Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இஸ்ரேல் மீது ஈரான் 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா
இஸ்ரேல் மீது ஈரான் 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா
இஸ்ரேல் மீது ஈரான் 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் என அமெரிக்கா உளவுத்துறை அறிவிப்பு .
இஸ்ரேல் ஈரான் தூதரகம் மீது சிரியாவில் தாக்குதல் நடத்தியது ,அதற்கு பதலடியாகவே இசுரேல் மீது இரான் தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது .
பாலஸ்தீன போர் படைகள் இணைந்து தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல்
ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் மின்சார மையங்கள்
44 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுருட்டிய பெண்ணுக்கு மரண தண்டனை
44 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுருட்டிய பெண்ணுக்கு மரண தண்டனை
வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகக் கருதப்படும் சைகோன் கொமர்ஷல் வங்கியில் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அறிவிக்கப்பட்ட திராங் மை லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோடீஸ்வர பெண் திராங் மை லானும் ஒருவர். இவரது நிறுவனமான வான் தின் பாட் நிறுவனத்தின் கீழ், உயர்தர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. நிதிச் சேவைகளிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
சைகோன் கமர்ஷியல் வங்கியின் சுமார் 90 சதவீத பங்குகளை வைத்திருந்த லான், போலி கடன் விண்ணப்பங்களை பயன்படுத்தி அந்த வங்கியில் இருந்து பணத்தை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் வங்கிக்கு 27 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த தொகை நாட்டின் 2023 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) ஆறு சதவீதத்திற்கு சமம்.
நாட்டையே அதிர வைத்த இந்த மோசடி வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், லான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளனர். வியட்நாமில் இத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனை ஆகும்.
இதேபோல் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 85 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இலஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதல் நிதி கையாடல் மற்றும் வங்கிச் சட்டத்தை மீறுதல் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை லான் மறுத்துள்ளார். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள்தான் இதற்கு காரணம் என்றும் கூறினார்.
இறுதிக்கட்ட விசாரணைக்காக லான் கடந்த வாரம் நீதிமன்றில் ஆஜரானபோது, தான் கடுமையான விரக்தியில் இருப்பதாகவும், தற்கொலை செய்யத் தோன்றுவதாகவும் கூறினார். “நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். இந்தக் கடுமையான வணிகச் சூழலில், வங்கித் துறையில் எனக்கு சிறிதும் அறிவு இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா போர் கப்பல்களை தாக்கிய ஹவுதி விமான தாக்குதல்
நூற்றுக்கு கணக்கான இஸ்ரேல் ராணுவம் தப்பி ஓட்டம்
இஸ்ரேல் துறைமுகம் மீது மீளவும் தாக்குதல் எரிந்த எண்ணெய் வயல்கள்
சிக்கிய ஆயுத கப்பல் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
சிக்கிய ஆயுத கப்பல் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
அதிநவீன ஆயுதங்களுடன் சிக்கிய ஆயுத கப்பல் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
அதிநவீன ஆயுதங்களுடன் சிக்கிய ஆயுத கப்பல்,
தாக்குதல் நடத்தி கொண்டிருந்த உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல் ,
வெடித்து பறக்கும் இசுரேல் பாலஸ்தீன ரஷ்ய உக்ரைன் போர்
ஈரான் எண்ணெய் வயல்கள் தாக்குவோம் இஸ்ரேல் இஸ்ரேலுக்கு துருக்கி பொருளாதார தடை
ஈரான் எண்ணெய் வயல்கள் தாக்குவோம் இஸ்ரேல் இஸ்ரேலுக்கு துருக்கி பொருளாதார தடை
ஈரான் எண்ணெய் வயல்கள் தாக்குவோம் இஸ்ரேல் ,இஸ்ரேலுக்கு துருக்கி பொருளாதார தடை .
பாலஸ்தீனம் காசா மக்கள் மீது நடத்த படும் யூத தாக்குதலுக்கு எதிராக துருக்கி பொருளாதார தடையை விதித்துள்ளது
இஸ்ரேலை விரைவில்தாக்குவோம் ஈரான் அதிரடி அறிவிப்பு பதட்டத்தில் இஸ்ரேல்
இஸ்ரேலுக்கு தண்ணி காட்டும் ஹமாஸ் மூத்த தளபதி சின்வர்
இஸ்ரேல் கடல்படை முகமை போட்டு தாக்கிய ஹிஸ்புல்லா
ஈரான் இஸ்ரேலை நேரடியா தாக்க திட்டம் அலறும் இஸ்ரேல்
இஸ்ரேல் கண்காணிப்பு முகாம் சிதறியது எரியும் ஏவுகணை கப்பல்
கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்மடியில் இருந்து குதிப்பு வீடியோ
கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்|மடியில் இருந்து குதிப்பு
கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன் | மடியில் இருந்து குதிப்பு |கள்ள காதல் லீலை
கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்,கணவன் வீடில்லா நேரம் கள்ள காதல் விளையாட்டு , திடீரென கணவன் வீடு வந்ததால் சிக்கிய மனைவி காதல் லீலைகள்
நெதன்யாகுவுக்கு நெருக்கடி அமைச்சர்களுக்குள் அடிதடி
ஓட ஓட அடித்த ஹமாஸ் காயமடைந்தவர்களை அள்ளி செல்லும் உலங்குவானூர்தி
படகு விபத்தில் 90 பேர் பலி
படகு விபத்தில் 90 பேர் பலி
மொசாம்பிக் கடற்பரப்பில் படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் உயிரிழந்தனர்.
விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நம்புலா மாநிலத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு அருகில் மீன்பிடிக் கப்பல் ஒன்றே இவ்வாறு மூழ்கியதாக கூறப்படுகிறது.
அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.































