Posted in Uncategorized

பற்றி எரிந்த வீடு – கருகி இறந்த தந்தை 2 மகன்கள்

பற்றி எரிந்த வீடு – கருகி இறந்த தந்தை 2 மகன்கள்

அமெரிக்கா Quakertown பகுதியில் நத்தார் தினத்தன்று வீடொன்று திடீரென தீப்பற்றி கொண்ட

து ,இதில் அந்த தீயில் சிக்கி இரு மகன்கள் மற்றும் தந்தை உள்ளிட்டோர் உயிரோடு எரிந்து பலியாகினர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Posted in Uncategorized

    மசூதிக்குள் புகுந்து மக்களை குத்திய நபர் – ஐவர் காயம்

    மசூதிக்குள் புகுந்து மக்களை குத்திய நபர் – ஐவர் காயம்

    ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றுக்குள் கத்தியுடன் நுழைந்த நபர்

    ஒருவர் அங்கிருந்த மக்களை மீது சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்

    இதன் பொழுது ஐவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் தொடர்

    சிகிச்சை பெற்றுள்ளனர் ,இந்த தாக்குதலை ஐ எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளதாக

    தெரிவிக்க படுகிறது

      Posted in Uncategorized

      பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்

      பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்

      திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.

      பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்
      பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம்

      பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்.

      2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம்

      தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.

      திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட

      பாடல்களையும் பாடியுள்ள இவர், திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

        Posted in Uncategorized

        சுற்றிவளைக்க படும் அமெரிக்கா இராணுவம்-முற்றுகையின் அபாயம்

        சுற்றிவளைக்க படும் அமெரிக்கா இராணுவம்-முற்றுகையின் அபாயம்

        மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள அமெரிக்கா படைகள் அந்த

        நாடுகளில் இருந்து விலக வேண்டும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்தது ,ஆனால் அதனை விடுத்து வல்லாதிக்க அமெரிக்கா படைகள் தங்கியுள்ளன

        இதனை அடுத்து ஈராக் முதல் சவூதி வரையிலான பகுதிகளில் நிலைகொண்டுள்ள அமெரிக்கா

        ஆக்கிரமிப்பு படைகள் மீது பல்வேறு பட்ட ஈரானின் ஆதரவு குழுக்கள் அல்லது இராணுவப படைகள் தாக்குதல்களை தொடுத்து வருகிறது

        தற்போது ஏமன் இராணுவ படைகள் சவூதி மீது தொடர் தாக்குதல்களை விரைவு படுத்தி வருகின்றனர் ,இதனால் போரின் போக்கும் கள நிலவரமும் மாறி வருகிறது ,சவுதியில்

        மட்டும்நிலை கொண்டுள்ள எழுபதாயிரம் அமெரிக்கா படைகள் அங்கிருந்து விலகி செல்லுமா என்பதும் ,அல்லது ஈரானின் இந்த முற்றுகை சமரில் சிக்கிடுமா என்ற நிலையும் தோற்றம் பெற்றுள்ளது

        ஈராக்கில் இருந்து மிக முக்கிய இராணுவ முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓடின, அதை போன்று அந்த நாட்டையு விட்டு செல்ல வேண்டிய நிலைக்கு காலம் மாறி செல்கிறது ,

        முசுலீம் நாடுகள் ஒன்றிணைந்துதமது மதம் அல்லாத சண்டியர்களை விரட்டி அனுப்பும் நகர்வுக்கு ஒன்று பட்டு வருகின்ற நிலையானது பேராபத்தை விதைத்து வருகிறது

        அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக வலம் வரும் சவுதிக்கு பெரும் நெருக்கடிகள் ஆரம்பிக்க

        பட்டுள்ளன ,இவை ஈரான் அணு குண்டு தயாரிப்பில் வெற்றி பெற்றால் ,அது மேலும் நிலைமையை சிக்கலாகும் என்பது நமது கணிப்பகிறது ,

        சொல்ல போனால் மத்திய கிழக்கு அல்லது அரேபிய நாடுகளில் வல்லமை பொருந்திய வல்லரசாக

        ஈரான் மாற்றம் பெறும் அது ஒன்றிணைந்த கூட்டு நாடுகளின் ஒன்றியமாக மீள உருவாக்கும் பெறும் நிலைமைக்கு செல்ல கூடும்

        இதன் ஊடக ஒன்றிணைந்த பொருளாதார பலத்துக்கும் ,மத அடிப்பதை வாதத்துடனும் இணைந்து

        பயணிக்கும் நிலைக்கும் மேற்குலக நாடுகளின் அடக்கு முறைக்கு எதிரான ஒரு கூட்டு தேசமாக மாற்றம் பெறும் நிலைக்கும் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்

        அதற்கான அத்திவார ஆழ விதிகளை அமெரிக்கா தூவியுள்ளதன் தோல்வி நிலையை இது கோடிட்டு காட்டுகிறது

        • வன்னி மைந்தன் –
        Posted in Uncategorized

        ஜப்பான் அமெரிக்கா -ரசியா எல்லையில் திடீர் போர் ஒத்திகை -அஞ்சுமா ரஷியா

        ஜப்பான் அமெரிக்கா -ரசியா எல்லையில் திடீர் போர் ஒத்திகை -அஞ்சுமா ரஷியா

        ஜப்பான் இராணுவமும் அமெரிக்கா இராணுவமும் இணைந்து ரசியா எல்லையில் பெரும் போர்

        ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளனர் ,இதனால் ரசியா பகுதியில் பதட்டம் நிலவுகிறது


        இந்த இராணுவ ஒத்திகை மூலம் ரயா மிரள வைக்கலாமா என அமெரிக்கா நினைக்கிறது ,அல்லது

        இவ்வாறான முற்றுகையா இடம் பெறும் என காண்பிப்பது ரசியாவை அச்சம் கொள்ள வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

          Posted in Uncategorized

          வீழ்ந்து நொறுங்கிய இந்திய இராணுவம் விமானம்

          வீழ்ந்து நொறுங்கிய இந்திய இராணுவம் விமானம்

          இந்திய விமான படையின் மிக் ராக போர் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன்

          போது அந்த விமானத்தை ஓட்டி சென்ற விமானி சம்பவ தின வைபத்தில் பலியாகியுள்ளார்

          குறித்த விபத்து எவ்விதம் இடம்பெற்றது என்பது தொடபில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

          தொடராக இந்திய படையின் வானூர்திகள் வீழ்ந்து நொறுங்கி வருவது இங்கே கவனிக்க தக்கது

            Posted in Uncategorized

            துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்

            துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்

            துருக்கியில் இருந்து பாகிஸ்தானும் நேரடியான ரயில்சேவை ஆரம்பிக்க பட்டுள்ளது ,இந்த

            தொடரூந்து ஈரான் ஊடாக பாகிஸ்தான் சென்றடையும் ,இதனால் மூன்று நாடுகள் கூட்டணிவோ

            டு இந்த சேவை இடம் பெறுவதால் மூன்று நாடுகளும் பயன அடைகின்றது எனலாம் .

              Posted in Uncategorized

              இலங்கை வரும் 6 எண்ணெய் கப்பல்

              இலங்கை வரும் 6 எண்ணெய் கப்பல்

              இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ,180 நாட்கள் கடன் அடிப்படையில் சிங்கப்பூர் விநியோக நிறுவனம் மூலம் மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ளவுள்ளது.

              இதற்மைய மசகு எண்ணெயுடனான ஆறு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளன. 30 நாள் கடன் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறவுள்ளது.

              இந்த உடன்டிக்கைக்கு அமைய எரிபொருள் கப்பல் இலங்கை வரவுள்ளது. இதில் முதலாவது தொகை அடுத்த மாதம் 23ஆம் திகதி அல்லது 24ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக

              இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அந்நிய செலவணி தொடர்பில் நெருக்டியை எதிர்கொண்டுள்ள வேளையில், எரிபொருள் இறக்குமதிக்கு பணத்தை தேடுவது பிரச்சனையாக உள்ளது.

              ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 36 கோடி டொலர்கள் செலவாகிறது. நாட்டின் அந்நியசெலாவணி இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை

              வீழ்ச்சியடைந்தள்ளது. இதற்கமைவாக அடுத்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் எரிபொருளை தொடர்ச்சியான விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன் சப்புகஸ்கந்த எரிபொருள்

              சுத்திகரிப்பு நிலையம் மூடப்படாமல் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

                Posted in Uncategorized

                13 வது சட்டம் எதை தரும் – கட்டிவைத்து அடிக்கும் சிங்கள அரசு – வீடியோ

                13 வது சட்டம் எதை தரும் – கட்டிவைத்து அடிக்கும் சிங்கள அரசு – வீடியோ

                13 வது சட்டம் எதை தரும் – கட்டிவைத்து அடிக்கும் சிங்கள அரசு – வீடியோ அவர்கள் வழங்கும்

                விசேட சிறப்பு விளக்கம் ,தமிழர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது

                click here video

                https://www.facebook.com/ImShritharan/videos/460486258929290/

                  Posted in Uncategorized

                  போலீசில் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு 4 போலீசார் மரணம்

                  போலீசில் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு 4 போலீசார் மரணம்

                  மட்டு திருக்கோவில் காவல்துறை நிலையத்திற்குள் நுழைந்த போலீசார் ஒருவர் நடத்திய திறந்த வெளி
                  துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் பலியாகியும் இருவர் படுகாயமாய்ந்துள்ளனர்
                  காயமடைந்த இரு போலீசார் திருக்கோவில்,மற்றும் அக்கரைப்பற்று தீவிர சிசை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                  இந்த சம்பவத்திற்ககுரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                    Posted in Uncategorized

                    சுடலைக்குள் அடித்து நொறுக்க பட்ட ஜேசு சிலை

                    சுடலைக்குள் அடித்து நொறுக்க பட்ட ஜேசு சிலை

                    கற்பிட்டி சவக்காலையில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                    கற்பிட்டி சென். மேரிஸ் வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் திருச் சிரூபம் நிலத்தில் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                    அத்துடன், குறித்த சவக்காலையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் அடையாளத்திற்காக பெயருடன் புதைக்கப்பட்ட சுமார் 40 சிலுவைகள் (குருஸ்) இதன்போது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

                    இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (23) இரவு தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, நேற்று (24) சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸாரும், புத்தளம் தடயவியல் பொலிஸாரும், கை ரேகை பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

                    அத்துடன், மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு சவக்காலை உள்ள பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

                    இன்று (25) புனித நத்தார் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாறு யோசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டு, சிலுவைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                    இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு சிலை மற்றும் சிலுவைகள் உடைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                    இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் ஆலோசனையில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

                      Posted in Uncategorized

                      5 வயது சிறுவனை கடித்து கொன்ற நாய்

                      5 வயது சிறுவனை கடித்து கொன்ற நாய்

                      அவுஸ்ரேலியா நாட்டில் தங்க கடற்கரை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் ஐந்து வயது சிறுவன்

                      ஒருவனை நாய் ஒன்று அவனது கழுத்தில் கடித்து கொலை செய்துள்ளது

                      பலத்த கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்ட சிறுவன் மருத்துவ மனையில்

                      அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்

                      தற்போது நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் உலக அரங்களில்

                      பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        Posted in Uncategorized

                        உணவகத்திற்குள் இருவர் சுட்டு கொலை

                        உணவகத்திற்குள் இருவர் சுட்டு கொலை

                        அமெரிக்கா Kentucky பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் வைத்து இருவர் சுட்டு கொலை

                        செய்ய பட்டுள்ளனர்

                        இறந்த இரு ஆண்கள் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது

                        இந்த கொலை ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                          Posted in Uncategorized

                          உலகை அதிரவைத்த ஈரான் ஏவுகணைகள் – பாரிய போர் ஒத்திகை

                          உலகை அதிரவைத்த ஈரான் ஏவுகணைகள் – பாரிய போர் ஒத்திகை

                          ஈரான் நாடு தான் தயாரித்துள்ள மிக முக்கிய ஏவுகணைகள் உள்ளிட்ட போர் ஆயுதங்களை பயன்

                          படுத்தி பாரிய இராணுவ ஒத்திகை ஒன்றை நடத்தியது

                          பாரசீர வளைகுடாவை நோக்கி நடத்த பட்ட இந்த ஏவுகணை தாக்குதல் மற்றும் ஒத்திகை என்பன

                          உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,

                          ஈரானின் திடீர் இராணுவ நடவடிக்கை எந்த நாட்டுக்கு விடுக்க பட்டுள்ளது என்பதே இன்றைய

                          கேள்வியாக எழுந்துள்ளது

                            Posted in Uncategorized

                            மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா

                            மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா

                            உடல்நிலைக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                            நடிகர் வடிவேலுக்கு கொரோனா
                            நடிகர் வடிவேலு
                            நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார்.

                            இப்படப்பிடிப்பிற்காக நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில் உடல்நிலைக்குறைவு காரணமாக லண்டனில் இருந்து திரும்பிய அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

                            இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                            லேசான அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வடிவேலு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

                            Posted in Uncategorized

                            பிரான்ஸ் -பிரிட்டனில் எகிறிய கொரனோ நோயாளிகள்

                            பிரான்ஸ் -பிரிட்டனில் எகிறிய கொரனோ நோயாளிகள்

                            பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் என்றும் இல்லாதவாறு கடந்த தினம் மட்டும் கொரனோ


                            நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


                            பிரிட்டனில் 119,789 பேர் ஒரே நாளில் பாதிக்க பட்டுள்ளனர் ,அதுபோலவே பிரான்சில் 91 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                            மேற்படி நோயின் தாக்குதல் வேகம் அதிகரித்து செல்வதால் விரைவில் நாடு முடக்க படும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                              Posted in Uncategorized

                              தமிழ் தெரியாத வடக்கு ஆளுநர் – காணி பிடிக்க வந்தார்- கிழித்து போட்ட ஸ்ரீ எம்பி

                              தமிழ் தெரியாத வடக்கு ஆளுநர் – காணி பிடிக்க வந்தார்- கிழித்து போட்ட ஸ்ரீ எம்பி

                              வடக்கு மாகாணத்தில் ஆளுநராக உள்ள தமிழர் என கூறி கொள்ளும் ஆளுனருக்கு தமிழ் மொழி

                              தெரியாது என்பதனை அதே மக்கள் சமுகம் வாழும் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக

                              மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஸ்ரீதரன் எம்பி கிழித்து தொங்க விட்டுள்ளார்

                              இவர் தன்னுடன் ஆங்கிலத்தில் உரையாடினார் எனவும் ,அங்கு உள்ள அவருக்கு தமிழ் எழுதி படிக்

                              தெரியவில்லை என்பதான குற்ற சாட்டு வைக்க படுவதுடன், இவர் சிங்கள அரசுக்கு காணி

                              பிடிக்கும் காணி பிடிகாரனாக பணிபுரிந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

                              மேற்படி விடயம் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                Posted in Uncategorized

                                லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் – பல லட்சம் சேதம்

                                லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் – பல லட்சம் சேதம்

                                கடந்த தினம் லண்டன் Wingham பிரதான வீதியில் உள்ள வீடொன்றுக்குள் வேகமாக வந்த கார்

                                ஒன்று புகுந்துள்ளது

                                சாரதியின் காட்டு பாட்டி இழந்து வீட்டுக்குள் கார் மோதி சிதறியதால் குறித்த வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன ,

                                மேற்படி சம்பவத்தில் வீட்டுக்குள் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் , இந்த

                                விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                  Posted in Uncategorized

                                  காருக்குள் பதுங்கிய பாம்பு – தப்பிய குஞ்சு தம்பி

                                  காருக்குள் பதுங்கிய பாம்பு – தப்பிய குஞ்சு தம்பி

                                  அவுஸ்ரேலியா நாட்டின் குயின்லாந்து பகுதியில் நபர் ஒருவர் ஓடிய கார் ஒன்றுக்குள் இருந்து


                                  மிக கொடிய பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது ,அவ்வேளை அந்த காரை ஒட்டி சென்ற


                                  நபர்தப்பித்தார் ,குறித்த நாட்டில் வீடுகளுக்குள் முதலைகள் ,பமைப்புகள் என்பான் ஊடுருவி


                                  சென்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                                    Posted in Uncategorized

                                    துருக்கியில் 13 ஐ எஸ் தீவிரவாதிகள் கைது

                                    துருக்கியில் 13 ஐ எஸ் தீவிரவாதிகள் கைது

                                    துருக்கிய நாட்டில் பதுங்கி இருந்து பெரும் தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருந்த


                                    ஐ எஸ் தீவிரதிகள் 13 பேரை தாம் கைது செய்துள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது

                                    தொடர்ந்து தேடுதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளது