Tag: லண்டன் Kingsbury பார்க்கில்
லண்டன் Kingsbury பார்க்கில் இரு பெண்கள் சடலம் மீட்பு- நடந்தது என்ன ..?
Author: நலன் விரும்பி Published Date: 07/06/2020 Leave a Comment on லண்டன் Kingsbury பார்க்கில் இரு பெண்கள் சடலம் மீட்பு- நடந்தது என்ன ..?
லண்டன் Kingsbury பார்க்கில் இரு பெண்கள் சடலம் மீட்பு- நடந்தது என்ன ..?
இன்று மதியம் ஒன்று முப்பது மணியளவில் பிரிட்டன் லண்டன் Fryent
Country Park in Kingsbury பகுதியில் இரு பெண்கள் உயிர் அற்ற சடலங்களாக மீட்க பட்டனர்
இவர்கள் மரணம் எவ்விதம் நிகழ்ந்தது என்பது தொடர்பில் விசாரணைகள்
முன்னெடுக்க பட்டு வருகின்றன
தற்போது அந்த பார்க் மக்கள் பாவனைக்கு தடை செய்ய பட்டுள்ளது
இந்த மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை .
குறித்த மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற
வண்ணம் உள்ளது,இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை







