Tag: Manchester பகுதியில் கோடாலி
Manchester பகுதியில் கோடாலி முனையில் மக்களை மிரட்டிய நபர் – சுற்றி வளைத்த பொலிஸ்
Author: நலன் விரும்பி Published Date: 07/06/2020 Leave a Comment on Manchester பகுதியில் கோடாலி முனையில் மக்களை மிரட்டிய நபர் – சுற்றி வளைத்த பொலிஸ்
Manchester பகுதியில் கோடாலி முனையில் மக்களை மிரட்டிய நபர் – சுற்றி வளைத்த பொலிஸ்
பிரிட்டன் Manchester பகுதியில் உள்ள காட்டுப்புற பகுதி ஒன்றுக்குள் மக்களை
கோடாலி முனையில் பணயமாக வைத்து மிரட்டிய நபர் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சம்பவத்தை அறிந்து விரைந்து சென்ற போலீசார் திடீரென சுற்றி வளைத்தனர்
நாய் அணியினர் ,மற்றும் ஆயுத போலீசார் வரவழைக்க பட்டு நபர் முற்றுகைக்கு உள்ளானார்
இதில் கோடாலி எறிந்த நபர் தப்பி ஓடாது காவலதுறையில் சரண் அடைந்தார்
இந்த செயலுக்கு உரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
,காயமடைந்த நிலையில்
மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்
மேலதிகமாக எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என தெரிவிக்க பட்டுள்ளது







