Tag: தாங்கி
Posted in Uncategorized
ரசியா இராணுவத்தின் 20 வீதமான பலம் சிதைப்பு – அமெரிக்கா முழக்கம்
Author: நலன் விரும்பி Published Date: 09/04/2022 Leave a Comment on ரசியா இராணுவத்தின் 20 வீதமான பலம் சிதைப்பு – அமெரிக்கா முழக்கம்
ரசியா இராணுவத்தின் 20 வீதமான பலம் சிதைப்பு – அமெரிக்கா முழக்கம்
உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்
உக்கிரேன் தலைநகரை இரண்டு மாதம் எட்டி பிடிக்கும் நிலையிலும் ரசியா இராணுவத்தினரால்
கைப்பேற்ற முடியவில்லை
உலக நட்டு உளவுத்துறைகளோ ரசியா இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் என தமது
பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதுவரை ரசியா இராணுவ பலத்தில் இருபது வீதமானவற்றை இழந்துள்ளதாக
அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது
இதுவரை உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தனது முழுமையான ஆயுத பலத்த காண்பிக்கவில்லை ,
ஆனால் உக்கிரேன் ஆதரவு நாடுகளோ ரசியாவை மிக கீழ்த்தரமாக கேலி புரிந்து பரப்புரை புரிந்து
வருகின்றமை குறிப்பிட தக்கது






