Tag: நாக பாம்பு
Posted in Uncategorized
யாழில் வீடு புகுந்து மக்களை விரட்டிய நாக பாம்பு – வீடியோ
Author: நலன் விரும்பி Published Date: 10/04/2022 Leave a Comment on யாழில் வீடு புகுந்து மக்களை விரட்டிய நாக பாம்பு – வீடியோ
யாழில் வீடு புகுந்து மக்களை விரட்டிய நாக பாம்பு – வீடியோ
இலங்கை யாழ் ,உசன் பகுதியில் தமிழர் வீடு ஒன்றுக்குள் நாக பாம்பு ஒன்று
யாரும் வரவேற்க்கமால் நுழைந்தது
இந்த அழையா விருந்தாளியை கண்ணுற்று வீட்டுக்காரர் அலறி ஓடினர் ,வாசலில்
இருந்து நாய் குரல் உயர்த்த அங்கு பெரும் கலவரமே இடம்பெற்றது
எனினும் வீடு வந்த விருந்தினர் யாவரையும் நலம் விசாரித்து வந்த வழி நோக்கி சென்று விட்டாராம் ,
மீள இரவு வருவாரா என்ற பீதியில் அவர்கள்
ஆனால் குசும்பர்கள் சிலரோ கோட்டா வீடு செல்ல வேண்டிய நாகம் வீடு மாறி வந்து விட்டதாக
வெடி கொளுத்தி போட்டனர்
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது உண்மை தான் போல
ஆமா எதுக்கு வந்தாரு ..? சொல்லவே இல்லை,






