Tag: லொத்தரியில் £16.5 மில்லியன்
லொத்தரியில் £16.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்
Author: நலன் விரும்பி Published Date: 30/05/2020 Leave a Comment on லொத்தரியில் £16.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்
லொத்தரியில் £16.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் இடம்பெற்ற லொத்தர் யூரோ மில்லியன் குழுக்களில் நபர் ஒருவர் 16,5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார் .
இந்த அற்புத நிகழ்வு கீழ் வரும் வெற்றி இலக்கங்களாக பெற்று இந்த சாதனையை முறியடித்துள்ளார்
இதை தான் சொல்வது அதிஷ்டாம் வீட்டு கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்பது






