Category: பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் செய்திகள் இலங்கை ஈழ தமிழர்கள் ஐரோப்பாவில் அதிக வசிக்கும் நாடாக பிரான்ஸ் செய்திகள் உள்ளதாக தெரிவிக்கிறது .அகதியாக வந்த இலங்கை தமிழம் ஈழம் வெல்ல உதவிய நாடு இது .
பிரான்சில் முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
பிரான்சில் முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான Eiffel Tower
அருகில் வைத்து இரு முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ஊத்தை அரபியர்கள் என பேசியவாறே இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
கடந்த வாரம் ஆசிரியர் ஒருவர் குத்தி கொலை செய்ய பட்டமைக்கு
பழிவாங்கும் இனவாத தாக்குதலாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

பிரான்சில் ஆசியர் கழுத்து வெட்டி கொலை – தீவிரவாதிகள் வெறியாட்டம்
பிரான்சில் ஆசியர் கழுத்து வெட்டி கொலை – தீவிரவாதிகள் வெறியாட்டம்
பிரான்சில் மிக புகழ் பெற்ற பாடசாலை ஒன்றில் வரலாற்று ஆரியர் ஒருவர்
மாணவர்கள் முன்பாக மிக கொடூரமாக கழுத்துவெட்டி படுகொலை
செய்ய பட்டுள்ளார் ,இந்த தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,
தற்போது குறித்த பகுதிகள் எங்கும் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
,மேலும் முக்கிய நகரங்கள் எங்கு இரகசிய போலீசார் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது
நத்தார் தினத்தை முன்னிட்டு பெரும் தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்த
கூடும் என்பதால் இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது குறிப்பிட தக்கது
பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரான்சின் Charlie Hebdo in Paris பகுதியில் வைத்து ஏழு ஐ எஸ் கொடிய
பயங்கரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,மிக பெரும் தாக்குதல் ஒன்றை
நடத்த திட்டமிட்டு இருந்த வேளையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
உளவு துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த
நபர்கள் தங்கியிருந்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்புக்கு உள்ளாக்க பட்டு கண்காணிக்க பட்டது ,
அதனை தொடந்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பொழுது இந்த கைது இடம்பெற்றுள்ளது
கைதானவர்கள் தொடந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
இந்த நடவடிக்கையால் பெரும் தாக்குதல் ஒன்று முறியடிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு – போலீசார் குவிப்பு
பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு – போலீசார் குவிப்பு
பிரான்ஸ் Charlie Hebdo offices, Paris பகுதியில் மர்ம நபர் ஒருவரால் பலத்த
வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
குறித்த குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு
உட்படுத்த பட்டுள்ளார் ,
தற்போது குறித்த பகுதியில் போலீசார் குவிக்க பட்டுள்ளனர்
இது தீவிர வாத செயல் தொடர்பானதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

பிரான்சில் மீள கொரனோ அபாயம் – சிவப்பு எச்சரிக்கை
பிரான்சில் மீள கொரனோ அபாயம் – சிவப்பு எச்சரிக்கை
பிரான்சில் மீள கொரனோ அபாயம் எழுந்துள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பத்தாயிரம் பேருக்கு நடத்த பட்ட சோதனையில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு
புதிதாக கொரனோ நோயானது தொற்றியுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது
சுகாதார முறையின் வழிகாட்டல் பிரகாரம் முக கவசங்கள்
கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்த பட்டுள்ளது
ஒரு பொது
இடங்களில் அணியாது சென்றால் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மக்களே அவதனம் ,கொரனோ எமன் மீள உங்கள் வாசல் தேடி வருகிறது
நையீரியாவில் பிரான்ஸ் மனிதாபிமான பணியாளர்கள் சுட்டு கொலை
நையீரியாவில் பிரான்ஸ் மனிதாபிமான பணியாளர்கள் சுட்டு கொலை
நையீரியாவின் Koure பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்த்த
மனிதாபிமான பணியாளர்கள் உள்ளிட்ட எட்டு பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்
பார்க் ஒன்றில் வீற்றிருந்த வேளை அவர்களை இலக்கு வைத்து மர்ம ஆயுததாரிகள் திடீர் துப்பக்கி சூட்டை நடத்தினர் ,இதில் ஆறு பிரான்ஸ் நாட்டவர்கள் அவ்விடத்திலேயே பலியாகினர்
இந்த படுகொலைகளுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
தீயில் ஏரியும் பிரான்ஸ் முக்கிய பகுதி – தீயணைப்பு படைகள் குவிப்பு
தீயில் ஏரியும் பிரான்ஸ் முக்கிய பகுதி – தீயணைப்பு படைகள் குவிப்பு
தற்போது பிரான்சின் முக்கியமான பகுதியாக விளங்கும் cathedral in the western French city of Nantes,பகுதியில் தீ பற்றி பிடித்துள்ளது
இதனால் குறித்த கட்டிடம் பலமாக பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
இங்கே தற்போது 60 தீயணைப்பு வீரர்கள் குவிக்க பட்டு தீயினை கட்டு படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
இந்த செய்திக எழுதும் வரை தீ முற்றாக கட்டு படுத்தப்படவில்லை என தெரிவிக்க படுகிறது

துருக்கியை ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைக்க முடியாது – பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு
துருக்கியை ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைக்க முடியாது – பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு
துருக்கிய நாட்டினை ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைத்து கொள்ள
முடியாதது என பிரான்ஸ் மீளவும் திட்டவட்டடமாகி அறிவித்துள்ளது
முஸ்லீம் நாடு ஒன்று ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைத்து கொள்ள முயன்றால் அது பெரும் பிளவுகளை ஏற்படுத்தும்
என்பதுடன் ஐரோப்பா முஸ்லீம் நாடாக மாற்றம் பெறுவதை தடுத்திட முடியாது என்ற கொள்கை வலுத்து வருகிறது
அதனால் இந்த கருத்தில் முக்கிய நாடுகள் உறுதியாக உள்ளன ,ஆனால்
துருக்கி இணைந்தால் ஐரோப்பா வர்த்தக ரீதியில் பலம் பெரும் என்ற கோரிக்கை பிரகடன முன் வைக்க படுகிறது ,
துருக்கி இணையவுள்ளது என்கின்ற காரணத்தால் பிரிட்டன் ஐரோப்பாவில்
இருந்து பிரிந்து செல்ல முக்கிய காரணமாக அமைந்தமை இங்கே குறிப்பிடலாம்
கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி
கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 586 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை
இங்கு இடம்பெற்ற உயிர்பலி 21,678 ஆக உயர்வடைந்துள்ளது
இந்தநோயின்
தாக்குதலுக்கு உள்ளாகி 161,145 பேர் தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்
இதே போல பிரான்சில் இதுவரை 23,293 பேர் பலியாகியும் 165,842 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் அதி பயங்கரமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது 1,065 பேர் பலியாகியும்
பத்து லட்சத்து 22 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .57 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்
உலகலாவிய ரீதியில் 215 ,ஆயிரத்து 231 பேர் பலியாகியும் 31 லட்சத்து 10 ஆயிரத்து 696 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலே உள்ள தகவல் அனைத்தும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான மருத்துவ மனை இறப்பு
விகிதங்களாகும் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் எண்ணிக்கை
முழுமையாக இதில் இணைக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
757பேர் பலியாகியுள்ளனர் ,. இறந்தவர்கள் எண்ணிக்கை ஆக 18,094 ஆகஅதிகரித்துள்ளது .
மேலு இதுவரை இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 131 பேர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்
இதே போல ஸ்பெயினில் இன்று மட்டும் 435 பேர் பேர் பலியாகியுள்ளனர் .இங்கு இடம்பெற்ற மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 21,717 ஆக அதிகரித்துள்ளது
பெல்ஜியம் நாட்டில் 264 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 6,262 ஆக அதிகரித்துள்ளது
,நெதர்லாந்தில் 138 பேர் இறந்துள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த உயிர் பலி 4,054 ஆக உயர்ந்துள்ளது
பிரான்சில் 20,796 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,அதே போல இத்தாலியில் 24,648 பேர் இறந்துள்ளனர்
உலகளாவிய ரீதியில் 179,069 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக 25 லட்சத்து 80 ஆயிரத்து 630 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video
பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video
பிரான்ஸ் Chad விமான தளத்தில் தரை இறங்கிய சி-130 என்ற இராணுவ சரக்கு விமானம் மீதுரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
எனினும் சரக்கு விமானம் அந்த தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பித்து கொண்டது .
இந்த தாக்குதல் சம்பவம் அதே விமான தளத்தில் , நிறுத்தி வைக்க பட்டிருந்த su -25 ரக போர் விமானம் ஒன்றின் மூலம் நடத்த பட்டுள்ளது .
தவறுதலாக இந்த தாக்குதலை அந்த விமானம் மேற் கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த விமானம் ரொக்கட் தாக்குதலில் சிதறி இருக்கும் எனின் அங்கிருந்த டசின் கணக்கான விமானங்களும் அழிந்திருக்கும்
,எனினும் தெய்வாதீனமாக இந்த பெரும் அவல நிகழ்வு தடுக்க பட்டுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன
விமானங்களின் பாதுகாப்பு கருதி இயல்பு நடை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த பட்டுள்ளதாக குறித்த விமான நிலையம் தெரிவித்துள்ளது
அந்த சூட்டு காட்சிகளை கீழ் உள்ள காணொளியில் பாருங்கள்

A personnel from the Chad Air Force accidentally activated a rocket of SU-25 pic.twitter.com/Q8wUqKsKbw
— Last Defender (@LastDef) April 19, 2020
பிரான்ஸ் விமான தாங்கி கப்பல் ஒன்றில் மட்டும் 1,081 இராணுவத்தினருக்கு கொரனோ
பிரான்ஸ் விமான தாங்கி கப்பல் ஒன்றில் மட்டும் 1,081 இராணுவத்தினருக்கு கொரனோ
பிராஸ்ன நாட்டின் முதுகெலும்பாக பார்க்க படும் French Carrier Charles De Gaulle என்ற விமான தங்கி கப்பல் ஒன்றில் மட்டும் சுமார்
1,081 இராணுவத்தினர் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ளனர் என பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
நோய் தொற்று சோதனைக்கு உள்ளாக்க பட்டதில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
இதில் இருபது பேர் மிக ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது
பிரான்ஸ் முப்படையில் சுமார் 15,000 க்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .
காவல்துறையில் பத்தாயிரத்து மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டு தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருவது குறிப்பிட தக்கது
இதுவரைப் பிரான்சில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் என்பது சுட்டி காட்ட தக்கது
கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி
கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி
பிரான்சில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 642 பேர்
பலியாகியுள்ளனர் ,இதுவரை அங்கு இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 19,323 ஆக உயந்துள்ளது
தொடர்ந்து இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் 151,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அது தவிர 5,893 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் செயற்கை சுவசமுறைக்கு உள்ளான நிலையில் உயிர் பெற்றுள்ளனர்
இந்த சுவாச கவசம் கழற்றி விட்டால் அதுவே அவர்களின் இறுதி மூச்சு நிற்கும் தருணங்கள் ஆகும் .
நாள் தோறும் அதிகரித்து செல்லும் மரணங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரான்சில்761பேர் பலி – 147,969 பேர் பாதிப்பு
பிரான்சில்761பேர் பலி – 147,969 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 761 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 18,681 ஆக அதிகரித்துள்ளது
தொடர்ந்து 147,969 பேர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
நாள்தோறும் உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது ,.மருத்துவ மனைகளில்
இறந்தவர்கள் எண்ணிக்கை வெளியீடு இதுவாகும் ,வீடுகளில் இந்த நோயினால்
இறப்பவர்கள் எண்ணிக்கை பிறிதாக வெளியிட படுகிறது என்பதை இங்கே கவனத்தில் கொள்க

பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
பிரான்ஸ் வடகிழக்கு Tarbes பகுதியில் உள்ள காடுகளுக்கு மேலாக பறந்த படி பயணித்த இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று திடீரென தீப் பிடித்த படி எரிந்து வீழ்ந்து நொறுங்கியது
இவ்வேளை இதில் பயணித்த இரு இராணுவத்தினர் பலியாகினர்
மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர் ,இதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
காடுகளுக்கு மேலாக பறந்த பொழுதே இந்த உலங்குவானூர்தி தீ பிடித்து கொண்டது .இது சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என அஞ்ச
படுகிறது .எனினும் இந்த விபத்து எவ்வாறு இடம் பெற்றது என்பது தொடர்பில்
இராணுவத்தினர் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
மர்ம மாபியா கும்பல் ,அல்லது இராணுவ உளவாளிகள் இதனை சுட்டு வீழ்த்தி இருக்க கூடும் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது
,அவ்வாறு நடந்தாலும் அதனை பிரான்ஸ் இராணுவம் என்ன சொல்லவா போகிறது ..?
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் குறித்த பகுதி சுற்று காவல் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

பிரான்சில் தொடரும் துயரம் – 753 பேர் பலி
பிரான்சில் தொடரும் துயரம் – 753 பேர் பலி
பிரான்ஸ் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 753 பேர் பலியாகியுள்ளனர் .
17,920 பேர் இதுவரை சாவடைந்துள்ளனர்
இந்த நோயின் பாதிப்பில் சிக்கி இதுவரை 147,863 பேர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயினால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர்
உலகில் அமெரிக்காவே அதிகம் பாதிக்க பட்டுள்ளது ,இங்கு இதுவரை
33,903 பேர் மரணமடைந்துள்ளனர் ,667,572 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
13,369 மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது கவனிக்க தக்கது

பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் நாள் தோறும் பலியாகி வருகின்றனர்
இவ்விதம் பிரான்ஸ் விமான தங்கி கப்பலில் பணியாற்றிய கடற்படையினர் ,1,767 பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்
இந்த கொடிய நோயால் இவ்விதம் நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மீள் பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து வர பட்டுள்ளனர்
இவ்வாறு மீள் வந்தவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்
உள்ளனர் ,அனைவரும் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
கடந்த தினம் மட்டும் கிட்ட தட்ட 1,500 க்கு மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 717 பேர் மரணம் – அதிகரிக்கும் உயிர் பலிகள் -அச்சத்தில் மக்கள்
பிரிட்டனில் 717 பேர் மரணம் – அதிகரிக்கும் உயிர் பலிகள் -அச்சத்தில் மக்கள்
பிரிட்டனில் தொடர்ந்து கொரனோ நோய் தகத்தலில் சிக்கி நாள் தோறும் மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது .
இவ்விதம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 717 பேர் பலியாகியுள்ளனர் ,
இதுவரை 11,329 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து 88,621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அதேபோல ஸ்பெயினில் 280 பேர் பலியாகியுள்ளனர் ,169,496 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
அமெரிக்காவில் 22,115 பேர் பலியாகியுள்ளனர் .560,433 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
பெல்ஜியம் 303 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 3,903 பேர் பலியாகியுள்ளனர் ,30,589 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
நெதர்லாந்தில் 86 பேர் இன்று பலியாகியுள்ளனர் ,2,823 பேர் மொத்தமாக பலியாகியுள்ளனர் ,மேலும் 26,551 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவை இன்றைய நாட்களில் நடந்த கொரனோ நோயின் வெளியீட்டு பதிவுகளாகும்

பிரான்சில் கொரானாவுக்கு 561 பேர் பலி -132,591 பேர் பாதிப்பு
பிரான்சில் கொரானாவுக்கு 561 பேர் பலி -132,591 பேர் பாதிப்பு
பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 561 பேர் பலியாகியுள்ளனர்
இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 14,393 பேர் பலியாகியுள்ளனர்
இன்று மட்டும் புதிதாக 2,937 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
132,591 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களில் 6,845 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
இவ்விரு பாதிக்க பட்டவர்கள் வரும் நாட்களில் மரணிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,தொடர்ந்து
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு
தொடர்கிறது ,அத்துமீறி வெளியில் உலவுகின்றவர்களுக்கு தண்டம் அறவிட படுகிறது

பிரான்சில் 987 பேர் பலி -124,869 பேர் பாதிப்பு
பிரான்சில் 987 பேர் பலி -124,869 பேர் பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில் சிக்கி கடந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தில் 987 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த நோயில் சிக்கி இதுவரை 13,197 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து 124,869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,இன்று மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது .மக்கள் மத்தியில் தொடர்ந்து பீதி நிலவுகிறது ,
பிரான்சின் முப்படையினரும் பல்லாயிர கணக்கில் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது








