மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசாவில் அறுவை சிகிச்சை மருத்துவரை சுட்ட இஸ்ரேல் இராணுவம்

காசாவில் அறுவை சிகிச்சை மருத்துவரை சுட்ட இஸ்ரேல் இராணுவம்

காசா al-Awda Hospital அறுவை சிகிச்சை மருத்துவராக விளங்கி வந்த மருத்துவரை இஸ்ரேல் இராணுவம் சுட்டுள்ளது .

பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான அவர் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார் .

இவரை படுகொலை செய்வதன் ஊடாக பல அப்பாவி காசா மக்கள் உயிர்களை குடிக்கலாம் என இஸ்ரேல் இனவெறி படைகள் கங்கணம் காட்டியுள்ளன .

காசாவில் அறுவை சிகிச்சை மருத்துவரை சுட்ட இஸ்ரேல் இராணுவம்

மனித மிருகங்களாக விளங்கி வரும் இஸ்ரேல் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை அப்பாவி மக்கள் மீது நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் புரிந்து வரும் இந்த இனப்படுகொலைக்கு தண்டனை வழங்குவது யார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது

அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்

அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்

அப்பாவி மக்களை சிறை பிடித்து நிர்வாணமாக்கி அவர்களை ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் .

ஹமாஸ் தாக்குதலில் பலத்த இழப்பை சந்தித்த யூத பயங்கரவாத இராணுவம் ,இவர்கள் ஹமாஸ் என புரிந்த மூன்றாவது பரப்புரையும் பிசுபிசு பிசுத்து போயுள்ளது

இஸ்ரேல் மக்களை நமப வைக்க நெதன்யாகு போட்ட திட்டம் புஸ்பவனமாகியுள்ளது .

நாடாளும் தகுதியற்றவை என மக்கள் தெரிவித்து வருவதால் கோட்ட பாயாவை போல இவரும் ஓட்டம் பிடிக்கலாம் என்பதால் ஐயா அதி பதட்டத்தில் உறைந்துள்ளார்

மக்கள் கண்ணீரும் சாபமும் சும்மா விடுமா என்ன .

வீடியோ

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்


ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

ஹிஸ்புல்லா விமானங்கள் இஸ்ரேல் இலக்கு வைத்து தாக்குதல் ,
பல இஸ்ரேல் எதிரி இராணுவம் காயம் ,ஒருவேளை உணவு உண்ணும் மக்கள் ,

பெண்களுக்கும் பிள்ளை பெறுவதுக்கு தடை போடும் மருந்துகள்

வீடியோ video

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எதிரிக்கு பலத்த சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எதிரிக்கு பலத்த சேதம்


ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எதிரிக்கு பலத்த சேதம்

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் இஸ்ரேல் எதிரி படைகளுக்கு
பலத்த சேதம்.

இஸ்ரேல் விமான படையை முடக்க திட்டம் .

பலநூறு இஸ்ரேல் படைகள் காயம் ,அதிகரித்த பலி எண்ணிக்கை .

வீடியோ

இஸ்ரேல் கப்பலை மடக்கிய ஹவுதி திணறும் எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பலை மடக்கிய ஹவுதி திணறும் எதிரி

இஸ்ரேல் கப்பலை மடக்கிய ஹவுதி திணறும் எதிரி

இஸ்ரேல் கப்பலை வழிமறித்து மடக்கிய ஹவுதி .
முடக்க படும் இஸ்ரேல் கப்பல் போக்குவரத்து .திணறும் எதிரி கப்பல்கள் .

காசா மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை திறந்து விடவேண்டும், தவறினால் ,இஸ்ரேல் இதே போன்ற அவலத்தை சந்திக்க நேரிடும் என ஹவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது .

ஈரான் வாழங்கிய திட்டங்களின் அடைப்படையில் ஹவுதி நகர்ந்து செல்வதை இவை காண்பிக்கிறது .

வீடியோ

இஸ்ரேல் 4 தளபதிகள் பலி|ஹமாஸ் எதிர் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 4 தளபதிகள் பலி|ஹமாஸ் எதிர் தாக்குதல்

இஸ்ரேல் 4 தளபதிகள் பலி|ஹமாஸ் எதிர் தாக்குதல்

|இஸ்ரேல் 4 மிக முக்கிய தளபதிகள் ஹமாஸ் படைகள் நடத்திய எதிர் தாக்குதலில் பலி.

ஹமாஸ் தாக்குதலில் தொடராக முக்கிய தளபதிகளை இழக்கும் இஸ்ரேல் இராணுவம் .

உள்ளே வரவிட்டு அடித்து முடிக்கும் ஹமாஸ் அல்கஸாம் படை பிரிவு .

full video

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|திணறும் எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|திணறும் எதிரி


இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|திணறும் எதிரி

இஸ்ரேலுக்குள் வெடித்த எதிரி ஏவுகணைகள் ,

வெடித்து சிதறிய இராணுவ முகாம் ,ஹிஸ்புல்லா அமைப்பு அறிவிப்பு

வீடியோ

ஈரான் புதிய விமானங்கள்|பதட்டத்தில் எதிரி படை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய விமானங்கள்|பதட்டத்தில் எதிரி படை


ஈரான் புதிய விமானங்கள்|பதட்டத்தில் எதிரி படை

ஈரான் புதிய வகை நவீன விமானங்கள் வான்படையில் இணைப்பு .
பதட்டத்தில் எதிரி படை .

இஸ்ரேலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவல்ல வகையாக இந்த விமானங்கள் காணப்படுகின்றன .

இந்த ஈரான் விமானமானது பரம எதிரியாக விளங்கும் இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக காணப்படுகிறது .

260 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து 2500 கிலோ மீற்றர் வரை பறந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது .

இதுவே இஸ்ரேலுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .


எதிரிகளுக்கு இந்த விமானங்கள் சவால் நிறைந்த ஒன்றாக காணப்படுகிறது .

video

இஸ்ரேல் எதிரியின் தாக்குதலில் 297 மக்கள் பலி 550 காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் எதிரியின் தாக்குதலில் 297 மக்கள் பலி 550 காயம்

இஸ்ரேல் எதிரியின் தாக்குதலில் 297 மக்கள் பலி 550 காயம்

இஸ்ரேல் எதிரியானவன் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் 297 மக்கள் பலியாகியும் 550 பேர் காயமடைந்துள்ளனர் .

24 மணித்தியாலத்தில் தரை மற்றும் வான்வழி ஊடக இஸ்ரேல் எதிரி நடத்திய தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

மக்கள் வாழ்விடங்கள் அழிக்க பட்டு மிக பெரும் போர் முற்றுகைக்குள் அந்த மக்களை சிக்க வைத்துள்ளது இஸ்ரேல் .

உணவு ,குடிநீர்,மருந்து ,எரிபொருள் என்பனவும் இல்லாது மக்கள் அவதி படுகின்றனர்.

பலஸ்தீனம் காசா இப்பொழுது சூடு காடாக காட்சியளிக்கிறது .

ஹமாஸ் சுரங்கத்திற்குள் நீரை திறந்து விட்ட இஸ்ரேல் எதிரி வீடியோ
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் சுரங்கத்திற்குள் நீரை திறந்து விட்ட இஸ்ரேல் எதிரி வீடியோ

ஹமாஸ் சுரங்கத்திற்குள் நீரை திறந்து விட்ட இஸ்ரேல் எதிரி வீடியோ

ஹமாஸ் விடுதலை போராட்ட காரர்கள் சுரங்கத்துக்குள் நீரை திறந்து
விட்டுள்ள எதிரி இஸ்ரேல் இராணுவம் .

இவ்வாறு நீரை திறந்து விடுவதன் ஊடக சுரங்கத்தில் உள்ள ஹமாஸ் போராளிகளை வெளியில் எடுத்து தாக்கி அழிக்க முடியும் என இஸ்ரேல் தெரிவிக்கிறது .

ஹமாஸ் சுரங்கத்திற்குள் நீரை திறந்து விட்ட இஸ்ரேல் எதிரி வீடியோ

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அதனை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பில் திட்டம் வைத்திருந்த ஹமாஸ் அதற்கு ஏற்ப தமது நகர்வை மாற்றி செல்கின்றனர் .

இஸ்ரேல் புரியும் இந்த அபாய நடவடிக்கையால் சிறை பிடித்து வைக்க பட்டுள்ள கைதிகள் மரணிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

full video

இந்த காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

இஸ்ரேல் இராணுவ டாங்கிகளை கொத்தாக அழிக்கும் ஹமாஸ் வீடியோ
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவ டாங்கிகளை கொத்தாக அழிக்கும் ஹமாஸ் வீடியோ

இஸ்ரேல் இராணுவ டாங்கிகளை கொத்தாக அழிக்கும் ஹமாஸ் வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய முன்னணி யுத்த டாங்கிகளை தாக்கி அழிக்கும் காட்சிகளை வெளியிட்டுள்ளனர் .

முன்னே நகரும் டாங்கிகள் பின்புறமாக சென்று ,அதன் மீது ஊந்துகணைகள் கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர்.

இஸ்ரேல் இராணுவ டாங்கிகளை கொத்தாக அழிக்கும் ஹமாஸ் வீடியோ

அதில் அந்த டாங்கிகள் வெடித்து சிதறி எரியும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது .

தமது கோட்டைக்குள் நுளையும் இஸ்ரேல் படைகள் இவ்வாறு அழிக்க படுவார்கள் என ஹமாஸ் அல்கஸாம் படை பிரிவினர் அறிவித்து இருந்தனர் .

அவ்வாறான அந்த அமைப்பினர் நடத்தி கொண்டிருக்கும் வீரம் செறிந்த தாக்குதலே இவை .

காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

இஸ்ரேல் முகமை தாக்கிய விமானங்கள் |palestine isreal war|எதிரி நியூஸ் |Ethiri News
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகமை தாக்கிய விமானங்கள் |palestine isreal war|எதிரி நியூஸ் |Ethiri News


இஸ்ரேல் முகமை தாக்கிய விமானங்கள் |palestine isreal war|எதிரி நியூஸ் |Ethiri News

இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல் .


பெரும் தாக்குதல் முறியடிப்பு என இராணுவம் தெரிவிப்பு ,
எதிரி படைக்கு இழப்பு என எதிர் தரப்பு அறிவிப்பு

வீடியோ

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் பதட்டத்தில் எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் பதட்டத்தில் எதிரி


இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் பதட்டத்தில் எதிரி

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஈரான் ஆதரவு குழு விமானங்கள்
, பதட்டத்தில் எதிரி உறைவு , சரமாரி ஏவுகணை தாக்குதல்

full video

ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி


ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி

ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் பலஸ்தீன மக்கள் பரம எதிரி இஸ்ரேல் .


ஹமாஸ் கோட்டைகளை பிடித்து விடலாம் என கற்பனை கட்டி பறந்த ,காலாட் படை அடி வாங்கி சுருண்டு கொண்டது .

வீரமுடன் விவேகத்துடன் அர்ப்பணிப்பும் தியாகத்துடன் விடுதலை போராளிகள் நடத்தும் ,வீர வேக தாக்குதலில் நாள்தோறும் 60 இராணுவ படைகள் காயம் என அறிவிப்பு .

ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி


எதிரி எதிர்பாரா தாக்குதலால் நிலை குலைந்து ,நின்மதி அற்று நித்தம் அழுகிறான் ,அழுகிறான் .,

அப்பாவி மக்களின் கண்ணீரும் ,பல்லாயிரம் உயிர்களின் சாபமும் இன்று இஸ்ரேலை துரத்திய வண்ணம் உள்ளது ,துரத்திய வண்ணம் உள்ளது .

அழுகுரலின் ஒப்பாரி ஓலம் இன்று இஸ்ரேலை சுற்றி படர்கிறது .

வீடியோ

ஈரான் ஹமாஸ் திடீர் பேச்சு அதிர்ச்சியில் எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈரான் ஹமாஸ் திடீர் பேச்சு அதிர்ச்சியில் எதிரி

ஈரான் ஹமாஸ் திடீர் பேச்சு அதிர்ச்சியில் எதிரி

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹமாஸ் அரசியல் தலைவர் கனியாவுடன் தொலைபேசியில் திடீர் பேச்சு நடத்தியுள்ளார் ,இதனால் அதிர்ச்சியில் எதிரிகள் உறைவு .

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் அழிக்க பட்ட பாலஸ்தீனம் மீள் எழுச்சி அதன் உருவாக்கம் தொடர்பில் இந்த பேச்சின் பொழுது பேச பட்டுள்ளது .

ஈரான் ஹமாஸ் திடீர் பேச்சு அதிர்ச்சியில் எதிரி

பரம எதிரியான இஸ்ரேல் படைகளிற்கு அடியை வழங்கி வெற்றியை சூடி நடை போடும் ஹமாஸ் படைகளின் கட்டுமானம் மற்றும் ,உடைந்த காசாவை மீள கட்டி எழுப்பும் நடவடிக்கையில் ஈரான் முழு மூச்சாக ஈடுபட உள்ளது .

ஈரான் ஹமாஸ் இந்த பேச்சில் போது மேலும் பல விடயங்கள் பேச பட்டு இருக்கலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் அலறும் எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் அலறும் எதிரி


இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் அலறும் எதிரி

இஸ்ரேல் முகாம் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்,அலறி ஓடும் எதிரி .

வரலாறு காணாத பேரழிவை சந்தித்து திக்கு முக்காடி வரும் இஸ்ரேல் இராணுவத்தின் பரிதாப நிலை .


நாள் தோறும் இவர்கள் நடத்தும் தொடர் ஆக்கிரோச தாக்குதலினால் 60 படைகள் காயம் என இஸ்ரேல் இராணுவம் வேறு வழியின்றி அறிவிப்பு .

எதிரிகளுக்கு நன்றாக வைத்து செய்யும் விடுதலை போராளிகள் ,பல்லாண்டு அடக்குமுறையின் அவல கதறல் இன்று பரிசாக இஸ்ரேல் பெற்று துடிக்கிறது .

காணொளியில் மேலும் பல தகவல்கள் பார்க்க மறக்காதீங்க

full video

காசா கடையை உடைத்து நொறுக்கும் இஸ்ரேல் ஆமி எதிரியின் அட்டூழியம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசா கடையை உடைத்து நொறுக்கும் இஸ்ரேல் ஆமி எதிரியின் அட்டூழியம்

காசா கடையை உடைத்து நொறுக்கும் இஸ்ரேல் ஆமி எதிரியின் அட்டூழியம்

காசா கடை ஒன்றுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் ,அந்த கடையை உடைத்து நொறுக்கும் எதிரியின் அட்டூழியம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

காசா ஜபாலியா பகுதியில் அமைய பெற்ற சிறார் கடை ஒன்றுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் ,அந்த கடையை அடித்து நொறுக்கும் சம்பவத்தை அதே இராணுவம் காணொளி பிடித்து வெளியிட்டுள்ளனர் .

காசா கடையை உடைத்து நொறுக்கும் இஸ்ரேல் ஆமி எதிரியின் அட்டூழியம்

மேற்படி காட்சியானது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ,தமது இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது .

எதிரி இராணுவத்தின் கோரமுகம் இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .

வீடியோ

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி

இஸ்ரேலுக்கு வரலாறு காணாத மிக பெரும் இழப்பை வழங்கி எதிரிகளை அலறவிட்ட ஹமாஸ் ஹிஸ்புல்லா.

தமது பரம எதிரிகளுக்கு ,ஹமாஸ் ஹிஸ்புல்லா வழங்கிய மிக பெரும் இடி ,
சற்றும் எதிர் பாராத திசை திரும்பிய நெருப்பு தாக்குதல் .

எதிரி எதிர் நேரடி சமர் புரிந்து இஸ்ரேல் எதிரி படைகளுக்கு மிக பெரும்
மரண அடியை வழங்கி அலற விட்ட அற்புதம் நிகழ்ந்துள்ளது .

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி


சற்றும் எதிர் பாரத தாக்குதலை வழங்கி எதிரி படைகளை புறமுதுகிட்டு ஓட வைத்த ஹமாஸ் ஹிஸ்புல்லா போராட்ட வியூகம் .

பல்லாயிரம் இஸ்ரேல் எதிரி படைகள் காயமடைந்து முடங்கும் நிலைக்கு தள்ளிய ஹமாஸ் ஹிஸ்புல்லா போர் திட்டம் .


காணொளியில் முழு விபரம் பார்க்க மறக்காதீங்க

video

இஸ்ரேலுக்குள் கவுதி விமானம் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் கவுதி விமானம் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|


இஸ்ரேலுக்குள் கவுதி விமானம் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|

இஸ்ரேலுக்குள் கவுதி விமானங்கள் தாக்குதல் ,
கவுதி படைகள் அறிவிப்பு

வீடியோ

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் photo
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் photo

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் photo

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் தலைநகர் பகுதிகள் எரிகிறது .

இஸ்ரேல்மக்கள் வாழ்விடங்கள் பகுதிக்குள் வீழ்ந்து வெடித்த ரொக்கட் வெடித்து சிதறியதில் பெரும் சேதம் .ஏற்பட்டுள்ளன

வீடுகள்,கார்கள்,பேரூந்து நிலையங்கள் ,மக்கள் வாழ்விடங்கள் என்பன எரிந்து காணப்படுகின்றன .

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் photo

யூத படைகள் அயன் டோம் ஏவுகணை தடுக்க மறந்த உறங்கிய நிலையில் ,இந்த இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது .

ஹமாஸ் ஹிஸ்புல்லா கவுதிய படைகள் தாக்குதல் அச்சம் காரணமாக ,மில்லியன் இஸ்ரேல் மக்கள் ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

வீடியோ

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் photo
ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் photo