Posted in Uncategorized

காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை

காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை

இலங்கை ஊர் காவல்துறை பகுதியில் சிலநாட்களுக்கு முன்னர் காதலி தற்கொலை

செய்துள்ள நிலையில் அதனால் மனமுடைந்த 22 வயது காதலன் தற்கொலை செய்துள்ளார்

அதிக மன உளைச்சலில் இருந்த இவர் இந்த தவறான முடிவினை மேற்கொண்டு காதலி

சென்ற இடத்திற்கு பயணித்துள்ளார்


மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    Posted in Uncategorized

    மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்

    மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்

    மைத்திரி கட்சியில் அங்கம் வகித்த சாந்த பண்டார கோட்டாவின் கட்சியில் இணைந்து

    விவசாய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்

    இவருக்கு பேச ப்பட்ட டீலில் அதிக தொகையை பெற்றுக்கொண்டு கட்சி

    தாவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    சீற்றம் கொண்ட மைத்திரி அவரை தமது கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்

      Posted in Uncategorized

      கணவன்,மனைவியை வீடுபுகுந்து வெட்டி கொன்ற கும்பல்

      கணவன்,மனைவியை வீடுபுகுந்து வெட்டி கொன்ற கும்பல்

      இலங்கை இரத்தினபுரி பகுதியில் நள்ளிரவு வீடு புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த 82

      வயது கணவன் மற்றும் 75 வயதுடைய மனைவி ஆகியோரை வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது

      இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க

      பட்டுள்ளன ,இந்த கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,


      சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நிகழ்த்த பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in Uncategorized

        யாழில் வீடு புகுந்து ஆட்டோவை எரித்த ரவுடி கும்பல்

        யாழில் வீடு புகுந்து ஆட்டோவை எரித்த ரவுடி கும்பல்

        யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் ரவுடிகள் கும்பல் வீடு புகுந்த்து தரித்து நின்ற ஆட்டோ ஒன்றினை எரித்து
        சென்றுள்ளனர்

        இந்த தாக்குதலை நடத்திய ஆறுபேர் கொண்ட வன்முறை ரவுடி கும்பல் அங்கிருந்து

        தப்பி சென்றுள்ளது
        மானிப்பாய் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

        கொதித்துள்ள மக்கள் இவ்வாறான ரவுடிகளை மடக்கி பிடித்து கட்டி வைத்து அடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in Uncategorized

          முக்கிய தாலிபான் இராணுவ தளபதி சுட்டு கொலை

          முக்கிய தாலிபான் இராணுவ தளபதி சுட்டு கொலை

          ஆப்கான் நாட்டில் ஆட்சியில் அமர்ந்துள்ள தலிபான்கள் படையினரின் முக்கிய

          தாக்குதல் கட்டளை தளபதி ஒருவர் மர்ம ஆயுத குழுவினரால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

          நேர்த்தியான உளவு தகவலின் ஊடாக நடத்த பட்ட தாக்குதலில் இவர் படுகொலை

          செய்ய பட்டுள்ளதுடன் ,இவரது மெய்ப்பாதுகாவலர் பலரும் படுகாயமடைந்துள்ளனர்

          இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை உரிமை கோரவில்லை

            Posted in Uncategorized

            ராஜபக்ஸ குடும்பத்திற்கு தயாராகும் சிறை – அரங்கேறும் தலைக்கீழ் சம்பவங்கள்

            ராஜபக்ஸ குடும்பத்திற்கு தயாராகும் சிறை – அரங்கேறும் தலைக்கீழ் சம்பவங்கள்

            இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி ராஜபக்ஸ குடும்பம் தனி சிங்கள மக்கள் வாக்குகளை பெற்று அரியணையில் எறியது ,அந்த திமிரோடு தனது மிதவாத போக்கில் செயல் பட்டது ,


            எதிர்வரும் ஐம்பது ஆண்டுகள் தாமே இலங்கையில் ஆட்சியில் அமர்வோம் என்ற மாயையில் செயல் பட்டனர்

            அதற்க்கு சீனா ஆள குழிவெட்டி அதற்குள் தள்ளி விட்டது ,பவுத்த பீடம் ,பவுத்த மதம்

            என்ற தோரணையில் மொட்டை தலைகளின் முடியில் தொங்கியபடி , கூடி மகிழ்ந்த மகிந்தா ஆளும் அரசுகளுக்கு இன்று பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

            உலகை தனது குடையின் கீழ் கொண்டுவந்து ,தனது சர்வாதிகாரத்தை காண்பித்து

            தானே உலகின் முதல் வல்லரசாக திகழ சீனா திட்டம் போட்டு காட்சிதமாக காய்களை நகர்த்தி வருகிறது

            2050 ஆண்டு சீனாவே உலகின் வல்லரசாக திகழும் என தெரிவிக்க படும் நிலையில் அதற்கான முழு வீச்சில் சீனா செயல் பட்டு வருகிறது .


            இப்போது நாடுகளின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பணத்தை வீசி கவிழ்த்து வருகிறது

            இவ்விதம் ,பாகிஸ்தான் ,நையீரியா,இலங்கை என இதன் செயல் பாடுகள் விரிந்து செல்கிறது
            இப்போது கம்போடியா,வியட்நாமும் இதில் சிக்கியுள்ளன

            விரைவில் அங்கும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கள் அரங்கேற போகிறது ,மேலும் இவர்கள் அடித்த மெகா கொள்ளை சம்பவங்கள் தொடராக அவிழ்த்து விட படவுள்ளன

            அவ்விதம் இவர்கள் கொள்ளைகள் தொடராக வெளிவரும் பொழுது மேலும் இலங்கை

            மக்கள் கொதித்து எழுந்து இவர்களுக்கு எதிராக விளக்குமாறுடன் , இவர்களை துரத்தும் நாள் விரைவில் எழும் என்பது உள்ளக கசிவுகளாக உள்ளன

            அவ்விதம் நோக்கின் நாட்டை விட்டு வெளியேற முடியாத படி நீதிம்னற கட்டளை பிறப்பிக்க பட்டு ,இவர்கள் லஞ்ச ஊழல் மோசடிகள் விசாரணைக்கு உள்ளாக்க பட்டு,

            மகிந்தா குடும்ப ஆட்சி மீள் இலங்கையில்
            காலூன்றா வண்ணம் அமர போகும் ஆட்சிகள் ஏற்படுத்தும் என அடித்து கூறலாம்

            இப்பொது புலிகளும் இல்லை,அவர்களை அழித்த மகிந்த குடும்பமும் இல்லை என்கின்ற வரலாற்று சரிதம் மீள எழுத பட போகிறது

            இது வரும் ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடமாகவும் ,தமிழர்களை எப்பொழுதும் பகைத்து

            கொள்ள முடியா நிலையில் முதிர்ச்சியான அரசியல் நிலையோடு செல்ல வேண்டிய வரலாற்று கற்றலை புகட்டியுள்ளது ,

            வரும் காலம் இலங்கையில் தலைகீழ் மாற்றங்கள் அரங்கேற போகிறது ,காத்திருந்து பார்ப்போம் அந்த காட்சிகளின் அகோரத்தை.

            • வன்னி மைந்தன்-
              Posted in Uncategorized

              வரும் வராம் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும்

              வரும் வராம் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும்

              பாகிஸ்தான் நாட்டில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்க பட்டது ,அதே போன்று


              எதிர்வரு வாரம் கோட்டாபய ஆட்சியும் கவிழ்க்க படும் என எதிர் பார்க்க படுகிறது

              நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்,பாரளுமன்றில்

              நம்பிக்கையில்லா பிரேரணை நடத்த பட உள்ளநிலையிலும் பெரும்பான்மை பலத்தை

              நிரூபிக்க முடியாது கோட்டா சிக்கி தவித்து வருகிறார்

              இங்கு தோற்கடிக்க பட்டு அவர் ஆட்சி கவிழ்க்க படும் என எதிர்பார்க்க படுகிறது

                Posted in Uncategorized

                விலை பேச படும் தலைகள் – கைமாறும் பணப் பெட்டிகள்

                விலை பேச படும் தலைகள் – கைமாறும் பணப் பெட்டிகள்

                இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்கு எதிரேகா மக்கள் போராடி வரும் நிலையில் அந்த கட்சி கவிழும் நிலையில் உள்ளது

                அந்த அரசில் அங்கம் வகித்த அமைசர்கள் ,எம்பிக்கள் என பலர் தப்பி ஓடிய வண்ணம்

                உள்ளனர் ,இவர்களை தூக்கி வீசியது போன்று தம்மையும் மக்கள் எறிந்துவிடுவார்கள்

                என்ற அச்சம் அவர்கள் மத்தியில் ,ஆதலால் புதிய அரசுடன் இணைந்து செயல் பட இவர்கள் திட்டம் போட்டுள்ளனர்

                அதனால் தமது கட்சிகளில் ஈர்த்திட கோட்டா எம்பிக்கள்,அமைச்சர்களுக்கு தற்போது விலை பேச பட்டு வருகிறது


                இந்த டீல் ஒன்று தற்போது கொழும்பில் தடல் புடலாக நடந்து வருகிற்து ,ஆஆள்பிடித்து

                கொடுப்பவர்களுக்கு கமிஷன் யாஸ்தியாக வழங்க படுகிறதாம்

                பார்றா எப்படி எல்லாம் உழைக்கிறாங்க ,அரசியல் வியபாரம் எப்பொழுதுமே சூப்பர் தாங்க

                  Posted in Uncategorized

                  உக்கிரேனில்-வதை செய்யப் பட்டு கொலை செய்ய பட்ட 132 சடலங்கள் கண்டு பிடிப்பு

                  உக்கிரேனில்-வதை செய்யப் பட்டு கொலை செய்ய பட்ட 132 சடலங்கள் கண்டு பிடிப்பு

                  ரசிய இராணுவம் உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ளது ,உக்கிரேன் தலைநகர் வீழ்ச்சி

                  உறும் என எதிர் பாராக்க பட்ட நிலையில் இதுவரை அதனை ரசியவினால் கைப்பற்ற முடியவில்லை

                  ரசியா இன படு கொலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து சர்வதேச நீதிமன்றில்

                  விசாரணைகள் முன்னெடுக்க படவுள்ளன ,அதற்கு ஏற்ப போல தற்போது Makariv

                  பகுதியில் சித்தரவதை செய்ய பட்டு படு கொலை புரிய பட்ட சுமார் 132 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

                  இந்த சடலங்கள் யாவும் அடிகாயங்கள் ,மற்றும் வெட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது

                  ரசியா புரிந்த மனித குலத்திற்கு எதிரான இந்த கொலைகளுக்கு தண்டிக்க

                  படவேண்டும் என அமெரிக்காவின் நேச நாடுகள் கூட்டாக கோரி வருகின்றன

                  ஆமா அது சரி உக்கிரேன் மீது இந்த நாடுகளுக்கு அப்டி என்ன அக்கறை ,அதை

                  கொஞ்சம் கிண்டி மேய்ந்து பாருங்கள் நாற்றங்கள் வெளிவரும்

                  இவர்களின் பலியாடாக உக்கிரேன் அதிபர் சிக்கியுளளார் என்பதே காலம் பதியவுள்ள வரலாறாக உள்ளது .

                    Posted in Uncategorized

                    யாழில் வீடு புகுந்து மக்களை விரட்டிய நாக பாம்பு – வீடியோ

                    யாழில் வீடு புகுந்து மக்களை விரட்டிய நாக பாம்பு – வீடியோ

                    இலங்கை யாழ் ,உசன் பகுதியில் தமிழர் வீடு ஒன்றுக்குள் நாக பாம்பு ஒன்று


                    யாரும் வரவேற்க்கமால் நுழைந்தது

                    இந்த அழையா விருந்தாளியை கண்ணுற்று வீட்டுக்காரர் அலறி ஓடினர் ,வாசலில்

                    இருந்து நாய் குரல் உயர்த்த அங்கு பெரும் கலவரமே இடம்பெற்றது

                    எனினும் வீடு வந்த விருந்தினர் யாவரையும் நலம் விசாரித்து வந்த வழி நோக்கி சென்று விட்டாராம் ,


                    மீள இரவு வருவாரா என்ற பீதியில் அவர்கள்

                    ஆனால் குசும்பர்கள் சிலரோ கோட்டா வீடு செல்ல வேண்டிய நாகம் வீடு மாறி வந்து விட்டதாக


                    வெடி கொளுத்தி போட்டனர்
                    பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது உண்மை தான் போல

                    ஆமா எதுக்கு வந்தாரு ..? சொல்லவே இல்லை,

                      Posted in Uncategorized

                      சிங்கள எம்பிக்களை கிழித்த ஸ்ரீதரன் எம்பி – video

                      இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுபினர் ஸ்ரீதரன் எம்பி பாரளுமன்றில் சிங்கள எம்பிக்களை கிழித்து தொங்க விட்டுள்ளார் .

                      இதோ அந்த வீரமிக்க ,நீதியான பேச்சு இப்படியும் ஒரு தமிழன் கூட்டமைப்பில் உள்ளார் என்பது தமிழர்கள் மத்தியில் மனநிறைவாக உள்ளது .

                      வாழ்த்துக்கள் ஸ்ரீதரன் அவர்களே ,,,வீழ்ந்தாலும் வாழ்வாய் ...வெல்க தமிழ்

                      இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

                      https://fb.watch/chVbtR7IMp/
                        Posted in Uncategorized உலக செய்திகள்

                        உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி – ரசியா கண்டணம்

                        உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி – ரசியா கண்டணம்

                        துருக்கி நட்டு உளவு விமானங்களே உக்கிரேனில் ரசியா நாட்டின் தாக்குதல்களை

                        தடுத்து நிறுத்தவும் பேரழிவுகளை ஏற்படுத்தவும் துருக்கி உதவி புரிந்து வருவதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

                        இவை ரசியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது

                        மார்ச் மாதம் அளவில் மட்டும் சுமார் 42 20 TB2 unmanned combat aerial vehicles (UCAV) விமானங்களை விற்பனை செய்துள்ளது


                        இந்த விமான விற்பனைக்கு எதிராக துருக்கியை ரசியா கடிந்துள்ளது

                        தமது இராணுவம் முடக்க பட துருக்கி காரணமாக அமைந்துள்ளதை எண்ணி ரசியா கொதிப்பில் உறைந்துள்ளது

                          Posted in Uncategorized

                          இரும்பு பாலத்தை திருடி சென்ற திருடர்கள் – அதிர்ச்சியில் நாடு

                          இரும்பு பாலத்தை திருடி சென்ற திருடர்கள் – அதிர்ச்சியில் நாடு

                          விசாரணையில் கொள்ளையர்கள் ஒரேநாளில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும்,

                          பலநாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் பாலத்தை கியாஸ் கட்டர்கள் மூலம் வெட்டி இந்த புதுவகையான திருட்டை செய்ததும் தெரியவந்தது.

                          500 டன் இரும்பு பாலத்தை காணோம்.. திட்டம்போட்டு அபேஸ் செய்த திருடர்களால் அதிர்ச்சி

                          வீடு புகுந்து திருட்டு, கடைகளில் கொள்ளை, நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி என்று தான் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் பாலத்தையே ஒருகும்பல் வெட்டி எடுத்து சென்ற சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

                          அங்குள்ள ரோக்தாஸ் மாவட்டம் சாசரத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமியாவார் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கால்வாயின் குறுக்கே 45 ஆண்டு கால

                          பழமையான இரும்பு பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. 69 அடி நீளம் கொண்ட இந்த

                          பாலம் முற்றிலும் இரும்பினால் ஆனது. இதன் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

                          புதிய பாலம் கட்டப்பட்டதால் இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அதனை பணமாக்க கொள்ளை கும்பல் திட்டமிட்டது. இதற்காக என்ன செய்யலாம் என அவர்கள் யோசனை

                          செய்தனர். கியாஸ்கட்டர் மூலம் பாலத்தை அப்படியே வெட்டி எடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் புல்டோசர், கியாஸ் கட்டர்களுடன் அங்கு சென்று

                          கொஞ்சம், கொஞ்சமாக பாலத்தை வெட்டி எடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள். இப்படி 500 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அலேக்காக தூக்கி சென்று விட்டனர்.

                          திடீரென இரும்பு பாலம் மாயமானதை கண்டு அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார்

                          அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொள்ளையர்கள் ஒரேநாளில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும்,

                          பலநாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் பாலத்தை கியாஸ் கட்டர்கள் மூலம் வெட்டி இந்த புதுவகையான திருட்டை செய்ததும் தெரியவந்தது.

                          கடந்த ஆண்டு ரூ.200 கோடி மதிப்புள்ள மணல்களை சாசரம் மாவட்டத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மாபியா கும்பல் தான் இந்த கொள்ளையினை அரங்கேற்றி

                          இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்
                          .அவர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

                            Posted in Uncategorized

                            பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது

                            பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது

                            சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர், துணை சபாநாயகர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

                            பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது – பிரதமர் அலுவலக இல்லத்தை விட்டு வெளியேறினார் இம்ரான்கான்

                            பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு

                            நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

                            பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது.

                            இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9-ம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

                            சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்தின்

                            சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

                            இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தின. இதில் இம்ரான்கான் தோல்வி அடைந்தார். இம்ரான்கானுக்கு

                            எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.

                            இந்நிலையில், இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது.
                            தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.

                              Posted in Uncategorized

                              ரசியா இராணுவத்தின் 20 வீதமான பலம் சிதைப்பு – அமெரிக்கா முழக்கம்

                              ரசியா இராணுவத்தின் 20 வீதமான பலம் சிதைப்பு – அமெரிக்கா முழக்கம்

                              உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்


                              உக்கிரேன் தலைநகரை இரண்டு மாதம் எட்டி பிடிக்கும் நிலையிலும் ரசியா இராணுவத்தினரால்
                              கைப்பேற்ற முடியவில்லை

                              உலக நட்டு உளவுத்துறைகளோ ரசியா இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் என தமது

                              பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                              இதுவரை ரசியா இராணுவ பலத்தில் இருபது வீதமானவற்றை இழந்துள்ளதாக

                              அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது

                              இதுவரை உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தனது முழுமையான ஆயுத பலத்த காண்பிக்கவில்லை ,


                              ஆனால் உக்கிரேன் ஆதரவு நாடுகளோ ரசியாவை மிக கீழ்த்தரமாக கேலி புரிந்து பரப்புரை புரிந்து
                              வருகின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                கோட்டா அலுவலகம் அருகில் தொலைபேசிகள் செயல் இழப்பு – வெளியான புகைப்படம்

                                கோட்டா அலுவலகம் அருகில் தொலைபேசிகள் செயல் இழப்பு – வெளியான புகைப்படம்

                                கோட்டா அலுவலகம் அருகில் போராட்டம் இடம்பெற்று வருவதால் அங்கு நடை பெறும் மக்கள் எழுச்சியை

                                சர்வதேசம் எங்கும் ஒளிபரப்ப முடியாத படி இணைய தடையினை சிங்கள அரசு புரிந்துள்ளது

                                அதற்கான கருவிகள் அங்கே பொருத்த பட்டுள்ளது ,மேற்படி காட்சி அங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட
                                நபர்களினால் படம் பிடிக்க பட்டு சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது

                                கோட்டாவுக்கு இதுவெல்லாம் சாதாரண நிகழ்வு என்பது குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                புலி போராளிகளை கழுத்து வெட்டி கொலை செய்யும் சிங்கள இராணுவம் -அதிர்ச்சி வீடியோ-இதய பலவீனமானவர்கள் பார்க்க தடை

                                சிறார்கள்,கர்ப்பிணிகள்,இதய பலவீனமானவர்கள் பார்க்க தடை

                                புலி போராளிகளை கழுத்து வெட்டி கொலை செய்யும் சிங்கள இராணுவம் -அதிர்ச்சி வீடியோ

                                இலங்கையில் இறுதி போரில் சிங்கள இராணுவத்தால் கைது செய்ய பட்ட தமிழீழ

                                விடுதலை புலிகளின் உறுப்பினர்களில் சிலர் ஆளும் சவேந்திர சில்வாவின் விசேட

                                படையினரால் கைது செய்ய பட்டு உயிரோடு வெட்டி கொலை செய்ய படும் காட்சிகள்

                                உலகம் எல்லாம் வாழும் மனித குலத்தை இந்த காட்சிகள் நிலையை குலைய வைத்துள்ளன


                                சிங்கள அரச பயங்கரவாதம் புரிந்த இந்த படுகொலைக்கும் இன அழிப்பிற்கும் என்று தீர்வு கிட்டும்

                                மகிந்தா கோட்டாவை இராணுவ தளபதிகளை கூண்டில் ஏற்றிட மக்களே இந்த இணைப்பை அதிகம் பகிருங்கள்,போராளிகளுக்கு நீங்கள் செலுத்தும் வீர வணக்கம்,இதுவே

                                உங்கள் கருத்துக்களை கீழே பதிக

                                  Posted in Uncategorized

                                  புலிகள் முற்றுகையில் சிக்கிய அதே மாத்தில் தள்ளாடும் கோட்டா அரசு -ஆத்மாக்களின் சாபம்

                                  புலிகள் முற்றுகையில் சிக்கிய அதே மாத்தில் தள்ளாடும் கோட்டா அரசு -ஆத்மாக்களின் சாபம்

                                  இலங்கையில் முள்ளிவாய்க்கள் பகுதியில் கொத்து குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்று ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா,கோட்டா அரசு ,மக்கள் கும்பிட கும்பிட கொன்று குவிக்க பட்டனர்

                                  சடலங்கள் மீது இராணுவ டாங்கிகள் ஏறி ஆடின,

                                  சிறை பிடிக்க பட்ட பெண்கள் கற்பழித்து தலைகள் ,உறுப்புகள் வெட்டி கொலை செய்ய பட்டனர்

                                  பல நூறு பேர் உயிரோடு கிடங்குகளில் புதைக்க பட்டனர்

                                  இந்த ஆத்மாக்களின் சாபம் கண்ணீர் கதறல் 14 ஆண்டுகள் கழித்து அதே மாத்தில் கோட்டா ,மகிந்த ஆட்சிகளை அலற வைக்கிறது ,மக்கள் இவ்வாறு துடித்தார்களோ

                                  அதே பதைப்பில் கோட்டா அரசு சிக்கி திணறுகிறது ,எந்த மக்கள் வெற்றியின்

                                  புதல்வர்கள் என கொண்டாடினார்களோ அதே மக்கள் போடா போ என திட்டிய வண்ணம் போராட்டத்தில் குதித்துள்ளனர்

                                  இவர்களுக்கு உதவி புரிந்து தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக விளங்கிய

                                  பாகிஸ்தான் ,உக்கிரேன்,ரசியா நாடுகளும் அதே மாதத்தில் ஆட்சிகள் பறிபோகும் நிலையில் பேரழிவை சந்தித்த வண்ணம் உள்ளன

                                  இனப் படு கொலை புரிந்து சர்வதிகாரியாக தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்த அதே

                                  அரசுகள் இன்று சுகம் அனுபவித்து வாழ்ந்து வந்த தமது அதிகாரங்கள் பறிக்க பட்டு சிறை செல்லும் நிலையில்

                                  மனு நீதி எப்பொழுதும் ஆட்சி புரியும் ,பழியும்,சாபமும் அவர்களை சும்மா விடாது என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு எனலாம்

                                  முள்ளி வாய்க்கால் மண் இப்பொழுது எழுந்து சிவக்கிறது ,தமிழர் தேசம் சிரிக்கிறது .
                                  அரசன் அன்று கொல்வான் ,தெய்வம் நின்று கொல்லும் என்பது இதுதான் போலும்

                                  • வன்னி மைந்தன்
                                  Posted in Uncategorized

                                  சர்வாதிகாரி கோட்டா அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டம் – முற்றுகையில் ஓடுவாரா கோட்டா

                                  சர்வாதிகாரி கோட்டா அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டம் – முற்றுகையில் ஓடுவாரா கோட்டா

                                  இலங்கை சர்வாதிகாரியும் ,தமிழ் இனப் படு கொலையாளியுமான கோட்டா பாயாவின்

                                  செயலகம் நோக்கி மக்கள் பேரணியாக சென்ற வண்ணம் உள்ளனர்

                                  சில மணி நேரங்களில் அந்த செயலகம் முற்றுகையிட படும்

                                  இவ்வாறு தொடராக மக்கள் கொதித்து போராட்டம் நடத்தி வரும் நிலையிலும்


                                  எவ்வித சலனமும் இன்றி பதவி விலகிட கோட்டா மறுத்து வருகிறார்

                                    Posted in Uncategorized

                                    நாளை நம்பிக்கையில்லா பிரேரணை – ஆட்டம் காணுமா கோட்டா அரசு ..?

                                    நாளை நம்பிக்கையில்லா பிரேரணை – ஆட்டம் காணுமா கோட்டா அரசு ..?

                                    இலங்கையில் தம்மை சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று தனிப்பெரும்பான்மை

                                    பலத்துடன் ஆட்சியில் அமர்ந்து ஏப்பம் இட்டு வந்த கோட்டா அரசு மீது நாளை

                                    நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகிறது

                                    இதன் மூலம் ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது ,சஜித்

                                    கட்சியினரால் முன்னெடுக்க படும் இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும்

                                    பேசப்பட்டு ஒன்று பட்டு செயல்பட
                                    முடிவுகள் எட்ட பட்டுள்ளன