகும் …? இதுவே இன்றய கேள்வியாகவும் .

                                                          லண்டனில் 26 மில்லிய
                                                          லண்டனில் 26 மில்லிய
                                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                              லொத்தரியில் £16.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்

                                                              லொத்தரியில் £16.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்

                                                              பிரிட்டனில் இடம்பெற்ற லொத்தர் யூரோ மில்லியன் குழுக்களில் நபர் ஒருவர் 16,5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார் .

                                                              இந்த அற்புத நிகழ்வு கீழ் வரும் வெற்றி இலக்கங்களாக பெற்று இந்த சாதனையை முறியடித்துள்ளார்


                                                              இதை தான் சொல்வது அதிஷ்டாம் வீட்டு கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்பது

                                                                  Posted in பிரித்தானிய செய்தி

                                                                  கொரனோவால் பிரிட்டனில் 37,460 பலி

                                                                  கொரனோவால் பிரிட்டனில் 37,460 பலி

                                                                  பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

                                                                  இதுவரை 37 ஆயிரத்து 460 பேர் பலி யாகியுள்ளனர் ,கடந்த தினம் மீளவும்

                                                                  இந்த நோயினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 412 ஆக அதிகரித்துள்ளது,மேலும் இதுவரை ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                  ,அரசு தொடர்ந்து தமது இழப்பு விகிதத்தை மறைத்து வருகிறது என்கின்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகின்றமை குறிப்பிட தக்கது

                                                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                      பிரிட்டனில் முதலாவது முட்டாக்கு போட்ட முசுலீம் நீதிபதியாக – வீர பெண் நியமனம்

                                                                      பிரிட்டனில் முதலாவது முட்டாக்கு போட்ட முசுலீம் நீதிபதியாக – வீர பெண் நியமனம்

                                                                      பிரிட்டனின் முஸ்லீம் அணியும் அவர்கள் மத மற்றும் கலாச்சார அடையாளமான ,

                                                                      முக்காடு அணிந்த படி பணியாற்றும் முகமாக பரிஸ்டராக விளங்கிய

                                                                      நாப்பது வயதுடைய இளம் பெண்மணி நீதிபதியாக தெரிவு செய்ய பட்டுளளார்

                                                                      Raffia Arshad, 40, என்பவரே இவ்விதம் தெரிவு செய்ய பட்டுளளார் ,இவர் Yorkshire, north England,Midlands circuit.
                                                                      நீதி மன்றில் பணியாற்றுகின்றார்

                                                                      மக்கள் ஜனநாயக நாடு என்பது இதை தான் ,வாழ்த்துக்கள் அம்மணி

                                                                      பிரிட்டனில் முதலாவது
                                                                      பிரிட்டனில் முதலாவது
                                                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                      பிரிட்டனில் – காணாமல் போன இளம் பெண் காட்டுக்குள் சடலமாக மீட்பு

                                                                      பிரிட்டனில் – காணாமல் போன இளம் பெண் காட்டுக்குள் சடலமாக மீட்பு

                                                                      பிரிட்டனில் காணாமல் போன பதினாறு வயது இளம் பெண் ஒருவர்

                                                                      woodland in Havant, Hampshire காட்டு பகுதி ஒன்றுக்குள் இருந்து

                                                                      சடலமாக மீட்க பட்டுள்ளார் .

                                                                      இவரை கடத்தி சென்ற தம்பதிகள் கைது செய்ய பட்டு பிணையில் விடுவிக்க பட்டுள்ளனர் ,


                                                                      இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                                                          Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                                          பிரிட்டனில் மலேரியா தடுப்பு மருந்துகள் கொரானாவுக்கு சோதனை

                                                                          பிரிட்டனில் மலேரியா தடுப்பு மருந்துகள் கொரானாவுக்கு

                                                                          சோதனைபிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ

                                                                          நோயினைம் தடுக்கும்

                                                                          முகமாக தற்பொழுது anti-malaria drugs


                                                                          மலேரியாவுக்கு ,பயன் படுத்த படும் தடுப்பு மருந்துகள்

                                                                          சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகிறது

                                                                          முன் அரணில் பணி புரியும் சுகாதர் பிரிவினர் மற்றும் ,முக்கிய நபர்களுக்கு

                                                                          இந்த மருந்துகள் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டு வருகின்றன

                                                                          பிருத்தானியாவில் இரண்டு மருத்துவ மனைகளில் இந்த சோதனை தொடர்ந்து

                                                                          இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,எனினும் இதனால் பூரண குணம் ஏற்படுமா என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை