Posted in Uncategorized

பிரான்ஸ் -பிரிட்டனில் எகிறிய கொரனோ நோயாளிகள்

பிரான்ஸ் -பிரிட்டனில் எகிறிய கொரனோ நோயாளிகள்

பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் என்றும் இல்லாதவாறு கடந்த தினம் மட்டும் கொரனோ


நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


பிரிட்டனில் 119,789 பேர் ஒரே நாளில் பாதிக்க பட்டுள்ளனர் ,அதுபோலவே பிரான்சில் 91 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

மேற்படி நோயின் தாக்குதல் வேகம் அதிகரித்து செல்வதால் விரைவில் நாடு முடக்க படும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in Uncategorized

    தமிழ் தெரியாத வடக்கு ஆளுநர் – காணி பிடிக்க வந்தார்- கிழித்து போட்ட ஸ்ரீ எம்பி

    தமிழ் தெரியாத வடக்கு ஆளுநர் – காணி பிடிக்க வந்தார்- கிழித்து போட்ட ஸ்ரீ எம்பி

    வடக்கு மாகாணத்தில் ஆளுநராக உள்ள தமிழர் என கூறி கொள்ளும் ஆளுனருக்கு தமிழ் மொழி

    தெரியாது என்பதனை அதே மக்கள் சமுகம் வாழும் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக

    மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஸ்ரீதரன் எம்பி கிழித்து தொங்க விட்டுள்ளார்

    இவர் தன்னுடன் ஆங்கிலத்தில் உரையாடினார் எனவும் ,அங்கு உள்ள அவருக்கு தமிழ் எழுதி படிக்

    தெரியவில்லை என்பதான குற்ற சாட்டு வைக்க படுவதுடன், இவர் சிங்கள அரசுக்கு காணி

    பிடிக்கும் காணி பிடிகாரனாக பணிபுரிந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

    மேற்படி விடயம் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

      Posted in Uncategorized

      லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் – பல லட்சம் சேதம்

      லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் – பல லட்சம் சேதம்

      கடந்த தினம் லண்டன் Wingham பிரதான வீதியில் உள்ள வீடொன்றுக்குள் வேகமாக வந்த கார்

      ஒன்று புகுந்துள்ளது

      சாரதியின் காட்டு பாட்டி இழந்து வீட்டுக்குள் கார் மோதி சிதறியதால் குறித்த வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன ,

      மேற்படி சம்பவத்தில் வீட்டுக்குள் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் , இந்த

      விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

        Posted in Uncategorized

        காருக்குள் பதுங்கிய பாம்பு – தப்பிய குஞ்சு தம்பி

        காருக்குள் பதுங்கிய பாம்பு – தப்பிய குஞ்சு தம்பி

        அவுஸ்ரேலியா நாட்டின் குயின்லாந்து பகுதியில் நபர் ஒருவர் ஓடிய கார் ஒன்றுக்குள் இருந்து


        மிக கொடிய பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது ,அவ்வேளை அந்த காரை ஒட்டி சென்ற


        நபர்தப்பித்தார் ,குறித்த நாட்டில் வீடுகளுக்குள் முதலைகள் ,பமைப்புகள் என்பான் ஊடுருவி


        சென்று வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          துருக்கியில் 13 ஐ எஸ் தீவிரவாதிகள் கைது

          துருக்கியில் 13 ஐ எஸ் தீவிரவாதிகள் கைது

          துருக்கிய நாட்டில் பதுங்கி இருந்து பெரும் தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருந்த


          ஐ எஸ் தீவிரதிகள் 13 பேரை தாம் கைது செய்துள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது

          தொடர்ந்து தேடுதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளது

            Posted in Uncategorized

            ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா படைகள்

            ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா படைகள்

            ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் பயன்பட்டு கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் வாகன


            தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் பல வண்டிகள் சிதறின

            சமீப காலங்களாக அமெரிக்கா படைகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்த பட்டு வருவதும் ,இவை

            வேகம் பெற்றிறுப்பதும் அமெரிக்கா படைகள் அந்த நாட்டில் இருந்து முற்றாக விலக்க படவேண்டும்


            என முக்கிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது

              Posted in Uncategorized

              யாழில் மீனவரை மட்டையால் தாக்கிய இராணுவம்

              யாழில் மீனவரை மட்டையால் தாக்கிய இராணுவம்

              யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, முள்ளியானில் நேற்றையதினம் (20) மீன்பிடிக்க

              சென்று வீட்டிற்கு வந்த மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

              குறித்த தாக்குதலை 5 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட மீனவரான ராஜ்குமார் (வயது 34) தெரிவித்துள்ளார்.

              அவர் மேலும் தெரிவிக்கையில்,

              நான் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்ற நேரம் சிவில் உடையில் வந்த ஐவர் அடங்கிய கும்பல்

              என்னை விசாரித்தனர். இதன்போது பயந்து நடுங்கிய எனது குடும்பஸ்தவர்கள் எனக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர்.

              தொலைபேசி அழைப்பினை தொடர்ந்து நானும் வீட்டிற்கு வந்தேன். அப்போது அங்கிருந்தவர்கள்

              எனது கை மற்றும் கால்களை கட்டி விட்டு அவர்கள் வந்த ஜீப்பிற்குள் என்னை ஏற்றிவிட்டு விக்கெட் மற்றும் கொட்டனால் என்னை தாக்கினர்.

              இதனால் நான் மிகவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளேன். நான் கஞ்சா கடத்தவுமில்லை அவர்கள் என்னிடமிருந்து கஞ்சாவை அவர்கள் மீட்கவுமில்லை என அவர் தெரிவித்தார்.

              சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்..

                Posted in Uncategorized

                ஜெர்மனியில் பற்றி எரிந்த அமெரிக்கா கவச வண்டி

                ஜெர்மனியில் பற்றி எரிந்த அமெரிக்கா கவச வண்டி

                ஜெர்மன் A3 அதிவேக சாலையில் அமெரிக்கா இராணுவத்தின் கவச வண்டியுடன் ட்ரக் ஒன்று

                மோதி சிதறியதால் அங்கு பெரும் தீ பரவல் இடம்பெற்றது ,இந்த விபத்தில் அமெரிக்கா

                இராணுவத்தின் வண்டி பற்றி எரிந்து வெடித்து சிதறியது ,மூவர் காயமடைந்துள்ளதும் ,அமெரிக்கா

                படைகள் மத்தியில் எட்டு பேர் பாதிக்க பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

                இது திட்டமிட்ட பட்ட விபத்தா என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கி விட பட்டுள்ளன

                  Posted in Uncategorized

                  ஈரான் ஏவுகணை தாக்குதல் – முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓட்டம்

                  ஈராக்கில் உள்ள Ain al-Assad base இராணுவ தளத்தில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகியுள்ளனர் ,தற்போது ஈராக்கிய இராணுவத்தினர் வசம் குறித்த முகாம் சென்றுள்ளது .

                  இந்த முக்கிய இராணுவ தளத்தை மைய படுத்தியே ஈரான் இராணுவத்தினர் சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,இதில் 114 க்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர் மூளை நோய்

                  அதாவது மண்டை குழம்பிய நிலையில் பாதிக்க பட்டிருந்தனர் ,இது அமெரிக்கா டிரம்ப் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்தது

                  அவ்விதமான இராணுவ முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓடியுள்ளது ,மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                  ஈரான் ஏவுகணை தாக்குதல் – முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓட்டம்

                  ஈராக்கில் உள்ள Ain al-Assad base இராணுவ தளத்தில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகியுள்ளனர் ,தற்போது ஈராக்கிய இராணுவத்தினர் வசம் குறித்த முகாம் சென்றுள்ளது .

                  இந்த முக்கிய இராணுவ தளத்தை மைய படுத்தியே ஈரான் இராணுவத்தினர் சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,இதில் 114 க்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர் மூளை நோய்

                  அதாவது மண்டை குழம்பிய நிலையில் பாதிக்க பட்டிருந்தனர் ,இது அமெரிக்கா டிரம்ப் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்தது

                  அவ்விதமான இராணுவ முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓடியுள்ளது ,மத்திய கிழக்கு

                  நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    விசாரணைக்கு நேரில் ஆஜரானார் நடிகை ஐஸ்வர்யா ராய்

                    விசாரணைக்கு நேரில் ஆஜரானார் நடிகை ஐஸ்வர்யா ராய்

                    மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

                    அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார் நடிகை ஐஸ்வர்யா ராய்
                    நடிகை ஐஸ்வர்யா ராய்

                    கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்’ நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின. இதில் இந்தியாவை சேர்ந்த அரசியல் சினிமா, தொழில், மற்றும் விளையாட்டு துறைகளை சேர்ந்த

                    பிரபலங்கள் ஐநூருக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரிய வந்தது. நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினரின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

                    பிரிட்டனுக்கு சொந்தமான வெர்ஜியன் தீவில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் அமிதாப்பின் மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாக புகார்

                    எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

                    புதுடெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக கோரி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் அவர் தமக்கு கால அவகாசம் கோரியதுடன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

                    அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகை ஐஸ்வர்யா ராய்

                    இந்நிலையில் மூன்றாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில்

                    ஆஜரான ஐஸ்வர்யா ராயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தன் தரப்பு

                    விளக்கத்தை ஐஸ்வர்யா ராய் அளித்தார். அந்த விபரத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                      Posted in Uncategorized

                      காவல்துறை காருக்கு அந்த வேலை செய்த பெண்

                      காவல்துறை காருக்கு அந்த வேலை செய்த பெண்

                      பிரிட்டன் Canterbury பகுதியில் வசித்து வரும் 53 வாயது பெண்மணி ஒருவர் காவல்துறை காருக்குள்

                      சிறுநீர் கழித்துள்ளார் ,மேற்படி குற்ற செயலை புரிந்த பெண் கைது செய்ய பட்டுள்ளார் ,

                      மேற்படி சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது

                        Posted in Uncategorized

                        கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமனம் – பலர் மரணம்

                        கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமனம் ம – பலர் மரணம்

                        அவுஸ்ரேலியா Brisbane பகுதியில் காலை ஒன்பது மனையளவில் பறந்து கொண்டிருந்த நான்கு

                        ஆசனங்களை கொண்ட இலகுரக விமானம் ஒன்று திடிரென குறித்த கடல் பகுதியில் வீழ்ந்து மூழ்கியது

                        இதன் பொழுது அதில்பயணித்த 61 வயது விமானி உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர்

                        இவ்வாறு பலியானவர்களில் இரு சிறுவர்கள் உள்ளடங்களும் என தெரிவிக்க பட்டுள்ளது ,

                        இந்த விபத்து தொடர்பான பூரண விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,நீரில் மூழ்கிய

                        சடலங்கள் கடற்படை உதவியுடன் மீட்க பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          சிதறிய அமெரிக்கா இராணுவ வண்டி – குறிவைத்து தாக்கும் போராளிகள்

                          சிதறிய அமெரிக்கா இராணுவ வண்டி – குறிவைத்து தாக்கும் போராளிகள்

                          ஈராக் அன்பர் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் தொடரணியை

                          இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சிக்கி அமெரிக்கா படைகளின் கவச வண்டி

                          சிதறியுள்ளது ,இதில் அமெரிக்கா படைகள் படு காயமடைந்துள்ளனர்

                          தொடராக ஈராக்கில் அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதலும் ,இவ்விதமான

                          கண்ணிவெடி தாக்குதல்களும் நடத்த பட்டு வருகின்றமை அமெரிக்கா இராணுவத்தினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                          ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை பழிவாங்கும் தாக்குதல்கள் தொடுக்க படும் என ஈரான் அறிவித்து இருந்தமை இங்கே கவனிக்க தக்கது

                            Posted in Uncategorized

                            பிரிட்டனில் சயன்ஸ்பெரி கடைக்குள் புகுந்த கார்

                            பிரிட்டனில் சயன்ஸ்பெரி கடைக்குள் புகுந்த கார்

                            பிரிட்டன் Osmaston Park பகுதியில் உள்ள பிரபல சயன்ஸ் பெரி கடை ஒன்றுக்குள் கண்ணாடிகளை

                            உடைத்தெறிந்து கார் ஒன்று புகுந்துள்ளது ,வேகமாக வந்த ரவுடி கார் ஒன்று சாரதியின் கட்டுபாட்டை

                            இழந்து இவ்விதம் கடைக்குள் புகுந்துள்ளது

                            ,கடை பலத்த சேதமடைந்துள்ளது ,இது குறித்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

                              Posted in Uncategorized

                              புரட்டி போட்ட சூறாவளி -146 பேர் மரணம் – பலரை காணவில்லை

                              புரட்டி போட்ட சூறாவளி -146 பேர் மரணம் – பலரை காணவில்லை

                              பிலிப்பைன்ஸ் நாட்டில் புரட்டி போட்ட சூறாவளியில் சிக்கி பல கிராமங்கள் முற்றாக

                              அழிந்துள்ளன ,இதில் சிக்கி இதுவரை 146 பேர் பலியாகியுள்ளனர் ,நூற்றுக்கு மேற்பட்டவர்கள்

                              காயமடைந்துள்ளனர் ,மேலும் இருபதுக்கு மேற்பட்டவர்கள் காணமல் போயுள்ளனர்

                              மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

                              தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                Posted in Uncategorized

                                கோப்பாயில் சிக்கிய கொள்ளையர்கள் – நகைகள் மீட்பு

                                கோப்பாயில் சிக்கிய கொள்ளையர்கள் – நகைகள் மீட்பு

                                யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை

                                கொள்ளையடித்து செல்ல பட்டது

                                மேற்படி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று கொள்ளையர்கள் கைது செயய் பட்டதுடன்

                                இவர்களிடம் இருந்து திருட பட்ட ஆறு லட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் மீட்க பட்டுள்ளன

                                  Posted in Uncategorized

                                  கொரனோ பரவல் -நெதர்லாந்து முழு அடைப்பு – முடங்கிய நாடு

                                  கொரனோ பரவல் -நெதர்லாந்து முழு அடைப்பு – முடங்கிய நாடு

                                  நெதர்லாந்து நாட்டில் கொரனோ நோயானது அதிகரித்து செல்வதால் அந்த நாடு முழுதாக அடித்து மூட பட்டுள்ளது

                                  பாடசாலைகள் ,கடைகள்,என அனைத்தும் அடித்து பூட்ட பட்டுள்ளது ,மேலும் இந்த முழு

                                  அளவிலான ஊரடங்கு மற்றும் தடை நீக்கம் எதிர்வரும் மாசி மதம் நாடு பகுதியில் கட்டம்

                                  கட்டமாக நீக்க படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்


                                  நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக இந்த தடை விலக்க பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

                                    Posted in Uncategorized

                                    காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க 5 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த வாலிபர்

                                    காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க 5 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த வாலிபர்

                                    காதலியின் கணவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்ததால், பயத்தில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

                                    காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க 5 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த வாலிபர்.


                                    உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மோஹ்சின். இவர் உத்தர காண்ட் மாநிலம் நைனிடால் பகுதியைச் சேர்ந்த பெண்ணை கூட்டிக்கொண்டு

                                    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஓடிவிட்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது.

                                    ஜெய்ப்பூரில் ஒரு வீட்டில் அந்த பெண்ணை வாடகைக்கு அமர்த்திய மோஹ்சின், தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

                                    இருந்தாலும் அந்த பெண்ணுடன் தனது நட்பை வளர்த்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணுடன் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கியுள்ளார் மோஹ்சின்

                                    இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர், இவர்களை தேடிவந்துள்ளார். ஒரு வழியாக சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜெய்ப்பூரில் இருக்கும் இடத்தை கண்டறிந்துள்ளார்.

                                    கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணின் கணவர், அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வீட்டிற்குள் சென்றுள்ளார்.

                                    அப்போது மோஹ்சினுடன் பெண் இருந்துள்ளார். மோஹ்சின் அந்த பெண்ணின் கணவரை பார்த்ததும், பயத்தில் வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

                                    இதில் மோஹ்சின் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

                                    உடல் பரிசோதனைக்குப்பின் அவரது உறவினரிடம் போலீசார் உடலை ஒப்படைத்தனர்.

                                    இதற்கிடையே காதலி மற்றும் அவரது கணவர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளன.

                                      Posted in Uncategorized

                                      தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு

                                      தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு

                                      தனியார் நிறுவன ஊழியர்களின் போராட்டம் நீடிப்பதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

                                      ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு?: பெண் ஊழியர்கள் சாலை மறியல்
                                      போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்களிடம் அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காட்சி
                                      ஸ்ரீபெரும்புதூர்:

                                      திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே ஜமீன்கொரட்டூரில் தனியார் கப்பல் என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் உள்ளது.

                                      தற்போது செயல்படாமல் உள்ள இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள 7 தளங்கள் கொண்ட மாணவர் விடுதியை, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்

                                      பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக வாடகைக்கு எடுத்துள்ளது.

                                      இதில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தங்கி உள்ளனர்.

                                      இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு தங்கி உள்ள பெண் ஊழியர்களுக்கு 400 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

                                      உடனே அவர்களை சக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

                                      இது குறித்து தகவலறிந்த பொதுசுகாதார துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் வெள்ளவேடு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் வாந்தி பேதி ஏற்பட்டது தெரிந்தது.

                                      தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஊழியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

                                      இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரின் நிலைமை குறித்து தெரியவில்லை என்று தனியார் பெண் ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

                                      அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் ஆனால் பெற்றோர்களுக்கு தனியார் நிறுவனம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் மற்ற பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

                                      இதையடுத்து 500 பெண் ஊழியர்கள்
                                      தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

                                      புதுச்சத்திரம் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

                                      இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

                                      போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

                                      எனினும் போராட்டத்தை கைவிட பெண் ஊழியர்கள் மறுத்ததால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

                                      Posted in Uncategorized

                                      யாழில் ஓட ஓட வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம்

                                      யாழில் ஓட ஓட வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம்

                                      யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                      மோட்டார் சைக்கிளில் வீதியால் வந்த இளைஞனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டது.

                                      தாக்குதலில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து இருந்தனர்.

                                      இந்த நிலையில் , வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

                                      அதன் போது , வாள் வெட்டு சம்பவத்திற்கு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

                                      கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன் பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

                                      அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.