Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பிரித்தானியாவில் பல விமான சேவைகள் திடீரென ரத்து
பிரித்தானியாவில் பல விமான சேவைகள் திடீரென ரத்து
மோசமான வானிலை காரணமாக பிரித்தானியாவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
“கெத்லீன்” புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்புகளுக்கு அமைய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, பிரித்தானியாவில் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோசமான வானிலையால் ஸ்கொட்லாந்திலும் ரயில் மற்றும் படகு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காற்றின் நிலை காரணமாக, இங்கிலாந்தின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஹவுதிகள் தாக்குதலில் கப்பல் சேதம் இஸ்ரேலில் மக்களுக்குள் புகுந்த கார்
கணவன் பின்சென்ற மனைவி ஊரில் சோகம்
கணவன் பின்சென்ற மனைவி ஊரில் சோகம்
இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படியான சம்பவமொன்றே கடலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது,
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டையை சேர்ந்தவர் கந்தன்(வயது 48). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்த இவரது மனைவி ரமாவள்ளி(40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவுகாரணமான கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தன் சிகிச்சை பலன் இன்றி வௌ்ளிக்கிழமை (05) பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கான இறுதி சடங்கு அன்று மாலை நடைபெற்றது.
கணவன் இறந்து போனதால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தன்னுயிரை மாய்க்க முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ரமாவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் சனிக்கிழமை (06) அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நடுவீரப்பட்டு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேலை பலமுனைகள் ஊடாக தாக்க ஈரான் திட்டம்
பாஜ க வை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்த தமிழக முதல்வர்
பா.ஜ.க.வின் வாஷிங் மெஷின்’பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது Indian Express நாளேடு.
பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.
10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?
“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ…
ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!
மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!
இவ்வாறு தனது முக நூல் பதிவில் வெளியிட்டு உள்ளார் .
இஸ்ரேல் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எரிகிறது
இஸ்ரேல் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எரிகிறது
இஸ்ரேல் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எரிகிறது .
இராக் போர் படை புலிகள் நடத்திய விமான தாக்குதலில் மிக பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது
இஸ்ரேல் நகரங்கள் இராணுவ தளங்களைதாக்கிய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் நகரங்கள் இராணுவ தளங்களைதாக்கிய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் நகரங்கள் இராணுவ தளங்களை இலக்கு வைத்து
ஹிஸ்புல்லா தாக்குதல் ,உச்சம் பெற்றுள்ள தாக்குதல்கள்
எரியும் விமானம் தளம் 20 விமானங்கள் அழிப்பு 28 இஸ்ரேல் தூதரங்கள் அடித்து பூட்டு
ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ஆயுத கூடம் அழிப்பு எரியும் குடியேற்ற வீடுகள்
இஸ்ரேல் இராணுவ முகாமை அடித்து நொறுக்கிய ஈரான்
இஸ்ரேல் இராணுவ முகாமை அடித்து நொறுக்கிய ஈரான்
இஸ்ரேல் இராணுவ முகாமை அடித்து நொறுக்கிய ஈரான் விமானங்கள் ,பலத்த சேதம் என தெரிவிப்பு ,
இஸ்ரேலை தாக்க காசாவுக்குள் ஈரான் ஆமி நுழைவு பிரான்சில் டிக் டாக் தமிழ் பொண்ணுக்கு தர்ம அடி
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி இராணுவம் ஏவுகணை தாக்குதல் ,
செங்கடல் பகுதியில் நடந்த கடும் மோதல் ,
இஸ்ரேல் வெடித்த ரொக்கட் சிக்கிய நெதன்யாகு மக்கள் போராட்டம்
இஸ்ரேல் வெடித்த ரொக்கட் சிக்கிய நெதன்யாகு மக்கள் போராட்டம்
இஸ்ரேல் வெடித்த ரொக்கட் தொடரும் மக்கள் போராட்டம் ,
சிக்கிய நெதன்யாகு
பாலஸ்தீனம் தனி நாடக ஏற்க ஐக்கிய நாடுகள் தயார் கொதிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் அமைச்சர்களுக்குள் அடிதடி ஆரம்பம் திட்டும் நெதன்யாகு
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தாய்வான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் காரணமாக தெற்கு ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் தாய்வானின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஹுவாலியன் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுவதுள்ள நிலையில் மக்கள் உள்ளே சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்வான் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிமீ (11 மைல்) தொலைவில் 34.8 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்வான் நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் திருத்தியுள்ளது.
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் மத தலைவர் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் மத தலைவர் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் மத தலைவர் அறிவிப்பு .
சிரியா தாக்குதல் எதிரொலி ,இஸ்ரேல் ஈரான் முறுகல் உச்சம்




































