Tag: உணவகத்திற்குள் இருவர் சுட்டு கொலை
Posted in Uncategorized
உணவகத்திற்குள் இருவர் சுட்டு கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 25/12/2021 Leave a Comment on உணவகத்திற்குள் இருவர் சுட்டு கொலை
உணவகத்திற்குள் இருவர் சுட்டு கொலை
அமெரிக்கா Kentucky பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் வைத்து இருவர் சுட்டு கொலை
செய்ய பட்டுள்ளனர்
இறந்த இரு ஆண்கள் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது
இந்த கொலை ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன






