Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு
உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு
உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு என ரஷ்யா இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .
உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் வழங்கிய மிக முக்கியமான ஏவுகணைகள் ,ட்ரான் விமானங்கள் ,தாங்கி ஏவுகணைகள் என்பன சேமித்து வைக்க பட்டுள்ள ஆயுத சேமிப்பு கிடங்கை, இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த திடீர் தாக்குதல் ஊடாக மிக பெரும் பேரழிவு உக்ரைனுக்கு ஏற்படுத்த பட்டுள்ளது .
உக்ரைன் இராணுவம்
ஆயுதங்கள் இன்றி திணறி கொண்டிருக்கும் உக்ரைன் இராணுவம் ,இந்த முக்கிய ஆயுத கூடங்கள் அழிக்க பட்டுள்ள சம்பவம் மிக பெரும் நெருக்கடியை ,உக்ரைனுக்கு ரஷ்யா ஏற்படுத்தியுள்ளது .
சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதல்
சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதல் ,உக்ரைன் இராணுவத்தினருக்கு மிக பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .
இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தில் மிக முக்கிய நெருக்கடியான கால பகுதியில் ,உக்கிரைன்ஆயுத கூடங்கள் அழிக்க பட்டுள்ளது ,மிக பெரும் நெருக்கடியை உக்ரைனுக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்
அணுகுண்டு விமான தாங்கி கப்பல் வருகை
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல் ,ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின, இதனால் ரஷ்யாவின் மூன்று முக்கிய நேரங்களில் முக்கியமான கட்டமைப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ராசிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
எண்ணெய் கூதங்கள் மற்றும் மிக முக்கியமான கேந்திர பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு படைகள் விமானங்கள் இணைந்து கடும் தாக்குதலை நடத்தின.
ரஷ்யா படை
இந்த தாக்குதலின் பொழுது ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த பாதிப்புகளை அடுத்து தற்போது செய்வது அறியாது ரஷ்யா திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடைய உள்கட்டமைப்பை முற்று முழுதாக சிதைவடைந்த நிலையில் நெருக்கடியில் உக்ரைன் அரசும் அரச அதிகாரிகளும் மக்களும் தவிர்த்து வருகின்றனர்.
இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை உக்ரைனில் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி தத்தளித்து வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது வலிந்து தாக்குதலை நடத்திவரும் உக்கிரனுக்கு பதிலடியாக ரஷ்யாவும் பதிலடி திருப்பி தாக்குதலை நடத்தி வருகின்றது .
ரஷ்யாவின் விமானங்கள்
இந்த தாக்குதலை அடுத்து தற்போது ரஷ்யாவின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டும் திருப்பி தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
உக்ரைன் மிக முக்கியமான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன .
இதனால் கடந்த 48 மணித்தியாலத்தில் 14 பேர் பலியாகிடசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள புதிய தகவலும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு
பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு
பேச்சுக்குத் தயார் கமாஸ் அதிரடி அறிவிப்பு ,இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
சமரசத்தை ஏற்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்ற பொழுதும் அவை பலனளிக்காது தொடர்ந்து யுத்தத்தினை அரசும் அரச ராணுவம் நடத்திக் கொண்டுள்ளது .
இதனை அடுத்து பலஸ்த்தீன மக்களுக்காக போராடி வரும் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க அரசியல் துறை பொறுப்பாளர் கனிய அவர்கள் தான் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தினால் .
அனைத்து விதமான பேச்சுவார்த்தைக்கும் வருவதற்கு தயார் என அறிவித்தல் விடுத்துள்ளார்.
இவரது இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டு இப்ப பேச்சுக்கு வருமாறு கேள்வியை எழுப்பப்படுகிறது
உடனடியாக யுத்தத்தி முத்து முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
போர் முடிவுற்றால் மட்டுமே மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்கின்ற கருத்து ஓங்கி ஒழித்து வருகின்றது.
கமாஸ் விடுதலை அமைப்பு
அதன் அடிப்படையில் கமாஸ் விடுதலை அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் கனியா அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
இந்த விடயம் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது .
கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தால் மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என இஸ்ரேல் அரசு தொடர்ந்து வலியுறுத்தி கூறி வருகின்றது.
அதனை ஏற்றுக்கொண்டு தற்பொழுது இந்த அறிவிப்பை விடுத்துள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அனைத்து பலஸ்தீன கைதிகளும் இஸ்ரேலிய சிறையில் இருந்த விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .
இதனால் தான் இஸ்ரேல் அரசுக்கும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்துக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் ,மற்றும் மோதல்கள் இடம்பெற்று செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு
பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு
பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு பலத்தினர் தனிநாடு தாங்கள் அங்கீகரிப்பதாக ஆர்மேனிய நாடு தற்போது பரபரப்பாக அறிவித்துள்ளது .
ஆர்மிய நாடு பாலஸ்தீனம் தனி நாடு என்கின்ற விடயத்தை அறிவித்ததை அடுத்து இஸ்ரேலுக்கும் ஆர்மேனியா நாட்டுக்கு இடையில் பரஸ்பர நிலை ஏற்பட்டுள்ளது.
146 நாடுகள் ஏற்கனவே பலஸ்தீனம் தனி நாடாக் செல்வதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கி உள்ள நிலையிலும் மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் வெளிப்படையாக இந்த வடிவத்தினை தெரிவித்து அதற்கு ஆதரவாக 146 நாடுகள் தமது வாக்குகளை அளித்திருந்தன .
பாலஸ்தீனம் தினம் தனி நாடு
அதனை அடுத்து ஆர்மேனியா தற்பொழுது பாலஸ்தீனம் தினம் தனி நாடு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதற்குரிய அனைத்து நடவடிக்கையும் தாங்கள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது .
இதனை அடுத்து தற்போது செய்வது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது .
மக்கள் ரபா எல்லையின் ஊராக அகதிகளாக தங்கி இருக்கின்றனர் அவ்வாறு தாங்கியுள்ள மக்கள் மீது பாரிய தாக்குதலை நடத்தி .
இஸ்திரேலியா அரசு பயங்கரவாதம் என அழைப்பு தாக்குதலை நடத்தி வருகின்றது மத்தியில் தற்பொழுது வலத்தினம் பிரிந்து செல்வதை ஒரே தீர்வு அந்த நாடுகள் தெரிவித்திருக்கின்றன.
இஸ்ரேலியா ராணுவமும் அதனுடைய அரசுகளும் கண்மூடித்தனமாக அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது பலத்திலும் தனிநாடாக பிரிந்து செல்வதே பாதிக்கப்பட்ட பலத்தின் மக்களுக்கு உரிய தீர்வு என்கிற வகையில் ,ஆர்மேனியா நாடு தற்போது பாலஸ்தீனம் தனிநபராக பிரிந்து செல்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

தளபதிகள் பலி
தளபதிகள் பலி
ஹமாஸ் தாக்குதல் தளபதிகள் பலி, கமாஸ் படைகளின் தாக்குதலில் இ திரேலிய ராணுவத்தின் இரண்டு தளபதிகள் கள முனையில் பலியாகி உள்ளதாக இஸ்திரேலிய ராணுவம் இப்படி தெரிவிக்கின்றது.
இரு தளபதிகள் பலியாகி உள்ளதாகவும் அவ்வாறான தளபதிகள் விடயங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தளபதிகள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்பு
மேலும் 3 தளபதிகள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் .
தற்பொழுது சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வடக்கு பகுதிகளை இலக்கவைத்து கமாஸ் பணிகள் மற்றும் ஹிஸ்புல்லா போர்படைகள் இஸ்ரேல் ராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதியில் என்பனவற்றை தாக்கி வருகின்ற்னர் .
இதில் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .
குடியேற்ற பகுதி மற்றும் இராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் இழப்புகள் ஏற்பட்ட வண்ணம் இருக்குகிறது .
விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ராணுவம் தமக்கு எதுவும் சேதங்கள் இல்லை என தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இஸ்ரேலிய இராணுவத்தின் விசேட கொமாண்டோ படைப்பிரிவுகள் மற்றும் விமானங்கள்,லெபனான் தெற்கில் இவர்களுக்கு உள்ளே ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தின .
இரண்டுக்கும் மேற்பட்ட படைத்தளபதிகளை கொலை செய்ததை அடுத்து தற்பொழுது இஸ்திரேலிய ராணுவ மையங்களையும் இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .
இடைவிடாத தொடரும் இந்த தாக்குதினால் இஸ்ரேலிய இராணுவத்தின் போரியல் மனோநிலை என்பது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

எரிகிறது ரஷ்ய எண்ணெய் டிப்போ
எரிகிறது ரஷ்ய எண்ணெய் டிப்போ
எரிகிறது ரஷ்ய எண்ணெய் டிப்போ , ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவிக்கொண்டு விமானங்கள் ரஷ்யாவின் என்னை கூளங்கள் பற்றி எரிந்த வண்ணமுள்ள காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
வாட்கோரியாவுக்கு புட்டின் பயணம் செய்துள்ள நிலையில் தற்போது ரஷ்யாவின் மிக முக்கியமான நகரங்களை இலக்கு வைத்து உக்ரைன் படைகள் இணைந்து பெரும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த தாக்குதலின் பொழுது ரஷ்யாவின் எண்ணை கூதம் தற்பொழுது பற்றி எரிந்த வண்ணம் உள்ளது .
எண்ணெய் கூதங்கள் பற்றி எரிந்து
இந்த எண்ணெய் கூதங்கள் பற்றி எரிந்து அழிந்துள்ளதாகவும் அங்கு மிகப் பெரும் தீ பரவல் காட்சிகள் காணப்படுகின்ற காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
இதேபோன்ற தாக்குதலை உக்கிரனுக்கு உள்ள ராசிய படைகள் நடத்தியிருந்தன.
அதனை அடுத்து அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக திருப்பித் தாக்குதலை தற்பொழுது வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் நடத்திக் கொண்டுள்ளன.
இந்த தாக்குதலில் ரஷ்யா அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவிக்கின்றன.
அதேபோல் ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்டவை கடந்த வாரம் தாக்கி அழிக்கப்பட்டிருந்தது .
அதை எடுத்தே தற்பொழுது ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி தாக்குதலைப் படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இரண்டு வருடங்கள் கடந்து பயணிக்கின்ற இந்த யுத்தத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் படைகளுக்கு இடையில் பலத்தை சேதங்களும் இழப்புகளும் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

புட்டீன் வடகொரியா பயணம்
புட்டீன் வடகொரியா பயணம்
புட்டீன் வடகொரியா பயணம்,ரஷ்யாவின் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாதிமீர்புட்டீன் வடகொரியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .
24 வருடங்கள் கழித்து வடகொரியா சென்றுள்ள முதலாவது ஜனாதிபதியாக இந்த பயணம் காணப்படுகின்ற.து
இவரது இந்த பயணம் மிக முக்கியத்துவம் வந்ததும் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது.
நீண்ட நேரம் வடகொரிய அதிபருடன் பேச்சு
வடகொரியாவுக்கு பயணத்தை மேற்கொள்ளப்பட்டிருந்தவர்கள் வடகொரிய அதிபருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடையில் இடம்பெற்று வருகின்ற கடும் யுத்தத்தை அடுத்து தற்பொழுது வடகொரியா சென்றுள்ள விளாத்திமிர் புட்டீன் அவர்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமக்கு ஆதரவான ஆயுத தளபாடங்கள் மற்றும் ஏனைய உதவிகள் தொடர்பாக பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேபோல வடகொரியா ரஷ்யாவுக்கு இடையிலான புதிய வர்த்தகங்களும் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கையிலும் இது பேச்சுவார்த்தை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடகொரியாவுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி விளாதீமீர் புட்டீன் பயணம் செய்தது மிகப்பெரும் பரபரப்பையும் கொதிப்பையும் எதிரி நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது .
உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது
ஈரானுடைய ஜனாதிபதி அவர்கள் பயணித்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது போன்று ராசியானுடைய ஜனாதிபதி பயணித்த விமானமும் விழுந்து நொறுங்க வேண்டுமென ரஷ்யாவுக்கு எதிரானவர்கள் கருத்துருக்கள் காணப்படுகின்றன .
ரஷ்ய ஜனாதிபதியும் வடகொரியா வருகை பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா
இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா
இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா ,ஒட்டுமொத்த இஸ்ரேல் ராணுவத்தின் ராணுவ ரகசியங்களை படம்பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹிஸ்புல்லா போர்ப்படைகளின் உளவு விமானங்கள் இஸ்ரேலுடைய அனைத்து ராணுவ மையங்கள் அணுகுண்டு மையங்கள் அயன்டோம் ஏவுகணை பாதுகாப்பு படைகள் , துறைமுகப் பகுதி மற்றும் அனைத்து இடங்களையும் சுற்றி மேலாக பறந்து அதனை வீடியோ பிடித்துள்ளது .
அதன் ஊடாக பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தற்பொழுது போர்படைகள் வெளியிட்டு இருக்கின்றனர் .
இந்த காணொளியில்
பத்து நிமிடம் அடங்கிய இந்த காணொளியில் இஸ்ரேலுனுடைய அனைத்து பகுதிகளும் பரபரப்பாக காணப்படுகின்றன .
கப்பல்கள் பயணிக்கின்றதும் கப்பல்கள் தரித்து இருப்பது போன்ற அனைத்து காட்சிகளும் காணப்படுகின்றன.
விமானங்கள் விமான தளத்தில் விமானம் தரித்து நிற்கின்ற காட்சிகளும் காணப்படுகின்றன .
தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியா படைகள் தாக்குதலை நடத்த திட்டங்களை தட்டி வருகின்ற நிலையில்.
அதனை அறிந்ததை அடுத்து தற்பொழுது இந்த 10 நிமிட காணொளியை வெளியிட்டு உங்களது அனைத்து இலக்குகளும் எமது ஏவுகணையின் குறியில் காணப்படுகின்றன இதோ பாருங்கள் எமது தாக்குதல் நடத்தினால் எவ்வாறு இருக்கும் என்ற வடிவத்தினை அதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது .
உள்ளிட்டவையும் தற்போது அந்த காட்சியில் காணப்படுகின்றன.
நிலவரம் கலவரமாக மாறும் என்பதாகவே தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 நிமிட வீடியோ உடன் ஒட்டுமொத்த ராணுவம் அதிகாரிகளை ஹிஸ்புல்லா போர்ப்படைகள் விடுத்துள்ள சம்பவமானது மிகப்பெரும் பரபரப்பையும் திகிலையும் ஏற்படுத்தியுள்ளது .
இந்த காணொளிகளை கண்ணுற்ற உலக நாடுகளின் இராணுவம் தற்போது பீதியில் உறைந்துள்ளனர் .
ஹிஸ்புல்லா போர்ப்படை
ராணுவ ரகசிய நிலைகளுக்கு மேலால் ஹிஸ்புல்லா போர்ப்படைகளின் உளவு விமானங்கள் பறக்கின்ற பொழுது.
ஏன் அதனை இஸ்ரேல் இராணுவம் சிட்டு வீழ்த்த தப்படவில்லை என்ற கேள்வியை இப்பொழுது அவர்களது பாதுகாப்புக்கு பெருவச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்
ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்
ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல் ,உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 22க்கு மேற்பட்ட மக்கள் காயம் .
உக்கிரனின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவத்தினர் கடும் ஏவுகணை மற்றும் வான் வழி தாக்குதலை நடத்தினர் .
இதில் 22க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக யுக்ரேன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரை நிறுத்த மறுத்து சமரசத்தை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு மக்கள் உயிர்களை காப்பாற்ற மறந்து விடாப்பொடி காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளது .
பாரிய இழப்பு
பெரும் நெருக்கடியையும் பாரிய இழப்பினையும் ஏற்படுத்தும் என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசு பொருளாக மாற்றம் பெற்றிருக்கின்ற.து
இந்த உலகில் இந்த யுத்தம் நீண்டு தொடர்ந்து செல்கின்றது அதனால் கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்தினர் .
கடை மற்றும் வான்வழி தாக்குதலில் 22க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதான புதிய தகவல்கள் வெளியாகி நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ராசியாவின் அதிபர் தரப்பு அழைப்பு கொடுத்துள்ளதான் புதிய தகவல்களும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம் ,அமெரிக்காவில் டெக்சல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சம்பவத்தில் இருவர் பலியாகியும் பதினான்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன .
பாட்டி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பொழுதே இருவர் பலியாகியும் 14 பேர் படுகாயம் அமைந்துள்ளதாக அமெரிக்கா தகவல்கள் தெரிவிக்கின்றனர் .
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற இந்த சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது அமெரிக்காவின் குற்ற தடுப்பு போலீஸ் பிரிவு நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
அதிகரித்துச் செல்லும் துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் மக்கள் இடத்தும் காயம் அடைந்து வருகின்றனர் .
அதனால் அமெரிக்காவில் ஆயுதங்களை துப்பாக்கிகளை விற்பனை தடை செய்ய வேண்டும் என்கின்ற மக்களது கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது .
துப்பாக்கிகளை விற்பதை தடை செய்துவிட்டால் அமெரிக்காவிற்கு ஆயுத விற்பனையில் அதிக வருமானம் கிடைக்காது என்பதால் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவு கட்டவும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கும் அமெரிக்கா தொடர்ந்து மரத்து வருகின்றது.
இதனால் ஆளும் பைடனுக்கு எதிராக மக்கள் மீளவும் போராட்டங்களை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
கடந்த ஒரு காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தின் விவகாரத்தால் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் பத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ள தகவல்கள், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை
கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை
பேச்சுக்கு வர மறுத்தால் கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை , இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் பெரும் இழப்புக்களை சாதித்து வருகின்றது.
254 நாட்கள் கடந்த பயணிக்கும் இந்த கொடிய யுத்தத்தில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டனர் .
இஸ்திரேலியா ராணுவத்தினர் மற்றும் கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை .
உயிரோடு இருக்கும் கைதிகள்
உயிரோடு இருக்கும் இந்த கைதிகளை பத்திரமாக மீட்டு வந்து தரும்படி இஸ்ரேலிய கைதிகளின் உறவினர்கள் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
அந்த வகையில் ரெண்டு நாடுகளுக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையில் மத்தியயஸ்தம் வகிக்கும் நாடுகள் .
உடனடியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலியாவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
அதுவே இஸ்திரேளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்ற விடயம் தற்பொழுது வெளியாக இருக்கின்றதும்.
மத்தியஸ்தகர்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ள இந்த கடும் சமிக்கை என்பது இஸ்ரேலுக்கு மிகப்பெரும் ஆபத்தான ஒன்றாகவே காணப்படுகிறது .
யுத்தம் முடிவு
உடனடியாக யுத்தத்தை முடிவு கொண்டு வந்து கைதிகளை மீட்டு செல்லும் நடவடிக்கைகள் உடன்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டு வேகமாக செயல்படுவோம் என இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
அவ்வாறு அல்லாவிட்டால் கைதிகள் இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற நிலைக்கு தற்பொழுது இந்த மத்திய சிறையில் வந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிக முக்கியமான செய்தி இந்த மத்தியஸ்தம் விதிக்கும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட நிலையிலே, இந்த விடயத்தை தற்பொழுது இஸ்ரேல் மண்டையில் ஏறி அடித்திருக்கின்றனர் அந்த நாடுகள்.
அமெரிக்கா கப்பல்கள் மீது தாக்குதல்
இராணுவத்தில் சிறை கைதிகள்
இராணுவத்தில் சிறை கைதிகள்
இராணுவத்தில் சிறை கைதிகள் ,உக்ரைன் ராணுவத்தின் 2750 உக்ரைன் கைதிகள் இராணுவத்தில் இணைக்க படுகின்றனர் .
சிறையில் உள்ள 2750 சிறைக் கைதிகளை தாங்கள் விடுதலை செய்ய உள்ளதாக உக்கிரன் ராணுவம் அறிவித்துள்ளது.
குற்றவாளிகள் சிறையில் அடைப்பு
குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட 2 750 சிறை கைதிகளும் தற்போது விடுதலை செய்யப்பட உள்ளனர் .
இவ்வாறு முடிவு செய்யப்பட உள்ள 2,750 சிறை கைதி களும் முன்னரங்க போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இராணுவத்தில் சேர்ந்து துணை படைகளாக இவர்கள் பணியாற்றியவர்கள் . அரசை அதிகாரிகளும் ராணுவம் இப்படி தெரிவித்துள்ளது .
போர்களுக்கு செல்வதற்கு படையில் ஆள் பற்ற குறையை சந்தித்துள்ள உக்கிரன் படைகள் தற்போது கிரிமினல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடிவிப்பதாக தெரிவித்துள்ளது .
என்கின்ற போர்வையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு போர் முனைக்கு செல்கின்றனர் .
இந்த சிறைக் கைதிகள் யாவரும் ரஷ்யாவும் தாக்குதலுக்கு இரையாவார்கள் .
இதனை தெரிந்தே உக்ரைன் படைகள் அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு நடவடிக்கையை ரஷ்யாவும் புரிந்தது .
குற்றவாளிகளை முடிவு செய்ய உள்ளதாகவும் அதற்காக ராணுவத்தில் இத்தனை ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்கின்ற ஒரு நிபந்தனை அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் .
அவ்வாறு அனுப்பியவர்களில் அதிகமானவர்கள் பலியாக உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
11 இஸ்ரேல் தளபதிகள்பலி
11 இஸ்ரேல் தளபதிகள்பலி
11 இஸ்ரேல் தளபதிகள்பலி ,தெற்கில் எப்படி போர்படைகள் நடத்திய ராக்கெட் வெடிகுண்டு விமான தாக்குதலில் இஸ்திரேலிய படைகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது .
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுது நடத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் ரொக்கேட் தாக்குதலில் 11 மிக முக்கியமான தளபதிகள் பலியாகியுள்ளதாக ஸ்ரயேல் படைகள் அறிவித்துள்ளனர் .
முக்கியமான தளபதிகள் பலி
மிக முக்கியமான தளபதிகளை இந்த யுத்தத்தில் தாம் பறிகொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன .
தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பினால் பெரும் பின்னடைவை இஸ்ரேல் படைகள் சந்தித்து வருகின்றனர் .
இந்த யுத்தத்தினால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் மிகப் பலமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது கண்காணிப்பு கோபுரங்கள் இராணுவ மையங்கள் மற்றும் படை காவிகள் தரிப்பிடங்கள் டாங்கிகள் ,ஆட்டிலறி பீரங்கிகள் மற்றும் அயன் டோம் ஏவுகணை பாதுகாப்பு செலுத்திகள் உள்ளிட்டவையும் அழிக்க பட்டுள்ளனர் .
விமான படைத்தளங்களுக்கும் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதார காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது .
போர்படைகள் ஆதார காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமது ராணுவத்தினரில் 11 பேர் பலி யாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தளபதியான வகையை சேர்ந்தவுடன் தெரிவித்துள்ளது .
பெரும் கொதிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
தனது படைகளுடைய இறுதி நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாகவே இஸ்ரேல் படைகள் இப்படி தெரிவிக்கின்றன.
முதல் முதலாக பாரிய இழப்பை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு
இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு
இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு ,ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற கடுமை யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கமாக தற்பொழுது பெருமளவான ஆயுத உபகரணங்களை ஐரோப்பிய நேட்டோ நாடுகள் வழங்கி வருகின்றன .
ரஷ்யா ராணுவத்தினர் உக்கரைனுடைய பல முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .
இந்த தாக்குதலில் அவர்களுக்கு பலமான சேதங்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நடவடிக்கை
அதனை அடுத்து தற்போது இந்த நடவடிக்கையில் அவர்கள் தீவிர கவனத்தை செலுத்தி வருகின்றனர் .
நேட்டோ நாடுகளுக்கு பலத்த சேதங்களையும் இழப்புக்களை ஏற்படுத்தும் என்கின்ற வகையில் தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
விரைவில் முழுவதுமாக ரஷ்யா வின் கட்டுப்பாட்டுகள் சென்று விடும் முற்றுகை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றது .
கடந்த 48 நாட்கள் இருவருக்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகள் தாக்கி அழிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருக்கின்றன.
மின்சாரம் மையங்கள் வர்த்தக நிலையங்கள் இராணுவ மையங்கள் ராணுவ தயாரிப்பு மையங்கள் என பல்வேறு பட்டவை அடக்கம் பெற்றுள்ளது .
இது ஒரு முற்றுகை தாக்குதலாகவே நோக்க முடிகிறது .
ரஸ்யா தனது நன்கு திட்டமிட்ட ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது.
உக்ரைன் படைகள்
இந்த முற்றுகை தாக்குதலிருந்து வெளியேற முடியாத நிலையில் உக்ரைன் படைகள் சிக்குண்டு இந்த முற்றுகை உடைத்து வெளியில் சென்றால் மட்டுமே யுக்கிரன் படங்களினால் வெற்றியை சூட முடியும் என்கின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது .
அந்த வகையில் தற்பொழுது பல முனை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது .
உக்கிரன் இந்த போரில் தோற்கும் இடத்திலிருந்தும் மேற்கு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருவது நமது நாட்டின் உடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இந்த போரை நேரடியாக உடனடியாக விரைந்து தமது நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொள்வது தடுக்கும் ஒரு, தந்திரமாக தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் .
அள்ளி அள்ளி ஆயுதங்களை வழங்கி வருகின்றனர் .
அதனை அடுத்து அதனுடைய எல்லையோர ருமேனியா போலந்து போன்ற நாடுகள் விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடும் .
அதன் பின்னர் அவர்களை அடிபணிய வைத்து நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற வாதம் சூடு பிடித்திருக்கின்றனர்.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா
இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா
இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா, ஆக்கிரமிக்க பட்ட பகுதியாக விளங்கும் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர் படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
கடந்த 24 மணித்தியலமாக புதிய புதிய புதுமுனைகளைத் துறந்து தாக்குதலை நடத்தி இருக்கின்ற .
இதன் பொழுது வடக்கு இஸ்ரேல் இராணுவ முகாம்கள் கண்காணிப்பு மையங்கள் ,கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா
இந்த கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா பகுதியில் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர் .
அவ்வாறான கட்டளை கண்காணிப்பு உளவுத்துறை மையங்கள் இலக்கு வைத்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .
விமானங்களை பயன்படுத்தி தரைவழி மற்றும் வான்வெளி உடான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
மற்றும் வான்வழி ஊடான தாக்குதலையே வடக்கு இஸ்ரேல் பாதையில் உள்ள இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவ தளங்களுக்கு பாதுகாப்பாக குடியமர்த்தப்பட்ட மக்கள் வாழ்விடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகின்றது .
இந்த தாக்குதலில் மக்களுடைய வாழ்விடங்கள் பல அடுக்குமாடி கட்டிடங்களும் தீயில் எரிகின்ற காட்சிகள் தற்போது வெளியாகி வருகின்றன .
மக்களுடைய சொத்துக்களுக்கு பாரிய இழப்பு
மக்களுடைய சொத்துக்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,அதனால் உடனடியாக இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அந்த மக்களும் தற்போது கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .
ராணுவ முகாமுக்கு அருகாமையில் அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக துணைப்படைகள் என்கின்ற அடிப்படையில் ஆயுதங்கள் தாங்கிய ஆஸ்திரேலியா மக்கள் படையும் காவல் காத்து வருகின்றது .
அவ்வாறான அந்த மக்கள் படையினரை இந்த குடியேற்ற திட்டங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு பாதுகாப்பு வழங்கி வந்தன .
அவ்வாறான அந்த மக்கள் பாதுகாப்பு வளையங்களை இலக்கு வைத்து தற்போது இஸ்ரேல் போர்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் .
இதனால் ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கி குடியமர்த்த பட்ட அதே மக்களும் இப்பொழுது ஓட்டம் பிடித்து வருகின்றனர்.
இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்
இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்
இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம் ,இஸ்ரேல் தளபதிகள் மரணம்.
ரபா எல்லையின் ஊடாக படை எடுப்பை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அபகரிப்பு படைகளை இலக்கு வைத்து பலஸ்தீனம் காசா கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் திடீர் தாக்குதலை நடத்தியது .
இதன் பொழுது 8 தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் புஅறிவித்துள்ளது.
பலியான எட்டு தளபதிகள்
அதன் அடிப்படையில் பலியான எட்டு தளபதிகள் விபரங்களை அவர்கள் வெளியீடு இருக்கின்றனர்.
அவ்வாறு வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐந்து சார்யன் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலானவர்களும் காயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலான அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை எகிப்துக்கள் விரட்டியடிக்கும் நடவடிக்கையின் ஒப்பரேஷன் தாக்குதலாகவே இது காணப்படும் நடவடிக்கை தற்போது பிசுபிசுப்பு காணப்படுவதை காணப்படுகின்றது.
பாரிய படை நடவடிக்கை
கனரக வாகனங்கள் வண்டிகள் ஊடாக பாரிய படை நடவடிக்கை மேற்கொண்டபோது தாங்கிகளை வழி மறுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இதன் பொழுதே டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறி இருக்கின்றன.
கட்டளை தளபதிகள் பலியாகி இருக்கின்றனர் அதேபோல தளபதிகள் காயமடைந்தும் இருக்கின்ற தொடராக பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
ஆயுத ஆளணி இழப்புகள் தொடராக ஏற்பட்ட வருகின்றது இவ்வாறு இறந்தவர்களில் அனைவரும் பத்தொன்பதில் இருந்து 49 வயதுக்கு உள்ளவர்களாக காணப்படுகின்றனர் .
ஐந்து சார்யன் தரத்திலான அதிகாரிகளில் 19 முதல் 21 வயதானவர்கள் அதிகம் காணப்படுகின்றனர் .
காப்பதன் தர அதிகாரிகள் மட்டும் 49 வயது வரை அவர்கள் காணப்படுகின்றார்கள் .
ஆக இளம் பிஞ்சுகளை இந்த போர்க்களத்தில் பலியாகி வருவதை இஸ்ரேலிய ராணுவம் தொடராக வெளியிட்டு வரும் செய்தி குறிப்பிடல் காண முடிகின்றது .
இந்த போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இருபக்க இழப்புக்களும் தவிர்க்கப்படும் என, சமாதானத்தை விரும்பும் மக்களுடைய கருத்துக்கள் இவ்வாறு விழுந்து வெடிக்கின்றன .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
































